சிமிலி ‘cricket', ஜிமிக்கி

61 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 19, 2015, 9:34:12 AM8/19/15
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, thami...@googlegroups.com
On Wednesday, August 19, 2015 at 5:43:58 AM UTC-7, Lalitha and Suryanarayanan wrote:
சிமுக்கிடுதல் என்றால் 'அசைதல்' என்றும் 'சிற்றொலிக் குறிப்பு' என்றும் கதிரைவேற் பிள்ளை அகராதி சொல்கிறது.

தமிழிலும் மலையாளத்திலும் cricket சிள்வண்டைச் சிமிலி என்கிறோம். 

 













இடையறாது சிற்றொலி எழுப்பும் காதணி சிமிக்கி.
இது ஜிமிக்கி எனப்படுவது, சுவடு/சோடி என்பது சோடி.
சோடி என்னும் தமிழ்ச்சொல் ஜோடி என்கிறோம்.
அதுபோல், சிமிக்கி > ஜிமிக்கி.
சுவடித்தல் - பொருத்தி அலங்கரித்தல். எனவே, சோடனை.
இதனை ஜோடித்தல், ஜோடநை என்றாகிறது அல்லவா?

சிமிலி போல சிமிக்கிடும் சிமிக்கி/ஜிமிக்கி.

நா. கணேசன்




























Malarvizhi Mangay

unread,
Aug 19, 2015, 1:05:25 PM8/19/15
to mint...@googlegroups.com

சிமிலி /ஜிமிக்கி  சரி.இடையில் Cricket _இந்த இடைச்சசெருகல் எதற்கு?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 19, 2015, 8:30:02 PM8/19/15
to மின்தமிழ்


On Wednesday, August 19, 2015 at 10:05:25 AM UTC-7, malarmangay64 wrote:

சிமிலி /ஜிமிக்கி  சரி.இடையில் Cricket _இந்த இடைச்சசெருகல் எதற்கு?


சிமிலி = கிரிக்கெட்.

தேமொழி

unread,
Aug 19, 2015, 10:32:14 PM8/19/15
to மின்தமிழ்


On Wednesday, August 19, 2015 at 5:30:02 PM UTC-7, N. Ganesan wrote:


On Wednesday, August 19, 2015 at 10:05:25 AM UTC-7, malarmangay64 wrote:

சிமிலி /ஜிமிக்கி  சரி.இடையில் Cricket _இந்த இடைச்சசெருகல் எதற்கு?


சிமிலி = கிரிக்கெட்.



ஆனால் ஏன் வெட்டுக்கிளி படம்? 


Grasshoppers have short antennae in comparison to crickets

சிள்வண்டு/சிமிலி/சுவர்க்கோழி 


..... தேமொழி

N. Ganesan

unread,
Aug 20, 2015, 12:20:53 AM8/20/15
to மின்தமிழ்


On Wednesday, August 19, 2015 at 7:32:14 PM UTC-7, தேமொழி wrote:

ஆனால் ஏன் வெட்டுக்கிளி படம்? 

தேமொழி

unread,
Aug 20, 2015, 12:26:40 AM8/20/15
to மின்தமிழ்
ஆமாம் பச்சை வண்ண சிள்வண்டுகள் உண்டு... ஆனால் அவைகளுக்கு ஆண்டெனா நீளமாக இருக்கும் 



..... தேமொழி


N. Ganesan

unread,
Aug 20, 2015, 12:31:46 AM8/20/15
to மின்தமிழ்


On Wednesday, August 19, 2015 at 9:26:40 PM UTC-7, தேமொழி wrote:
ஆமாம் பச்சை வண்ண சிள்வண்டுகள் உண்டு... ஆனால் அவைகளுக்கு ஆண்டெனா நீளமாக இருக்கும் 

நான் கொடுத்திருந்த பச்சை கிரிக்கெட்:

 

தேமொழி

unread,
Aug 20, 2015, 12:40:42 AM8/20/15
to மின்தமிழ்
அவர்கள் தவறாக அடையாளம் கண்டிருக்கலாம்...

Grasshoppers and Crickets (Order: Orthoptera)

One of the commonest questions asked about grasshoppers and crickets is how to tell them apart. There are a number of ways to tell if you're looking at a grasshopper or cricket:

  • The main difference between a grasshopper and a cricket is that crickets tend to have long antennae, grasshoppers have short antennae.
  • Crickets stridulate ("sing") by rubbing their wings together, while grasshoppers stridulate by rubbing their long hind legs against their wings.
  • Grasshoppers detect sound by means of little 'ears' at the base of their abdomen; in crickets these are on the front legs.
  • Most crickets are crepuscular (which means they come out at dusk) whereas grasshoppers tend to be out and about during the day.
  • Grasshoppers mostly eat grass, but crickets are partial to animal matter aswell

A photograph of a grasshopper illustrating the short antennae

Grasshoppers have short antennae in comparison to crickets.

A photograph of a bush-cricket illustrating the long antennae

Crickets, like this bush-cricket, have long antennae.


ref:

http://www.amentsoc.org/insects/fact-files/orders/orthoptera.html



..... தேமொழி


N. Ganesan

unread,
Aug 20, 2015, 12:48:09 AM8/20/15
to மின்தமிழ்


On Wednesday, August 19, 2015 at 9:40:42 PM UTC-7, தேமொழி wrote:
அவர்கள் தவறாக அடையாளம் கண்டிருக்கலாம்...


quite possible.  Thanks.

NG

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 20, 2015, 12:51:42 AM8/20/15
to mintamil

2015-08-19 19:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சிமிலி போல சிமிக்கிடும் சிமிக்கி/ஜிமிக்கி.

சிமிழ்த்தல் = ஒலித்தல் என்ற ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.

அவ்வகையில் எப்போதும் சிமிழ்த்துக் கொண்டிருப்பது சிமிழி அல்லது சிமிலி அதாவது சிள்வீடு.

சிமிலிக்கும் ஜிமிக்கிக்கும் தொடர்பில்லை.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

N. Ganesan

unread,
Aug 20, 2015, 12:53:01 AM8/20/15
to மின்தமிழ், vallamai


On Wednesday, August 19, 2015 at 7:32:14 PM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, August 19, 2015 at 5:30:02 PM UTC-7, N. Ganesan wrote:


On Wednesday, August 19, 2015 at 10:05:25 AM UTC-7, malarmangay64 wrote:

சிமிலி /ஜிமிக்கி  சரி.இடையில் Cricket _இந்த இடைச்சசெருகல் எதற்கு?


சிமிலி = கிரிக்கெட்.



Grasshoppers have short antennae in comparison to crickets

சிள்வண்டு/சிமிலி/சுவர்க்கோழி 


..... தேமொழி




 

நிறத்தினால் எள்ளுண்டைக்கு பண்பாகுபெயர்:

சிமிலி³ cimili

n. < T. cimmili. Sesamum powder mixed with jaggery; வெல்லங்கலந்த எள்ளின் பொடி. Loc.


சிமிலியுண்டை cimili-y-uṇṭai
, n. < சிமிலி³ +. A sweetmeat made of fried sesamum seeds with scrapings of coconut kernel and sugar; சர்க்கரை தேங்காய் முதலியவை சேர்த்துச் செய்யும் எள்ளுருண்டைப் பணியாரம். Loc. 

N. Ganesan

unread,
Aug 20, 2015, 1:17:15 AM8/20/15
to மின்தமிழ்


On Wednesday, August 19, 2015 at 9:51:42 PM UTC-7, வேந்தன் சரவணன் wrote:

2015-08-19 19:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சிமிலி போல சிமிக்கிடும் சிமிக்கி/ஜிமிக்கி.

சிமிழ்த்தல் = ஒலித்தல் என்ற ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.

அவ்வகையில் எப்போதும் சிமிழ்த்துக் கொண்டிருப்பது சிமிழி அல்லது சிமிலி அதாவது சிள்வீடு.

சிமிழ்த்தல் என்றால் ஒலித்தல் என்ற பொருளில் இலக்கியச் செய்யுள்கள் காணோம்.
சிமிழி என்றால் குங்குமச் சிமிழ், சந்தனச் சிமிழ், .... சிமிழ்த்தல் பிணித்தல்/கட்டுதல்
 

சிமிலிக்கும் ஜிமிக்கிக்கும் தொடர்பில்லை.

இருக்கிறது. சிமிக்கிடுதல் என்றால் சிற்றொலி எழுப்புதல்.
சிறுமணிகள் உள்ள சிமிக்கி சிமிலி போல ஓசை எழுப்பும்.
சிமிக்கி/ஜிமிக்கி படம் பார்க்கவும்.

நா. கணேசன்
 


N. Ganesan

unread,
Aug 20, 2015, 1:46:30 AM8/20/15
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai, Santhavasantham


On Wednesday, August 19, 2015 at 9:40:42 PM UTC-7, தேமொழி wrote:
ஆமாம் பச்சை வண்ண சிள்வண்டுகள் உண்டு... ஆனால் அவைகளுக்கு ஆண்டெனா நீளமாக இருக்கும் 

க்ரிக்கெட்டின் நீண்ட ஏன்டென்னாவை உறியின் கயிறு என உவமித்துள்ளார்கள்.
எனவே சிமிலி ‘cricket'  உறிக்கும் ஒரு பெயர் (உவமையாகுபெயர்) ஆகியுள்ளது.
- மதுரைக்காஞ்சி, மணிமேகலையில். 

இயற்கையொடு ஒன்றி எவ்வாறு பழந்தமிழர் வாழ்ந்தனர். இன்றோ
நம் அரசியல் தலைவர்கள் உடந்தையாக இருந்து பாரதத்தின் இயற்கைச்சூழலை
மிகக் கெடுத்துக்கொண்டுள்ளனர். எல்லாமே விலை: மணற்கொள்ளை, மரக்கொள்ளை, மலைக்கொள்ளை (க்ரானைட்), ... :(



(1) மணிமேகலை: சிமிலிக் கரண்டையன் நுழைகோற் பிரம்பினன்
தவலருஞ் சிறப்பின் அராந்தா ணத்துளோன் 
http://www.tamilvu.org/slet/l3200/l320urai.jsp?id=400&sid=40016

 மதுரைக்காஞ்சி: கல் பொளிந்தன்ன இட்டு வாய் கரண்டை (482) பல் புரி சிமிலி நாற்றி (483)-கல்லைப் பொளிந்தாற்போன்ற இட்டிய வாயையுடைய 4குண்டிகையைப் பல வடங்களையுடைய தூலுறியிலே தூக்கிச் செறிந்தன (481) ரென்க.

சிமிலி மிகப் பழைய பெயர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் நான்கிலும் உள்ளதால்.
சிப்பி:இப்பி போல, வண்டினம் இமிர்தல் < சிமில்தல் என்ற சொல்லா? - எனப் பார்க்கலாம். (-ர்-/-ல்- மாற்றம்)

சிமிழ்த்தல் கட்டுதல்/பிணித்தல்/பிடித்தல். வண்டுகள் போல ஒலி எழுப்பினால் (இமிர்தல்:சிமில்தல்)
 பறவைகள் எதுவும் கூண்டில் பிடிபட வாரா.
எனவே தான் எந்த இலக்கியச் செய்யுளும் சிமிழ்த்தல் என்றால் ஒலிஎழுப்புதல் என்ற பொருளில்
காணோம். வள்ளுவரும் சிமிழ்ப்பு என வலையால் பிணித்தலைக் குறிப்பிட்டார்.

நா. கணேசன்
 

வேந்தன் அரசு

unread,
Aug 20, 2015, 6:55:29 AM8/20/15
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, Santhavasantham
தேமொழி
சுவர்க்கோழியும் வெட்டுக்கிளியும் வேறானவை.
கணேசர் சொல்லுவது வெட்டுக்கிளி. ”க்ராஸ்ஹாப்பர்”

சுவர்க்கோழியை கோவையில் கீசராய் என்போம். அது தமிழா தெலுங்கா என அறியேன்.

தயிர்கடை பூச்சி என ஒன்றும் வெட்டுக்கிளிபோல் ஆனால் கால்கள் நீண்ட உருக்கொண்டதாக இருக்கும். அதன் ஆங்கிலச்சொல் அறியேன்.

20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 1:46 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Aug 20, 2015, 9:25:50 AM8/20/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, santhav...@googlegroups.com


On Thursday, August 20, 2015 at 3:55:29 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
தேமொழி
சுவர்க்கோழியும் வெட்டுக்கிளியும் வேறானவை.
கணேசர் சொல்லுவது வெட்டுக்கிளி. ”க்ராஸ்ஹாப்பர்”

இல்லை. ஆண்டெனா நீண்ட, பின்கால்கள் நீண்ட கிரிக்கெட்.
4 த்ராவிட மொழிகளிலும் இது சிமிலி எனப் பெயர்.
கறுப்பு வண்ணத்திலும், பச்சை வண்ணத்திலும் சிமிலி உண்டு. 
சிமிலி = சிள்வண்டு, சிள்வீடு, சுவர்க்கோழி, ....
முன் ஏண்டெனாக்கள், பின்கால்கள் உறியின் கயிறாகவும்,
சிமிலியின் உடலை உறிப்பாண்டமாகவும் பார்த்திருக்கிறார்கள்.
எனவே, மதுரைக்காஞ்சி, மணிமேகலை இரண்டிலும் சிமிலி = உறி
என்ற பொருளில் பார்க்கலாம்.

சிமிலி:இமிர்தல் - வண்டினம் முரல்வது. சிப்பி:இப்பி, ... போல.
A photograph of a bush-cricket illustrating the long antennae


வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை அணிதிருவரங்கம் என்னாம்
மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே



 

சுவர்க்கோழியை கோவையில் கீசராய் என்போம். அது தமிழா தெலுங்கா என அறியேன்.

தெலுங்கு 

தயிர்கடை பூச்சி என ஒன்றும் வெட்டுக்கிளிபோல் ஆனால் கால்கள் நீண்ட உருக்கொண்டதாக இருக்கும். அதன் ஆங்கிலச்சொல் அறியேன்.


mantis

தேமொழி

unread,
Aug 20, 2015, 1:06:02 PM8/20/15
to மின்தமிழ்


On Thursday, August 20, 2015 at 6:25:50 AM UTC-7, N. Ganesan wrote:


On Thursday, August 20, 2015 at 3:55:29 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
தேமொழி
சுவர்க்கோழியும் வெட்டுக்கிளியும் வேறானவை.

சுவர்க்கோழி என்பது கோழி இனமுமல்ல 
வெட்டுக்கிளி என்பது கிளி இனமுமல்ல 
ஆகமொத்தம் இரண்டும் பறவைகளுமல்ல  
சிறுபிள்ளைகளை குழப்பவே இது போன்று பெயர் வைப்பார்கள் போல.

..... தேமொழி

Oru Arizonan

unread,
Aug 20, 2015, 1:18:48 PM8/20/15
to mintamil
2015-08-20 3:55 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
//சுவர்க்கோழியை கோவையில் கீசராய் என்போம். //

மதுரை, திருச்சிப்பக்கம் அது, "சுவத்துக்கோழி"தான்.

ஒரு அரிசோனன் 
Reply all
Reply to author
Forward
0 new messages