Fwd: [Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம்] Mallai Trimurthi cave - a puzzle| மல்லை திருமூர்த்தி குடவரை - ஒரு புதிர்

4 views
Skip to first unread message

vj kumar

unread,
Nov 24, 2009, 6:48:36 AM11/24/09
to mintamil


மல்லை திருமூர்த்தி குடவரை - ஒரு புதிர்


நண்பருடன் ஒரு மின் அரட்டை ( இதை பதிவாக இடுவதற்கு அனுமதி கொடுத்ததற்கு அவருக்கு முதல் நன்றி - பெரும்பாலும் உரையாடலை அப்படியே இடுகிறேன் - சில இடங்களில் சிறிய மாற்றங்கள் - அழகு படுத்த )

N: வணக்கம் விஜய், நேற்று மல்லை சென்றேன்

http://www.poetryinstone.in/lang/ta/2009/11/24/mallai-trimurthi-cave-a-puzzle.html



Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம்
கண்டோம் has posted a new item, 'Mallai Trimurthi cave - a puzzle|
மல்லை திருமூர்த்தி குடவரை -
ஒரு புதிர் '

[lang_en]

An interesting sculpture chat !! ( Thanks to N for allowing me to post bulk of
the conversation with some minor enhancements)

N: Hi vj, visited Mallai yesterday

Me: just seeing ur album, thanks for the credits.

N's Mallai Photos

N: Please do put in your comments to the photos

me: will do. a trick question for u, since you [...]

You may view the latest post at
http://www.poetryinstone.in/2009/11/24/mallai-trimurthi-cave-a-puzzle.html




Best regards,
Vijay
vj.ep...@poetryinstone.in



Geetha Sambasivam

unread,
Nov 25, 2009, 3:06:14 AM11/25/09
to mint...@googlegroups.com
ம்ம்ம்ம்ம்>???? முருகன் பிரம்ம சாஸ்தா??? புது விவரமாய் இருக்கு, நீங்க குறிப்பிட்டிருக்கும் தளத்தையும் போய்ப் பார்க்கிறேன். பொதுவாக யாகங்களை நடத்தி வைப்பவரை பிரம்மன் என்றே சொல்வது வழக்கம். பிராமணன் என்ற சொல்லே அதிலிருந்துதான் வந்தது என்பார்கள். இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாய் இருக்கு. இது பத்தி நன்கு படித்துக் கொண்டு வரேன். நன்றி, புதிய கருத்துக்கும், அருமையான சிற்பங்களின் தொகுப்புக்கும்.

2009/11/24 vj kumar <vj.ep...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 25, 2009, 3:18:02 AM11/25/09
to mint...@googlegroups.com
அருமையான சுட்டி. மிகவும் பயனுள்ளதும் கூட. நன்றி. பிரம்ம சாஸ்தா பத்தி இன்னும் தெரிந்து கொண்டு வரேன்.

2009/11/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

devoo

unread,
Nov 25, 2009, 4:43:12 AM11/25/09
to மின்தமிழ்
கரண்ட மகுடம், சன்ன வீரா இவை புதிய தகவல்கள்.
ப்ரணவப் பொருள் அறியாத நான்முகனை
சாஸநம் செய்ததால் கார்த்திகேயருக்கு
‘ப்ரம்ம சாஸ்தா’ என்னும் பெயர்.

தேவ்

Geetha Sambasivam

unread,
Nov 25, 2009, 4:46:35 AM11/25/09
to mint...@googlegroups.com
அப்படியா?? சாஸ்தா என்பது ஹரிஹர புத்திரருக்கு மட்டுமே உரியதென நினைத்தேன். நன்றி.

2009/11/25 devoo <rde...@gmail.com>

vj kumar

unread,
Nov 25, 2009, 4:56:49 AM11/25/09
to mint...@googlegroups.com
நன்றி தேவ் சார்,

விஜய்
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/11/25 devoo <rde...@gmail.com>

N. Ganesan

unread,
Nov 25, 2009, 7:01:16 AM11/25/09
to மின்தமிழ்

On Nov 25, 3:43 am, devoo <rde...@gmail.com> wrote:
> கரண்ட மகுடம், சன்ன வீரா இவை புதிய தகவல்கள்.

சன்னவீரம்

devoo

unread,
Nov 25, 2009, 1:57:04 PM11/25/09
to மின்தமிழ்
Nov 25, 2:46 pm, Geetha Sambasivam

> சாஸ்தா என்பது ஹரிஹர புத்திரருக்கு மட்டுமே உரியதென நினைத்தேன் <

சாஸநம் செய்பவன் சாஸ்தா ; இது பொதுப் பெயர்.
ஆணையிடும் நூலை சாஸ்த்ரம் என்கிறோம்;
‘சாஸ்’ தாது.
ப்ரம்ம சாஸ்தாவின் மேலிரு கரங்களில் கார்த்திகேயர் ப்ரம்மாவிடமிருந்து
பறித்துக்கொண்ட
கமண்டலமும், ஜப மாலையும்கூட இருக்கும். இந்த சில்பம் சற்று
மாறுபட்டுள்ளது.

தேவ்

vj kumar

unread,
Dec 10, 2009, 3:15:47 AM12/10/09
to mint...@googlegroups.com


http://murugan.org/research/java.htm

ஜாவா முருகன். (சன்ன வீரா)

விஜய்
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/11/25 devoo <rde...@gmail.com>
கரண்ட மகுடம், சன்ன வீரா இவை புதிய தகவல்கள்.

வி. சு.

unread,
Dec 10, 2009, 5:59:55 AM12/10/09
to மின்தமிழ்
On Nov 25, 5:01 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Nov 25, 3:43 am, devoo <rde...@gmail.com> wrote:
> > கரண்ட மகுடம், சன்ன வீரா இவை புதிய தகவல்கள்.
> சன்னவீரம்

சன்னவீரம் ??

சன்ன - மெல்லிய ?

கன்னடாவில் "சன்னாகிதீரா" என்றால் "நல்லா இருக்கீங்களா" என்று பொருள்.

Reply all
Reply to author
Forward
0 new messages