தமிழ்மரபின் தங்கமங்கைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

1,989 views
Skip to first unread message

Megala Ramamourty

unread,
Oct 13, 2015, 7:06:21 PM10/13/15
to வல்லமை, மின்தமிழ்

தாய்த்தமிழையும், அதன் மரபுவளங்களையும் மங்காமல் காக்க அயராது உழைக்கும் எங்கள் தங்க மங்கை, செருமனியின் செந்தேன் மலர் சுபாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

நீண்ட ஆயுளோடும் நிறைந்த புகழோடும்

தமிழ்போல் என்றும் நிலைத்து வாழ்க!

பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்,

மேகலா

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 13, 2015, 8:02:23 PM10/13/15
to மின்தமிழ்
மின் தமிழ் எனும் புதுத்தமிழ் வீச்சின்
மின்னல் சாற்றை மொழி மழையாக்கி
தமிழின் மரபும் தொல் தமிழ் உறவும்
சிதையா நற்றிறம் பொதிய போற்றி
சிறந்ததோர் ஒளிச்சுடர் உலகம் ஏந்தி
தமிழும் களிக்க தமிழரும் வியக்க‌
அரும்பணியாற்றும் அருந்தமிழ்ச்செல்வி
திருமிகு சுபா அவர்கள் நீடூழி வாழ்க‌
வாழ்க!வாழ்க!நீடூழி வாழ்க!

வாழ்த்துக்களுடன் ருத்ரா

தேமொழி

unread,
Oct 13, 2015, 8:13:03 PM10/13/15
to மின்தமிழ்

நீடூழி வாழ்க வாழ்க வாழ்கவே

அன்புடன்
தேமொழி

On Tuesday, October 13, 2015 at 4:06:21 PM UTC-7, megala.ramamourty wrote:

Innamburan S.Soundararajan

unread,
Oct 13, 2015, 8:47:26 PM10/13/15
to mintamil
தமிழ் என்னும் அமுதத்தில் திளைத்து மகிழ்ந்து, மகிழ்வித்து வரும் டீச்சரம்மா ஸுபாஷிணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுள், அமோகமான ஆசிகள். அவர் ஒரு JLS.
இன்னம்பூரான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

coral shree

unread,
Oct 13, 2015, 9:01:51 PM10/13/15
to vallamai, மின்தமிழ்
அன்பினிய தோழி சுபாவிற்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றுபோல் என்றும் மன நிறைவுடன், அமைதியான வாழ்க்கையும், நீங்காத நிம்மதியும்,  ஆக்கப்பூர்வமான சிந்தைகள் நிலையாக குடிகொள்ளவும், அழிக்க நினைக்கும் தீயவைகள் புறமுதுகிட்டு ஓடவும், வளமான வாழ்க்கையுடன், தங்களின் இலக்கின் எல்லை விரைவாக நெருங்கி வரவும் எல்லாம் வல்ல எம் இறையை மனமார பிரார்த்தனை செய்கிறோம். 

அன்புடன்
பவளா திருநாவுக்கரசு

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Hari Krishnan

unread,
Oct 13, 2015, 10:02:50 PM10/13/15
to vallamai, மின்தமிழ்

2015-10-14 6:31 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:
அன்பினிய தோழி சுபாவிற்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றுபோல் என்றும் மன நிறைவுடன், அமைதியான வாழ்க்கையும், நீங்காத நிம்மதியும்,  ஆக்கப்பூர்வமான சிந்தைகள் நிலையாக குடிகொள்ளவும், அழிக்க நினைக்கும் தீயவைகள் புறமுதுகிட்டு ஓடவும், வளமான வாழ்க்கையுடன், தங்களின் இலக்கின் எல்லை விரைவாக நெருங்கி வரவும் எல்லாம் வல்ல எம் இறையை மனமார பிரார்த்தனை செய்கிறோம். 

சுபா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.  வாழிய நலம்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Geetha Sambasivam

unread,
Oct 13, 2015, 11:08:38 PM10/13/15
to மின்தமிழ்
ஆஹா, ஏற்கெனவே கொண்டாட ஆரம்பிச்சாச்சா? நான் தான் தாமதமா! நானும் ஒரு இழை தொடங்கினேன். இதைக் கவனிக்கவில்லை. அருமையான கேக்குடன் பிறந்த நாள் வாழ்த்துகள். இங்கேயும் சொல்லிக்கிறேன். சுபாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 13, 2015, 11:18:45 PM10/13/15
to mintamil
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பிற்கினிய திருமிகு சுபா.
தமிழ் வளம் காத்து நட்பும் சுற்றமும் போற்ற வாழ்க வளத்துடன்!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 13, 2015, 11:23:25 PM10/13/15
to மின்தமிழ்
MANY MORE HAPPY RETURNS OF THE DAY SUBHA!!...

பார்வதி இராமச்சந்திரன்.

2015-10-14 8:48 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
​    

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 14, 2015, 12:07:39 AM10/14/15
to mintamil
சகோதரி சுபா அவர்களுக்கு

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

Tthamizth Tthenee

unread,
Oct 14, 2015, 1:17:50 AM10/14/15
to mint...@googlegroups.com
சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களுக்கு  இனிய  பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் மரபு காக்க பல்லாண்டு  வாழவேண்டும்  சுபா அவர்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     

துரை.ந.உ

unread,
Oct 14, 2015, 1:32:33 AM10/14/15
to Groups

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 14, 2015, 1:58:22 AM10/14/15
to mintamil

அன்னையாய் அறக்கட்டளை ஈன்றவள்,
மன்னுமாதிர் மலேசிய மகளானவள்,
உன்னுமாமரபு பேணும் பெருமையள்,
நன்னுநாளெலாம் வாழ்கவென வாழ்த்துவாம்.

--

Suba.T.

unread,
Oct 14, 2015, 8:24:20 AM10/14/15
to மின்தமிழ்
​உங்களுக்கு ஒரு கேக் வழங்கலாம் என்று வந்தால் எனக்கு ரிச் சாக்லேட் கேக் அனுப்பி வைத்து உங்கல்ள் இனிய அன்பில் என்னை கரைய வைத்து விட்டீர்களே மேகலா.
 நன்றி. கொஞ்சம் கொஞ்சமாக் சாப்பிட்டு முடிக்கிறேன்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Suba.T.

unread,
Oct 14, 2015, 8:25:02 AM10/14/15
to மின்தமிழ்
2015-10-14 7:58 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

அன்னையாய் அறக்கட்டளை ஈன்றவள்,
மன்னுமாதிர் மலேசிய மகளானவள்,
உன்னுமாமரபு பேணும் பெருமையள்,
நன்னுநாளெலாம் வாழ்கவென வாழ்த்துவாம்.

​அன்பு சகோதரரின் கனிவான பாசத்தில் உதித்த கவிதையைக் கண்டு மணம் மகிழ்ந்தேன்.
நன்றி நன்றி.
சுபா

Suba.T.

unread,
Oct 14, 2015, 8:26:25 AM10/14/15
to மின்தமிழ்

2015-10-14 7:32 GMT+02:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

​அன்புத் தம்பி துரை
தமிழகம் வரும் போது ஒரு நாள் விருந்து வேண்டும்.

சுபா
 
​ 

Suba.T.

unread,
Oct 14, 2015, 8:27:56 AM10/14/15
to மின்தமிழ்
2015-10-14 2:02 GMT+02:00 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
மின் தமிழ் எனும் புதுத்தமிழ் வீச்சின்
மின்னல் சாற்றை மொழி மழையாக்கி
தமிழின் மரபும் தொல் தமிழ் உறவும்
சிதையா நற்றிறம் பொதிய போற்றி
சிறந்ததோர் ஒளிச்சுடர் உலகம் ஏந்தி
தமிழும் களிக்க தமிழரும் வியக்க‌
அரும்பணியாற்றும் அருந்தமிழ்ச்செல்வி
திருமிகு சுபா அவர்கள் நீடூழி வாழ்க‌
வாழ்க!வாழ்க!நீடூழி வாழ்க!

வாழ்த்துக்களுடன் ருத்ரா

​மனம் மகிழ்ந்தேன்.
வாசிக்கும் போதே மனதை கொள்ளை கொள்ளும் கவிதை​களிளைப்  படைக்கும் பிரம்மா எனக்கும் ஒரு கவிதை வழங்கியிருக்கின்றீர்கள்.
நன்றி
சுபா

On Tuesday, October 13, 2015 at 4:06:21 PM UTC-7, megala.ramamourty wrote:

தாய்த்தமிழையும், அதன் மரபுவளங்களையும் மங்காமல் காக்க அயராது உழைக்கும் எங்கள் தங்க மங்கை, செருமனியின் செந்தேன் மலர் சுபாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

நீண்ட ஆயுளோடும் நிறைந்த புகழோடும்

தமிழ்போல் என்றும் நிலைத்து வாழ்க!

பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்,

மேகலா

--

Suba.T.

unread,
Oct 14, 2015, 8:28:51 AM10/14/15
to மின்தமிழ்
2015-10-14 7:17 GMT+02:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களுக்கு  இனிய  பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் மரபு காக்க பல்லாண்டு  வாழவேண்டும்  சுபா அவர்கள்
​தமிழ் மரபு காக்க... உங்கள் நம்பிக்கை. .அதன் பின்னனியில் இருக்கும் வேண்டுதல் அனைத்தும் என் மனதை மகிழ்விக்கின்றன. நன்றி
சுபா​
 
Suba.T.

unread,
Oct 14, 2015, 8:29:43 AM10/14/15
to மின்தமிழ்

2015-10-14 6:07 GMT+02:00
​​
திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

சகோதரி சுபா அவர்களுக்கு

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

​தம்பி 
திருத்தம் பொன்.சரவண
​ன் அவர்களுக்கு​
என் நன்றிகள்.

சுபா​
 
--

Suba.T.

unread,
Oct 14, 2015, 8:30:07 AM10/14/15
to மின்தமிழ்
On Wed, Oct 14, 2015 at 5:23 AM, பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com> wrote:
MANY MORE HAPPY RETURNS OF THE DAY SUBHA!!...

​நன்றி பல பார்வதி.
சுபா

Suba.T.

unread,
Oct 14, 2015, 8:32:04 AM10/14/15
to மின்தமிழ்
2015-10-14 5:18 GMT+02:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பிற்கினிய திருமிகு சுபா.
தமிழ் வளம் காத்து நட்பும் சுற்றமும் போற்ற வாழ்க வளத்துடன்!

​உங்கள் வாழ்த்தில் மகிழ்ந்தேன்.
வரும் டிசம்பர் காரைக்குடி வருகின்றேன்.
விருந்து கொடுக்க மறந்து விட வேண்டாம்.
நட்பு.. 
இன்று என்னை திக்கு முக்காட வைத்து விட்டது என் இணைய பேஸ்புக் னண்பர்களின் கனிவான வாழ்த்துக்கள்.​
 
​இந்த அன்பினை மகிழ்வோடு ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
சுபா

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Suba.T.

unread,
Oct 14, 2015, 8:33:24 AM10/14/15
to மின்தமிழ்
2015-10-14 5:08 GMT+02:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
ஆஹா, ஏற்கெனவே கொண்டாட ஆரம்பிச்சாச்சா? நான் தான் தாமதமா! நானும் ஒரு இழை தொடங்கினேன். இதைக் கவனிக்கவில்லை. அருமையான கேக்குடன் பிறந்த நாள் வாழ்த்துகள். இங்கேயும் சொல்லிக்கிறேன். சுபாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
​ஆமாம்.கொண்டாட்டத்தில் நிறைய கேக்குகள்.. பூக்கள் என என் கம்பியூட்டர் நிறைந்து விட்டது கீதா :-)
மதிய உணவும் ஒரு கேக் சாப்பிட்டேன்.
 
​எல்லாம் கேக் மயமாக இருக்கின்றது இன்று.
​மகிழ்ச்சியில் நான்.
சுபா

2015-10-14 4:34 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

Suba.T.

unread,
Oct 14, 2015, 8:33:56 AM10/14/15
to மின்தமிழ்
2015-10-14 4:02 GMT+02:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-10-14 6:31 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:
அன்பினிய தோழி சுபாவிற்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றுபோல் என்றும் மன நிறைவுடன், அமைதியான வாழ்க்கையும், நீங்காத நிம்மதியும்,  ஆக்கப்பூர்வமான சிந்தைகள் நிலையாக குடிகொள்ளவும், அழிக்க நினைக்கும் தீயவைகள் புறமுதுகிட்டு ஓடவும், வளமான வாழ்க்கையுடன், தங்களின் இலக்கின் எல்லை விரைவாக நெருங்கி வரவும் எல்லாம் வல்ல எம் இறையை மனமார பிரார்த்தனை செய்கிறோம். 

சுபா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.  வாழிய நலம்.
​தங்கள் கனிவான வாழ்த்துக்கள் மகிழ்ச்சியளிக்கின்றன. வாழ்த்துக்கள்.
சுபா
 
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Suba.T.

unread,
Oct 14, 2015, 8:35:37 AM10/14/15
to மின்தமிழ்
2015-10-14 3:01 GMT+02:00 coral shree <cor...@gmail.com>:
அன்பினிய தோழி சுபாவிற்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றுபோல் என்றும் மன நிறைவுடன், அமைதியான வாழ்க்கையும், நீங்காத நிம்மதியும்,  ஆக்கப்பூர்வமான சிந்தைகள் நிலையாக குடிகொள்ளவும், அழிக்க நினைக்கும் தீயவைகள் புறமுதுகிட்டு ஓடவும், வளமான வாழ்க்கையுடன், தங்களின் இலக்கின் எல்லை விரைவாக நெருங்கி வரவும் எல்லாம் வல்ல எம் இறையை மனமார பிரார்த்தனை செய்கிறோம். 
​இன்று நவராத்திரி நாள் அல்லவா.
அன்னை துர்க்கை காப்பாள் என்ற நம்பிக்கை என்றும் என் மனதில் உண்டு.
உங்களுக்கும் வீட்டில் அண்ணனுக்கும் என் அ​ன்பை தெரிவித்துக் கொள்கின்றேன்.
சுபா

அன்புடன்
பவளா திருநாவுக்கரசு

2015-10-14 4:34 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

தாய்த்தமிழையும், அதன் மரபுவளங்களையும் மங்காமல் காக்க அயராது உழைக்கும் எங்கள் தங்க மங்கை, செருமனியின் செந்தேன் மலர் சுபாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

நீண்ட ஆயுளோடும் நிறைந்த புகழோடும்

தமிழ்போல் என்றும் நிலைத்து வாழ்க!

பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்,

மேகலா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Malarvizhi Mangay

unread,
Oct 14, 2015, 11:05:23 AM10/14/15
to mint...@googlegroups.com

ஐனகாவின் மகளே

ஜெகம் போற்ற வாழ்க!

ஜென்ம ஜென்மமாய் தமிழ்ச்சமூகம்

ஜீவிதம் கொள்ளுமாறு செயல்களாற்றும்

ஜகத் பிரியையே வாழி நீடூழி!

ஜனனத்தின் சுவடறியாமலே மின்தமிழில்

ஜாலியாய் சங்கமித்து சத்தான வாதமிட்டு

ஜகஜகாவென மகிழ்வுடனே வலம்வரும்

ஜிங்கிள்ஸ்களுடன் சேர்ந்தே நானும்

ஜென்மங்கள்தோறும் வாழ்த்துவேன் சோதரியாய்!

செல்வன்

unread,
Oct 14, 2015, 11:55:33 AM10/14/15
to mintamil
2015-10-14 10:05 GMT-05:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

ஐனகாவின் மகளே

ஜெகம் போற்ற வாழ்க!

ஜென்ம ஜென்மமாய் தமிழ்ச்சமூகம்

ஜீவிதம் கொள்ளுமாறு செயல்களாற்றும்

ஜகத் பிரியையே வாழி நீடூழி!

ஜனனத்தின் சுவடறியாமலே மின்தமிழில்

ஜாலியாய் சங்கமித்து சத்தான வாதமிட்டு

ஜகஜகாவென மகிழ்வுடனே வலம்வரும்

ஜிங்கிள்ஸ்களுடன் சேர்ந்தே நானும்

ஜென்மங்கள்தோறும் வாழ்த்துவேன் சோதரியாய்!

ஜே, ஜேன்னு வாழ்த்திட்டீங்க மலர்விழி மங்கை. :-) நல்ல கவிதை. நானும் சுபாவை வாழ்த்துகிறேன். பல்லாண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து சேவைப்பணியை தொடர்க
 
Malarvizhi Mangay

unread,
Oct 14, 2015, 12:06:54 PM10/14/15
to mint...@googlegroups.com

நல்ல கவிதையெனப்பாராட்டியமைக்கு நன்றி திரு.செல்வன்.

--

Oru Arizonan

unread,
Oct 14, 2015, 8:22:43 PM10/14/15
to mintamil
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், உயர்திரு சுபா அவர்களே!  தாங்கள் பல்லாண்டு காலம் தமிழ்ப்பணிசெய்து சிறக்கவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகின்றேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன்

Oru Arizonan

unread,
Oct 14, 2015, 8:24:05 PM10/14/15
to mintamil
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், உயர்திரு சுபா அவர்களே!  தாங்கள் பல்லாண்டுகாலம் தமிழ்ப்பணிசெய்து சிறக்கவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகிறேன்.

Innamburan S.Soundararajan

unread,
Oct 14, 2015, 9:16:17 PM10/14/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்
பவளா JLSக்கு விளக்கம் அளிப்பாராக
2015-10-14 6:31 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:

Suba.T.

unread,
Oct 15, 2015, 3:25:12 AM10/15/15
to மின்தமிழ்
அழகான வாழ்த்து அட்டைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றி தேமொழி.

சுபா

2015-10-14 2:13 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

நீடூழி வாழ்க வாழ்க வாழ்கவே

அன்புடன்
தேமொழி

On Tuesday, October 13, 2015 at 4:06:21 PM UTC-7, megala.ramamourty wrote:

தாய்த்தமிழையும், அதன் மரபுவளங்களையும் மங்காமல் காக்க அயராது உழைக்கும் எங்கள் தங்க மங்கை, செருமனியின் செந்தேன் மலர் சுபாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

நீண்ட ஆயுளோடும் நிறைந்த புகழோடும்

தமிழ்போல் என்றும் நிலைத்து வாழ்க!

பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்,

மேகலா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Suba.T.

unread,
Oct 15, 2015, 3:26:03 AM10/15/15
to மின்தமிழ்

2015-10-14 2:47 GMT+02:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
தமிழ் என்னும் அமுதத்தில் திளைத்து மகிழ்ந்து, மகிழ்வித்து வரும் டீச்சரம்மா ஸுபாஷிணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுள், அமோகமான ஆசிகள். அவர் ஒரு JLS.
இன்னம்பூரான்

​இனிய வாழ்த்துக்களுக்கு என் நன்றி ​
 
​திரு.இன்னம்பூரான்.
தங்கள் ஆசிகள் எனக்கு என்றும் பலம் சேர்ப்பவை.

சுபா​

Suba.T.

unread,
Oct 15, 2015, 3:27:26 AM10/15/15
to Anna Kannan, மின்தமிழ்

2015-10-14 17:13 GMT+02:00 Anna Kannan <annak...@gmail.com>:
முனைவர், நனி இனியர், தனி மணியர், செருமனியர் சுபா, நீடூழி வாழ்க நிறைவுடன்நித்தியப் புன்னகை ஒளியுடன்.
இனிய வாழ்த்துக்களுக்கு என் ​நன்றி அ.க.

சுபா

​ 

Suba.T.

unread,
Oct 15, 2015, 3:28:37 AM10/15/15
to மின்தமிழ்
2015-10-14 17:05 GMT+02:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

ஐனகாவின் மகளே

ஜெகம் போற்ற வாழ்க!

ஜென்ம ஜென்மமாய் தமிழ்ச்சமூகம்

ஜீவிதம் கொள்ளுமாறு செயல்களாற்றும்

ஜகத் பிரியையே வாழி நீடூழி!

ஜனனத்தின் சுவடறியாமலே மின்தமிழில்

ஜாலியாய் சங்கமித்து சத்தான வாதமிட்டு

ஜகஜகாவென மகிழ்வுடனே வலம்வரும்

ஜிங்கிள்ஸ்களுடன் சேர்ந்தே நானும்

ஜென்மங்கள்தோறும் வாழ்த்துவேன் சோதரியாய்!

​அன்பு சகோதரியின் வாழ்த்துக்கள் என் மனதை மகிழ்வித்தன. 
வாழ்த்து மட்டும் போதாது.. நன்கு சமைத்து விருந்தும் கொடுக்க வேண்டும். :-)

சுபா

Suba.T.

unread,
Oct 15, 2015, 3:29:36 AM10/15/15
to மின்தமிழ்
​நன்றி செல்வன்.
​ணைந்து தமிழ்ச்சேவை பல செய்வோம்.
சுபா

Suba.T.

unread,
Oct 15, 2015, 3:31:27 AM10/15/15
to மின்தமிழ்
2015-10-15 2:24 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், உயர்திரு சுபா அவர்களே!  தாங்கள் பல்லாண்டுகாலம் தமிழ்ப்பணிசெய்து சிறக்கவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகிறேன்.
அன்புடன்,
ஒரு அரிசோனன்

​தங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி திரு.அரிசோணன்.
நேற்று ஆலயம் சென்றிருந்தேன். மூகாம்பிகை அம்மன் வடிவம் மிக அழகாகச் அலங்கரித்திருந்தனர்.
அதனை பார்க்க தாங்கள் விரும்புவீர்கள் என நினைக்கின்றேன். பகிர்ந்து கொள்கின்றேன்.

சுபா​
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

yesu rajan

unread,
Oct 15, 2015, 3:41:18 AM10/15/15
to mint...@googlegroups.com
பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதும் வாழ்த்து பெறுவதும் மிக சந்தோசமான விசயங்கள்

சிலர் கவிதை எழுதி வாழ்த்துகிறார்கள் அது மிக மிக அருமை

உதாரணம் மலர்விழி மங்கை

யேசுராஜன்

Suba.T.

unread,
Oct 15, 2015, 3:48:37 AM10/15/15
to மின்தமிழ், Subashini Tremmel
ஆமாம்.
அவை வாழ்த்துவதும் வாழ்த்து பெறுவதும் மகிழ்வான தருணங்கள்.
தமிழ்ப்பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் டாக்டர்.காமராசு அவர்கள் எனக்கு ஒரு கவிதை வழங்கினார்.   அதுவும் மிகப் பிடித்தது, என் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றேன்.
கவிதை இதோ..

அன்று
கற்பனையால் உலகளந்தான் பெருமாள்.
இன்று
நிஜமாய் அளக்கிறாள் 
உலக நாயகி!
மரபின்
தமிழ்மகளே
நீடு வாழ்க!
-.Dr.R.Kamaraju

yesu rajan

unread,
Oct 15, 2015, 4:08:07 AM10/15/15
to mint...@googlegroups.com
அருமை

யேசுராஜன்

Innamburan S.Soundararajan

unread,
Oct 15, 2015, 5:04:24 AM10/15/15
to mintamil
JLS: Jonathan Livingstone Seagull

Malarvizhi Mangay

unread,
Oct 15, 2015, 5:10:55 AM10/15/15
to mint...@googlegroups.com

அப்படீன்னா என்ன?

Innamburan S.Soundararajan

unread,
Oct 15, 2015, 5:20:00 AM10/15/15
to mintamil, Malarvizhi Mangay, coral shree
இந்த கேள்விக்குத்தான் காத்துக்க்கொண்டிருந்தேன். Richard Bach என்பர் இந்த தலைப்பில் எழுதிய நூல் உலகில் பலரை கவர்ந்து அவர்கள் பல சாதனைகளை படைக்க ஹேதுவாக இருக்கிறது. ஒரு கடல் புறா உயர பறப்பதையே ஏகாக்ரஹ லக்ஷியமாக அமைத்துக்கொண்டு உயர,உயர,உயர,உயர பறந்த வண்ணமே இருக்கிறது. உலகே அதைக்கண்டு அதிசயிக்கிறது. சுபாஷிணி is going on breaking her own records.மேலதிக விவரங்களுக்கு பவளாவை அணுகுக.
இன்னம்பூரான்

C.M உதயன்

unread,
Oct 15, 2015, 6:33:29 AM10/15/15
to vallamai, மின்தமிழ்
பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா

2015-10-14 4:34 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

தாய்த்தமிழையும், அதன் மரபுவளங்களையும் மங்காமல் காக்க அயராது உழைக்கும் எங்கள் தங்க மங்கை, செருமனியின் செந்தேன் மலர் சுபாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

நீண்ட ஆயுளோடும் நிறைந்த புகழோடும்

தமிழ்போல் என்றும் நிலைத்து வாழ்க!

பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்,

மேகலா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Malarvizhi Mangay

unread,
Oct 15, 2015, 7:12:15 AM10/15/15
to mint...@googlegroups.com

அன்பு  மேகலா?! நீங்க சுபாவை வாழ்த்தும்போது
உங்களையறியாமலே என்னையும் வாழ்த்திட்டீங்க.பாருங்க

செந்தேன் மலர்

         தங்க மங்கை _ஐயோ! எனக்கு வெக்க வெக்கமா வருது.

On 14-Oct-2015 4:36 am, "Megala Ramamourty" <megala.r...@gmail.com> wrote:

தாய்த்தமிழையும், அதன் மரபுவளங்களையும் மங்காமல் காக்க அயராது உழைக்கும் எங்கள் தங்க மங்கை, செருமனியின் செந்தேன் மலர் சுபாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

நீண்ட ஆயுளோடும் நிறைந்த புகழோடும்

தமிழ்போல் என்றும் நிலைத்து வாழ்க!

பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்,

மேகலா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

coral shree

unread,
Oct 15, 2015, 7:19:04 AM10/15/15
to Innamburan S.Soundararajan, மின்தமிழ்
அன்பின் ஐயா,

கூட்டுக்குள் குந்தியிருந்த ஒரு சீகல் பறவையை தட்டிக்கொடுத்து உயர பறக்கச் செய்த கதையா ஐயா நீங்கள் சொல்வது?

அன்புடன்
பவளா

சி. ஜெயபாரதன்

unread,
Oct 15, 2015, 8:46:41 AM10/15/15
to mintamil, vallamai
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபா.  

சேர்ப்பதெல்லாம்  செம்மரபுச் சிற்பங்கள், நாள்தோறும்
பார்ப்பது, கேட்பது அவை.   

சி. ஜெயபாரதன்

Megala Ramamourty

unread,
Oct 15, 2015, 8:48:27 AM10/15/15
to மின்தமிழ்
மலேசியாவின் வாச மலரையும்
மதுரையின் பாச மலரையும் 
ஒருசேர வாழ்த்தியதில் மனம்மகிழ்கிறாள் இந்த மேகலை.  :-))

Malarvizhi Mangay

unread,
Oct 15, 2015, 9:14:09 AM10/15/15
to mint...@googlegroups.com

சபாஷ்.ஆமாம் சரியாகத்தான் கூறினீர்்கள் மேகலா.
"இடையில் இணைப்பது மேகலைதானே "

செல்வன்

unread,
Oct 15, 2015, 9:28:49 AM10/15/15
to mintamil
2015-10-15 7:48 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
மலேசியாவின் வாச மலரையும்
மதுரையின் பாச மலரையும் 
ஒருசேர வாழ்த்தியதில் மனம்மகிழ்கிறாள் இந்த மேகலை.  :-))

 இது சிவாஜி பாட்டுதானே? :-)

Megala Ramamourty

unread,
Oct 15, 2015, 9:36:57 AM10/15/15
to மின்தமிழ்
//"இடையில் இணைப்பது மேகலைதானே "//

பெண்ணின் இடையை இணைப்பது அணிமேகலை.
பெண்களையே இணைப்பவள்தான் மணிமேகலை.  (ஹி..ஹி..நான்தான்!)

Megala Ramamourty

unread,
Oct 15, 2015, 9:41:13 AM10/15/15
to மின்தமிழ்
செல்வன்,

இந்தப் பாட்டப் போட்டு காலையிலேயே என்னக் கண்கலங்க வச்சுட்டீங்களே!  அவ்வ்வ்!

Inline image 4

Nagarajan Vadivel

unread,
Oct 15, 2015, 9:50:22 AM10/15/15
to மின்தமிழ்
பெண்மணிகள் கோவில்மணிபோல் ஒலி எழுப்பும் மணிகள் என்று பண்டித மு.கதிரேசச் செட்டியார் குறிப்பிட்டுள்ளது எனக்கு நினைவுக்கு வந்தது

மறதிஞானி

Megala Ramamourty

unread,
Oct 15, 2015, 9:56:45 AM10/15/15
to மின்தமிழ்
//பெண்மணிகள் கோவில்மணிபோல் ஒலி எழுப்பும் மணிகள் என்று பண்டித மு.கதிரேசச் செட்டியார் குறிப்பிட்டுள்ளது எனக்கு நினைவுக்கு வந்தது//

ஆகா...ஆலயமணியோடு பெண்களை ஒப்பிட்ட பண்டித’மணி’ வாழ்க!   :-))

ஆமாம்... மறதிஞானியாருக்கு ’மறதி’ பெயரளவில் மட்டுந்தானா?  :-))

Nagarajan Vadivel

unread,
Oct 15, 2015, 10:00:41 AM10/15/15
to மின்தமிழ்

2015-10-15 19:26 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
ஆமாம்... மறதிஞானியாருக்கு ’மறதி’ பெயரளவில் மட்டுந்தானா?  :-))

​மற என்றால் மறவாய் நன்நெஞ்சே என்று எவ்வளவு ஞானி ஞானப்புலம்பல் செய்தாலும் மறதி தன் வேலையைச் சரிவரச் செய்யேன் என்கிறதே என் செய்க
மறதிஞானி​

Innamburan S.Soundararajan

unread,
Oct 15, 2015, 10:01:05 AM10/15/15
to mintamil
ஆமாங்க.

Malarvizhi Mangay

unread,
Oct 15, 2015, 10:01:40 AM10/15/15
to mint...@googlegroups.com

இத இதத்தான் (இருபொருள்படவருதல்) எதிர்பார்த்தேன்.
மேகலா பேஷ் பேஷ் ரொம்பவே நன்னாயிருக்கு.

செல்வன்

unread,
Oct 15, 2015, 10:03:01 AM10/15/15
to mintamil
எனக்கு அழுகை வருவது இந்த பாட்டை கேட்கையில் தான் மேகலா

இதுக்கும் அது என்னவோ குதுகலமான பாட்டுதான். ஆனால் அதில் நடுவே வரும் அங்கமுத்துவை பார்த்தால் மனம் வருத்தமடைந்துவிடும். எப்பேர்ப்பட்ட நடிகை? அவரது கடைசி படம். ஒரு பாட்டில் ஒரே சீனில் வந்தாலும் அதில் "பழைய நெனப்புடா பேரான்டி" என அழுகுரலில் பாடி முடிக்கையில் 70 வயதில் உழைத்து வாழும் பாட்டி ஒருவர் பாடலைபாடி தன் களைப்பை போக்கும் விதத்தில் அமைந்த அக்காட்சி என்னால் மறக்க முடியாது போய்விட்டது.

இதே போல கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் என் சின்ன பாட்டி ருக்மணி (அம்மாவழி பாட்டியின் தங்கை) கூடையில் ஆரஞ்சு பழம் விற்று வருவார். பிள்ளை துரத்திவிட்டதால் 70, 75 வயதில் பஸ் ச்டான்டில் ஆரஞ்சு விற்றே பிழைத்து வந்தார். அவர் என் சின்னபாட்டி என்பது தெரிந்ததே ரொம்பநாள் கழித்தபின்னரே. அறிமுகபடுத்தி கொண்டதும் அத்தனை மகிழ்ச்சியடைந்து ஆசிர்வாதம் செய்தார். 

தினமும் காலேஜ் போகையில் பாட்டியை பார்ப்பேன். சில நாள் இலவசமா ஆரஞ்சு கொடுப்பார். சும்மா வாங்க மாட்டேன்னு காசு கொஞ்சம் அதிகமா கொடுத்தால் வாங்கிக்க மாட்டார். ஒரு நாள் பார்த்தால் அவரை காணோம். அவர் எங்கே என கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. அதுதான் கடைசியாக பார்த்தது. அதனால் கூடையில் காய்கறி விற்கும் அங்கமுத்துவை பார்த்தால் ருக்குமணி பாட்டி நினைவே வரும்.

Nagarajan Vadivel

unread,
Oct 15, 2015, 10:03:42 AM10/15/15
to மின்தமிழ்
அதானே

Malarvizhi Mangay

unread,
Oct 15, 2015, 10:12:34 AM10/15/15
to mint...@googlegroups.com

மற என்றால் மற என்றுமட்டுமே சொல்ல வேண்டும்.
மறவாய் என்று குழப்புதல் கூடாது.நான் அப்படித்தான்
சொல்வேன் அதுக்காக நீமறந்துவிடுவாயா? (மறவாய்)
என்று உங்களுடைய சித்தம் புத்தி அகங்காரத்தைத் தாங்கி
நிற்கும் மணம் நினைத்துக்கொள்கிறதோ என்னவோ?!

Malarvizhi Mangay

unread,
Oct 15, 2015, 10:16:48 AM10/15/15
to mint...@googlegroups.com

நிற்கும் மணம் என்பதை நிற்கும் மனம் எனத்திருத்தம் செய்க.

Nagarajan Vadivel

unread,
Oct 15, 2015, 10:18:46 AM10/15/15
to மின்தமிழ்

2015-10-15 19:42 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

சித்தம் புத்தி அகங்காரத்தைத் தாங்கி
நிற்கும் மணம் நினைத்துக்கொள்கிறதோ என்னவோ?!

​இவை மூன்றும் உள் அவயங்கள் வெளிவாசல்களான ஐப்பொறிகள் அனுப்புவதைச் சரியாகத் தேர்ந்தெடுத்து மனதுக்கு அனுப்புவது இவற்றின் பணியன்றோ
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து தூங்காமல் தூங்குவதன்றோ ஞானியின் வேலை
மறதிஞானி​

Nagarajan Vadivel

unread,
Oct 15, 2015, 10:19:36 AM10/15/15
to மின்தமிழ்
மணத்தை நுகர்வது மனம்தானே

Malarvizhi Mangay

unread,
Oct 15, 2015, 11:30:40 AM10/15/15
to mint...@googlegroups.com

தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?

Oru Arizonan

unread,
Oct 15, 2015, 4:47:48 PM10/15/15
to mintamil

2015-10-15 0:31 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:
//​தங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி திரு.அரிசோணன்.
நேற்று ஆலயம் சென்றிருந்தேன். மூகாம்பிகை அம்மன் வடிவம் மிக அழகாகச் அலங்கரித்திருந்தனர்.
அதனை பார்க்க தாங்கள் விரும்புவீர்கள் என நினைக்கின்றேன். பகிர்ந்து கொள்கின்றேன்.

சுபா​
 
//

தங்கள் பகிர்வை எதிர்நோக்குகிறேன், சுபா அவர்களே!

அன்புடன்,
ஒரு அரிசோனன்

Suba.T.

unread,
Oct 15, 2015, 4:53:27 PM10/15/15
to மின்தமிழ்
2015-10-15 22:47 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:

2015-10-15 0:31 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:
//​தங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி திரு.அரிசோணன்.
நேற்று ஆலயம் சென்றிருந்தேன். மூகாம்பிகை அம்மன் வடிவம் மிக அழகாகச் அலங்கரித்திருந்தனர்.
அதனை பார்க்க தாங்கள் விரும்புவீர்கள் என நினைக்கின்றேன். பகிர்ந்து கொள்கின்றேன்.

சுபா​
 
//

தங்கள் பகிர்வை எதிர்நோக்குகிறேன், சுபா அவர்களே!

​நவராத்திரி இழையில் காண்க

சுபா​
 
அன்புடன்,
ஒரு அரிசோனன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Reply all
Reply to author
Forward
0 new messages