சென்னையும் சிவப்பு நிற கட்டடங்களும்
செப்டம்பர் 07,2009,00:08
சென்னையிலுள்ள பல பிரசித்தி பெற்ற, சிவப்பு நிறத்திலுள்ள கட்டடங்களை
உருவாக்கிய கட்டட மேதை, "தாட்டிகொண்ட நம்பெருமாள்' செட்டியார்
என்பவர்.பாரிமுனையில் உள்ள ஐகோர்ட், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள
சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால்
கட்டப்பட்டவை.பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் வாழ்ந்த இவரது மாளிகை,
"வெள்ளை மாளிகை' என்ற பெயருடன், சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில்,
டாக்டர் மேத்தா மருத்துவமனையின் பின்னால் உள்ளது.இதில், மூன்று மாடிகள்,
30 அறைகள் உள்ளன.இது அருங்காட்சியகமாக மாற் றப்பட்டுள்ளது. சீனா,
ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப் பட்ட
அரிய கலைப் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஆரிங்டன் சாலை வரை (தற்போதைய
டெய்லர்ஸ் ரோடு) உள்ள நிலப்பரப்பு அவருக்கு சொந்தமாக இருந்தது.அதனால்,
"செட்டியார் பேட்டை' என அழைக்கப் பட்டது.நாளடைவில், "செட்டிபேட்டை' என
மருவி, இன்று, "செட்பெட்' என மாறிவிட்டது.அப்போது இருந்த ஆங்கிலேய
அதிகாரிகள், அமைதியை விரும்பியதால், செட்டியாரின் நிலத்தை வாங்கி, அவரையே
வீடுகள் கட்டித் தரும்படி கேட்டுக் கொண் டனர்.அப்பகுதியில் இன்றும் அனேக
வீடுகள் ஆங்கிலேய பெயர்களாக காசா மேஜர், ஜாரட்ஸ் கார்டன் (தற்போது சமூக
சேவா பள்ளி) ஹாரிங்டன், பாந்தியன் என்று பெயர்.
கணிதமேதை - ராமானுஜம்: காலம் சென்ற கணித மேதை கடைசி நாட்களை செட்டியார்
வீட்டில் கழித்தார்.இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு,
காசநோய் அதிகமாகி விட்டதால், அவரது உறவினர்கள் பயந்துபோய், திருவல்லிக்
கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை.அப்போது,
நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல்,
சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா
முயற்சிகளையும் செய்தார்.ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட
மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் பலியானார். தமிழ்நாடு மிகப்பெரிய
கணிதமேதையை இழந்தது. அவர், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக்
கூட ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்தனர். ஆதலால், நம்பெருமாள் செட்டி
அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார். ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ்,
இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்ற முதல் வைசியர்
நம்பெருமாள். முன்னாள் இம்பீரியல் வங்கி (தற்போது எஸ்.பி.ஐ.,) நியமனம்
செய்த முதல் இந்திய டைரக்டர். சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு
நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்.முதன் முதலாக வெளிநாட்டு கார் (பிரெஞ்ச்
டிட்கன்) வாங்கிய முதல் இந்தியர். தற்போது இந்த கார் யுனைடெட் கம்பெனி
சேர்மன் விஜய் மல்லையாவிடம் உள்ளது.தன் சொந்த உபயோகத்திற்காக, நான்கு
பெட்டிகள் தனி ரயில் வண்டி வைத்திருந்தார்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று வர இந்த ரயிலை
உபயோகித்தார்.ராவ் சாகிப், ராவ் பகதூர், திவான் பகதூர் பட்டங்களை, தான்
ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை, சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோவில்களின்
திருப் பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து
உதவினார்.வடசென்னையில் பல பள்ளிகளும், சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம்
வளாகத்தில், தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும்
நடைபெறுகின்றன.சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது.
(சென்னையின் வயது 370)
என்னதான் அப்புறநகரப் பகுதியின் பெயர் மாற்றம் பெற்றிருந்தாலும், அரசு
பேருந்துகளில் பயணம் செய்துள்ளவர்களுக்கு, சேத்துப்பட்டு பேருந்து
நிற்குமிடம் என்றுப் பெருமளவில் அழைக்காமல் "டோபிகானா" என்கிறப் பெயர்
தான் நிலைப்பெற்றுள்ளது.
எப்போது சலவைத் தொழிலாளர்கள் சேத்துப்பட்டிற்கு இடம்பெயர்ந்தனர்?
அவ்விடத்திற்கு இந்தியில் பெயர் வழக்கமானது, வடநாட்டில் இருந்து சலவைத்
தொழிலாளர்கள் அங்கு இடம்பெயர்ந்ததாலா?
சென்னை கிறித்துவக் கல்லூரியின் பள்ளிக்கூட மாணவப் பருவத்தில், வெள்ளை
மாளிகை வழியாகப் பள்ளிக்குச் சென்ற நாட்கள் தான் நினைக்கத்
தோன்றுகிறது.....
அசோகனுக்கும் <அல்லது>
அவனையும் முந்தியதோர் காலத்தில்
செங்கற்களால் நிறுவப் பட்ட
நிலத்தடி நீர்க்கால்கள் பற்றிய
(Burnt brick/ring-wells for Soakage)
சேத்துப்பட்டு அகழ்வாராட்சி ஆய்வுக் குறிப்புகள்**
ஆவனப் படுத்தப்பட்டு உள்ளன...!?
_________________
sEthu pattu (Setru pEdu)
sengaL pattu
maambala pattu
(final 'u' is mute..?)
_______________
நாள்பட்ட ஈரமண்ணை (Aged clay body)
சேத்துக் குழைத்து.. அறுத்தெடுத்து...
சூளையில் சுட்டு (2,650 ° F / 1,454 ° C)
எடுத்த 'பழம்பதி'களில் ஒன்று சேத்துப்பட்டு..
மற்றது.. செங்கல் பட்டு போன்றவை ஆகும்..?
மிக்க நன்றி..!
அன்புடன்.../பூபதி செ. மாணிக்கம்
சேற்றுப்பேடு (பேடு = ஊர்)
கோயம்பேடு (குவியல்=>குவியம்=>கோயம்..?)
________________________________________
** L.A , Cammiade, Ancient soak-pits at Chetput: The Indian
Antiquary. Madras: February 1932.
See also::
Recent discoveries of edicts of Asoka: Notes on
Indian mounds, by W.H.Moreland and others..../p
________________________
2009/9/30 தாரகை <thar...@gmail.com>:
வணக்கம் நண்பர்களே:
அசோகனுக்கும் <அல்லது>
அவனையும் முந்தியதோர் காலத்தில்
செங்கற்களால் நிறுவப் பட்ட
நிலத்தடி நீர்க்கால்கள் பற்றிய
(Burnt brick/ring-wells for Soakage)
சேத்துப்பட்டு அகழ்வாராட்சி ஆய்வுக் குறிப்புகள்**
ஆவனப் படுத்தப்பட்டு உள்ளன...!?
I have written elaborately on all these names in my book Madarasapattinam. Mambalm which was called Marmalong by the Armenians (The bridge was called Marmalong causeway) was originally Maha Bilva Ksehtram (now T Nagar area) which in due course became Mambalam. Namperumal chettiar built maximum number of houses. when he finished his 99th house he was told that if he built 100th house his downfall would start, he stopped. The entire area therefore became Chettiar Pettai and later Chetpet. Incidentally it was this Namberumal Chettiar who gave shelter to Srinivasa Ramanujan after his return from England; he even bore Ramanujan's funeral expenses, it was told. When Chinna Tharis (small handlooms) were brought into the city and installed in a place which was owned by Linghichetty, the place became Chinna thari Pet, which later became
Chintatharipet; Chromepet was founded by Chambers a leather merchant, who tanned leather here and called the place chromepet. (in fact one of the family members came to Chennai couple of years back, to continue fight for a litigation against the property. She came to me to find out about her forefathers. I told her one of their uncles was jailed and one was convicted for some other reason. Then she said "they must be fro my family!") Ida Chambers who owned the are did not marry Chambers but lived with him. Anyway the most eerie story was about the Brodies castle now known as Thenral! Narasiah |
On Oct 1, 1:14 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/10/1 MANICKAM POOPATHI <poopa...@gmail.com>
> > வணக்கம் நண்பர்களே:
> > அசோகனுக்கும் <அல்லது>
> > அவனையும் முந்தியதோர் காலத்தில்
> > செங்கற்களால் நிறுவப் பட்ட
> > நிலத்தடி நீர்க்கால்கள் பற்றிய
> > (Burnt brick/ring-wells for Soakage)
> > சேத்துப்பட்டு அகழ்வாராட்சி ஆய்வுக் குறிப்புகள்**
> > ஆவனப் படுத்தப்பட்டு உள்ளன...!?
> காஞ்சிபுரம் சோத்துப்பாக்கத்திலிருந்தும் நுங்கம்பாக்கத்திலிருந்தும்
> (பிந்தையதற்கு வேறு பெயர்வடிவம் உண்டோ என்னவோ நினைவில்லை) குடியேறியவர்கள்,
> தாங்கள் முதலில் குடியிருந்த ஊர்களுடைய பெயர்களையே சேத்துப்பட்டுக்கும்
> அதற்கடுத்ததாக இருக்கும் நுங்கம்பாக்கத்துக்கும் வைத்துவிட்டார்கள் என்றும்
> சொல்வதுண்டு.
கூவம் நதிக்கரையில் உள்ள
சேற்றுப்பேடு ஈசுவரன் கோயில் என்று பழைய கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன.
எனவே, அது பழைய பெயர் - கச்சிப்பேடு போல்.
துறைமங்கலம் சிவப்பிரகாசரின் அழகான திருக்கூவப்புராணத்தைப்
பார்க்கவேண்டும். சேற்றுப்பேடு வருகின்றதா என.
தாட்டகொண்டா நம்பெருமாள் செட்டியால் (20-ஆம் நூற்றாண்டு)
ஏற்பட்டதல்ல இப்பெயர்.
நா. கணேசன்
On Oct 1, 2:07 am, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> I have written elaborately on all these names in my book Madarasapattinam.Mambalm which was called Marmalong
>by the Armenians (The bridge was called Marmalong causeway) was originally Maha Bilva Ksehtram (now T Nagar
>area) which in due course became Mambalam.Namperumal chettiar built maximum number of houses. when he
>finished his 99th house he was told that if he built 100th house his downfall would start, he stopped. The entire area
>therefore became Chettiar Pettai and later Chetpet.Incidentally it was this Namberumal Chettiar who gave shelter to
>Srinivasa Ramanujan after his return from England; he even bore Ramanujan's funeral expenses, it was told.
சேத்பெட் (Chetpet) என்பது பல நூற்றாண்டுகளாக
சென்னைக் கிராமத்திற்கு வழங்கும் பழம்பெயர் ஆகும்.
சென்னையின் பிரபலமான பொதுக்கட்டிடங்கள்
பலவும் கட்டிய தாட்டிகொண்டா (Thaticonda) நம்பெருமாள்
செட்டி பெயரால் ஏற்பட்டதல்ல இப்பெயர்.
நம்பெருமாள் செட்டியார் 1920கள் வரை வாழ்ந்தவர்.
தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது பிழைபட்டது:
http://groups.google.com/group/mintamil/msg/e279c9e8f29257b5
சேற்றுப்பேடு:
----------------
"(a) Inscription 242 of 1912 (Tamil). In the same place. A record
of Tribhvanachakravartin Sriranganatha Yadavarayar. Records in
his 16th year, Khara, Rishba, ba.di. 14, Tuesady, Urohani, gift
for a special service in the temple, called "Kaliyurkilavan-sandi"
by a resident of Serrupedu (Chetput) in Elumur-Tudarmuninadu which
was a sub-division of Pularkottam alias Vikkiramasola-valanadu
in Jayamkondasola-mandalam, of land situated
in Kaduvankottam alias Aliyavradamkondavilagam, which was
detached from Selaivasal in Pulal-nadu and formed part of the
western boudary of Tiruvorriyur."
(P. V. Jagadisa Ayyar, South Indian shrines, illsutrated,
1920, AES: 1993).
Also in The Madras Tercentenary Commemoration Volume, page 136
this inscription is discussed.
B. S. Baliga, Madras district gazetteers, Vol. 12, Pt. 1
, pg. 102
"Narasingayyan who was in the camp of the Rashtrakuta king, Krishna-
III
made a gift of gold to the Tiruvorriyur temple and deposited the
same with resident of Serruppedu (Modern Chetput) in Indramuniyar
Nadu."
C. Krishna Murthy, Saiva art and architecture in South India,
pg. 199:
"Tiruvorriyur all recording donation to the temple at Tiruvorriyur.
One of the mentions that in the 18th year of his reign Narasingaiyan,
son of Lakshmanayyan, a merchant from Manyakheta, who was in the
camp (Kataka) of the king made a gift of 30 Kalanju for a lamp
and deposited the amount with the residents of Serruppedu (modern
Chetpet in Madras) in Tudarmuniyurnadu."
சேத்துப்பேட்டையின் பழைய தமிழ்ப்பேர்
சேற்றுப்பேடு. அங்கே உள்ள குளங்களும், கூவம் நதியிலும்
துணிகள் துவைக்கப்பட்டதால் தோபிகானா
என்றும் சொல்வதுண்டு,
http://en.wikipedia.org/wiki/Chetput_(Chennai)
http://www.thehindu.com/2009/04/30/stories/2009043059710300.htm
The imperial gazetteer of India, Volume 9,
By Sir William Wilson Hunter.
2nd edition, 1886
This book mentions "Egmore, Nangambakam, Chetpet,
Parsibakam and Perambur" (pg. 104).
Obviously, Namperumal Chetti, the famous builder,
was not even born when the first edition was printed.
anbudan,
N. Ganesan
There is a town Chetpet near Gingee, place of
Maratha wars and wars between Europeans in 18th century.
http://en.wikipedia.org/wiki/Cheththuppattu
Fr. Jean Francis Maria Darras (1835 - 1916) was
active missionary from France, who built
one of the oldest churches in Tamil Nadu.
http://ourladyoflourdescpt.org/
"In the years between 1877 and 1880 he succeeded
in converting more than 14,000 persons, and as a
token of his gratitude decided to establish a pilgrimage
centre dedicated to Our Lady of Lourdes. ..."
http://books.google.com/books?id=_YhcGxvZvNEC&pg=PA128&dq=chetpet&lr=#v=onepage&q=chetpet&f=false
Healing presence: Dr. Maria Aschhoff and St. Thomas Hospital in
Chetpet
By Anand Amaladass, 2002
>When Chinna Tharis (small handlooms) were brought into the city and installed in a place which was owned by Linghichetty, the place became Chinna thari Pet, which later became Chintatharipet; Chromepet was founded by Chambers a leather merchant, who tanned leather here and called the place chromepet. (in
> fact one of the family members came to Chennai couple of years back, to continue fight for a litigation against the property. She came to me to find out about her forefathers. I told her one of their uncles was jailed and one was convicted for some other reason. Then she said "they must be fro my family!")Ida Chambers who owned the are did not marry Chambers but lived with him.Anyway the most eerie story was about the Brodies castle now known as Thenral!Narasiah
>
> --- On Thu, 10/1/09, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
> From: Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
> Subject: [MinTamil] Re: Chetpet < Chettipettai
> To: mint...@googlegroups.com
> Date: Thursday, October 1, 2009, 1:14 AM
>
> 2009/10/1 MANICKAM POOPATHI <poopa...@gmail.com>
Agreed. I have all the books mentioned including the tercentenary volume. I have read other works of Baliga as well. This I had to do as I have done two articles in the Madras 400 years being brought out by the ABS in India with the help of British Council. (as you may know I am a member of the Association of British Scholars in India) However the present Chetpet area is named after the chettiars as felt by many scholars.. Setruppattu was mentioned earlier, but I dont know if this was the same place. The great Choultry Plain extended from North (Island grounds) to South up to Adyar River and the current name of the limited area of Chetpaet which was given much later during the British days may or may not have anything to do with original Setruppattu. History is continuous search
of facts. There is no finality about anything at all till something new comes up. So I dont have anything against anyone believing otherwise.In fact I tend to agree with this view as well. |
On Oct 3, 11:55 pm, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> Agreed. I have all the books mentioned including the tercentenary volume. I have read other works of Baliga as well. This I had to do as I have done two articles in the Madras 400 years being brought out by the ABS in India with the help of British Council. (as you may know I am a member of the Association of British Scholars in India)
> However the present Chetpet area is named after the chettiars as felt by many scholars.. Setruppattu was mentioned earlier, but I dont know if this was the same place. The great Choultry Plain extended from North (Island grounds) to South up to Adyar River and the current name of the limited area of Chetpaet which was given much later during the British days may or may not have anything to do with original Setruppattu. History is continuous search of facts. There is no finality about anything at all till something new comes up. So I dont have anything against anyone believing otherwise.In fact I tend to agree with this view as well. Narasiah
>
Thanks, Aiya.
Yours
N. Ganesan
> --- On Sat, 10/3/09, N. Ganesan <naa.gane...@gmail.com> wrote:
> என்றும் சொல்வதுண்டு,http://en.wikipedia.org/wiki/Chetput_(Chennai)http://www.thehindu.com/2009/04/30/stories/2009043059710300.htm
>
> The imperial gazetteer of India, Volume 9,
> By Sir William Wilson Hunter.
> 2nd edition, 1886
> This book mentions "Egmore, Nangambakam, Chetpet,
> Parsibakam and Perambur" (pg. 104).
>
> Obviously, Namperumal Chetti, the famous builder,
> was not even born when the first edition was printed.
>
> anbudan,
> N. Ganesan
>
> There is a town Chetpet near Gingee, place of
> Maratha wars and wars between Europeans in 18th century.http://en.wikipedia.org/wiki/Cheththuppattu
> Fr. Jean Francis Maria Darras (1835 - 1916) was
> active missionary from France, who built
> one of the oldest churches in Tamil Nadu.http://ourladyoflourdescpt.org/
> "In the years between 1877 and 1880 he succeeded
> in converting more than 14,000 persons, and as a
> token of his gratitude decided to establish a pilgrimage
> centre dedicated to Our Lady of Lourdes. ..."http://books.google.com/books?id=_YhcGxvZvNEC&pg=PA128&dq=chetpet&lr=...
>
> Healing presence: Dr. Maria Aschhoff and St. Thomas Hospital in
> Chetpet
> By Anand Amaladass, 2002
>
> >When Chinna Tharis (small handlooms) were brought into the city and installed in a place which was owned by Linghichetty, the place became Chinna thari Pet, which later became Chintatharipet; Chromepet was founded by Chambers a leather merchant, who tanned leather here and called the place chromepet. (in
> > fact one of the family members came to Chennai couple of years back, to continue fight for a litigation against the property. She came to me to find out about her forefathers. I told her one of their uncles was jailed and one was convicted for some other reason. Then she said "they must be fro my family!")Ida Chambers who owned the are did not marry Chambers but lived with him.Anyway the most eerie story was about the Brodies castle now known as Thenral!Narasiah
>
> > --- On Thu, 10/1/09, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
> > From: Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
> > Subject: [MinTamil] Re: Chetpet < Chettipettai
> > To: mint...@googlegroups.com
> > Date: Thursday, October 1, 2009, 1:14 AM
>
> > 2009/10/1 MANICKAM POOPATHI <poopa...@gmail.com>
>
> > வணக்கம் நண்பர்களே:
>
> > அசோகனுக்கும் <அல்லது>
> > அவனையும் முந்தியதோர் காலத்தில்
> > செங்கற்களால் நிறுவப் பட்ட
>
> > நிலத்தடி நீர்க்கால்கள் பற்றிய
> > (Burnt brick/ring-wells for Soakage)
> > சேத்துப்பட்டு அகழ்வாராட்சி ஆய்வுக் குறிப்புகள்**
> > ஆவனப் படுத்தப்பட்டு உள்ளன...!?
>
> >
> > காஞ்சிபுரம் சோத்துப்பாக்கத்திலிருந்தும் நுங்கம்பாக்கத்திலிருந்தும் (பிந்தையதற்கு வேறு பெயர்வடிவம் உண்டோ என்னவோ நினைவில்லை) குடியேறியவர்கள், தாங்கள் முதலில் குடியிருந்த ஊர்களுடைய பெயர்களையே சேத்துப்பட்டுக்கும் அதற்கடுத்ததாக இருக்கும் நுங்கம்பாக்கத்துக்கும் வைத்துவிட்டார்கள் என்றும் சொல்வதுண்டு.
>
> >
> > அதேபோல, செங்கழுநீர்பட்டு என்ற பெயரே செங்கல்பட்டு என்று திரிந்ததாக வெகுகாலமாகச் சொல்லி வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்தின் வரலாற்றையும் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட வரலாற்றிலும் இந்தப் பெயர்தான் குறிக்கப்பட்டிருந்தது என்று நினைவு.
>
> >
> > ஆற்காடு நவாபுடைய குதிரைப்படைக்கான இடமே கோடா-பாக் (gOdAbAgh) என்று குறிக்கப்பட்டது என்றும், சையத் சாஹிப் பேட்டை திரிந்து சைதாப்பேட்டை ஆனது என்றும் சொல்பவர்களும் உண்டு. ஆனால், பாண்டிச்சேரிக்குப் போவதற்காக பாரதி டிக்கெட் எடுத்த இடம்
>
> ...
>
> read more »