வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்
அவ்வையாரின் இந்த பாடலில்
பொருள் குற்றம் இருப்பதாக தோன்றுகிறது. வரப்பின் உயரம் நிலத்தின் தன்மையை
பொறுத்தது. இஷ்டம் போல உயர்த்திக் கொள்ள முடியாது. அப்படி உயரமான வரப்பு
இருந்தாலும் அதன் உயரத்துக்கு ஏற்ப நீரை நிரப்பினால் அது குட்டையாகவோ
குளமாகவோ ஆகி விடும். அதில் பயிர் செய்ய முடியாது. நீர் அதிகமாக இருந்தால் நெல் விளையாது. அழுகிவிடும். நீர் உயர உயர நெல்லும் உயர நெல், தாமரை கொடியல்ல........... விவரம் அறிந்தவர்கள் தெளிவிக்கவும்.
ஒன்று மட்டும் புரிகிறது. இன்று போல அன்றும் மெத்தப் படித்தவர்கள் என்பாருக்கும், சராசரி உலக நடைமுறை வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவாகிறது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வரப்பு, (p. 915) [ vrppu, ] s. [pl. வரப்புகள்.] A ridge to retain water in corn-fields, வயல்வரம்பு. (c.) 2. A limit, border, எல்லை.
வரப்புப்போட, inf. To make ridges.
வரப்புள், s. A rice-field, வயல். (சது.)
வரம்பு, (p. 915) [ vrmpu, ] s. A low ridge in a tilled piece of ground, as வரப்பு. 2. (சது.) A boundary, limit, extent, எல்லை. (நீதி.) 3. A way, வழி. 4. (R.) A brim, விளிம்பு. வரம்புயரநீருயரும். As the ridges are raised, the water will rise.
****
வரப்பு என்பது வயலுக்கு மட்டும் என்று எண்ணினால் உங்கள் பதில் சரியானது. நீர்நிலைகளின் எல்லைகள், அதிகரிக்க அது சுற்றி இருக்கும் வயல்வெளியில் நெல்லும் செழித்து வளரும். வரப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் சரியாகப் பார்த்து விட்டால் அவ்வையார் சொன்னது சரியாக விளங்கும்.
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்
அவ்வையாரின் இந்த பாடலில் பொருள் குற்றம் இருப்பதாக தோன்றுகிறது. வரப்பின் உயரம் நிலத்தின் தன்மையை பொறுத்தது. இஷ்டம் போல உயர்த்திக் கொள்ள முடியாது. அப்படி உயரமான வரப்பு இருந்தாலும் அதன் உயரத்துக்கு ஏற்ப நீரை நிரப்பினால் அது குட்டையாகவோ குளமாகவோ ஆகி விடும். அதில் பயிர் செய்ய முடியாது. நீர் அதிகமாக இருந்தால் நெல் விளையாது. அழுகிவிடும். நீர் உயர உயர நெல்லும் உயர நெல், தாமரை கொடியல்ல........... விவரம் அறிந்தவர்கள் தெளிவிக்கவும்.
ஒன்று மட்டும் புரிகிறது. இன்று போல அன்றும் மெத்தப் படித்தவர்கள் என்பாருக்கும், சராசரி உலக நடைமுறை வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவாகிறது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நன்றி தி பொ ச அவர்களே .. அப்படியும் அர்த்தம் கொண்டு உருவாகப் படுத்தலாம். இருந்தாலும் ஒரு குறை.. நீர்நிலைகளின் எல்லைகளை கரை என்றும் வயல்வெளிகளின் எல்லைகளை வரப்பு என்றும் குறிப்பிடும் வார்த்தைகள் அந்தகாலத்தில் இருந்தே வழக்கில் இருக்கும் நிலையில் நீர்நிலைகளின் எல்லையை உயர்த்துவதை அவ்வை எதற்கு வரப்பு உயர என குறிப்பிட்டு இருக்க வேண்டும் ?
( உதாரணம் : ஏரிக்கரை, ஆற்றங்கரை, கடற்கரை )
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆனால் இது உண்மை எனத் தெரிகிறது//