ராமாயணத்தை ஆதாரமாகக் கொண்டு, ராமனையும் அவன் பிறந்த் இடம் என்றும் மக்கள் நம்புகிறார்கள் என்றும் நடக்கும் கூத்தையும் அதன் மூலம் ஆட்சி மாற்றம் செய்யும் மந்தையாய் மக்களும் அதன் விலைவுகளும் கண்கூடு. இதையே ஆதாரமாகக் கொண்டு இலங்கையின் அரச வம்சத்தை இறைவனிடமிருந்து நிறுவுவதும், ராமர் பாலம் என்று பேசுவதும் எப்படி??
rnk
சங்கத் தமிழரின் தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல் நகரங்கள் எங்கே உள்ளன?(குறிப்பு - தமிழ்ச்சங்கப்பாடல்கள், திருவிளையாடற்புராணப் பாடல்கள் மற்றும் கூகுள் புவிப்படங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட எனது புரிதலின் அடிப்படையிலான கட்டுரை இது. இது அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்த கருத்து அல்ல. எனவே இதைப் புராணத்தின் அடிப்படையிலான புளுகுக் கட்டுரை எனக் கொள்க.)
"சங்க இலக்கியத்தில் ஊர் பெயர் ஆய்வு"முனைவர் கல்பனா சேக்கிழார்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c91e8182-e0ce-444c-97d3-b7395c6768af%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUf95pv-PQ9V3T4Z%2BvpDnFoeRDWcpXMHCd%2BKgzw%3DgCfwxg%40mail.gmail.com.
தமிழ்மண் தொகுப்பு ஓர் அற்புதக் கொடை.
புராணங்கள் கதைகள். சரித்திரம் அல்ல.
சில உண்மைச்சம்பவங்களின் புனையப்பட்ட கதைத்தொகுப்பே புராணங்கள். எத்தனை உண்மை எத்தனை புனைவு என்பது மற்ற நேரடி ஆதாரங்களில் தான் விளங்கும். (மற்றொரு இலக்கியத்தில் இருக்கிறது என்பது ஆதாரம் ஆகாது). மக்கள் நம்புகிறார்கள் என்பதும் ஆதாரமில்லை.
ராமாயணத்தை ஆதாரமாகக் கொண்டு, ராமனையும் அவன் பிறந்த் இடம் என்றும் மக்கள் நம்புகிறார்கள் என்றும் நடக்கும் கூத்தையும் அதன் மூலம் ஆட்சி மாற்றம் செய்யும் மந்தையாய் மக்களும் அதன் விலைவுகளும் கண்கூடு. இதையே ஆதாரமாகக் கொண்டு இலங்கையின் அரச வம்சத்தை இறைவனிடமிருந்து நிறுவுவதும், ராமர் பாலம் என்று பேசுவதும் எப்படி??
rnk
--
> பகூத்தறிவின் அடிப்படையிலில்லாமல், இலக்கியம் மற்றும் கூகுள்புவிப்படம் இவற்றின் அடிப்படையிலான> எனது கருத்துக்களுக்கும் அவற்றிற்கான விளக்கங்களும் இல்லாமலிருக்கும். பரவாயில்லை என்றால் நான்> எனது பதிலைப் பதிவு செய்கிறேன்.அன்பின் காஶிஸ்ரீ காளைராஜன்,பகூத்தறிவின் அடிப்படை இல்லாமல் எழுதுவேன் என்கிறீர்கள். பகூத்தறிவு என்றால் என்ன?
தமிழில் இப்படி ஒர் சொல் உண்டா? எனக்கு இதுவரை படித்த நூல்களில் இப்படியோர் சொல்லை
பார்த்ததில்லை. பகூத்தறிவாளர்கள் நூல்களை ஆதரிக்கின்றனரா? இணையங்களில் எழுதுகின்றனரா?இருந்தால் சொல்லுங்கள். விஞ்ஞானபூர்வமாக இருக்கிறதா என சேர்ந்து ஆராய்வோம்.
காஶிஸ்ரீ wrote:<<<சங்கம் வளர்த் கூடல் போற்றுவோம்.
மதுரை மாநகர் போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.>>>நிச்சயமாகச் செய்யவேண்டியது. செய்வோம்.கூடல் சங்கம் வளர்த்த சங்கம நகர். அது மதுரை.எனவே, கூடலைப் போற்றல் மதுரை குறித்தே.
தொல்லியலாளர் போற்றுவோம். தமிழ்ப் பேரறிஞர்கள்கீழடி மணலூர் சங்கச் செய்யுள், மஹாபாரதம் சான்றுகள்கொடுத்தும், கூடல் எனப் பெயரை மதுரை (< மதிரை)அடைதலும், அகத்தியர் - தமிழ் உறவுகள் கற்பனை,எனவே, மூன்று தமிழ்ச் சங்கங்கள் 8-ம் நூற்றாண்டின்சைவர் கறபனை என்றெல்லாம் காட்டி எழுதிநூறாண்டுகள் ஆகிவிட்டன்.தொல்லியல் முதுமுனைவர் இரா. நாஅசாமி(அவர்தான் தமிழி என்று பெயரிட்டவர்.நூற்சான்றுகளைப் பார்க்கும் போது,தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர் -அதாவது, கி.பி. 2-ம் நூற்றாண்டின் பின் உள்ளதமிழ் ப்ராமியை தமிழி என்னலாம். தடையில்லை.)கீழடி = மணலூர் என்கிறார். கேட்போம்.தொல்லியல் முதுமுனைவர் நாகசாமி கூற்று: 2017-ல்.முழு விடியோவும்:கீழடி கூட்ல்-மதுரை அல்ல. கீழடி = பெருமணலூர்.கூடல் என்ற பெயர் கீழடிக்கு வராது.
On Sun, 13 Oct 2019 at 20:28, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:> பகூத்தறிவின் அடிப்படையிலில்லாமல், இலக்கியம் மற்றும் கூகுள்புவிப்படம் இவற்றின் அடிப்படையிலான> எனது கருத்துக்களுக்கும் அவற்றிற்கான விளக்கங்களும் இல்லாமலிருக்கும். பரவாயில்லை என்றால் நான்> எனது பதிலைப் பதிவு செய்கிறேன்.அன்பின் காஶிஸ்ரீ காளைராஜன்,பகூத்தறிவின் அடிப்படை இல்லாமல் எழுதுவேன் என்கிறீர்கள். பகூத்தறிவு என்றால் என்ன?மகரவிடங்கர் பற்றி எல்லா இழைகளில் எழுவது போன்றது பகூத்தறிவு. இதுபோன்ற பகூத்தறிவு என்னிடம் இல்லை என்று சொல்கிறேன்.
தமிழில் இப்படி ஒர் சொல் உண்டா? எனக்கு இதுவரை படித்த நூல்களில் இப்படியோர் சொல்லைதமிழில் காஶிஸ்ரீ யும் இல்லை. பகூத்தறிவும் இல்லை.நீங்கள் எழுதிய உங்களது பதிவில் காஶிஸ்ரீ உள்ளது.நான் எழுதிய எனது பதிவில் பகூத்தறிவு உள்ளது.
பார்த்ததில்லை. பகூத்தறிவாளர்கள் நூல்களை ஆதரிக்கின்றனரா? இணையங்களில் எழுதுகின்றனரா?இருந்தால் சொல்லுங்கள். விஞ்ஞானபூர்வமாக இருக்கிறதா என சேர்ந்து ஆராய்வோம்.விஞ்ஞானிகள் விஞ்ஞானபூர்வமாக ஆராயட்டும்.
காஶிஸ்ரீ wrote:<<<சங்கம் வளர்த் கூடல் போற்றுவோம்.
மதுரை மாநகர் போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.>>>நிச்சயமாகச் செய்யவேண்டியது. செய்வோம்.கூடல் சங்கம் வளர்த்த சங்கம நகர். அது மதுரை.எனவே, கூடலைப் போற்றல் மதுரை குறித்தே.இந்த கூடல் என்ற மதுரைதான் திருப்பரங்குன்றிற்குக் கிழக்கே உள்ளது. நக்கீரரால் பாடப்பெற்றுள்ளது. புதையுண்டுள்ளது. தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டுள்ளது.
தொல்லியலாளர் போற்றுவோம். தமிழ்ப் பேரறிஞர்கள்கீழடி மணலூர் சங்கச் செய்யுள், மஹாபாரதம் சான்றுகள்கொடுத்தும், கூடல் எனப் பெயரை மதுரை (< மதிரை)அடைதலும், அகத்தியர் - தமிழ் உறவுகள் கற்பனை,எனவே, மூன்று தமிழ்ச் சங்கங்கள் 8-ம் நூற்றாண்டின்சைவர் கறபனை என்றெல்லாம் காட்டி எழுதிநூறாண்டுகள் ஆகிவிட்டன்.தொல்லியல் முதுமுனைவர் இரா. நாஅசாமி(அவர்தான் தமிழி என்று பெயரிட்டவர்.நூற்சான்றுகளைப் பார்க்கும் போது,தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர் -அதாவது, கி.பி. 2-ம் நூற்றாண்டின் பின் உள்ளதமிழ் ப்ராமியை தமிழி என்னலாம். தடையில்லை.)கீழடி = மணலூர் என்கிறார். கேட்போம்.தொல்லியல் முதுமுனைவர் நாகசாமி கூற்று: 2017-ல்.முழு விடியோவும்:கீழடி கூட்ல்-மதுரை அல்ல. கீழடி = பெருமணலூர்.கூடல் என்ற பெயர் கீழடிக்கு வராது.ஆமாம் கூடல் என்ற பெயர் கீழடிக்கு வராது.கூடல் என்ற பெயர் கீழடி யருகே புதையுண்டுள்ள நகருக்கு வரும்.
இந்த இழையுடன் தொடர்புடைய செய்திகளை மட்டும் எழுதி வாழ்க வளமுடன்,அன்பன்கி. காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D_YmZkEV5wKdp5Yz7sk9cKqNKTQYi5sKytN%2Bp6aPRmk6A%40mail.gmail.com.
தொல்லியலாளர் போற்றுவோம். தமிழ்ப் பேரறிஞர்கள்கீழடி மணலூர் சங்கச் செய்யுள், மஹாபாரதம் சான்றுகள்கொடுத்தும், கூடல் எனப் பெயரை மதுரை (< மதிரை)அடைதலும், அகத்தியர் - தமிழ் உறவுகள் கற்பனை,எனவே, மூன்று தமிழ்ச் சங்கங்கள் 8-ம் நூற்றாண்டின்சைவர் கறபனை என்றெல்லாம் காட்டி எழுதிநூறாண்டுகள் ஆகிவிட்டன்.
தொல்லியல் முதுமுனைவர் இரா. நாகசாமி
(அவர்தான் தமிழி என்று பெயரிட்டவர்.நூற்சான்றுகளைப் பார்க்கும் போது,தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர் -அதாவது, கி.பி. 2-ம் நூற்றாண்டின் பின் உள்ளதமிழ் ப்ராமியை தமிழி என்னலாம். தடையில்லை.)கீழடி = மணலூர் என்கிறார். கேட்போம்.தொல்லியல் முதுமுனைவர் நாகசாமி கூற்று: 2017-ல்.முழு விடியோவும்:கீழடி கூட்ல்-மதுரை அல்ல. கீழடி = பெருமணலூர்.கூடல் என்ற பெயர் கீழடிக்கு வராது.
ஆமாம் கூடல் என்ற பெயர் கீழடிக்கு வராது.கூடல் என்ற பெயர் கீழடி யருகே புதையுண்டுள்ள நகருக்கு வரும்.எப்படி? எல்லா தொல்லியலாளரும் புதையுண்ட நகரம் கீழடிஎன்று தான் குறிப்பிடுகின்றனர், ஒருவரும் கூடல் என்பதில்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUd-2tBB-UQJ9Aq4CiFrvvWF2X_PDMu5Ffg9mBBx7C999A%40mail.gmail.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.