>Are there any links in the web, which facilitates
>back Transliteration of HK-Tamil to Tamil Script ?
Yes, there's!
For converting Indic text to Roman with proper
diacritics:http://eemaata.com/indic2latin.php
Use Suresh's converter page for the other direction:
Select Tamil > Cologne transliteration as Output format:
http://eemaata.com/unitamil2cologne.php
N. Ganesan
Do you know their quality journal in Telugu
(running for 11+ years now)
http://eemaata.com/em/
On Apr 4, 6:27 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> > Do you know their quality journal in Telugu
> > (running for 11+ years now)http://eemaata.com/em/
>
> >http://www.eemaata.com/em/intro-eemaata?fmt=sl
>
> Never knew. Will Try Reading it
>
> த⁴ந்யவாத³முலு :)
>
> BTW, I used write in Telugu Wikipedia. ;)
>
> //http://eemaata.com/indic2latin.php?link=http://si.wikipedia.org//
>
> Great !!! . Till now I have been using that useless "e-Latin Indic"
> Font, to read unknown Indic Scripts.
>
:-)
மேலும்,
பிபிசி இந்தி பக்கம்:
http://eemaata.com/indic2latin.php?link=http://www.bbc.co.uk/hindi/
(ஒவ்வொரு சுட்டியைச் சொடுக்கினாலும்,
அதை ஆங்கில எழுத்தில் படிக்கலாம்.
http://eemaata.com/indic2latin.php?link=http://www.bbc.co.uk/hindi/regionalnews/story/2009/04/090404_rahul_nomination_arya.shtml&omitfinalschwa=
தமிழ்மணம்:
http://eemaata.com/indic2latin.php?link=http://tamilmanam.net
தொழில்நுட்பம் இந்தி எழுத்தின் தேவையைப்
புறந்தள்ளிவிட்டது. ஸம்ஸ்கிருதப் பக்கங்களை
நாம் கிரந்த எழுத்திலும், இந்தி பக்கத்தை
ஆங்கில எழுத்திலோ படிக்கும் காலம்
தோன்றிவிட்டது.
முன்னரே விரிவாக தாயெழுத்துக் கோட்பாட்டினை
விளக்கி எழுதியிருக்கிறேன். தேவநாகரி என்னும்
வட எழுத்துக்கு சரிநிகர் சமமாக,
ஒரியா, வங்கம், குருமுகி, குஜராத்தி, தமிழ்,
தெலுங்கு, கன்னடம், தெலுங்கு, .... மொழிகளின்
எழுத்துக்களுக்கு இடம் பாரத *அரசியல் சாசனத்தில்*
பெர்ற வேண்டும். எல்லாம் இனி கூட்டணி
ஆட்சிதான். ஹிந்தி அல்லாத மாநில முதல்வர்கள்,
கட்சி எம்பிகள் முயன்றால் முடியாததில்லை.
ஹிந்தி எழுத்தின் முதன்மை உர்து எழுத்தை
பாக்கிஸ்தானுக்கு எக்ஸ்போர்ட் செய்ய ஏற்பட்ட
வடவர் அரசியல். நமக்கு அதெல்லாம் தேவையில்லை.
அவரவர் எழுத்திலோ, ஆங்கில எழுத்திலோ
படிப்போம். ஆளைவிடு சாமி என்று
தில்லி தர்பாரிடம் அதிகார பூர்வமாகப் பெறவேண்டும்.
கணினிக்கு பல வைரஸ் பாதுகாப்பு போட்டுக்கொள்கிறோம்
அல்லவா? இந்தியாவில் தமிழுக்கு வைரஸ் பாதுகாப்பு எது
தெரியுமா? தமிழறிஞர் ஹெரால்ட் ஷிப்மென் (பென்சில்வேனியா
பல்கலை பேரா.) தமிழுக்கு வைரஸ் ப்ரொடெக்சன் இங்கிலீசு
என்று நீண்ட ஆய்வுக் கட்டுரை வரைந்துள்ளார், முன்பு
அனுப்பினார்.
இனி தெலுங்கு, தமிழ், .... போன்ற மொழி எழுத்துக்கள்
நீண்ட நாள் உயிர்வாழ, தேவநாகரியிடம் தப்ப வைரஸ்
புரொடெக்சன் வைத்துக் கொள்ளலாம்.
அது சுரேஷ் போன்றோரின் எழுத்துமாற்றி மென்கலன்கள்!
Happy Weekend!
கணேசன்
> On Apr 4, 4:07 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > Vinodh,
>
> > >Are there any links in the web, which facilitates
> > >back Transliteration of HK-Tamil to Tamil Script ?
>
> > Yes, there's!
>
> > For converting Indic text to Roman with proper
> > diacritics:http://eemaata.com/indic2latin.php
>
> > Use Suresh's converter page for the other direction:
> > Select Tamil > Cologne transliteration as Output format:http://eemaata.com/unitamil2cologne.php
>
> > N. Ganesan
>
> > Do you know their quality journal in Telugu
> > (running for 11+ years now)http://eemaata.com/em/
>
> >http://www.eemaata.com/em/intro-eemaata?fmt=sl- Hide quoted text -
&
I have implemented the Transliteration Partially only in the Title.
(Will expand it to authors, publishers etc. soon ) - (Also Possibly,
Transcription is a better choice than Transliteration )
Thanks for your suggestions and Help
//Happy Weekend!//
சாட்டர்டே சண்டேயிலும் கிளாஸ் வச்சு உயிர வாங்குறாங்க :(
On Apr 4, 5:03 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Apr 4, 6:27 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
>
>
>
> > > Do you know their quality journal in Telugu
> > > (running for 11+ years now)http://eemaata.com/em/
>
> > >http://www.eemaata.com/em/intro-eemaata?fmt=sl
>
> > Never knew. Will Try Reading it
>
> > த⁴ந்யவாத³முலு :)
>
> > BTW, I used write in Telugu Wikipedia. ;)
>
> > //http://eemaata.com/indic2latin.php?link=http://si.wikipedia.org//
>
> > Great !!! . Till now I have been using that useless "e-Latin Indic"
> > Font, to read unknown Indic Scripts.
>
> :-)
>
> மேலும்,
>
> பிபிசி இந்தி பக்கம்:http://eemaata.com/indic2latin.php?link=http://www.bbc.co.uk/hindi/
> (ஒவ்வொரு சுட்டியைச் சொடுக்கினாலும்,
> அதை ஆங்கில எழுத்தில் படிக்கலாம்.http://eemaata.com/indic2latin.php?link=http://www.bbc.co.uk/hindi/re...
> > >http://www.eemaata.com/em/intro-eemaata?fmt=sl-Hide quoted text -
நண். ரிச்சர்ட் இஷிடா பல ஆண்டுகளாக வையவிரிவலையை
வடிவமைத்த பொறிஞர். இன்று www உலகில் எல்லாருக்கும் பயன்படுகிறது
என்றால் அதில் ரிச்சர்டின் பங்கும் நிறைய.
யூனிகோட் கோட்பாய்ண்ட், அதற்கு நேரான எழுத்து
எளிதில் மாற்ற நான் என்றும் பயன்படுத்துவது:
http://rishida.net/scripts/uniview/conversion.php
வினோதுக்கு இந்த பேஜ் தெரியுமா?
நா. கணேசன்
Thanks Again :)
அன்புள்ள திரு. வினோத்
ஒருங்குறி மற்றும் தமிழ்க் கணினி குறித்த நிகழ்வுகளுக்கு உத்தமத்திலும் இணையலாம்
அன்புடன்
.கவி.
Radio Button -கள் இரண்டுமே ஒரே சமயத்தில் தேர்வு செய்தவாறு காட்சி
அளிக்கிறது !!! (மெம்பர்ஷிப் ஆவது பரவாயில்லை, Male - Female இரண்டும்
ஒரே சமயத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை)
தேர்வுகளை மாற்ற இயலவில்லை.
டீஃபால்ட்டாக, இண்டிவிஜுவல் மெம்பர்ஷிப்புக்கே செல்கிறது.
அசோசியேட் மெம்பர்ஷிப் வரமாட்டேன் என அடம் பிடிக்கிறது !!!
http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/Screenshot.jpg
On Apr 4, 6:29 pm, "kaviarasan Va.Mu.Se." <vamusek...@gmail.com>
wrote:
> அன்புள்ள திரு. வினோத்
>
> ஒருங்குறி மற்றும் தமிழ்க் கணினி குறித்த நிகழ்வுகளுக்கு உத்தமத்திலும்
> இணையலாம்
>
> www.infitt.org
>
> அன்புடன்
> .கவி.
>
> 2009/4/4 N. Ganesan <naa.gane...@gmail.com>
http://www.infitt.org/members_signup.php
Radio Button -கள் இரண்டுமே ஒரே சமயத்தில் தேர்வு செய்தவாறு காட்சி
அளிக்கிறது !!! (மெம்பர்ஷிப் ஆவது பரவாயில்லை, Male - Female இரண்டும்
ஒரே சமயத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை)
அது அம்மையபப்பனுக்காஹ.