வருத்தம் தரும் செய்தி ஒன்று . . .

23 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 30, 2023, 2:29:27 AM1/30/23
to மின்தமிழ்
மிகத் துயரமான ஒரு செய்தி.
எனது நீண்ட நாளைய நெருங்கிய நண்பரும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொடர்ந்து இன்று வரை நமக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்தவருமான தோழர் பிரகாஷ் சுகுமாரன் (திருவண்ணாமலை முன்னாள் கே டிவி நிருபர், தற்போதைய திமுக அலுவலகர்),   தனது மிக இளம் வயதிலேயே இன்று காலை காலமானார் என்ற துயரச்  செய்தி கிட்டியது. மிகுந்த அதிர்ச்சி தரும் செய்தி இது.

49 வயதில் இத்தகைய ஒரு திடீர் நெஞ்சுவலி மரணம் என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாக இருக்கிறது.

குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

எனது ஆழ்ந்த இரங்கலையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏼

முனைவர் க. சுபாஷிணி 
#whatsappshare
Pirakash1.jpeg
Pirakash2.jpeg
Pirakash3.jpeg
Pirakash4.jpeg
Pirakash5.jpeg
Pirakash6.jpeg
Pirakash7.jpeg

நமது திருவண்ணாமலை, மற்றும் ஆரணி, பூண்டி என பல்வேறு சமண சமய ஆய்வுகளைச் செய்வதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தவர்

Eskki Paramasivan

unread,
Jan 30, 2023, 8:22:20 AM1/30/23
to மின்தமிழ்
ஒரு சிறந்த தமிழ் தொன்மை மற்றும் தமிழ் மரபு பற்றிய எழுத்தாளர் ஒருவரை நாம் இழந்து விட்டோம்.
நம் மின் தமிழ் குழும மின் மடல் சார்பாக நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
ருத்ரா இ பரமசிவன்

திங்கள், 30 ஜனவரி, 2023அன்று பிற்பகல் 12:59:27 UTC+5:30 மணிக்கு தேமொழி எழுதியது:

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 30, 2023, 9:36:24 AM1/30/23
to mint...@googlegroups.com
ஆழ்ந்த இரங்கல்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/8c15b363-446c-4a01-9729-4d496648449bn%40googlegroups.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 30, 2023, 10:32:00 AM1/30/23
to mint...@googlegroups.com
மின்தமிழால் கிடைத்த ஒப்பற்ற நண்பர்.
எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“சிறப்பான முத்திக்கொரு வாழ்வே 
திருப்பூவணத்திற் பெருமாளே”

😭
அன்பன்
கி. காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 30, 2023, 10:45:06 AM1/30/23
to mint...@googlegroups.com
பெருந்தலை சாத்தனார்

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇ தாம் மாய்ந்தனரே .....”
😭 😭

தேமொழி

unread,
Jan 30, 2023, 6:35:58 PM1/30/23
to மின்தமிழ்
Pirakash.jpeg
இன்று  (31/01/2023) காலை 9-10 மணி 'ஸ்லாட்' குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை (தாம்பரம் சானடோரியம் அரசு மருத்துவமனைக்கு எதிரில்) யிலுள்ள எரிவாயு மயானத்தில் இறுதி நிகழ்வு. 


Reply all
Reply to author
Forward
0 new messages