யாப்புண்ணு ஆரமிச்சுச் சந்துரு ஐயா கடசீல ஒரு ஆப்பு வச்சிட்டாகளே,
எந்த மண்டவத்துல போயி வாங்கியார ?
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe, reply using "remove me" as the subject.
எங்கள் ஒரே விண்ணப்பம்/விக்ஞாபனம்/கோரிக்கை/தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், யாப்பு ஒழுங்குடன் கூடிய கவிதையோ அல்லது வேறு என்ன கழுதையோ அதற்கான தர்மங்களைக் கடைப்பிடித்து செய்யுங்கள் என்பதுதான்.
யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் கவிதை செய்தாலும் வெறும் வார்த்தைகளைக் கணக்குப் போட்டுக்கொல்லாதீர்கள்.
யாப்பிலக்கணத்தை மீறி புதுக்கவிதை வடிக்கிறேன் என்று சொல்லி விட்டு வெறும் ஓசையை கவிதையாகக் கொடுக்காதீர்கள் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
இதில் பரிதாபத்துக்கு உரியவர்கள் எங்களைப் போன்ற பாமர வாசகர்கள்தான். மேற்கண்ட விண்ணப்பத்தை முன்வைத்தால் நான் சொல்வதை மரபுக் கவிதையில் பாடிக் காட்டு என்று புதுக்கவிதை எழுதுபவாகள் இம்சிக்கிறார்கள். யாப்பிலக்கணத்தில் அமைந்ததைப் போன்ற சொல்லொழுங்குடன் ஒரு புதுக் கவிதையை எழுதிக் காட்டு என்று மற்றொரு கோஷ்டியினர் சித்ரவதை செய்கிறார்கள்.
இவர்களுக்கு இடையில் சிலர் எங்கோ தினமணியில் வந்ததைப் படித்து விட்டு தமிழினத் துரோகி, அந்தணப்பதர் என்கிற ரீதியில் என்னைத் திட்டுவதால் தங்கள் தமிழ்ப் பற்று நிலைநிறுத்தப் படும் என்ற தவறான கணக்குப் போட்டுஇப்போது தனி அஞ்சலிலும் விஷத்தை அனுப்புகிறார்கள்.
பேசாமல் வேறு ஏதாவது மொழிக்குத் தாவி அங்கே ஏதாவது அறைகுறையாக எழுதி அங்குள்ள கவிஞர்களிடம் திட்டு வாங்கலாம் என்று தோன்றுகிறது. அங்கே ஒரு ஆறுதல் என்னவென்றால் அவர்கள் திட்டுவது நமக்கு அதிகமாகப் புரிய குறைந்தது ஐம்பது ஆண்டுகள் ஆகும்.
அதுவரை என்னைப் போன்றவர்கள் உயிருடன் இருப்பதும் சந்தேகம்தான்.
இந்த என்னுடைய தனிப்பட்ட கருத்து ஒரு பக்கம் இருக்க,
நிலவன் அனுப்பி இருக்கும் பதிவு மிகவும் பயனுள்ள விஷயங்கள் பொதிந்த பதிவு. வாழ்த்துக்கள்.
அன்புடன்
பென்னேஸ்வரன்
திரு செல்வப் புவியரசு! நான்மறையும், இதிகாசமும் கற்க நினைக்கின்றவழி இனிமையாக இருக்கிறது.என்முகத்தைப் பார் என்று முடித்தீரா. எனக்கு ஒரு சபலம். பார்என்ற சொல்லை வைத்து வெண்பா ஒன்றைச் செய்தேன். தருமி போல் இப்பொழுதேகூறிவிடுகிறேன். எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு போக மிச்சத்தை......பாரளந்த செம்மல் பனிக்குமென் நெஞ்சத்தைக்காரளந்த மேனிகொண்டு காவானேல் -- தேரளந்தவீதியெலாம் சென்று வியன்விண் பெருமானார்மேதினியில் ஊர்வேன் மடல்.***
அதெல்லாம் இருக்கட்டும். உமக்குத்தான் வெண்பா என்றால் உயிராச்சே! எங்கே படித்துப்பொருள் சொல்லுங்கள் பார்ப்போம்.ரொம்ப பிகு பண்ணினால்பெங்களூர்க் கவிதாயினியையமகா ஓட்டச் சொல்லிவிடுவோம் !!:--))))<<<>>>>
ரங்கனாரே..
உங்கள் கவிதையை தாண்டிச் சென்றுவிட்டேன். தவறு என்னுடையதுதான்.
உபச்சாரம் இல்லை. உண்மை. பனிக்குமென் நெஞ்சம் - மிக அற்புதமான படிமம். இவை போன்றவற்றைத்தான் நான் மரபுக் கவிதையில் கேட்பது. நம் புலவர்கள் செய்கிற உட்டாலங்கடி வேலைகளை சொல்லிக் காட்டும்போதுதான் அவர்களுக்குக் கோபம் வருகிறது.
புதுமையும் மரபும் சேர்ந்த ஒரு பார்வையில் வந்திருக்கிறது உங்கள் வெண்பா. அதில் அசை சீர் கணக்கு எல்லாம் என்னிடம் கேட்டால் எனக்குத் தெரியாது.
யாராவது எதையாவது பாடிவிட்டு கமாஸ் என்றால் இது கமாஸ் இல்லை - கதையடிக்கிறீர் என்று என்னால் சொல்ல முடியும். சரி. நீர் சரியான கமாஸ் பாடிக் காண்பியும் என்று என்னை யாராவது நெருக்கினால் ரொம்பவும் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு வேறு எங்காவது நழுவி ஓடிப்போய்விடுவேன்.
அதே போலத்தான் இந்த மரபுக் கவிதை சமாச்சாரமும்.
அதற்காக கவிதாயினியை யமகா ஓட்டச் சொல்கிறேன் என்று சொல்வதெல்லாம் உச்சகட்ட மிரட்டல். இதற்கு டெல்லியில் இருக்கும் என்னுடைய நண்பர்களே எவ்வளவோ நல்லவர்கள் என்று தோன்றுகிறது.
அந்த வெண்பாவுக்குப் பொருள் சொல்லுங்க என்றேன் அவர் ஒரு ஷொட்டு கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.எங்க கவிதாயினி நீங்களாவது பொருள் சொல்லுங்க பார்ப்போம்.
பாரளந்த செம்மல் பனிக்குமென் நெஞ்சத்தைக்
காரளந்த மேனிகொண்டு காவானேல் -- தேரளந்த
வீதியெலாம் சென்று வியன்விண் பெருமானார்
மேதினியில் ஊர்வேன் மடல்.
வாமனனை நினைத்து உருகும் என் நெஞ்சத்தை
மழையை அளந்து, அடக்கி இந்திரன் கர்வத்தைப் போக்கிய மாலவனே காப்பான் என்று எண்ணி, தேரளந்த வீதியியெலாம் சென்று, அவன் தேரோட்டம் நடத்திய கோகுலத்தின் வீதியெலாம்
நாம் வியந்து போற்றும் விண் பெருமானாள் படைக்கப்பட்ட மேதினியில்
அடியேனும் மடல் இடுவேன் என்று பொருள் படுமாறு எழுதி இருக்கிறீர்கள்
என்று நினைக்கிறேன்
ஏதோ நான் புரிந்து கொண்டவரை
புரிந்துகொண்டவரை
எழுதியிருக்கிறேன்
ஸ்ரீரங்கத்து தேவதை பொருள் கண்டு திருத்திக்கொள்ள காத்திருக்கிறேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
எங்கள் ஒரே விண்ணப்பம்/விக்ஞாபனம்/கோரிக்கை/தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், யாப்பு ஒழுங்குடன் கூடிய கவிதையோ அல்லது வேறு என்ன கழுதையோ அதற்கான தர்மங்களைக் கடைப்பிடித்து செய்யுங்கள் என்பதுதான்.
யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் கவிதை செய்தாலும் வெறும் வார்த்தைகளைக் கணக்குப் போட்டுக்கொல்லாதீர்கள்.
யாப்பிலக்கணத்தை மீறி புதுக்கவிதை வடிக்கிறேன் என்று சொல்லி விட்டு வெறும் ஓசையை கவிதையாகக் கொடுக்காதீர்கள் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
இதில் பரிதாபத்துக்கு உரியவர்கள் எங்களைப் போன்ற பாமர வாசகர்கள்தான். மேற்கண்ட விண்ணப்பத்தை முன்வைத்தால் நான் சொல்வதை மரபுக் கவிதையில் பாடிக் காட்டு என்று புதுக்கவிதை எழுதுபவாகள் இம்சிக்கிறார்கள். யாப்பிலக்கணத்தில் அமைந்ததைப் போன்ற சொல்லொழுங்குடன் ஒரு புதுக் கவிதையை எழுதிக் காட்டு என்று மற்றொரு கோஷ்டியினர் சித்ரவதை செய்கிறார்கள்.
புழுக்கம் தருமுனக்கு என்றாலும் வாழ்வில்
பழகத்தான் வேண்டும்நீ பாரம் சுமக்க;
பழுதூக்க வேண்டி இருக்கும் வழியில்;
வழுவாக வேண்டும் அதற்கு
தாரமே ஆதாரம் :
ஆதாரம் என்றெண்ணி அள்ளித் தெளித்தேன்
சேதாரம் ஆனபின்னால் தள்ளித் துரத்தினர்
பாரம் சுமக்கத் தயாராக ஓடிவந்து
தாரமவள் நிற்கிறாள் முன்பு
இந்தப்பாதை சரி என்றால் சைகைதாருங்கள்
இயன்றவரைத் தொடந்திடுவேன்
நன்றி அய்யா
(தவறு இருந்தால் மன்னிக்கவும்)திரு செல்வப் புவியரசு! நான்மறையும், இதிகாசமும் கற்க நினைக்கின்றவழி இனிமையாக இருக்கிறது.என்முகத்தைப் பார் என்று முடித்தீரா. எனக்கு ஒரு சபலம். பார்என்ற சொல்லை வைத்து வெண்பா ஒன்றைச் செய்தேன். தருமி போல் இப்பொழுதேகூறிவிடுகிறேன். எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு போக மிச்சத்தை......பாரளந்த செம்மல் பனிக்குமென் நெஞ்சத்தைக்காரளந்த மேனிகொண்டு காவானேல் -- தேரளந்தவீதியெலாம் சென்று வியன்விண் பெருமானார்மேதினியில் ஊர்வேன் மடல்.***
On 4/14/10, செல்வ புவியரசன் selva puviyarasan <selvapuv...@gmail.com> wrote:
அருமை அரங்கனாரே ! இதை ஒரு தனியனாகவே சேர்க்கலாமோ,
வைணவ உலகு ஏற்குமா ?
தேவ்
On Apr 15, 5:03 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> On 4/15/10, shylaja <shylaj...@gmail.com> wrote:
>
>
>
> > இதென்ன திருவரங்கத்துக்கு வந்த சோதனை? கவிதை எழுதிய நீவிர் செய்யவேண்டிய பணியை
> > எம்மிடம் நகர்த்துவதும் ஏன்?:) ஆயினும் சொன்னால் விரோதமில்லை சொல்லுவேன்
> > கேளும்!
>
> > 2010/4/15 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>
> >> அந்த வெண்பாவுக்குப் பொருள் சொல்லுங்க என்றேன் அவர் ஒரு ஷொட்டு
> >> கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.
> >> எங்க கவிதாயினி நீங்களாவது பொருள் சொல்லுங்க பார்ப்போம்.
>
> >> On 4/15/10, shylaja <shylaj...@gmail.com> wrote:
>
> >>> ஏதோ என் பேரைச் சொலலியாவது ஒரு உன்னதமான மரபுக் கவிதையை
> >>> அய்யம்பேட்ட்டைக்காரரை படிக்க வச்சிட்டீங்க:)
>
> >>> 2010/4/15 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>
> >>>> தலீவீ பேர் சொன்னா அதிருதுல்லலல....
>
> >>>> On 4/15/10, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> wrote:
>
> >>>>> ஹாங் ஹங் அப்படி வாரும் வழிக்கு;--))))
>
> >>>>> On 4/15/10, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com> wrote:
>
> >>>>>> ரங்கனாரே..
>
> >>>>>> உங்கள் கவிதையை தாண்டிச் சென்றுவிட்டேன். தவறு என்னுடையதுதான்.
>
> >>>>>> உபச்சாரம் இல்லை. உண்மை. பனிக்குமென் நெஞ்சம் - மிக அற்புதமான படிமம்.
> >>>>>> இவை போன்றவற்றைத்தான் நான் மரபுக் கவிதையில் கேட்பது. நம் புலவர்கள் செய்கிற
> >>>>>> உட்டாலங்கடி வேலைகளை சொல்லிக் காட்டும்போதுதான் அவர்களுக்குக் கோபம் வருகிறது.
>
> >>>>>> புதுமையும் மரபும் சேர்ந்த ஒரு பார்வையில் வந்திருக்கிறது உங்கள்
> >>>>>> வெண்பா. அதில் அசை சீர் கணக்கு எல்லாம் என்னிடம் கேட்டால் எனக்குத் தெரியாது.
>
> >>>>>> யாராவது எதையாவது பாடிவிட்டு கமாஸ் என்றால் இது கமாஸ் இல்லை -
> >>>>>> கதையடிக்கிறீர் என்று என்னால் சொல்ல முடியும். சரி. நீர் சரியான கமாஸ் பாடிக்
> >>>>>> காண்பியும் என்று என்னை யாராவது நெருக்கினால் ரொம்பவும் அப்பாவி போல முகத்தை
> >>>>>> வைத்துக் கொண்டு வேறு எங்காவது நழுவி ஓடிப்போய்விடுவேன்.
>
> >>>>>> அதே போலத்தான் இந்த மரபுக் கவிதை சமாச்சாரமும்.
>
> >>>>>> அதற்காக கவிதாயினியை யமகா ஓட்டச் சொல்கிறேன் என்று சொல்வதெல்லாம்
> >>>>>> உச்சகட்ட மிரட்டல். இதற்கு டெல்லியில் இருக்கும் என்னுடைய நண்பர்களே எவ்வளவோ
> >>>>>> நல்லவர்கள் என்று தோன்றுகிறது.
>
> >>>>>> அன்புடன்
>
> >>>>>> பென்னேஸ்வரன்
>
> >>>>>> 2010/4/15 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>
> >>>>>>> >>>அய்யம்பேட்டைக்காரரே கவிதையை அளிக்கக்கேட்டும் இங்கே அளிக்காம
> >>>>>>> அதிசியமா வாயைமூடிட்டு இருக்கேனாக்கும்<<<
>
> >>>>>>> அதாம்மா! உங்க கவிதை வரலேன்னு என்ன கடுப்பாயிட்டார்
> >>>>>>> பார்த்தீங்களா?
> >>>>>>> ஒவ்வொரு வெண்பா வரும் போதும் ஆர்வமா வந்து
> >>>>>>> பார்க்கிறாரு. இல்லைன்ன உடனே ஒரு அலுப்பு:--))))
>
> >>>>>>> On 4/15/10, shylaja <shylaj...@gmail.com> wrote:
>
> >>>>>>>> 2010/4/15 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>
> >>>>>>>>> அதெல்லாம் இருக்கட்டும். உமக்குத்தான் வெண்பா என்றால்
> >>>>>>>>> உயிராச்சே! எங்கே படித்துப்
> >>>>>>>>> பொருள் சொல்லுங்கள் பார்ப்போம்.
> >>>>>>>>> ரொம்ப பிகு பண்ணினால்
> >>>>>>>>> பெங்களூர்க் கவிதாயினியை
> >>>>>>>>> யமகா ஓட்டச் சொல்லிவிடுவோம் !!
> >>>>>>>>> :--))))<<<>>>>
>
> >>>>>>>> ஐயோ நான்பாட்டுக்கு பார்வையாளினியா கொஞ்சநாளா இருக்கேனே
> >>>>>>>> பொறுக்கலையா அரங்கனாரே!:) அய்யம்பேட்டைக்காரரே கவிதையை அளிக்கக்கேட்டும்
> >>>>>>>> இங்கே அளிக்காம அதிசியமா வாயைமூடிட்டு இருக்கேனாக்கும்:):)
>
> >>>>>>>>> On 4/15/10, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
> >>>>>>>>> wrote:
>
> >>>>>>>>>> எங்கள் ஒரே விண்ணப்பம்/விக்ஞாபனம்/கோரிக்கை/தெண்டனிட்டுக் கேட்டுக்
> >>>>>>>>>> கொள்வது என்னவென்றால், யாப்பு ஒழுங்குடன் கூடிய கவிதையோ அல்லது வேறு என்ன
> >>>>>>>>>> கழுதையோ அதற்கான தர்மங்களைக் கடைப்பிடித்து செய்யுங்கள் என்பதுதான்.
>
> >>>>>>>>>> யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் கவிதை செய்தாலும் வெறும்
> >>>>>>>>>> வார்த்தைகளைக் கணக்குப் போட்டுக்கொல்லாதீர்கள்.
>
> >>>>>>>>>> யாப்பிலக்கணத்தை மீறி
>
> ...
>
> read more »
--
துரை சார்! நீங்க எழுதுகின்ற வேகம் எல்லாம் எனக்கு வருமா?
இலக்கணம் அறிந்தோர்க்கெல்லாம் கவிதை வராமலிருக்கும்
கவிதை படைப்போருக்கெல்லாம் இலக்கணம் தெரியாமலுமிருக்கும்கவிதையது நம் மனதிருப்பை அடுத்தவர்க்கு உரைத்திடத்தானே யெனில்அசையும் ,சீரும் , தளையும் தொடையும், எதுகையும் ,மோனையும்யாப்பும் இன்றிப் எழுதுகின்ற புதுக்கவிதையையும் போற்றிடலாம்பொறுப்போடு எல்லோரும் வெண்பா பாடும் வேந்தர்களாய் மாறிப் போனால்
2010/4/15 Tthamizth Tthenee <rkc...@gmail.com>இலக்கணம் அறிந்தோர்க்கெல்லாம் கவிதை வராமலிருக்கும்
கவிதை படைப்போருக்கெல்லாம் இலக்கணம் தெரியாமலுமிருக்கும்கவிதையது நம் மனதிருப்பை அடுத்தவர்க்கு உரைத்திடத்தானே யெனில்அசையும் ,சீரும் , தளையும் தொடையும், எதுகையும் ,மோனையும்யாப்பும் இன்றிப் எழுதுகின்ற புதுக்கவிதையையும் போற்றிடலாம்பொறுப்போடு எல்லோரும் வெண்பா பாடும் வேந்தர்களாய் மாறிப் போனால்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அட, உண்மையைச் சொன்னா ஏண்ணா கோபிச்சிக்கிறீங்க?
பென்னேஸ்வரன்
(ஒரு வியப்பு --- யாப்பில் எப்படி விரல்நுனியில் இலக்கணம் வைத்துக்கொண்டு இருக்கிறார் பாருங்கள் திரு ஹரிகி)
6)புரிந்த மலர்ப்பாதப் புண்ணியனே புணரிதிரிந்து திரைமோதும் மூதுலகம் தாளால்வரிந்து அளந்திட்ட வண்ணச்சே வடியேதெரிந்து உளந்தொட்ட தாள். >>>>>
7)தாள்தடவும் விண்ணுலகும் தன்சோதி வைத்தங்குஆள்தேடிச் சூழ்தரு மோர்வரவும் -- மாளாதகாதல் மாழாந்து கன்னிமையோர் பொன்பூக்கும்போதம் ஒன்றே புகல்.8)புகல்வோம் புரிவோம் பொன்வண்ண மூர்த்திஅகலாது நெஞ்சத்துள் வைத்து -- மிகைவாழ்நாள்தீர்ந்து அவனடிக்கே தொண்டுக் கடன்பூணப்பேர்ந்தும் அவனுகப்பே பயன்.9)பயனெண்ணிப் பாரில் பலவருத்த முற்றார்செயலென் எனவெண்ணிச் சோர்ந்தார் -- அயன்விதியில்இட்டதுவே கிட்டிவரும் என்னில் இறையடியேஇட்டமுடன் ஒட்டிநிற்கைத் திறன்.10)திறனாக எண்ணித் தீர்ந்த விதிக்கேஅறமாவ தேதென்னில் உய்வாம் -- மறவாமல்மாதவனை மன்ன மனத்தி லிருத்துவதேஏதமிலாச் செய்கை யுணர்.(அதுக்குள்ள அப்பாடா என்றால் எப்படி)
<<<.அத்தனையும் அருமை! எளிமையாயும் இருப்பதால் மிக நன்று.
ஹரிக்கு சுமாரா இலக்கணம் தெரியும். விரல் நுனியிலெல்லாம் இல்லை. :))<<<<<<<>>>..
உடம்பு முழுக்க இருக்குங்கண்ணாவ்! அடேயப்பா பாம்பைப்பார்த்துப்படித்துப்பேச்சே வரலை. 22 வயசுலயே இப்படியா? உங்ககூடல்லாம் நான் நின்னு பேசவும் தகுதி இருக்கோ என்னவோ நான்பாட்டுக்கு கலாட்டா பண்ணிட்டு பேசிட்டு இருக்கேனே!
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஷைலஜா! நீங்களே இப்படி சொன்னால், நான் தமிழ் பக்கமே தலை வைக்காமல் இருந்தால் தான் முடியும்.<<<<<<<<<<...
ஹரிகி சார்! கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்... atleast இப்படி இன்னும் எத்தனை ஆச்சரியங்கள் இருக்கிறதுன்னு தெரிஞ்சுக்கலாமே...<<<<>>>>>>
From:
அந்தாதி மாறுகிறதே !
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மோகனரங்கனாரேவிட்டுப் பிரியாத வீட்டின்பம் பாரித்துக்
கட்டிலில் கிடப்பதே கதிஎன்றும் வர வாய்ப்புண்டோ?
அதே போல 12ல் வரும் கடைசி வரி
செய்யும் பணிகைங்கர் யமேஎன்று வர வாய்ப்புண்டோ?பென்னேஸ்வரன்
மூட்டையில் இருந்து என்னென்வெல்லாம் வெளியில் வருகிறது பாருங்கள். ‘
அன்புடன்
பென்னேஸ்வரன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இதற்கு இரட்டை நாகபந்தம் என்று பெயர்.இதில் ஒரு நேரிசை வெண்பாவும் ஓர் இன்னிசை வெண்பாவும் உள்ளன. வெண்பாக்களும், இந்த நாகபந்தத்தை எழுதுவதற்கான விதிமுறைகளும் இரண்டாம் படத்தில் உள்ளன.
----- Original Message -----From: srirangammohanarangan vSent: Friday, April 16, 2010 10:49 AMSubject: Re: [MinTamil] Re: "தமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )"
27)கோவாகி ஞாலம் காத்தளிக்கக் கானடைந்தான்ஓவாமல் என்னைக் காக்குமவன் -- நாவாயில்உண்டே உவந்துரைக்கப் பேருண்டே பின்னும்கண்டுணர உண்டன்றே கண்.
உணரலாம். காணமுடியுமோ?
பரனடியே சென்று பார்வண்ணம் கண்டால்மரவடியின் மாபணயம் தானாம் -- திரமாகவேதம் உரைப்பதெல்லாம் வேந்தன் நடைகாட்டநீதம் நெறியாகி நின்று.
திறமாக?
30)நின்றென்னுள் என்றும் நிமலன் தனைக்காட்டான்அன்றென்னுள் வீற்றது எவ்வாறு? -- கன்றாய்க்குனிந்து நீர்சுவைத்தான் கல்லிதயன் என்னைக்கனிந்து காவாத தென்?
காட்டான்தானே? இப்ப மாட்டிக் கொண்டீர்களா?***
group at http://groups.google.com/group/minTamil
இது ஏன் நமக்கு என்ற எண்ணம் வந்தாலும் இங்கிருக்கும்தமிழும் கவிதையும் வா வா வந்து படி என்று இழுத்துக்கொண்டு வந்திருப்பதால்...அஞ்சுவைக் கவிதைகள், அருஞ்சுவைக் கவிதைகள்! இந்தக் கொடைக்கு நன்றி.இனி கொஞ்சம் மயிர் பிளக்கும் வேலை:Those who cannot do can certainly criticise! ஆகவேபொருட்படுத்த வேண்டாம்.ரெ.கா.
----- Original Message -----From: srirangammohanarangan vSent: Friday, April 16, 2010 10:49 AMSubject: Re: [MinTamil] Re: "தமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )"
27)கோவாகி ஞாலம் காத்தளிக்கக் கானடைந்தான்ஓவாமல் என்னைக் காக்குமவன் -- நாவாயில்உண்டே உவந்துரைக்கப் பேருண்டே பின்னும்கண்டுணர உண்டன்றே கண்.உணரலாம். காணமுடியுமோ?
பரனடியே சென்று பார்வண்ணம் கண்டால்மரவடியின் மாபணயம் தானாம் -- திரமாகவேதம் உரைப்பதெல்லாம் வேந்தன் நடைகாட்டநீதம் நெறியாகி நின்று.திறமாக?
30)நின்றென்னுள் என்றும் நிமலன் தனைக்காட்டான்அன்றென்னுள் வீற்றது எவ்வாறு? -- கன்றாய்க்குனிந்து நீர்சுவைத்தான் கல்லிதயன் என்னைக்கனிந்து காவாத தென்?காட்டான்தானே? இப்ப மாட்டிக் கொண்டீர்களா?
‘அன்றென்னைப் புறம் போகப் புணர்த்ததென் செய்வான் ?’
என்னும் வினாவைப்போலுள்ளது.
’கன்றாய்க் குனிந்து நீர்சுவைத்தான் கல்லிதயன்’
இதன் பொருள் யாது ?
தேவ்
*நின்றென்னுள் என்றும் நிமலன் தனைக்காட்டான்
அன்றென்னுள் வீற்றது எவ்வாறு? -- கன்றாய்க்
குனிந்து நீர்சுவைத்தான் கல்லிதயன் என்னைக்
கனிந்து காவாத தென்?*
‘அன்றென்னைப் புறம் போகப் புணர்த்ததென் செய்வான் ?’
என்னும் வினாவைப்போலுள்ளது.
’கன்றாய்க் குனிந்து நீர்சுவைத்தான் கல்லிதயன்’
இதன் பொருள் யாது ?
தேவ்
--
"
ஜய தீர்த்தரின் சரிதம் நினைவுக்கு வந்து விட்டது; பீமா நதியில்
குதிரையிலிருந்து இறங்காமலே நீர் மட்டத்துக்குக் குனிந்து,
கரங்களைப் பின்புறம் கட்டிக்கொண்டு அவர் நீர் அருந்தியதும்,
அதுவே குரு க்ருபைக்கு அவரைப் பாத்திரராக்கியதும்
புகழ் பெற்ற நிகழ்ச்சி.
கல்லிதயத்துக்கு எல்லாம் போட்டிக்கு வரக்கூடாது;
ஒருவனுக்கே உரிமை
தேவ்
On Apr 16, 12:49 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> On 4/16/10, devoo <rde...@gmail.com> wrote:
>
>
>
> > *நின்றென்னுள் என்றும் நிமலன் தனைக்காட்டான்
> > அன்றென்னுள் வீற்றது எவ்வாறு? -- கன்றாய்க்
> > குனிந்து நீர்சுவைத்தான் கல்லிதயன் என்னைக்
> > கனிந்து காவாத தென்?*
>
> > ‘அன்றென்னைப் புறம் போகப் புணர்த்ததென் செய்வான் ?’
> > என்னும் வினாவைப்போலுள்ளது.
> > ’கன்றாய்க் குனிந்து நீர்சுவைத்தான் கல்லிதயன்’
> > இதன் பொருள் யாது ?
>
> > தேவ்
>
> தேவ்ஜி என்னது இது? ‘கற்றுக் கறவை’ வியாக்யானப் பொருள் பற்றி
> முன்னர் எழுதியிருந்தேனே! மறந்து போயிற்றா? இதோ
>
> http://groups.google.com/group/mintamil/msg/3c57dda795df6a40
>
> என்னை எத்தனை முறை சந்தித்து இருக்கிறீர்? ‘கல்லிதயன்’ என்றால்
> உடனே புரியவேண்டுமே.:--))))
>
> --
>
> > "
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
//ஷைலஜா! நீங்களே இப்படி சொன்னால், நான் தமிழ் பக்கமே தலை வைக்காமல் இருந்தால் தான் முடியும்.ஹரிகி சார்! கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்... atleast இப்படி இன்னும் எத்தனை ஆச்சரியங்கள் இருக்கிறதுன்னு தெரிஞ்சுக்கலாமே...//
இலக்கணமே தெரியாத என்னைப் போன்றோர் படித்து வியக்கத் தான் முடியும், மெளனமாய்ப் படித்து வருகிறேன்.
கரிந்த பிள்ளை – பரீக்ஷித்
எரிந்த பிள்ளைகள் – ஈனில்லிலிருந்து காணாமல்போன
குழந்தைகள் ?!
தேவ்
On Apr 16, 4:12 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> >>> On 4/16/10, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> wrote:
>
> >>>> 26)
> >>>> வலிதென்று வாங்கி வல்லரக்கன் வாழ்வு
> >>>> பொலிந்து நின்றபிரான் தொட்டான் -- கலிகன்றி
> >>>> தொட்டதமிழ் எங்கும் தோன்றித் தோய்ந்துநின்று
> >>>> இட்டமுடன் எனையாண்ட கோ.
>
> >>>> 27)
> >>>> கோவாகி ஞாலம் காத்தளிக்கக் கானடைந்தான்
> >>>> ஓவாமல் என்னைக் காக்குமவன் -- நாவாயில்
> >>>> உண்டே உவந்துரைக்கப் பேருண்டே பின்னும்
> >>>> கண்டுணர உண்டன்றே கண்.
>
> >>>> 28)
> >>>> கண்ணாகி நின்று ககனம் புரந்தான்
> >>>> எண்ணிற்கும் அரியன் என்னுள் அமர்ந்தான்
> >>>> அண்ணிக்கும் அமுதூறும் அன்பர்க்கு ஆளாய்ப்
> >>>> பண்ணினான் என்னைப் பரன்.
>
> >>>> 29)
> >>>> பரனடியே சென்று பார்வண்ணம் கண்டால்
> >>>> மரவடியின் மாபணயம் தானாம் -- திரமாக
> >>>> வேதம்
>
> ...
>
> read more »
கரிந்த பிள்ளைக்குக் காப்பும்தான் ஆனான்
எரிந்த பிள்ளைகள் மீட்டான் -- பரிந்துவந்து
பார்த்தர்க்காய் தேர்கடவிப் பாருள்ளார் தாமுய்ய
வார்த்தை யளித்தான் கவி.
கரிந்த பிள்ளை – பரீக்ஷித்
எரிந்த பிள்ளைகள் – ஈனில்லிலிருந்து காணாமல்போன
குழந்தைகள் ?!
தேவ்
கைநிதியாம் காரிமாறன் காப்பு.***
அளியெண்ணிச் செல்பி ரமர்.***
***
***
***
***
வேதம் உரைப்பதெல்லாம் வேந்தன் நடைகாட்டநீதம் நெறியாகி நின்று.30)நின்றென்னுள் என்றும் நிமலன் தனைக்காட்டான்அன்றென்னுள் வீற்றது எவ்வாறு? -- கன்றாய்க்குனிந்து நீர்சுவைத்தான் கல்லிதயன் என்னைக்
கனிந்து காவாத தென்?***
***
2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>
2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>
2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>
ச்சும்மா.... பயிற்சிக்காக பள்ளிநாட்களில் எழுதிப்பார்த்தது.