பழைய அரிய தமிழ் புத்தகங்கள்

1,115 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 31, 2017, 9:59:38 PM3/31/17
to mintamil, thiruppuvanam, Kalai Email, Pirama Dr Palanichamy FFE, thiruveni veni, senthamizh pavai

வணக்கம்.

WhatsApp செய்தி :
http://www.dli.ernet.in/handle/2015/247323/recent-submissions?offset=700
இந்த link  ல்,  பழைய அரிய தமிழ் புத்தகங்கள் நிறைய உள்ளன. தேடி எடுத்துக்கொள்ளுங்கள்
மொத்தம் 5376 புத்தகங்கள் PDF கோப்பாக உள்ளது.

Suba

unread,
Apr 1, 2017, 2:43:25 AM4/1/17
to மின்தமிழ், thiruppuvanam, Kalai Email, Pirama Dr Palanichamy FFE, thiruveni veni, senthamizh pavai
பகிர்வுக்கு நன்றி.

Digital Library of India  திட்டத்திற்காக தமிழ் மரபு அறக்கட்டளையுன் இதில் 100 நூற்களை மின்னாக்கம் செய்து வழங்கினோம். இது 2005 ஆண்டு வாக்கில் என நினைக்கின்ரேன். மறைந்த ஆண்டோ பீட்டரும் அப்போது நம்முடன் இப்பணிகள் துணை இருந்தார் என்பது நினைவுக்கு வருகின்றது.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Innamburan S.Soundararajan

unread,
Apr 1, 2017, 6:08:09 AM4/1/17
to mintamil, thiruppuvanam, Kalai Email, Pirama Dr Palanichamy FFE, thiruveni veni, senthamizh pavai
ஆம். அப்போதே, இந்த மையம் த.ம.அ.வின் பணியை குறிப்பிட்டுள்ளது.
இன்னம்பூரான்

Anbu Jaya

unread,
Apr 1, 2017, 6:50:04 AM4/1/17
to mintamil
மிக்க நன்றி. இந்த தளத்தை முன்பு பயன்படுத்தியுள்ளேன். தேடுதல் மிகவும் கடினமாக இருந்தது. இப்போது புதுப்பொலிவுடன் உள்ளது. பகிர்வுக்கு நன்றி.



அன்புடன்,
அன்பு ஜெயா


--
Reply all
Reply to author
Forward
0 new messages