A large number of high-quality Sanskrit works were produced during this period. Dharmakuta heaps praises on Shahuji I. Tryambaka Raya Makhi gave a new interpretation to the Ramayana. Venkata Krishna Dikshitar who was a court-poet of Shahuji I composed Natesa Vijayam.
On Mon, 2009-08-10 at 10:07 +0530, V, Dhivakar wrote:
>
> சரி! மக்கள் சம்மதம் பற்றியதுதானே உங்கள் கேள்வி? அந்தந்த காலகட்டத்தில்
> உலாவிய சூழ்நிலை பொறுத்தே அவர்கள் சம்மதம் அமையும். சோழர்கள் காலத்தில்
> ராஷ்ட்ரகூடரையும் சாளுக்கியரையும் தன் கால் தூசுக்கு சமமாகப் பாவித்த அதே
> மக்கள், பிற்காலத்தில் தாங்கள் துயருற்று, நாசமடையும் தருவாயில்
> காப்பாற்ற வந்த அதே விஜயநகரத் தெலுங்கு ராயரையும், மராத்திய
> மந்திரிகளையும் வேறு வழியில்லாமல் தலைவராக ஏற்றுக் கொள்ளத்
> துவங்கினார்கள் என்றே கருத இடமுண்டு. எந்த இனமும் மற்ற இனத்தை தலைமையாக
> ஏற்றுக் கொள்ள சம்மதிக்காது. அப்படி சம்மதம் தெரிவித்தால் அந்த இனத்தை
> அழிவிலிருந்து காப்பாற்றியவர்களுக்கு நன்றிக் கடனாகவே இருந்ததாக எண்ண
> வேண்டும் (இது 1400-1800, நானூறு ஆண்டுகால தமிழர் சரிதத்தினை மட்டும்
> மனதில் கொண்டு சொல்வது).
>
*Tryambaka Raya Makhi gave a new interpretation to the Ramayana*
இராமபிரான் எந்த ஒரு சூழ்நிலையிலும் அறத்திற்கு மாறாக நடந்து கொள்ளவில்லை
என்பதை விவரிக்கும் அருமையான நூல். இதன் பெயர் ‘தர்மாகூதம்’என்பதாகும்.
தேவ்
விதிமால் அறியா விமலனின் அடிப்பொடியன்
சிவ அறிவொளியன்
அமரர் M.M.இஸ்மாயில் போன்றோர் கூர்மையாக அலசி ஆராய்ந்துள்ளனர் - இது
விஷயத்தில் விவாதம் தேவையில்லாத அளவுக்கு.
தேவ்
ரெ.கா.
ஐயா தெரிந்தவரை, வால்மீகி ராமனை வரலாற்று பாத்திரமாகவே பார்த்து "உள்ளது
உள்ளபடி" எழுதினார். கம்பர் காலத்தில் ராமர் தெய்வமாக ஆகிவிட்டதால் பல
மனத்தடைகள் இருந்து இருக்க வேண்டும். பல இடங்களில் அவர் வேறுபட்டு
எழுதுகிறார்.
திவா
விஜயநகர அரசு என்பது நமக்குக் கிடைத்த 'கடவுளின் பரிசு'.
தேவ்
> On 8/11/09, INTHIRA JIT <inthira...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > 10 ஆகஸ்ட், 2009 10:07 am அன்று, V, Dhivakar <venkdhiva...@gmail.com>எழுதியது:
>
> >> விஜயநகர அரசு என்பது நமக்குக் கிடைத்த 'கடவுளின் பரிசு'.
>
> > அன்பின் திவாகர் சார்.,
>
> > ஹரிஹரனும் புக்கரும் எந்த அரச வம்சத்தினர் ? எதற்க்காக அவர்களுக்கு சாம்ராஜ்ய
> > ஆசை வந்தது? ஏன் தென்னிந்திய மக்கள் அவர்களுக்கு அப்படி ஒரு ஆதரவு கொடுத்தனர்?
> > அதனால் அவர்கள் எதை பாது காத்தனர் ? மகராச்டிரத்துக்கு தெற்கே இருந்த ஒரு
> > வுணர்வு வடமொழி பேசிய வடக்கே ஏன் இல்லை ?
>
> > விஜய நகரத்துக்கும் மராத்தியதுக்கும் ஏன் வடக்கு பக்கம் ஆட்சியை விஸ்தரிக்க
> > முடியவில்லை?
>
> > மக்களின் தேவைக்கும் அவர்களின் எண்ணத்திற்கும் ஏற்ப விஜய நகர பேரரசு
> > வுருவாகபட்டதா? இல்லை அரசனின் தேவைக்காக வுருவக்க பட்டதா?
>
> > சிறிது விளக்குங்களேன்!
>
> > அன்புடன்
> > இந்திரஜித்- Hide quoted text -
>
> - Show quoted text -
On Mon, 2009-08-10 at 15:26 +0530, V, Dhivakar wrote:
> >>>இந்த நானூறு ஆண்டுகால முக்கியமான சரித்திரத்தை தமிழர்களுக்கு சொல்லும்
> புத்தகங்களும் மக்களும் மிகச் சொற்பம்<<<.
>
> நிறைய இருந்தாலும் மக்கள் புரிந்துகொள்ள ஏதுவாக இருப்பது சொற்ப நூல்களே!
>
> நம்முடைய பாரத பண்டைய நாகரீகத்தை இவர்கள் (vijaynagara and Marattas)
> காப்பாற்றினார்கள் என்பது எப்படி உண்மையோ, இவர்கள் நமது பண்டைய
> கோயில்களுக்கு புத்துயிர் ஊட்டியது எவ்வளவு உண்மையோ, இவர்கள் காலத்தில்
> தமிழ் 'வளரவில்லை' என்பதும் உண்மைதான்.
தமிழ் மொழியை `மாத்ரு பாஷை` என்றும் `வடமொழியை` அரசமொழி என்று
சொல்வதிலும் ஒரு பொருள் உள்ளது. இப்போதைய Lingua Franca என்று ஆங்கிலத்தை
இந்தியா கொண்டுள்ளது. அதை இந்தி என ஆக்க முற்படும் போது முதல் எதிர்குரல்
கொடுப்பவன் தமிழனாக இருக்கிறான். அக்காலத்தில் இந்தியா முழுவதற்குமான ஒரு
Lingua Franca சங்கதமாக இருந்திருக்கிறது. இல்லையெனில் இராமானுஜரும்,
கூரத்தாழ்வானும் எப்படிக் காஷ்மீரம் போய் ஆகமங்களைப் பெற்றிருக்க
முடியும்.
எனவே இறையாண்மை என்று வரும் போது Lingua Franca தேவையாகத்தானே உள்ளது!
மேலும் அரசனைத் தெய்வமெனக்காணும் பழக்கம் தமிழகத்தில் உண்டு
`திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும்`
எனும் திருவாய்மொழி இதைச் செப்பும். வள்ளுவத்திலிருந்தும் சான்று எடுக்க முடியும்.
எனவே அன்று `தேவபாஷை` என்று அவர்கள் சொன்னது Lingua Franca என முடிவு செய்யலாம்.
நாம்தான் வழக்கம் போல் சண்டப்பிரசண்டராக அதை மொழிப்போராக மாற்றிவிட்டோம்!!
ஏதோ தோன்றியது. உங்களுக்குச் சரித்திரம் தெரியும் ;-)
க.>
2009/8/12 V, Dhivakar <venkdh...@gmail.com>:
On Aug 12, 7:02 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> திவாகர்,
>
> தமிழ் மொழியை `மாத்ரு பாஷை` என்றும் `வடமொழியை` அரசமொழி என்று
> சொல்வதிலும் ஒரு பொருள் உள்ளது. இப்போதைய Lingua Franca என்று ஆங்கிலத்தை
> இந்தியா கொண்டுள்ளது. அதை இந்தி என ஆக்க முற்படும் போது முதல் எதிர்குரல்
> கொடுப்பவன் தமிழனாக இருக்கிறான். அக்காலத்தில் இந்தியா முழுவதற்குமான ஒரு
> Lingua Franca சங்கதமாக இருந்திருக்கிறது. இல்லையெனில் இராமானுஜரும்,
> கூரத்தாழ்வானும் எப்படிக் காஷ்மீரம் போய் ஆகமங்களைப் பெற்றிருக்க
> முடியும்.
>
> எனவே இறையாண்மை என்று வரும் போது Lingua Franca தேவையாகத்தானே உள்ளது!
>
> மேலும் அரசனைத் தெய்வமெனக்காணும் பழக்கம் தமிழகத்தில் உண்டு
>
> `திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும்`
>
> எனும் திருவாய்மொழி இதைச் செப்பும். வள்ளுவத்திலிருந்தும் சான்று எடுக்க முடியும்.
வேதத்திலும் உண்டு.
>
> எனவே அன்று `தேவபாஷை` என்று அவர்கள் சொன்னது Lingua Franca என முடிவு செய்யலாம்.
>
> நாம்தான் வழக்கம் போல் சண்டப்பிரசண்டராக அதை மொழிப்போராக மாற்றிவிட்டோம்!!
>
> ஏதோ தோன்றியது. உங்களுக்குச் சரித்திரம் தெரியும் ;-)
>
> க.>
>
> 2009/8/12 V, Dhivakar <venkdhiva...@gmail.com>:
>
>
>
>
>
> >>>பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் இருந்த அதிகப்படியான
> > வடமொழிக் கலப்பிற்கு காரணம் இந்த நானூறு ஆண்டுகால திராவிடர் ஆட்சிதானே?<<- Hide quoted text -
வட மொழியின் முக்கிய வார்த்தை பூஜை அன்று; பூஜா ஆகும்.
வேற்றுமை உருபு சேர்ந்தாலன்றி வடமொழியில் ஐகாரத்தில் சொற்கள் முடிவுறா.
’பூஜநம் ’வழிபடுதல்,போற்றுதல் இரண்டுக்கும் பயனாகும் சொல்.
பூஜ் என்பது வேர்.பூசுதல் என்பதோடு இணக்க வேண்டுமெனில்
அதற்கு ‘லேபநம்’ எனும் சொல் உள்ளது, ‘லிப்’ எனும் வேருடன்.
பூசை என்பது பூனைக்கான தமிழ்ச் சொல் .
பூ செய் என்றால் பூவைப் பயிர் செய் என்றுதான் பொருள் ; அருச்சனை செய்
என்றாகாது.
’நெல் செய்யப் புல் தேயும்’என்பது நம் எண்ணங்களில் positive approach
வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஓர் அருமையான பழமொழி. நெல் செய்தல்
என்றால் என்ன ? செய் என்பது விளைநிலத்தைக் குறிப்பது.
இரு மொழிகளுக்கும் நெடுங்கணக்கு ஒன்றாக இருப்பதால் சொல்லொலியில் ஒற்றுமை
காணப்படுகிறது.’கன்னம்’என்றே ஒரு சொல் வட மொழியில் உள்ளது;ஆனால் பொருள்
வேறு.தமிழில் ’நீ’ முன்னிலை ஒருமைச் சுட்டு; அதே பதம் வடமொழியில்
வழிநடத்தலைக் குறிக்கும் வேர்ச்சொல்.
நீ - நயநம்,நேத்ரம்,நேதா (ஹிந்தியில் நேதாஜீ).
மீனா,பானு ஆகிய சொற்களைப் பிற மொழியில் காண்கிறோம்.
உச்சரிப்பு ஒற்றுமையை வைத்து முடிச்சுப் போடுவது தவறு.
‘சால மிகுத்துப் பெயின் ‘ - வள்ளுவம்;
‘pain' ஆங்கிலச்சொல்;வள்ளுவர் தோமையாரிடமிருந்து இதைக் கேட்டறிந்து
கொண்டு குறளில் புகுத்தினார் என்று முடிவு கட்ட வழிவகுக்கும் இப்போக்கு!
தேவ்
2009/8/14 devoo <rde...@gmail.com>:
> ‘pain' ஆங்கிலச்சொல்;வள்ளுவர் தோமையாரிடமிருந்து இதைக் கேட்டறிந்து
> கொண்டு குறளில் புகுத்தினார் என்று முடிவு கட்ட வழிவகுக்கும் இப்போக்கு!
>
>
--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
சார்! நீங்க எங்கேயோ போயிட்டீங்க :-)))
க.>
On Aug 14, 2:18 am, devoo <rde...@gmail.com> wrote:
> Aug 12, 10:35 am, "V, Dhivakar"
> வடமொழியின் முக்கிய வார்த்தையான 'பூஜை' எனும் சொல் தமிழ் 'பூ-செய்' எனும்
> வார்த்தையால் வந்தது.//
>
பூசு- என்னும் வினைச்சொல்லால் பிறக்கும் சொல் பூசை, பூசல்.
மலர் : மாலை சங்கதத்தில் மாலா என்றாகிறது அல்லவா,
அதுபோல், பூசை பூஜா ஆகியிருக்கிறது.
எதைப் பூசினர் என்று பிறகொருமுறை பார்ப்போம்.
நா. கணேசன்
ஆங்கிலம் Lingua Franca ஆன கதை எல்லோருக்கும் தெரியும். நம்மை ஆட்சி
செய்தவர்கள் பேசிய மொழி. சமஸ்கிருதம் யார் பேசிய மொழி ? இந்தியாவை ஆண்ட
மன்னர்களில் யார் சமஸ்கிருதம் பேசினார்கள். இல்லை, இது Esperanto போல ஒரு
உருவாக்கப் பட்ட மொழியா ?
போஜநம் - சாப்பிடுவது :-)
ஏன் எல்லா மொழிகளிலும் அகரம் முதலாவதாக இருக்கிறது ? இதிலிருந்து எல்லா
மொழிகளுக்கும் ஒரே ஒரு மொழிதான் பிறப்பிடமாக இருந்திருக்க வேண்டும் என்று
தெரிகிறது. இல்லையா ?