49வது சென்னை புத்தக கண்காட்சி: ஜனவரி 8—21, 2026

79 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 5, 2026, 12:32:53 AMJan 5
to மின்தமிழ்
49வது சென்னை புத்தக கண்காட்சி: ஜனவரி 8—21, 2026 
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்
தொடக்க விழா ஜனவரி 8, 2026 - அழைப்பிதழ் 
bookfair1.jpg
bookfair2.jpg

---

தேமொழி

unread,
Jan 7, 2026, 11:51:20 PMJan 7
to மின்தமிழ்
bookfair.jpg

49வது சென்னை புத்தகக் கண்காட்சி: ஜனவரி 8—21, 2026
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்

தமிழ்மரபு அறக்கட்டளை
பதிப்பக நூல்கள் கிடைக்குமிடம்

அரங்கு எண்கள் :
எமரால்ட் பதிப்பகம் : F 53
பரிதி பதிப்பகம் : 283-284 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 9, 2026, 1:50:40 AMJan 9
to மின்தமிழ்

my periyaar book.jpg
என்னுடைய 'பெரியார் பெருமை பெரிதே நூல்' 
நன்னூல் பதிப்பகம்  - அரங்கு எண் : 656  இல் 
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை 
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 

தேமொழி

unread,
Jan 9, 2026, 2:45:24 AMJan 9
to மின்தமிழ்
science books 49th bookfair.jpg
சந்திரோதயம் பதிப்பகம் வெளியீடுகளான 
என்னுடைய "அறிவியல் கட்டுரைகள்" நூல்கள் தொகுப்பு 
பூங்கொடி பதிப்பகம் அரங்கு  - 354
சிந்தனை விருந்தகம் அரங்கு  - 131
அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது 
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

தேமொழி

unread,
Jan 9, 2026, 8:37:32 PMJan 9
to மின்தமிழ்
சென்னை புத்தக் கண்காட்சியில் எமரால்ட் பதிப்பகம் அரங்கில்  (F-53) நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள் விற்பனைக்காக.
நமது பதிப்பக நூல்களை வாங்க விரும்புவோர் நேரில் சென்று இங்கு வாங்கி வாசித்த மகிழலாம்.
-- முனைவர் சுபாஷிணி 
emerald1.jpg
emerald2.jpg
emerald3.jpg
emerald4.jpg
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 10, 2026, 6:24:15 PMJan 10
to மின்தமிழ்
Presentation1.jpg 
49வது சென்னை புத்தகக் கண்காட்சி: ஜனவரி 8—21, 2026
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்

தமிழ்மரபு அறக்கட்டளை
பதிப்பக நூல்கள்
கிடைக்குமிடம்

அரங்கு எண்கள்
எமரால்ட் பதிப்பகம் : F-53

பரிதி பதிப்பகம் : 283-284
மிளிர் பதிப்பகம் அரங்கு- 316
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 10, 2026, 7:06:37 PMJan 10
to மின்தமிழ்

stalls.jpg
49வது சென்னை புத்தகக் கண்காட்சி: ஜனவரி 8—21, 2026
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்
பதிப்பக அரங்கு எண்கள் . . .
https://bapasi.com/chennai-book-fair-2026-stalls-list/

---

தேமொழி

unread,
Jan 13, 2026, 12:57:45 PMJan 13
to மின்தமிழ்
49வது சென்னை புத்தகக் கண்காட்சி: ஜனவரி 8—21, 2026
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்
தமிழ் மரபு அறக்கட்டளை
பதிப்பக நூல்கள் கிடைக்குமிடம்

அரங்கு எண்கள்
எமரால்ட் பதிப்பகம் : F-53
பரிதி பதிப்பகம் : 283-284
மிளிர் பதிப்பகம் அரங்கு- 316

Presentation1.jpg
---------------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jan 15, 2026, 7:07:05 PMJan 15
to மின்தமிழ்

bookfair 49.jpg

தேமொழி

unread,
Jan 21, 2026, 12:31:13 AMJan 21
to மின்தமிழ்
joc.jpg
சிந்துவெளி திராவிட வரலாற்று ஆய்வாளர் திரு ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வகை வரை புத்தகம் வெளியாகி ரூ 3,300/= விலையில் அமோகமாக விற்ற நிலையில், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அதன் மறுபதிப்பை அதே தரத்தில் ரூ1,200/= விலையில் வெளியிட்டது. இந்த புத்தகம் ஒய் எம் சி ஏ புத்தகக் கண்காட்சியில் ரூ 1,080/= க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இந்த விற்பனை 1,000 படிகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த தகவலை எந்த மீடியாவும் வெளியிடாது என்பதால் பொது நலன் கருதி…..
இன்று கடைசி நாள்
மிக நேர்த்தியான சிறப்பு தாளில் டபுள் ராயல் அளவில் அனைத்து பக்கங்களும் வண்ணத்தில்
தமிழ் ரூ 1,080.00
ஆங்கிலம் ரூ 1,440.00
அரங்கு எண் 662 – 663
Reply all
Reply to author
Forward
0 new messages