சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - மரம் - குருந்தம்(குருந்து)

21 views
Skip to first unread message

s.thoma...@gmail.com

unread,
Jan 19, 2022, 3:38:30 AM1/19/22
to மின்தமிழ்

குருந்தம்(குருந்து)

சொல் பொருள்

(பெ) காட்டு எலுமிச்சை மரம்.

மேலும் அறிய குருந்தம் குருந்து

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும் - குறி 95

குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற - நற் 321/9

நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்து - அகம் 85/12

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

குருந்தம்.png

Reply all
Reply to author
Forward
0 new messages