--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/10/27 rajam <ra...@earthlink.net>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net
On Oct 27, 10:38 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/10/28 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
>
> > Exactly
>
> > 2010/10/28 Subashini Tremmel <ksubash...@gmail.com>:
>
> It is My Legitimate Audacity.
> --
> அன்புடன்,
> ஹரிகி.
சுபா கருத்தை ஆதரிக்கிறேன்.
ரவிக்குமார் எழுத்தாளர், எம் எல் ஏ ஆக இருக்கிறார்.
அவரது வலைப்பதிவு:
http://nirappirikai.blogspot.com/
தனி இழைகளில் தம் கருத்துக்கள், கட்டுரைகள்
தொடர்ந்து அளிப்பார் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
நா. கணேசன்
ஆலி என்ற சொல்லை அகராதியில் தேடியதில் கண்டது -
ஆலி³ - n. prob. ஆலி-. Huge hollow figure, like a man or woman, worn
usually by dancers leading a procession in connection with temple
festivals; பூதம். *Tinn*.
இது திருநெல்வேலிப் பகுதியில் வழங்கும் ஒரு சொல் என்று அது சொல்கிறது.
வி. சுப்பிரமணியன் (சந்தவசந்தம்)

புட்டுப் புட்டு விளக்கலாம்....
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
*ஆலி நாடன்*, அருள்மாரி, அரட்டமுக்கி, அடையார்சீயம், கொங்குமலர்க்
குழலியர்வேள், மங்கை வேந்தன், கொற்றவேல் பரகாலன் ...
ஆலி நாடு - இடுகுறிப் பெயரா ? காரணப் பெயரா ?
சிப்பி வகையை சேர்ந்த அரிய வகை கடல்வாழ் உயிரினம் பச்சை ஆலி.
தேவ்
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
ஆலி நாடு - இடுகுறிப் பெயரா ? காரணப் பெயரா ?
சிப்பி வகையை சேர்ந்த அரிய வகை கடல்வாழ் உயிரினம் பச்சை ஆலி.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.comTo unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
On Oct 28, 2:25 am, devoo <rde...@gmail.com> wrote:
> ஆலி
>
> *ஆலி நாடன்*, அருள்மாரி, அரட்டமுக்கி, அடையார்சீயம், கொங்குமலர்க்
> குழலியர்வேள், மங்கை வேந்தன், கொற்றவேல் பரகாலன் ...
>
> ஆலி நாடு - இடுகுறிப் பெயரா ? காரணப் பெயரா ?
>
ஆலி - நதிக்குப் பழைய (தொல்தமிழ்?) பெயர்
பஞ்ச ஆப் = பஞ்ச ஆலி.
அந்நாட்டுப் பெண், பாஞ்சாலி.
வட கேரளத்தில் நம்பூதிரிகள்
ரிக்வேதத்தை காத்த ஊர்களில் ஒன்று:
பாஞ்சல். பாஞ்சால தேசத்தில்
இருந்து குடிபெயர்ந்த்ததால் இட்ட பெயர்
என்கிறார்கள்.
பைராட் ஞாபகார்த்தமாய் விராடபுரி
என்று தாராபுரம், .... ஒப்பிடலாம்.
நா. கணேசன்
> சிப்பி வகையை சேர்ந்த அரிய வகை கடல்வாழ் உயிரினம் பச்சை ஆலி.
>
> http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sunday%20Konda...
> > >www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > > send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to minTamil-
> > > unsub...@googlegroups.com
> > > For more options, visit this group athttp://groups.google.com/
> > > group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
ஆலி - நதிக்குப் பழைய (தொல்தமிழ்?) பெயர்
ஆமாம் ஆலவாயா என்றால் என்ன?
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/10/28 Hari Krishnan <hari.har...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
On Oct 26, 11:08 pm, rajam <ra...@earthlink.net> wrote:
யால் என்பது ஆல் மரத்தின் பழைய சொல்
போல தெரிகிறது.
நச்சினார்க்கினியர் யால் மர நிழலில் வீற்றிருக்கும்
சிவபிரானைப் பற்றிய பழைய பாட்டை மேற்கோள்
காட்டுகிறார்.
யாமை:ஆமை, யானை:ஆனை, ... போல,
யால்:ஆல் மரம்.
அன்புடன்,
நா. கணேசன்
ராஜம் அம்மா ‘ஆலி’ என்பது நதிக்கான தொல்தமிழ்ப்பெயர் இல்லை என்று
கூறுகிறார்கள்; அது சரிதானே ? அதை ஒப்புக்கொள்ளுங்கள் முதலில்.
அதுக்குள்ள பஞ்ஜாபுக்குப் போயி, கேரளம் சுத்தி ஆலமரத்தாண்ட தாவி
வந்துட்டீங்களே !
என்னே ஆராய்ச்சியின் வேகம் !!??
தேவ்
On Oct 28, 3:09 am, devoo <rde...@gmail.com> wrote:
> கணேசர் ஐயா,
>
> ராஜம் அம்மா ‘ஆலி’ என்பது நதிக்கான தொல்தமிழ்ப்பெயர் இல்லை என்று
> கூறுகிறார்கள்; அது சரிதானே ? அதை ஒப்புக்கொள்ளுங்கள் முதலில்.
>
> அதுக்குள்ள பஞ்ஜாபுக்குப் போயி, கேரளம் சுத்தி ஆலமரத்தாண்ட தாவி
> வந்துட்டீங்களே !
>
> என்னே ஆராய்ச்சியின் வேகம் !!??
>
மௌனம் சர்வார்த்த சாதகம்.
> > > ராஜம்- Hide quoted text -
இடையில் தேனியாரும், கணேசனாரும் சில சொற்களைக் கூறிய ’தால்’ தெரிந்த
அளவு விளக்கம் கூறுகிறேன்.
பஞ்சாலி, பஞ்சாலிகா : பொம்மையைக் குறிக்கும் சொற்கள்.
‘அல்’ எனும் வேர் - தடை செய், அணி செய், தகுதியாகு என்னும் பொருளில்
விரியும். ஆலியோடு தொடர்பு படுத்தி ஹாலிவுட் ஆக்குவது அவரவர் திறமை.
ஆலவாய் – ஹாலாஸ்யம் (ஹால + ஆஸ்யம்) என்பதன் தமிழ் வடிவம்; மதுரை
ஆலவட்டம் – மூலம் ‘ஆலாவர்த்தம்’ (துணி விசிறி)
’ஆ’ உபஸர்கமாகவும், அவ்யயமாகவும் இருப்பது.
ஆதாரம், ஆநந்தம், ஆகமநம், ஆதேசம், ஆதர்சம், ஆதரம்,ஆதாஹநம் போன்ற ’ஆ’வில்
(முன்னொட்டு) தொடங்கும் சொற்கள் உள்ளன.
ஆலாதம், ஆலாநம், ஆலாநிகம், ஆலாபம், ஆலவாலம் (பாத்தி, பண்ணை),
ஆலாவர்த்தம் போன்றவற்றுக்கும் ‘ஆல்’ வேருக்கும் தொடர்பில்லை
தேவ்
On Oct 28, 6:36 am, devoo <rde...@gmail.com> wrote:
> ஆலவாய் – ஹாலாஸ்யம் (ஹால + ஆஸ்யம்) என்பதன் தமிழ் வடிவம்; மதுரை
>
ஆலவாய் - ஆல மரங்கள் மிக்க இடம் என்றும் கொள்ளலாம்.
கேரளாவில் ஆலவாய் உண்டு. ஆலவாய் அரண்மனை (கேரளம்):
http://www.tourtoindia.com/kerala/tourist-attractions/alwaye-palace.html
(சீர்) அலைவாய், நெல்வாய் இருக்கின்றன. -வாய் என்று முடியும்
ஊர்ப் பெயர்கள் தொகுக்கலாம். ரா.பி.சே ஊரும் பேரும் பார்க்கணும்.
நா. கணேசன்
தலபுராணப்படி மதுரையில் கடம்ப மரங்களே மிகுதி; இன்றும் ஸ்தல வ்ருக்ஷம்
கடம்ப மரம்தான். கடம்பவாய் என்று வேண்டுமானாலும் மாற்றுவோம் .
ஆலமரத்துக்கும் மதுரைக்கும் என்ன தொடர்பு ? எப்படியோ குழப்ப வேண்டும்
என்று முடிவு கட்டிவிட்டீர்
தேவ்
நன்றி வெங்கட் ஸ்வாமிநாதன் அவர்களுக்கு
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/10/28 devoo <rde...@gmail.com>:
நீறு பூசு நிமலன் விரிசடை
வீறு மேவிடு விண்ணதி யோடொரு
கீறு வெண்பிறைக் கீற்றனின் தாள்தொழப்
பேறு கூட்டும் பிரான் ஆல வாயனே!
எடுத்த பொற்பதம் ஏந்தெழில் ஆடலை
மடுத்த அன்பரும் வாழ்த்தி மகிழ்வுடன்
தொடுத்த பாமலர் சூடியே இன்னருள்
கொடுக்கும் ஆலவாய் மேவிய கூத்தனே!
என்று திருமதி தங்கமணி அம்மா எழுதியுள்ளார்கள்
நன்றி
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/10/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
> ‘அல்’ எனும் வேர் - தடை செய், அணி செய், தகுதியாகு என்னும் பொருளில்
> விரியும். ஆலியோடு தொடர்பு படுத்தி ஹாலிவுட் ஆக்குவது அவரவர் திறமை.
>
> ஆலவாய் – ஹாலாஸ்யம் (ஹால + ஆஸ்யம்) என்பதன் தமிழ் வடிவம்; மதுரை
ஆலம் என்றால் விஷம் என்று பொருள், பாம்பு எல்லைகாட்டிய படலத்தில்
உள்ளது, ஆலம் உண்டவன் திருநீலகண்டன்,
விஷத்தையுடைய பாம்பானது மதுரையின் எல்லைகளை மன்னனுக்குக் காட்டியதால்
மதுரையானது ஆலவாய் என்ற பெயர் பெற்றது எனத் திருவிளையாடற்புராணம்
கூறுகிறது,
அன்பன்,
கி. காளைராசன்
--
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும்
சிவபெருமான் ஏற்றுக் கொள்கிறார்,
On Oct 28, 6:57 am, devoo <rde...@gmail.com> wrote:
> >>ஆலவாய் - ஆல மரங்கள் மிக்க இடம் என்றும் கொள்ளலாம்<<
>
> தலபுராணப்படி மதுரையில் கடம்ப மரங்களே மிகுதி; இன்றும் ஸ்தல வ்ருக்ஷம்
> கடம்ப மரம்தான். கடம்பவாய் என்று வேண்டுமானாலும் மாற்றுவோம் .
>
> ஆலமரத்துக்கும் மதுரைக்கும் என்ன தொடர்பு ? எப்படியோ குழப்ப வேண்டும்
> என்று முடிவு கட்டிவிட்டீர்
>
ஆலவாய் என்பது தமிழ்ச்சொல் என்று சொல்வதில் ஒரு குழப்பமும்
இல்லை, ஐயா.
அன்புடன்,
நா. கணேசன்
> தேவ்
>
> On Oct 28, 6:46 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > On Oct 28, 6:36 am, devoo <rde...@gmail.com> wrote:
>
> > > ஆலவாய் – ஹாலாஸ்யம் (ஹால + ஆஸ்யம்) என்பதன் தமிழ் வடிவம்; மதுரை
>
> > ஆலவாய் - ஆல மரங்கள் மிக்க இடம் என்றும் கொள்ளலாம்.
> > கேரளாவில் ஆலவாய் உண்டு. ஆலவாய் அரண்மனை (கேரளம்):http://www.tourtoindia.com/kerala/tourist-attractions/alwaye-palace.html
>
> > (சீர்) அலைவாய், நெல்வாய் இருக்கின்றன. -வாய் என்று முடியும்
> > ஊர்ப் பெயர்கள் தொகுக்கலாம். ரா.பி.சே ஊரும் பேரும் பார்க்கணும்.
>
> > நா. கணேசன்- Hide quoted text -
என்றால் ஆலமரம் என்றும் பொருள் உண்டு
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/10/28 kalairajan krishnan <kalair...@gmail.com>:
> ஆலம்
மதுரை மாநகரைக் குறிக்கும் இத்தமிழ்ச்சொல் மதுரைக் காஞ்சியிலோ,
பரிபாடலிலோ இருக்கிறதா ? இருக்குமாயின் என்ன பொருளில் ?
தேவ்
சொல்லுங்க அக்கா
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/10/28 rajam <ra...@earthlink.net>:
>>> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To
>>> post
>>> to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to
>>> minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/minTamil
>>
>>
>>
>> --
>> மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>>
>> அன்புடன்
>> தமிழ்த்தேனீ
>> http://thamizthenee.blogspot.com
>> rkc...@gmail.com
>> http://www.peopleofindia.net
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>> visit our Muthusom Blogs at:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
'லொட லொட' என்று எதையாவது
'சுற்றிச் சுற்றி'ப் பேசி
'வளைய வளைய' வந்து அவர்களை
நச்சரித்திருப்பீர்கள்.
அதுதான் அப்படிச்
சொல்லியிருக்கிறார்.
அன்புடன்,
ராஜம் அக்கா!
தமக்கையார்போல் ஆகுமா? அவர்கள்தானே சொன்னார்கள்!
'லொட லொட' என்று எதையாவது 'சுற்றிச் சுற்றி'ப் பேசி 'வளைய வளைய' வந்து அவர்களை நச்சரித்திருப்பீர்கள்.
அதுதான் அப்படிச் சொல்லியிருக்கிறார்.
அன்புடன்,
ராஜம் அக்கா!
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
மதுரை மாநகரைக் குறிக்கும் இத்தமிழ்ச்சொல் மதுரைக் காஞ்சியிலோ,பரிபாடலிலோ இருக்கிறதா ? இருக்குமாயின் என்ன பொருளில் ?
கா வா வா! ஸ்ரீரங்கரே, நீங்களும் பூடக மன்னராகிவிட்டீரோ?
On Oct 28, 9:45 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
>
> தமிழ்த்தேனியாரே! ராஜம் அம்மா சொல்வது புரிகிறதா?
> :-))
>
>
ஆலவட்டம் என்றால் என்ன?
கணேசன்
ஒரு ஊதுபத்தி கொளுத்தி எடுத்துக்கொள்லுங்கள்.தீயில்லாத குச்சிப்பகுதியைப் பிடித்துக்கொண்டு அந்த ஊதுபத்தியை வட்டமாகச் சுற்றுங்கள்.அறுதலற்ற ஒளிவட்டம் ஒன்று கிடைக்கும். அதுபோன்றது தான் ஆலவட்டம் என்று நான் புரிந்துகொள்வது.மேலும் தகவல் கிடைக்கும்போது தருகிறேன்.அன்புடன்,ராஜம்On Oct 28, 2010, at 8:23 AM, N. Ganesan wrote:
On Oct 28, 9:45 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>wrote:தமிழ்த்தேனியாரே! ராஜம் அம்மா சொல்வது புரிகிறதா?:-))ஆலவட்டம் என்றால் என்ன?கணேசன்--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.comTo unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.comTo unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
ஆலவட்டம் என்றால் என்ன?
கணேசன்

எனக்குத் தெரிந்த ஆலவட்டம் இது:
<Sun and Arc 001a.jpg>
--
அன்புடன்,
ஹரிகி.
*இராவணன் மேலது நீறு* - இரவின் வண்ணம் கொண்ட இராவணன் பக்தியுடன் தன்
அங்கமெங்கும் அணிவது திருநீறு
*எண்ணத் தகுவது நீறு* - தியானிக்க ஏற்றது திருநீறு
*பராவணம் ஆவது நீறு* - பாராயணம் செய்யப்படுவது திருநீறு
*பாவம் அறுப்பது நீறு* - பாவங்கள் என்னும் தளைகளை அறுப்பது திருநீறு
*தராவணம் ஆவது நீறு* - தரா என்னும் சங்கின் வண்ணம் ஆவது திருநீறு
*தத்துவம் ஆவது நீறு* - எல்லாவற்றிற்கும் அடிப்படையானத் தத்துவமாய் இருப்பது
திருநீறு.
அசட்டுப்பையா ஆலவாயா என்று என் தமக்கையார் கோவம் வந்தால் திட்டுவார்கள்
ஆமாம் ஆலவாயா என்றால் என்ன?
அக்காவைக் கேட்டீர்களா?
அன்புடன்,
ராஜம்
On Oct 28, 2010, at 12:52 AM, Tthamizth Tthenee wrote:
அசட்டுப்பையா ஆலவாயா என்று என் தமக்கையார் கோவம் வந்தால் திட்டுவார்கள்
ஆமாம் ஆலவாயா என்றால் என்ன?2010/10/28 Hari Krishnan <hari.har...@gmail.com>:
அன்புடன்
தமிழ்த்தேனீ
ஆலி - நதிக்குப் பழைய (தொல்தமிழ்?) பெயர்
ஆமா.. ஆமா... ஆமாமா.... அப்படித்தான் ஆலி, அப்புறம் உட்டுட்டுப் போன இடம்
ஆலிஉட் ஆகி, ******னர் சதியால் ஹாலிவுட்டாகிவிட்டது. தமிழிலக்கணப்படி ஆலிஉட்டு
என்று இருந்ததை, சதிகாரர்கள் ஹாலிவுட் ஆக்கியதும் இல்லாமல் கடைசி டு வையும்
விட்டுவிட்டார்கள். தமிழன் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிற்கிறான். :D
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆனைமுகரின் அறிவினாவுக்கான விடை
இந்த வலைத்தளத்தில் நான்காம் புகைப்படத்தில் -
http://www.aralypillaiyar.com/other_pages/thiruvila.html
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நான் பிடித்த ஆலவட்டம்அன்புடன்தமிழ்த்தேனீ
2010/10/28 Hari Krishnan <hari.har...@gmail.com>
2010/10/28 N. Ganesan <naa.g...@gmail.com>ஆலவட்டம் என்றால் என்ன?
கணேசன்
எனக்குத் தெரிந்த ஆலவட்டம் இது:
<Sun and Arc 001a.jpg>
--
அன்புடன்,
ஹரிகி.--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil<Sun and Arc 001a.jpg><ஆலவட்டம்.jpg>
On Oct 28, 10:42 am, rajam <ra...@earthlink.net> wrote:
> "ஆலாய்ப் பறத்தல்"
> பற்றித் திரு பூ.
> ஆலாலசுந்தரனார் ஒரு அழகான
> கட்டுரை எழுதியிருந்தார்
> -- அது
> "தமிழ் விருந்து" என்ற
> உரைநடை நூலில் இருந்தது.
செட்டியாரவர்களின் “கட்டுரை விருந்து” என நினைக்கிறேன்.
> >>www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to minTamil-
> >> unsub...@googlegroups.com
> >> For more options, visit this group athttp://groups.google.com/
> >> group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you
> > may like to visit our Muthusom Blogs at: http://
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-
> > For more options, visit this group athttp://groups.google.com/
> > group/minTamil- Hide quoted text -
>
>
> On Oct 28, 10:42 am, rajam <ra...@earthlink.net> wrote:
>> "ஆலாய்ப் பறத்தல்"
>> பற்றித் திரு பூ.
>> ஆலாலசுந்தரனார் ஒரு அழகான
>> கட்டுரை எழுதியிருந்தார்
>> -- அது
>> "தமிழ் விருந்து" என்ற
>> உரைநடை நூலில் இருந்தது.
>
> செட்டியாரவர்களின்
> “கட்டுரை விருந்து” என
> நினைக்கிறேன்.
ஆமாம்! பெயர்
மறந்துபோயிருந்தது.
நினைவூட்டியதற்கு நன்றி.
சுவையான கட்டுரைகள் உள்ள
புத்தகம்!
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
இரண்டுக்கும் நடுவில் இருப்பது; வட்டமாகவோ,
இதய வடிவிலோ இருக்கும்.
சத்ரம், சாமரம், த்வஜம், ஆலாவர்த்தம், த(d)ர்பணம் போன்றவை ஷோடச( 16)
உபசாரங்களில் அடங்கும்
தேவ்
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
பரிபாடல் 4
அழல்-புரை குழை கொழு-நிழல் தரும் பல-சினைஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்கால்-வழக்கு-அறு-நிலை குன்றமும் பிறவும்அவ்வவை மேய வேறு வேறு பெயரோய்!
நம்பெருமாளும் தாயாரும், திருமுத்துக்குடை, காளாஞ்சி,
திருவெண்சாமரம், *திருவாலவட்டம்* , திருவெண்கொற்றக்குடை, வெண்முத்தின்
கலசம், மேற்கட்டு முத்து தாமம் போன்றவற்றினை கோவில் சார்பில்
அனுப்பிவைத்து .........
http://srirangapankajam.wordpress.com/2008/08/17/pesum-arangan-93/
தேவ்
> > >www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
அதுதான் சரி.
திருக்கச்சி நம்பிகள் காஞ்சீபுரத்தில் ஆலவட்ட கைங்கர்யம் செய்தவர்.
குடை, சாமரம், ஆலவட்டம் போன்றவை தாமிரத்தில் கையால் எளிதாகச் சுழற்றும்
வண்ணம் சிறிய வடிவில் ஆலய வழிபாட்டில் இன்றும் இடம் பெறுகின்றன.
இணையத்தில் படம் கிடைக்கவில்லை.
தற்போது காக்காய் பிடிப்பது என்னும் பொருளில் ‘ஆலவட்டம் போடுதல்’ என்று
கூறுகின்றனர்
தேவ்
> >>>www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
தொல் இலக்கியத்தில் இல்லாத இச்சொல் திருமுறையில் எப்படி இடம் பெற்றது ?
அதற்கு எப்படிப் பொருள் கொள்வது ?
தேவ்
> >>www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to minTamil-
> >> unsub...@googlegroups.com
> >> For more options, visit this group athttp://groups.google.com/
> >> group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you
> > may like to visit our Muthusom Blogs at: http://
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.comTo unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
”பிறவாப் பிறப்பிலை, பிறப்பித்தோர் இலையே !”
இவ்வரி ‘அஜாயமாநோ பஹுதா விஜாயதே’ என்னும் மறை மொழியை உணர்த்துவது.
”செங் கட் காரி, கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!”
இதை ‘திகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார்வண்ணம் நான்கும்’ என்னும்
அருளிச் செயலோடு ஒப்பிடலாம் என்று நினைக்கிறேன்.
வைணவர் பரிபாடலுக்கு உரிய இடம் அளிக்காதது பற்றி இன்னம்பூர் ஐயா
குறைப்பட்டுக் கொள்வார். மிக நுட்பமான உண்மைகளைப் பரிபாடல் கூறும்
தேவ்
> >>>>>>www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> >>>>>> send email to minT...@googlegroups.com
> >>>>>> To unsubscribe from this group, send email to minTamil-
> >>>>>> unsub...@googlegroups.com
> >>>>>> For more options, visit this group athttp://groups.google.com/
> >>>>>> group/minTamil
>
> >>>>> --
> >>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>
> ...
>
> read more »
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
திருவிளையாடற் பகுதியில் ஆலவாய் பெயர்க்காரணம் கூறப்பட்டுள்ளது,
அப்பகுதியை இத்துடன் இணைத்துள்ளேன்
பாம்பு எல்லையைக் காட்டுதல்
2344 கீட்டி சைத்தலைச் சென்றுதன் கேழ்கிளர் வாலை
நீட்டி மாநகர் வலம்பட நிலம்படிந் துடலைக்
கோட்டி வாலைவாய் வைத்துவேற் கொற்றவற்கு
எல்லை காட்டி மீண்டரன் கங்கண் மானது கரத்தில்
மதில் அமைத்தல்
2345 சித்தர் தஞ்சின கரத்தெழுந் தருளினார் செழியன்
பைத்த வாலவாய் கோலிய படிசுவர் எடுத்துச்
சுத்த நேமிமால் வரையினைத் தொட்டகழ்ந் தெடுத்து
வைத்த தாமென வகுத்தனன் மஞ்சுசூ ழிஞ்சி
2346 தென்றி சைப்பரங் குன்றமும் வடதிசை இடபக்
குன்ற முங்குடக்கு ஏடக நகரமுங் குணபாற்
பொன்ற லங்கிழித் தெழுபொழிற் பூவண நகரும்
என்ற நாற்பெரு வாயில்கட்கு எல்லையா வகுத்தான்
இப்பாடலிலே திருப்பூவணநகரம் மதுரையின் கிழக்கு எல்லை என்று
கூறப்படுகிறது. இக்காரணத்தினாலேயே திருஞானசம்பந்தர் மதுரை செல்லும்
முன் கிழக்கு வாயிலான திருப்பூவணம் வந்து வழிபட்டு மதுரை சென்றுள்ளார்,
2347 அனைய நீண்மதில் ஆலவாய் மதிலென அறைவர்
நனைய வார்பொழில் நகரமு மாலவாய் நாமம்
இப்பாடலிலே மதிலுக்கு ஆலவாய் மதில் என்றும், நகருக்கு ஆலவாய் என்றும்
பெயர் உண்டாது என்று குறிப்பிடப் பெற்றுள்ளது,
புனைய லாயதெப் போதுமப் பொன்னகர் தன்னைக்
கனைய வார்கழற் காலினான் பண்டுபோற் கண்டான்
2348 கொடிகள் நீண்மதின் மண்டபங் கோபுரம் வீதி
கடிகொள் பூம்பொழில் இன்னவும் புதியவாக் கண்டு
நெடிய கோளகை கிரீடம்வா ணிழன்மணி யாற்செய்
தடிகள் சாத்திய கலன்களும் வேறுவே றமைத்தான்
2349 பல்வ கைப்பெருங் குடிகளின் பரப்பெலா நிரப்பிச்
செல்வ வானவர் புரந்தரன் புரத்தினுஞ் சிறப்ப
மல்லல் மாநகர் பெருவளந் துளும்பிட வளர்த்தான்
தொல்லை நாட்குல சேகரன் போல்வரு தோன்றல்
திருவாலவாயான படலம் முற்றிற்று,
அன்பன்
கி. காளைராசன்
--
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும்
சிவபெருமான் ஏற்றுக் கொள்கிறார்,
2347 அனைய நீண்மதில் ஆலவாய் மதிலென அறைவர்
நனைய வார்பொழில் நகரமு மாலவாய் நாமம்
இப்பாடலிலே மதிலுக்கு ஆலவாய் மதில் என்றும், நகருக்கு ஆலவாய் என்றும்
பெயர் உண்டாது என்று குறிப்பிடப் பெற்றுள்ளது,
புனைய லாயதெப் போதுமப் பொன்னகர் தன்னைக்
கனைய வார்கழற் காலினான் பண்டுபோற் கண்டான்
சிவபெருமான்மீது பாடிய ஒரு பிரபந்தம்.திருவாலவாய் tiru-v-ālavāyலெக்சிகனில் அச்சுப்பிழை இருப்பதை ஓரிரு இடங்களில் குறித்து வைத்திருக்கிறேன். பாம்பினாற் சூழப்பெற்றது இன்னொரு எடுத்துக்காட்டு., n. < id. + ஆலவாய். Madura, as encircled by a serpent; [பாம்பினாற் குழப்பெற்றது] மதுரை. திருவாலவா யரனிற்கவே (தேவா. 858, 1).