நல்லது.
பல திரைப்படங்களில் கவியோகியார் பாடல்கள் இடம்பெற்றன.
அவற்றின் ஆடியோ தொடுப்பு இருந்தாலும் கொடுங்கள்.
பாடல்களைத் தமிழில் கேட்டு எழுதுவோருக்கு யோகியின் ஆசிகள் கிட்டும்.
நன்றி!
நா. கணேசன்
> சந்திரசேகரன்
பல்லவி
எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே
அனுபல்லவி
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே
சரணம்
குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படிப் பாடினாரோ!)
படிக்கிறவர்களுக்கும், பாடுகிறவர்களுக்கும் கவியோகியின் ஆசி துணை
இருக்கட்டும்!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
1.சகலகலா வாணியே சரணம் தாயேசங்கீத வீணா பாணியே2.அருள் புரிவாய் கருணைக் கடலே3. ஜங்கார ஸ்ருதி செய்குவாய்-ஜீவ வீணையில்4.காரணம் கேட்டு வாடீ5.கண்ணெடுத் தாகிலும் காணீரோ
குருமணி சங்கரர் கனித்தமிழ்ச் சொல்லினால் பாடியது இல்லையே!
அதுவே சர்ச்சை.
ரெ.கா.
ராகம்: ஹம்ஸத்வனி--- : ஆதிதாளம்
பல்லவி:
கருணை செய்வாய் -கஜவதனா
கானரசம் பொங்கும் ஞான வரம் தந்தே
---கருணை செய்வாய்
அனுபல்லவி :
அருளோங்கும் சுத்த சக்தி சிவகாமி
அம்பிகை சுதனே நம்பினேன் உனையே
---கருணை செய்வாய்
சரணம்:
On Apr 18, 11:31 am, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
> இந்தப் பாடல் பற்றி ஒரு சர்ச்சை உண்டு; உங்களுக்கு ஏற்கனவே
> தெரிந்திருக்கலாM.
>
> குருமணி சங்கரர் கனித்தமிழ்ச் சொல்லினால் பாடியது இல்லையே!
> அதுவே சர்ச்சை.
>
> ரெ.கா.
சர்ச்சை செய்து கொண்டே போனால் அதற்கு ஒரு முடிவு இருக்காது, இல்லையா:-)
குருமணி சங்கரர் தனித் தமிழில் படவில்லை என்பது உண்மைதான். எனக்குத்
தெரிந்தவரை, அவர் தன் தாய் மொழி மலையாளத்திலும் கூடப் பாடவில்லை, ஆனால்,
தனித்தமிழ்க் கடவுள் திருச்செந்தூர் முருகன் மேல் சுப்பிரமணிய புஜங்கம்
பாடியிருக்கிறார், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மீனாக்ஷி மீது பஞ்சரத்னம்
பாடியிருக்கிறார். இப்படித் தமிழ்த் தெய்வங்களைப் பாடியதே, தனித்தமிழில்
பாடியதற்கு ஈடு தான் என்று கவியோகி கருதினாரோ என்னவோ!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
அவரையே குருவாக மனதில் நினைத்துக்கொண்டுஅவருக்கு மானசீகமாக ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
On Apr 18, 11:23 pm, Chandra sekaran <plasticschan...@gmail.com>
wrote:
ஒவ்வொரு நேரத்தில் நல்லதை செய்ய ஒவ்வொருவர் அறிவு கொடுப்பார்
அவர்தானே குரு ...?
வழி காட்டி அல்லது ஆசிரியர்.
> ஐயா, அந்த பாடல் வரிகளில் கவியோகி மஹராஜ் சொல்ல வந்தது இரண்டு விஷயங்கள்.
1. அந்த பாடலில் சொல்லப்பட்டிருக்கும் பெரியவர்கள் போல் உண்மையை உணர்ந்து அதில் மூழ்கி அவர்களைப் போலவே பாட வேண்டும்.
2. அதை தமிழ் மொழியில் பாட வேண்டும்.
அங்கே சங்கரர் என்று அவர் சொன்னதற்கு காரணம் சங்கரர் எப்படி அடைய வேண்டியதை அடைந்து உணர்ந்து பாடினாரோ அப்படி தானும் பாட வேண்டும் என்ற எண்ணமே. அங்கே சங்கரர் தமிழில் பாடினார் என்பது கவியோகியாரின் எண்ணமல்ல.
சங்கரர் நிலையடைந்து பின் சிவன் மீதினில் தமிழில் பாட வேண்டும் என்பதே அன்னாரின் வேண்டுதல் அங்கே.
வெறும் மொழி திறமையாலான பாடலாய் அவருடையது இல்லாமல், நேரடி அநுபவத்தை பெற்று பாடலை பாடுபவராய் தான் இருக்க வேண்டும் என்பதே கவியோகியாரின் எண்ணம் ஆங்கே.
எனவே அவரின் பாடலில் பிழை ஏதுமில்லை என்பது அடியேனின் பணிவான கருத்து.
சிறிய திருத்தம்:
(19-ஏப்ரல்-2009) அந்தப் பாடல்களோடு, இதனைப் பாருங்கள். சற்றே லெளகீக உலகத்தில் கீழிறங்கியிருக்கும் சுத்தச் சித்தன், விழித்திருக்கும் நிலையில், இந்த பாடல்கள் வருகிறது. எதுவும் வேண்டாம், நின் திருவருள் போதும், அருள் ஒன்றே போதும், பொருள் வேண்டாம் என்ற நிலையில், வெளிவருகிறது இந்தப் பாடல்:
ராகம்: சிம்மேந்திரமத்யமம் தாளம்: ஆதி
பல்லவி: கண்ணெடுத்தாகிலும் காணீரோ- என்
காவிய மாலையைப் பூணீரோ? (கண்)
அ.பல்லவி:
பண்ணும் பவுவலும் பரதமும் விரதமும்
பக்தியும் கொண்டிங்கே
நித்தியம் தொழும் என்னைக் (கண்)
சரணம்:
பட்டம் பதவி பெற பாடவில்லை - தங்கப்
பதக்கங்களை என்றும் நாடவில்லை-ஐயா
எட்டெட்டு திக்கிலும் ஓடவில்லை -உம்மை
இதய் மோனத்தி லன்றித் தேடவில்லை ஐயா (கண்)
பேருக்கும் புகழுக்கும் பேராசை படவில்லை
பெரியபேர் வாலையும் பிடித்துக் கும்பிடவில்லை;
ஆருயிர்க் குயிராக அறிந்தும்மை நேசித்தேன்;
ஆர்வ மலர்களை அள்ளி,அள்ளிப் பூசித்தேன்! (கண்)
============================
ஒரு இடத்தில் படித்தேன், டி கே பட்டம்மாள் பாடித் தான் சுத்தானந்த பாரதி
பாடல்கள் பிராபல்யம் அடைந்தன என்று. எழுதியவருக்கு டி கே பட்டம்மாளை
உயர்த்திப் பேச ஆசை இருந்திருக்கலாம், அதற்காக, நாரினால் தான் பூவுக்கு
வாசனை வந்தது என்று சொல்வதைப் போல எழுதுவது, இந்தநாளைய இலக்கியத் தரம்
என்றாகி விட்டதே!
போகட்டும்,இந்த மாதிரி ஆசாமிகளாவது இத்தோடு விட்டார்கள். இன்னும் வேறு
சில ரகங்கள் இருக்கிறதே, ஒரு சாம்பிளுக்கு,
"ஜெர்மன்- பிரிட்டிஷ் மோதலை இந்திய தீவிரவாதிகள் பெரிதும் வரவேற்று
கொண்டாடினார்கள்! ஜெர்மன் நாட்டிலிருந்து ஆயுத உதவிகள் கிடைக்கும். அதைக்
கொண்டு ஆங்கிலேயர்களின் கொட்டத்தை அடக்கலாம் என்று
சந்தோஷப்பட்டார்கள்.ஜெர்மனும் ஆயுதங்கள் வருகின்றன என இரகசிய கடிதங்களை
அனுப்பி வைத்து உற்சாகப்படுத்தியது!
சென்னையில் எம்டன் குண்டு போட்டதைப் பற்றி சிலர் வேடிக்கையான
பாடல்களையும் தட்டிவிட்டனர்.
"எம்டன் விட்ட குண்டு...!
எரிந்த டாங்கி ரெண்டு...
விழுந்த பொணம் மூணு...!
அழுத பெண்கள் நாலு...!"
எம்டன் கப்பல் பாண்டிச்சேரி துறைமுகத்துக்கு சுமார் 3 மணிக்கு வந்து
சேர்ந்தது.
எம்டன் புதுவைக்கு முன்கூட்டியே வர இருப்பதை இரகசியமாக அறிந்திருந்த
வ.வே.சு அய்யர் பாரீஸ் நகரிலிருந்த மாறு வேடத்தில் அவசரமாக புதுவைக்குத்
திரும்பினார்.
புதுவையில் இருந்த சுத்தானந்த பாரதி வ.வே.சு அய்யரிடம் ரகசிய ஒற்றராக
இருந்தார்.தமிழ்,ஆங்கிலம்,தெலுங்கு,இந்தி,வங்கம்,பிரெஞ்சு,சப்பான் ஆகிய
பல மொழிகளை நன்கு அறிந்தவர்.இதனால் வ.வே.சு அய்யர் இவரை புரட்சியின்
தூதுவராக நாடெங்கும் அனுப்பி வைப்பார்.
இவரைப்போலவே ஒட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளையும் மாறு வேடங்களைப் பூண்டு
ஆங்கிலேயரின் திட்டங்களை அறிவதில் திறமைசாலி! ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்
என்பரைக் கொன்ற கொலை வழக்கில் தலை மறைவாகிவிட்ட முக்கியக் குற்றவாளி!
இவரும் வ.வே.சு அய்யரின் எண்ணங்களோடு இணைந்து செயல்பட்ட வீரர்.
சுத்தானந்த பாரதியும்,மாடசாமியும் அந்த இருட்டில் எம்டன் வருகைக்காக
காத்திருந்தார்கள்.வந்து சேர்ந்ததும் நூலேணியின் உதவியால் கப்பலின் மேல்
தளத்தை அடைந்தனர்.அங்கு இவர்களின் வருகைக்காகக் காத்திருந்த அந்த உருவம்
இவர்களைக் கட்டித் தழுவி அன்புடன் வரவேற்றது!
அந்த உருவம் வேறு யாரும் அல்ல?
"நம் செண்பகராமன் தான்!"
இப்படிச் சொல்கிறது, செண்பகராமன் கதையின் ஆறாம் பகுதியைத் தாங்கி வரும்
http://beyouths.blogspot.com/2008_09_01_archive.html இந்தப் பக்கம் வலை
ஏறுவதற்குள், வீட்டில் மாவிளக்கு ஏற்றி திருவேங்கடமுடையான் மலையேறியும்
சென்று விடுவார்!
இதை மறுபடி சொல்வதற்குக் காரணம், தவறான தகவல்கள் இணையத்தில் நிலை
பெறுவதற்கு முன், கவியோகியாரது வாழ்க்கையும், கவிதைகளும், ஆத்மா
சாதனையும் இணையத்தில் முறையாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
http://consenttobenothing.blogspot.com
On Apr 19, 3:02 pm, Chandra sekaran <plasticschan...@gmail.com> wrote:
//பட்டம் பதவி பெற பாடவில்லை - தங்கப்
பதக்கங்களை என்றும் நாடவில்லை-ஐயா
எட்டெட்டு திக்கிலும் ஓடவில்லை -உம்மை
இதய் மோனத்தி லன்றித் தேடவில்லை ஐயா (கண்)
பேருக்கும் புகழுக்கும் பேராசை படவில்லை
பெரியபேர் வாலையும் பிடித்துக் கும்பிடவில்லை;
ஆருயிர்க் குயிராக அறிந்தும்மை நேசித்தேன்;
ஆர்வ மலர்களை அள்ளி,அள்ளிப் பூசித்தேன்! (கண்) //
அன்புடன்
ஆக இந்த '3' எண் கொண்ட அந்த பக்கத்தை மட்டும் jpg வடிவத்தில் எனக்கு அனுப்பி வைத்தால் போதும். வேறு ஏதேனும் பக்கங்கள் விடுபட்டுள்ளன என்றால் அவற்றையும் jpg வடிவில் அனுப்பி வைத்தால் இந்த நூலில் இணைத்து விடலாம்.
ஒரு செயலைத் தொடங்கும் போது, சில அபசுரங்களாக எழும் கருத்து
வேறுபாடுகளைக் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளலாமே திரு. சந்திரா! ஊர் கூடித்
தேர் இழுத்தால், ஊருக்கும் பெருமை, தேரும் நிலை வந்து சேரும் என்பது,
உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லையே!
உங்களுடைய சட்டபூர்வமான அறிவிப்புக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் இது
தான்:
ஏற்கெனெவே வேறொரு இழையில் பேசியிருக்கிறோம், இருந்தாலும் இப்போது நினைவு
படுத்திக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.
//பதிப்புரிமை பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், இந்த ஒரு
வார்த்தையின் கீழ், குன்றின் மேல் இட்ட விளக்காகப் பிரகாசிக்க
வேண்டியவரை, குடத்திற்குள் இட்ட விளக்காகக் குறுக்கி விடுகிறோம் இல்லையா?
ஸ்ரீ ரமண ஆசிரமம் கூட, பதிப்புரிமை பெற்ற தங்களுடைய வெளியீடுகளை,
இணையத்தில் வேண்டுவோர்க்கு pdf கோப்புக்களாக, இலவசமாக தரவிறக்கம்
செய்துகொள்ளும் வசதியைத் தந்திருக்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள் தானே?
அது தவிர, நீங்கள் அறிந்த செய்திகளை, கேள்விப்பட்ட அனுபவங்களை
வலைப்பதிவில் பகிர்ந்துகொள்ள என்ன தடை? "
http://consenttobenothing.blogspot.com/2009/03/blog-post_25.html
ஒரு நல்ல விஷயம் தொடங்கியிருக்கிறது என்ற சந்தோஷத்தில், மின்தமிழில்
நீங்கள் வெளியிட்ட ஒரு பகுதியை என்னுடைய வலைப் பக்கங்களில் வேறு
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்,
http://consenttobenothing.blogspot.com/2009/04/blog-post_21.html
உங்களுடைய அறிவிப்பின்படி, உரையை மறு பிரசுரம் செய்யக் கூடாது என்பதில்,
உங்களுடைய நிலையைத் தெளிவு படுத்தும் வரை, இந்தப் பதிவு இருக்கும்.
ஆட்சேபணை வந்தால், உடனடியாக, இந்தப் பதிவையும், முந்தைய பதிவுகளையும்
நீக்கி விட நான் தயாராக இருக்கிறேன்.
ஒரு மாபெரும் தவப் புதல்வரைக் குடத்தில் இட்ட விளக்காகக் குறுக்கி
வைப்பதோ, குன்றில் இட்ட விளக்காகப் பலரும் தரிசிக்க வழி செய்வதோ,
எதுவானாலும், அது பதிப்புரிமையை வைத்திருக்கிற, உங்கள் குடுமத்தினரின்
பொறுப்பு!
இறைவனது சித்தம் எதுவோ, அதன்படியே நடந்தேறட்டும்!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
http://consenttobenothing.blogspot.com
திரு சந்திரா அவர்களே உங்களிடம் இப்புத்தகத்தை மின் பதிப்பாக்கலாமா என்று கேட்டுவிட்டு நீங்கள் ஆக்கலாம் சமாஜத்தில் நான் சொல்லிக்கொள்கிறேன் என்று நீங்கள் கூறியதை நம்பித்தான் நான் மின்பதிப்பாக்கம் செய்தேன்
நீங்கள் எனக்கு அன்பளிப்பாக அளித்த புத்தகத்தில் ஒரு பக்கத்தையும் நான் தவிர்க்கவில்லை
முதல் பக்கத்திலிருந்து கடைசீ பக்கம் வரையில் மின் பதிப்பாக்கி அனுப்பி இருக்கிறேன்
On Apr 22, 9:47 pm, Chandra sekaran <plasticschan...@gmail.com> wrote:
> முக்கியமான பக்கங்களை தேனீ தவிர்த்துவிட்டார்.(2,3).
> பாதுகாப்பிற்கு இது தேவை. இந்நூல், மறுபிரசுரமோ, வியாபார நோக்குக்காகவோ,
> யாரும், இந்த உரலியிலிருந்து தரவிறக்கம் செய்து, அச்சிடக்கூடாது. சுய உதவிக்கோ,
> தனி நபர் உபயோகத்திற்கோ தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
>
> இவை சில முக்கிய பாடல்களின் தொகுப்பே! அவரது கீர்த்தனாஞ்சலி, 1008 பாடல்கள்
> கொண்டது.எனவே, அட்டை உட்பட எல்லா பக்கங்களையும் pdf கோப்பு செய்து, சுபாவிற்கு
> அனுப்பிவிட்டேன். வேண்டுமனில், அதை அவர் வெளியிடலாம்.
> the file with cover back to back has been added in the ftp server for Ms.
> Subha's perusal
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
http://consenttobenothing.blogspot.com/2009/04/blog-post_21.html
எங்கும் நிறைவான பரம்பொருளே என்று தொடங்கும் கவியோகி சுத்தானந்த
பாரதியாருடைய உரை, இந்தக் குழுமத்தின் இழைகளில் இருந்து மீள்பதிப்புச்
செய்யப் பட்ட பகுதி, திரு சந்திரசேகரன் அவர்களது உணர்வுகள்,
காப்புரிமைக்கு மதிப்பளித்து, இன்று காலை 7.55 மணிக்கு நீக்கப் பட்டது.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
On Apr 24, 8:57 am, Chandra sekaran <plasticschan...@gmail.com> wrote:
//விளக்கம் ஏற்கனவே கொடுத்தாய்விட்டது. உள்ளே வைக்கவோ, குடத்துள்
அடக்கவோ அவர் விளக்கல்ல; சூரியன்! //
நல்லது, திரு சந்திரா அவர்களே!
உங்கள் உணர்வைப் புரிந்து கொண்டேன்.
சூரியனது ஒளிக்கு தனியுரிமை, காப்புரிமை, பாதுகாப்பு இப்படி எதுவும்
தேவைப் படுவதில்லை!
மின் தமிழில் வழங்கிய சுத்தானந்தர் கீர்த்தனைகள் மின் வருடிய புத்தகத்தில் 'எனக்கென மனக்கவலை' என்ற மீனாட்சி அம்மையின் பாடல் உள்ளது. என்னுடைய சந்தேகம் ருசு ஆகிறது. எத்தனை பேர் மின்வருடிய புத்தகத்தைப் படிப்பார்கள் என்று! இன்று மதுரை திரு. கிருஷ்ணமூர்த்தி மதுரை கோவில் கும்பாபிஷேகம் முடிந்து தாமதமாக பாட்டைத் தந்துள்ளீர்களே என்று மின்னஞ்சல் மூலம் வினவியிருந்தார். மின் வருடிய புத்தகத்தினை முழுதுமாகப் பார்த்தால் அதில் இந்தப் பாடல் இருப்பது புலப்படும். நிற்க, தட்டச்சுசெய்வதே மேல் என்று நினைத்து மேலும் சில சக்தியின் மீது சுத்தானந்த பாரதியார் பாடிய பாடல்களை தருகிறேன். சீர்காழி கோவிந்தராஜன் பாடி பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்று:
'அம்மா பரதேவி தயாபரியே
சும்மா உலகில் சுமையாக இரேன்
எம்மாத்திரம் உன் பணி இங்கு உளதோ
அம்மாத்திரம் வைத்து அடி சேர்த்தருள்வாய்'
ஸ்ரீரமண மகரிஷியைப் பற்றிய அவரது நூல்!...... நூலா அது?
விக்டர் ஹ்யூகோவின் நாவல்களின் மொழிபெயர்ப்புகளான 'இளிச்ச வாயன்'
அந்த உர்ஸுஸ்ஸின் உறுமல் இன்றும் கேட்குமே!, ஏழை படும் பாடு --
கேட்கவே வேண்டாம். மொழிபெயர்ப்பில் மூலத்தின் கதகதப்பை
இறக்குவதில் மகாநிபுணன் கவியோகி.
சந்திரசேகரன் நல்ல வேலை செய்திருக்கிறார். ஆனால் கொஞ்சம் வஞ்சகப்
பேர்வழி. நான் பாட்டுக்கு ஒதுங்கி இருந்த என்னை இப்படியா கொக்கி
போட்டு இழுப்பது?
க்ரூப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று ஒதுங்கி விடலாம் என்று
உங்களை இங்கு பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி்; இணைய மௌனத்தை
இறையருள் கலைத்து விட்டது.
தேவ்
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
க்ரூப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று ஒதுங்கி விடலாம் என்று
அழகான கருத்தைச் சொன்னீர்கள். சாகித்யகர்த்தாவிற்கு பன்மொழி அறிவு
உண்டென்றால் அவரே தமது படைப்பை மொழிபெயர்த்தலே சாலச்சிறந்தது.
அப்போதுதான் உள்ளடக்கம் தெளிவாய் வெளிவரும்.
மகாகாவியம் பற்றி மகாகாவியம் செய்யும் ஒருவர் சொன்னால்தானே சிறப்பு.
எப்போது ஆரம்பம்?
க.>
2009/6/22 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
கவியோகி
> 'பாரதசக்தி மகாகாவியம்' என்பதற்கு ஆங்கிலத்திலே 'The Epic of
> God-men" என்று மொழிபெயர்க்கிறார். அதையும் விரிவு படுத்தி The Epic
> of one god, One world, and one humanity என்று
> அடைப்புக்குறியிடுகிறார்.
>
அழகான கருத்தைச் சொன்னீர்கள். சாகித்யகர்த்தாவிற்கு பன்மொழி அறிவு
உண்டென்றால் அவரே தமது படைப்பை மொழிபெயர்த்தலே சாலச்சிறந்தது.
அப்போதுதான் உள்ளடக்கம் தெளிவாய் வெளிவரும்.
மகாகாவியம் பற்றி மகாகாவியம் செய்யும் ஒருவர் சொன்னால்தானே சிறப்பு.
எப்போது ஆரம்பம்?
க.>
2009/6/22 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
கவியோகி
> 'பாரதசக்தி மகாகாவியம்' என்பதற்கு ஆங்கிலத்திலே 'The Epic of
> God-men" என்று மொழிபெயர்க்கிறார். அதையும் விரிவு படுத்தி The Epic
> of one god, One world, and one humanity என்று
> அடைப்புக்குறியிடுகிறார்.
>
> எந்தரோ மஹானுபாவுலு
> அந்தரீகி வந்தனமுலு
க.>
2009/6/23 N. Kannan <navan...@gmail.com>
அன்புள்ள
தமிழ்த்தேனீ
அவ்விடத்தில் பாவாயில்லை மெதுவாகவேனும் வேலை நடக்கிறதேஅன்புடன்தமிழ்த்தேனீ
On 6/23/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
ஹி ஹி நான் ஒரு சோம்பேறி. ! மெதுவாகத்தான் வேலை நடக்கிறது.
2009/6/23 N. Kannan <navan...@gmail.com>
ஆம்! நம் அரங்கனும் ஒரு அருட்கவிதான். ஒரு மாகாவியம்
உருவாகிக்கொண்டிருக்கிறது. அது பிரளய ஜலமென பிரவாகமெடுத்து ஓடுவதைக்
கேட்டு அசந்திருக்கிறேன். அது முழுமையுற்று புத்தக வடிவில் வரும் போது
சரித்திரம் படைக்கும்.
க.>
> எந்தரோ மஹானுபாவுலு
> அந்தரீகி வந்தனமுலு
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது