அத்து மீறி பிரவேசிப்பது என்றால் என்ன?
அத்து மீறி பிரவேசிப்பது என்றால் என்ன?
ஹத் - எல்லை
ஹத் (உர்து) தமிழில் அத்து என்றாகிறது
அத்து மீறுதல் - எல்லை மீறுதல்
ஹத், ராவுத்,கிஸ்தி.காறுபாறு (காரோபார்),அக்கப்போர் (அக்பார்) போன்ற
பல சொற்கள் தமிழில் உள்ளன
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அத்வாநம் - வழி : அதி லங்கிதம் அத்வாநம் (ரகு வம்சம்)
ஆளரவமற்ற இடத்தை அத்துவானக் காடு என்பது வழக்கம்
தேவ்
horizon
On Jan 21, 3:37 pm, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> அத்துவானம் : ?
horizon
மெட்ராஸ் யுனிவர்சிடி தமிழ் லெக்ஸிகனிலிருந்து:*அத்துவானம் attuvāṉam, n. < adhvan. [T. adhvānamu, K. adhvāna.] 1. Ruins; பாழ். 2. Desert, desolate place; பாழிடம். அத்துவானப் பொட்டல்.அன்புடன்மதுரபாரதி
”கன்னட கஸ்தூரி, தெலுகு தேட்ட, தமிளு ........?”
ன்னு காதுபட உரக்கச் சொல்லி வெறுப்பேத்துவாங்க
கர்னாடகத்துல
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவ்
2010/1/21 devoo <rde...@gmail.com>:
> ”கன்னட கஸ்தூரி, தெலுகு தேட்ட, தமிளு ........?”
--
ஒரு சிறு வட்டத்துக்குள் தேடினால் அகப்படாது ஐயா
தேவ்
அரவா கொடுக்கு என்று ஆந்திரத்தில் சொல்வார்கள் என்று படித்திருக்கிறேன். அரவ அத்துவானம் என்றும் ஹரியண்ணா குறிக்கிறார். உண்மையில் இந்த அரவ(வா) என்னும் சொல் எதைக்குறிக்கிறது என அறிய ஆவல். அதேபோல் அத்துவானம் என்றால் என்ன? இதை அடிக்கடி பயன்படுத்துகிறோம் ஆனால் எனக்குச் சரியான பொருள் தெரியாது. தனிமடலிலும் அனுப்பலாம். பெரியவர்கள் உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. நன்றி.
அரவம் - சத்தம்
ஆளரவம் அற்ற இடம்
அருவமில்லாமல் - சத்தமில்லாமல்