ஆர். பாலகிருஷ்ணன் இ ஆ ப அவர்கள் எழுதிய "அகஸ்தியர்: ஒரு மீள் பார்வை" - நூல் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், உலகிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் சென்றுசேரும் வகையில் இந்நூலை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி இணையத்தில் வழங்குகிறோம்.
--ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
அகஸ்தியர்: ஒரு மீள் பார்வை
நூலை
https://rmrl.in/Agastyar_book.pdfஎன்ற இணைப்பில் இலவசமாகப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.