தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் ⁠— மே - 2022

127 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 6, 2022, 2:46:40 AM5/6/22
to மின்தமிழ்

280.jpg

அனைவருக்கும் வணக்கம்!

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும்  இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
______________________________________
திசைக் கூடல் - 280
7-5-2022, சனிக்கிழமை
இந்திய  நேரம் மாலை 7 மணிக்கு...
______________________________________
தலைப்பு:
"ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி"
(சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்)

சிறப்புரையாளர்:
முனைவர் எம்.பி. இராமன் @ இராமானுஜம்
உறுப்பினர்,  உயர்கல்வி ஆலோசனைக்  குழு, புதுச்சேரி அரசு
உறுப்பினர்,  கல்வி,  தகவல் தொடர்பு ஆணையம் (CEC)
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் செயல் திட்ட நிறுவனம் (UNEP)

உரைச்சுருக்கம்:
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அயலகத்தில் வணிக முயற்சிகள், அதன் தொடர்ச்சியாகக் காலனிகளில் ஆதிக்கத்தை நிறுவுதல், ஊடாகக் கத்தோலிக்க மறை வழியில் கிறித்தவம் பரப்புதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களுடன் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெட்டாம் நூற்றாண்டில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தது. இந்தியச் சிற்றரசர்களை அணி சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக மேற்கொண்ட தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளில், இடையில் சில வெற்றிகள் கிடைத்தாலும், மூன்று கர்நாடகப் போர்களின் முடிவில் தோல்வியே மிஞ்சியது. ஐதர் அலி, திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்தும் வெற்றிபெற முடியவில்லை; இறுதியில் வென்றவர் ஆங்கிலேயரே. பல இந்தியப் போர்களின் முடிவில் வெற்றியின் விளிம்பில் ஃபிரான்சு நின்றபோதிலும், ஐரோப்பியப் போர்களின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தங்களால் வெற்றிவாய்ப்புகள் கை நழுவிப்போயின. இறுதியில் ஆங்கிலேயரால் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டபோது, பாரிஸ் ஒப்பந்தம் காரணமாகவே ஃபிரஞ்சிந்தியப் பகுதிகள் ஃபிரான்சுக்குத் திரும்பக் கிடைத்தன. ஆயினும், புதுச்சேரிப் பிரதேசத்தைத் துண்டுதுண்டாக்கியே திருப்பித் தந்தனர். அத்துடன் ஃபிரான்சின் காலனி வேட்டை முற்றுப்பெற்றது. கத்தோலிக்கக் கிறித்தவ சமயப் பரப்பாளர்கள், ஆட்சியரின் துணையுடன் இந்தியச் சமூகத்தின்மீது தொடுத்த உளவியல், உடலியல் தாக்குதல்களால், மதமாற்றம் சற்று மந்தமாகவே தொடர்ந்தது. இந்த நெடிய ஆதிக்கப்போரில் இரு தரப்பிலும், கையாண்ட உத்திகள், கண்ட போர்க்களங்கள், பகடைக் காய்களாக உருட்டப்பட்ட இந்தியச் சிற்றரசர்களின் இயலாமை, போர்க்காலங்களில் பாமர மக்கள் அனுபவித்த கொடுமைகள், அவர்களை ஆட்டிப்படைத்த ஐரோப்பிய ஆளுமைகளின் சதிராட்டங்கள் குறித்து இவ்வுரை இருக்கும். அனைவரும் பங்கேற்று கலந்துரையாடி பயன்பெறுக.  
______________________________________

நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  
இயக்குநர், கடிகை - தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம்  
ஜெர்மனி  

நெறியாள்கை:
திருமிகு. நித்யா
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
கும்பகோணம்

வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
விருதுநகர் / சென்னை
______________________________________
ஜூம் வழி இணைய: (நிரந்தர இணைப்பு  / நிரந்தர  நுழைவு எண் & கடவுச்சொல்)
https://us02web.zoom.us/j/9758172120?pwd=TWVtcm4wcDdCeWUvSG5sWlREVGtHUT09

நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi
______________________________________

இந்திய / இலங்கை நேரம்: மாலை 7:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 9:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 10:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - பிற்பகல் 3:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - பிற்பகல் 2:30 மணி
வளைகுடா நேரம்: பிற்பகல் 5:30 மணி
ரியாத் சவுதி நேரம்: பிற்பகல் 4:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு 12:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை  9:30  மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 6:30  மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 8:30 மணி
______________________________________
பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
----------------------------------------------
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதானச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
______________________________________
அலைபேசி: +91 99419 55255 (விவேக்)
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
______________________________________
https://www.facebook.com/TamilHeritageFoundation
https://www.instagram.com/TamilHeritageFoundation
https://www.facebook.com/groups/THFMinTamil
https://www.youtube.com/Thfi-Channel
https://twitter.com/HeritageTamil
https://www.tamilheritage.org
______________________________________
தமிழால் இணைவோம் !  அனைவரும் கலந்துகொள்க !
______________________________________

தேமொழி

unread,
May 7, 2022, 11:59:02 PM5/7/22
to மின்தமிழ்
280.jpg

திசைக் கூடல் - 280 [மே 7, 2022]

ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி
— முனைவர் எம்.பி. இராமன்
https://youtu.be/67EivmZTM2I
---

தேமொழி

unread,
May 11, 2022, 4:21:56 PM5/11/22
to மின்தமிழ்
281.jpg

அனைவருக்கும் வணக்கம்!

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
___________________________________________
திசைக் கூடல் - 281
14-5-2022, சனிக்கிழமை

இந்திய  நேரம் மாலை 7 மணிக்கு...
___________________________________________
தலைப்பு:
"சு.சமுத்திரம் நாவல்களில் சமகாலச் சிக்கல்கள்"

(சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்)

சிறப்புரையாளர்:
முனைவர். ஜ. வள்ளி,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
சி.டி.டி.இ.மகளிர் கல்லூரி
பெரம்பூர், சென்னை

உரைச்சுருக்கம்:
சு.சமுத்திரம் ஓர் அறிமுகம் -  அவரது நாவல்களில் பெண்களின் சிக்கல்கள் - குடும்பச் சிக்கல்கள்- சமூக சி சிக்கல்கள் - அவற்றிற்கு ஆசிரியர் கூறும் தீர்வுகள்.
___________________________________________

நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  
இயக்குநர், கடிகை - தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம்  
ஜெர்மனி  

வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
விருதுநகர் / சென்னை
___________________________________________

ஜூம் வழி இணைய:
https://us02web.zoom.us/j/9758172120?pwd=TWVtcm4wcDdCeWUvSG5sWlREVGtHUT09

நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi
___________________________________________

பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
___________________________________________

இந்திய / இலங்கை நேரம்: மாலை 7:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 9:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 10:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - பிற்பகல் 3:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - பிற்பகல் 2:30 மணி
வளைகுடா நேரம்: பிற்பகல் 5:30 மணி
ரியாத் சவுதி நேரம்: பிற்பகல் 4:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு 12:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை  9:30  மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 6:30  மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 8:30 மணி
___________________________________________

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதானச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
___________________________________________

அலைபேசி: +91 99419 55255 (விவேக்)
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
___________________________________________
___________________________________________

தமிழால் இணைவோம் !  அனைவரும் கலந்துகொள்க !
___________________________________________

தேமொழி

unread,
May 15, 2022, 12:42:59 AM5/15/22
to மின்தமிழ்

281.jpg

திசைக் கூடல் – 281 [மே 14, 2022]

சு.சமுத்திரம் நாவல்களில் சமகாலச் சிக்கல்கள்
— முனைவர். ஜ. வள்ளி
https://youtu.be/sx_yESluJe8

----------------------------------------------------------

தேமொழி

unread,
May 16, 2022, 1:55:13 PM5/16/22
to மின்தமிழ்
282.jpg
அனைவருக்கும் வணக்கம்!
***உலக அருங்காட்சியக நாள்  (மே 18)  -- சிறப்பு நிகழ்சி***

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
_______________________________________________
திசைக் கூடல் - 282
உலக அருங்காட்சியக நாள்  (மே 18)
இணையவழி சிறப்பு நிகழ்ச்சி
18-5-2022, புதன் கிழமை

இந்திய  நேரம் மாலை 7 மணிக்கு...

தலைப்பு:
"விருதுநகர் மாவட்டத் தொல்லியல் சுவடுகள்"

(சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்)

சிறப்புரையாளர்:
திருமதி.சே.கிருஷ்ணம்மாள்
காப்பாட்சியர்
அரசு அருங்காட்சியகம்
விருதுநகர் (ம) தேனி மாவட்டம்
_______________________________________________
282a.jpg
நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  
இயக்குநர், கடிகை - தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம்  
ஜெர்மனி  

நெறியாள்கை (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:

திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
விருதுநகர் / சென்னை

மின்னழைப்பிதழ் வடிவமைப்பு:
திரு. ஜெயமோகன் ஸ்ரீராஜன்
இளங்கலை புவியியல் மாணவர்  
வேலூர்
_______________________________________________

ஜூம் வழி இணைய:

நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi
_______________________________________________

பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
_______________________________________________

இந்திய / இலங்கை நேரம்: மாலை 7:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 9:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 10:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - பிற்பகல் 3:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - பிற்பகல் 2:30 மணி
வளைகுடா நேரம்: பிற்பகல் 5:30 மணி
ரியாத் சவுதி நேரம்: பிற்பகல் 4:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு 12:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை  9:30  மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 6:30  மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 8:30 மணி
_______________________________________________

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதானச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
_______________________________________________

அலைபேசி: +91 99419 55255 (விவேக்)
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
_______________________________________________
_______________________________________________

தமிழால் இணைவோம் !  அனைவரும் கலந்துகொள்க !
_______________________________________________

தேமொழி

unread,
May 17, 2022, 2:47:49 AM5/17/22
to மின்தமிழ்
Mullivaikkal Remembrance Day.jpg

இன அழிப்பில் இன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்காக நினைவேந்தல்
- முனைவர். க.சுபாஷிணி
மே 18   - காலை இந்தியா / இலங்கை நேரம் 7:00 மணிக்கு
(மே 17  - இரவு அமெரிக்க/கனடா  கிழக்குக் கரை 9:30 மணிக்கு)
யூடியூப் வழியாக இணைக 
https://youtu.be/RwOMoUadGhY

தேமொழி

unread,
May 17, 2022, 9:31:35 PM5/17/22
to மின்தமிழ்
நினைவூட்டல்   ..........  நிகழ்ச்சி தொடங்குகிறது ..........

தேமொழி

unread,
May 19, 2022, 12:43:37 AM5/19/22
to மின்தமிழ்
282b.jpg
திசைக் கூடல் - 282 [மே 18, 2022]

விருதுநகர் மாவட்டத் தொல்லியல் சுவடுகள்
 —  திருமதி.சே.கிருஷ்ணம்மாள்
உலக அருங்காட்சியக நாள்  சிறப்பு நிகழ்சி
https://youtu.be/I40J7lW6h5A
---

தேமொழி

unread,
May 19, 2022, 12:48:54 AM5/19/22
to மின்தமிழ்
விருதுநகர் மாவட்ட தொல்லியல் சுவடுகள்
உரையின் பவர்பாயிண்ட் ஸ்லைட்ஸ்
இணைப்பில் 
விருதுநகர் மாவட்ட தொல்லியல் சுவடுகள்.pdf

தேமொழி

unread,
May 19, 2022, 12:52:45 AM5/19/22
to மின்தமிழ்
அடுத்து.......  
உரையின் இறுதியில்  இடம் பெற்ற 

விருதுநகர் மாவட்ட அருங்காட்சியகம் 
 பவர்பாயிண்ட் ஸ்லைட்ஸ்

இணைப்பில் காண்க 
தொல்லியல்/வரலாறு ஆய்வுக் கட்டுரை எழுதுவோருக்கு 
இவற்றின் படங்களும் விளக்கங்களும் உதவக்கூடும் 
விருதுநகர் மாவட்ட அருங்காட்சியகம்.pdf

தேமொழி

unread,
May 19, 2022, 12:57:56 AM5/19/22
to மின்தமிழ்
Mullivaikkal Remembrance Day.jpg
இன அழிப்பில் இன்னுயிர் ஈந்த 
தமிழ்ச் சொந்தங்களுக்காக நினைவேந்தல்
- முனைவர். க.சுபாஷிணி
மே  18: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
https://youtu.be/toeJmyjGkpw

தேமொழி

unread,
May 20, 2022, 5:10:24 AM5/20/22
to மின்தமிழ்
அனைவருக்கும் வணக்கம்!

283.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
__________________________________________
திசைக் கூடல் - 283
21-5-2022, சனிக்கிழமை

இந்திய  நேரம் மாலை 7 மணிக்கு...
__________________________________________
தலைப்பு:
"கடாரம்" - சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்

சிறப்புரையாளர்:  முனைவர் க.சுபாஷிணி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  
இயக்குநர், கடிகை - தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம்  
ஜெர்மனி  

உரைச் சுருக்கம்:
கடாரம்  ... மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் களமாக அறியப்படுவது பூஜாங் பள்ளத்தாக்கு. பிரித்தானிய காலனித்துவ காலத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளின் போது இங்கு ஏராளமான சிதையுண்ட கோயில் பகுதிகளின் அடித்தளங்களும், பௌத்த, சிவ வழிபாட்டுச் சின்னங்களும், மணிகள், தங்கம் மற்றும் இரும்புப் பொருட்களும் கிடைத்தன.

இன்று மீனவர்கள் நிறைந்திருக்கும் இந்தக் கடற்கரை இன்றைக்கு 1500 ஆண்டுகள் கால வாக்கில் இந்திய பெருங்கடல் பகுதியில் முக்கியத்துவம் பெற்ற ஒரு துறைமுகமாக விளங்கியது. பூஜாங் பள்ளத்தாக்கு,  மெர்போக் நதிக்கரை ஆகிய பகுதிகள் கிழக்காசிய நாடுகளில் இருந்து வணிகர்கள் வந்து குவிந்த முக்கிய வணிகப் பகுதியாக திகழ்ந்தது.

சோழ மன்னன் இராஜேந்திரனின் படைகள் இப்பகுதியைத் தாக்கி அன்று ஆண்டுகொண்டிருந்த ஸ்ரீவிஜயப் பேரரசை படிப்படியாக வீழ்ச்சியுரச் செய்த வரலாறும் கடாரம் கண்டது.   தொடர்ச்சியாக சிற்றரசர்களின் கீழ் இதன் ஆதிக்கம். அதன் பின்னர் மலாய் அரசர்களின் பரம்பரை தோற்றம்..அன்றைய கடாரம் இன்றைய கெடா மாநிலம்.
__________________________________________
நோக்கவுரை:
முனைவர்  இனிய நேரு
துணைத் தலைமை இயக்குநர்,
தேசிய தகவலியல் மையம்,  இந்திய அரசு

நெறியாள்கை:
திரு.பா.நடராஜன்
ஊடகவியலாளர்
சாத்தூர்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
முனைவர். பாமா
ஒருங்கிணைப்பாளர்

தமிழ் மரபு அறக்கட்டளை
சென்னை

நிகழ்ச்சி செயலாக்கம் (ம) வடிவமைப்பு:

திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை
விருதுநகர் / சென்னை
__________________________________________
ஜூம் வழி இணைய:

நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi
__________________________________________
பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
__________________________________________
இந்திய / இலங்கை நேரம்: மாலை 7:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 9:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 10:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - பிற்பகல் 3:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - பிற்பகல் 2:30 மணி
வளைகுடா நேரம்: மாலை 5:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மாலை 4:30 மணி

ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு 12:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை  9:30  மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 6:30  மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 8:30 மணி
__________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதானச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
__________________________________________
அலைபேசி: +91 99419 55255 (விவேக்)
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
__________________________________________

தேமொழி

unread,
May 21, 2022, 3:19:03 AM5/21/22
to மின்தமிழ்
அனைவருக்கும் வணக்கம்!

284.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
_________________________________________
திசைக் கூடல் - 284
22-5-2022, ஞாயிற்றுக்கிழமை
இந்திய நேரம் காலை 11 மணிக்கு...
_________________________________________
தலைப்பு:
'நாகர் நிலச்சுவடுகள்' - இலங்கைப் பயண அனுபவம் (நூலாசிரியர்: மலர்விழி பாஸ்கரன்)
[நூல் திறனாய்வு (ம) கலந்துரையாடல்]

நூல் திறனாய்வாளர்:
திரு. செல்வம் இராமசாமி
சமூக செயற்பாட்டாளர் / புகைப்படக் கலைஞர்
மதுரை, தமிழ்நாடு  

நூல் திறனாய்வு:  
'நாகர் நிலச்சுவடுகள்' - இலங்கைப் பயண அனுபவம் (நூலாசிரியர்: மலர்விழி பாஸ்கரன்)
போர்ச் சூழலை மட்டுமே பின்னணியாகக் கொண்டு இலங்கையைப் பார்த்த நமக்கு இந்த நூல் அச்சத் திரையை விலக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைகிறது. இலங்கைத்தீவின் முக்கியப் பூர்வக்குடி இனங்களாக அடையாளப்படுத்தப்படும் இனங்களுள் ஒன்றான நாகர்களின் சுவடுகளைக் களப்பணி வாயிலாக மிகவும் சுவாரசியமாகவும் வரலாற்றுக் குறிப்புகளுடனும் நம்மையும் அழைத்துக் கொண்டு உடன் பயணிக்கின்றது இந்த நூல்.
_________________________________________

நோக்கவுரை:

முனைவர் க.சுபாஷிணி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  
இயக்குநர், கடிகை - தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம்  
ஜெர்மனி  

நெறியாள்கை:
கவிஞர் தீபிகா சுரேஷ்
தமிழ் மரபு அறக்கட்டளை
சென்னை

நிகழ்ச்சி செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை
விருதுநகர் / சென்னை

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
முனைவர். பாமா
தமிழ் மரபு அறக்கட்டளை
சென்னை
_________________________________________
ஜூம் வழி இணைய:
https://us02web.zoom.us/j/9758172120?pwd=TWVtcm4wcDdCeWUvSG5sWlREVGtHUT09

நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi
_________________________________________
பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
_________________________________________

இந்திய / இலங்கை நேரம்: காலை 11:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: நண்பகல் 1:30 மணி
தென்கொரியா நேரம் : பிற்பகல் 2:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - காலை 7:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - காலை 6:30 மணி
வளைகுடா நேரம்: காலை 9:30 மணி
ரியாத் சவுதி நேரம்: காலை 8:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: மாலை 4:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - அதிகாலை  1:30  மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - முன்தினம் இரவு 10:30  மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - அதிகாலை 12:30 மணி

_________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதானச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
_________________________________________
அலைபேசி: +91 99419 55255 (விவேக்)
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
_________________________________________

தேமொழி

unread,
May 21, 2022, 9:42:37 PM5/21/22
to மின்தமிழ்
283.jpg
திசைக் கூடல் – 283 [மே 21, 2022]
"கடாரம்"
— முனைவர் க.சுபாஷிணி
https://youtu.be/btuzwgWdI6Q

-------

தேமொழி

unread,
May 22, 2022, 1:47:17 AM5/22/22
to மின்தமிழ்
திசைக் கூடல்  நிகழ்ச்சி தொடங்கியது..இணைக ... 

தலைப்பு:
'நாகர் நிலச்சுவடுகள்' - இலங்கைப் பயண அனுபவம் (நூலாசிரியர்: மலர்விழி பாஸ்கரன்)
[நூல் திறனாய்வு (ம) கலந்துரையாடல்]

நூல் திறனாய்வாளர்:
திரு. செல்வம் இராமசாமி

பேஸ்புக் நேரலை:

ஜூம் வழி இணைய:

நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi

தேமொழி

unread,
May 22, 2022, 5:47:39 PM5/22/22
to மின்தமிழ்

திசைக்கூடல் நிகழ்ச்சி கேட்டேன். மிகவும்  பயனுள்ளதாக அமைந்திருந்தது. உரை நிகழ்த்திய முனைவர் சுபாஷினி  அவர்களுக்கு நன்றிகள்.   தமிழகத்தில் சோழர்  ஆட்சி  செய்த போது, அவர்கள் ஆட்சி கங்கை முதல்  கடாரம் வரை  விஸ்தரிக்கப்பட்டிருந்ததாக  வரலாற்றில் படித்துள்ளேன். கடாரம் குறித்தும்  அதன் வரைபடம், தொடர்புகள், அருங்காட்சியகத்தில்  காணத்தகும் தகவல்கள் குறித்தும்  ஆய்வு நோக்கில்  அற்புதமாகப் பேசினீர்கள் . 
மலேசிய அருங்காட்சியகத் தகவல்களைக் கண்ணுற்ற போது  , இலங்கையில் பொலன்னறுவையில் உள்ள அருங்காட்சியகம்  ஞாபகத்திற்கு வந்தது. காரணம்,சோழர்கள் தமது ஆட்சிக் காலத்தில்  பொலன்னறுவையைத் தலை நகராகக் கொண்டு ஆண்டார்கள் என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.சோழர்கள் பொலன்னறுவையில் உள்ள " வானவன் மாதேவி ஈச்சரம் " உள்ளிட்ட  பதினொரு  கோயில்களைக் கட்டினார்கள்  என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.  பன்னாட்டு  கருத்தரங்கு   மலருக்கு(2009) மலையகத் தமிழ்ச் சஞ்சிகைகள்  தொடர்பாக  நான்  ஆய்வுக் கட்டுரை ஒன்று எழுதி அனுப்பிய போது  அதனை இலங்கை மலையகத் தமிழ்ச் சஞ்சிகைகள் என்னும்  பெயரில்  பிரசுரித்தார்கள் .காரணம், மலேசியாவிலும் மலையகம் இருப்பதாகத்  தெரிவித்தார்கள். அது  குறித்து அறிய விரும்புகிறேன். மேலும், மலேசியாவில்  உள்ள கல்வெட்டுகள் வாசிக்கப்பட வேண்டும்  எனும்  உங்கள்  ஆதங்கம்  நியாயமானது. அது  உங்கள் மூலம்  நிறைவேறும் என்று  நம்புகிறேன். நிறைவாக,உங்கள்  சிறப்புரை அற்புதம். உள்ளத்தில்  உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே உண்டாகும் என்பான் பாரதி.  உள்ளத்தின் ஒளி உங்கள்  வாக்கினிலே  சிறப்பாக வெளிப்பட்டது. வாழ்த்துகள்.
நன்றி
அன்புடன்,
சர்மிளா தேவி துரைசிங்கம்,
இலங்கை.
#whatsappshare

தேமொழி

unread,
May 22, 2022, 9:05:32 PM5/22/22
to மின்தமிழ்
284.jpg

திசைக் கூடல் – 284 [மே 22, 2022]
“'நாகர் நிலச்சுவடுகள்' - இலங்கைப் பயண அனுபவம்” நூல் திறனாய்வு
— திறனாய்வாளர்-திரு. செல்வம் இராமசாமி
https://youtu.be/0sQ5e4-H8n8
-------------------------

தேமொழி

unread,
May 26, 2022, 3:32:40 AM5/26/22
to மின்தமிழ்
அனைவருக்கும் வணக்கம்,

285.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி .......
_______________________________________________
திசைக் கூடல் - 285
சனிக்கிழமை - மே 28, 2022

இந்திய நேரம் மாலை 7 மணிக்கு
_______________________________________________
தலைப்பு:
"18 ஆம் நூற்றாண்டில் தமிழர்களுக்கும் செர்மானியர்களுக்கும் இடையே உண்டான கலாச்சாரப் பரிமாற்றம்"

சிறப்புரையாளர்:
முனைவர் டேனியல் ஜெயராஜ்
பேராசிரியர், லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகம், இங்கிலாந்து

நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  
இயக்குநர், கடிகை - தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம்  
ஜெர்மனி  

நிகழ்ச்சி செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை
விருதுநகர் / சென்னை

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
முனைவர். பாமா
தமிழ் மரபு அறக்கட்டளை
சென்னை
______________________________________________

ஜூம் வழி இணைய:
https://us02web.zoom.us/j/9758172120?pwd=TWVtcm4wcDdCeWUvSG5sWlREVGtHUT09

நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi
_______________________________________________

பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
_______________________________________________
இந்திய / இலங்கை நேரம்: மாலை 7:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 9:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 10:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - பிற்பகல் 3:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - பிற்பகல் 2:30 மணி
வளைகுடா நேரம்: மாலை 5:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மாலை 4:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு 12:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை  9:30  மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 6:30  மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 8:30 மணி
_______________________________________________

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதானச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
_______________________________________________

அலைபேசி: +91 99419 55255 (விவேக்)
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
______________________________________________________________________________________________

தமிழால் இணைவோம் !  அனைவரும் கலந்துகொள்க !
_______________________________________________

தேமொழி

unread,
May 26, 2022, 3:35:34 AM5/26/22
to மின்தமிழ்
நண்பர்களே - நமது தமிழ் மரபு அறக்கட்டளை வருகின்ற ஜூன் மாதம் 18, 19 வார இறுதியில் 2 தமிழி கல்வெட்டுக்கள் எழுத்து & வாசிப்பு பயிற்சியை இணையம் வழி நடத்த உள்ளோம். அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். உலகம் முழுவதிலுமிருந்து இணையம் வழியாக எளிதாக இந்தக் கல்வெட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
கல்வெட்டுக்கள் பற்றி கேள்விப்படுகின்றோம் ஆனால் அதனை எழுதவும் வாசிக்கவும் தெரியவில்லையே என நீண்ட நாட்கள் சிலர் வருந்தியிருக்கலாம். அதற்கு உதவும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இந்தக் கல்வெட்டுப் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இப்போதே தயாராகுங்கள்.. எளிய முறையில் நமது வரலாற்றைப் பயில..!
அறிவிப்பு மற்றும் பதிவு செய்வதற்கான தகவல்கள் இன்று வெளியிடப்படும்.

தேமொழி

unread,
May 29, 2022, 3:05:21 AM5/29/22
to மின்தமிழ்
285.jpg
திசைக் கூடல் – 285 [மே 28, 2022]
18ஆம் நூற்றாண்டு தமிழர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் 
இடையேயான கலாச்சாரப் பரிமாற்றம்
— டேனியல் ஜெயராஜ்
https://youtu.be/SHpDob4PiYI

----
Reply all
Reply to author
Forward
0 new messages