பெற்றோரின் திருமண நாள்

343 views
Skip to first unread message

LK

unread,
May 23, 2013, 2:04:15 AM5/23/13
to mintamil, தமிழ் வாசல்
இன்று என் பெற்றோரின் திருமண நாள் . அவர்களுக்காக இந்த பதிவுகள் . ஏற்கனவே எழுதியதுதான்


http://archieve.bhageerathi.in/?p=94

http://archieve.bhageerathi.in/?p=148

--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
www.bhageerathi.in



 

Innamburan S.Soundararajan

unread,
May 23, 2013, 2:46:29 AM5/23/13
to thamiz...@googlegroups.com, mintamil
I read both the inputs. Very good narrative. I greet your parents on this occasion. The reason for no/low voltage is poor maintenance.


2013/5/23 LK <karth...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Subashini Tremmel

unread,
May 23, 2013, 3:13:28 AM5/23/13
to மின்தமிழ், Subashini Tremmel
On Thu, May 23, 2013 at 8:04 AM, LK <karth...@gmail.com> wrote:
இன்று என் பெற்றோரின் திருமண நாள் . அவர்களுக்காக இந்த பதிவுகள் . ஏற்கனவே எழுதியதுதான்

உங்கள் பெற்றோர் திருமண நாளிற்கு எனது வாழ்த்துக்கள். அலுவலக பணியில் இருப்பதால் பதிவை இன்னமும் வாசிக்கவில்லை. பிறகு வாசிக்கின்றேன் .

சுபா 



 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Tthamizth Tthenee

unread,
May 23, 2013, 4:25:08 AM5/23/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel
திரு எல்கே அவர்களே  இரு பதிவையும்  படித்தேன்

குறிப்பாக  அந்த நாட்களில்  பலவிதமான தியாகங்களை செய்து நம்மைப் ஆளாக்கிய  பெற்றோர் அதிகம்.

ஆனாலும் எத்தனை பிள்ளைகள் அவற்றை நினைத்துப் பார்க்கிறார்கள்

உங்கள் பெற்றோரும் கொடுத்து வைத்தவர்கள்
நீங்களும்  கொடுத்து வைத்தவர்

இந்தப் பதிவுகளை  உங்கள் குழந்தைகளுக்கு படித்துக் காட்டுங்கள்
அவர்கள்  உங்கள் பெற்றோரைப் பற்றியும்  உங்களைப் பற்றியும் உணர ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்

அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/5/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Thamil Selvi

unread,
May 23, 2013, 5:12:54 AM5/23/13
to mint...@googlegroups.com

இரு வேறு கூட்டிலிருந்து

தனி வேறாய் பிரிந்து வந்து

இரு பறவைகள் இணைந்து வந்து

ஒரு கூடு கட்டிட கண்டேன்

 

அவள் தாய் அன்பில் நானும்

சேய் என்று பிணைந்து நின்றேன்

தாயுமானவனாய் தந்தை

கரம் பற்ற துணிந்தேன்

 

அந்த அனுபவம் என்னுடன் பேச

ஆறுதல் மணம் அங்கு வீச

வாழ்த்துகிறேன் இந்த நாளில்

மீண்டும் உயிர்க்கும் பலநாளாக

திருமண நாள் அது திருநாளாக



நட்புடன்
ஜி.ஜே.தமிழ்


2013/5/23 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

LK

unread,
May 23, 2013, 6:20:44 AM5/23/13
to mint...@googlegroups.com
இ  அய்யா ,   சுபாஷினி , தமிழ்  தேனீ அய்யா மற்றும் தமிழுக்கு என் நன்றிகள்

2013/5/23 Thamil Selvi <thamil...@gmail.com>

Jana Iyengar

unread,
May 29, 2013, 7:59:38 AM5/29/13
to mintamil, Jana Iyengar, Aravind N, pichu...@yahoo.com, rajgopala...@gmail.com
இன்று (29 மே) அடியோங்களின் மணநாள் கூட. 38 ஆண்டுகள் ஓடி விட்டன. மும்பைக்காரன் எனக்கும் க்ரோம்பேட் பெண் சரோஜாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மே 29, 1975 அன்று சென்னையில் ஒரு 'சத்திரத்தில்' கல்யாணம் விமரிசையாக நடந்தேறியது. மாமனார் விஜய ராகவன் சுவாமி விமானப்படையில் வேலைபார்த்து ஒய்வு பெற்றவர். 
எங்கள் குமாரன் க்ஷீரூ ஒரு ஐந்து வயது அவ்யயின் தந்தை. பெங்களுருவில் இருக்கிறார்கள். இன்று காலையில் தான்  அடியோங்கள் ஹைதராபாதிலிருந்து பெங்களூரு வந்தோம். 
இம்மாதம் 18 அன்று மும்பயிலிருந்து கிளம்பி ஹைதராபாதுக்கு ஒரு திருமணத்துக்காக வந்தோம். வந்த இடத்தில் கேளிக்கைக்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டி, சரித்திர முக்கியம் வாய்ந்த கோல்கொணடா போய் விட்டு எல்லா நரசிம்ஹ க்ஷேத்ரங்களையும் சேவிக்க புறப்பட்டோம்.
முதலில் கர்நாடக எல்லையில் உள்ள பிதர் - இங்கு சந்நிதிக்கு செல்ல ஒரு குகையிலுள்ள ஓடையில் நடந்து போகவேண்டும். a thrilling experience.
பிறகு ட்ரெயினில் விஜயவாடா . ஒரு வாடகை வண்டியில் 3 நாட்கள். மங்களகிரி பானக நரசிம்மர், ஒரு குடவரைக்கோயிலில் அனந்த பத்மநாபன், வேதாத்ரி, மட்ட(ம்)பள்ளி, வடபள்ளி, கேதாரம். கேதாரம் போகும்போது இருட்டிவிட்டது. போகும் பாதையும் சரியில்லை. நக்சலைட் நடமாடும் பகுதி என்றார்கள். கோயில் நடை அடைத்திருந்தது. ஒரே நாளில் ஐந்து நரசிம்ஹரையும் செவிக்கும் பாக்யம் எல்லோருக்கும் கிட்டது என்பர்கள். எப்படியோ ஒரு விதமாக அங்கேயே அருகில் தங்கியிருக்கும் அர்ச்சகர் சுவாமியை சம்மதிக்க வைத்து தரிசனம் பெற்றோம். எங்கள் அனுபவத்தை [including coming across shivering experiences] வேறு சமயம் எழுதுகிறேன்.
அடுத்த நாள் திருமலகிரி, ஜமலாபுரம், பர்ணசாலா, கடைசியில் பத்ராசலம்.
மூன்றாம் நாள் ஸ்ரீ கூர்மம் [the only place on earth where vishnu's second avatara is depicted as moolavar],  அரசவள்ளி சூர்ய நாராயணர் கோயில், சிம்ஹசலம் வராக நரசிம்மர், அன்னவரம் சத்ய நாராயணர் முதலான கோயில்கள். கிட்டத்தட்ட 2000 கிலோமிடர்கள். ஒரு பெரிய புத்தகமே எழுதிவிடலாம்.
கடைசியாக முந்தநாள் ஹைதராபாதுக்கு அருகே உள்ள யாதவ கிரி குட்டா வுக்கும் சென்று வணங்கி வந்தோம்.
இன்று மகன், பேரனுடன். 7 தேதி மும்பைக்கு பயணம்.
அடியேன் ஜனா ராமானுஜ தாசன்/



2013/5/23 LK <karth...@gmail.com>



--
Jana

Innamburan S.Soundararajan

unread,
May 29, 2013, 8:22:36 AM5/29/13
to mint...@googlegroups.com, Jana Iyengar, Aravind N, pichu...@yahoo.com, rajgopala...@gmail.com
ஒரு பெரிய புத்தகமே எழுதிவிடலாம்.
~ எழுதவும், ஜனா ஐயங்கார். நான் கூட க்ரோம்பேட்டை வாசி தான். ஊர்
சுற்றாப்பல இருக்கு. ஜமாய்க்கவும். ஃபோட்டோவையெல்லாம் பார்த்தால்,
ஜமாய்க்கற ஆசாமி யாத்தான் இருக்கு. உங்கள் நரசிம்மபக்தியை கண்டு திவாகர்
சந்தோஷப்படுவார்.
2013/5/29 Jana Iyengar <iyenga...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
May 29, 2013, 8:27:07 AM5/29/13
to mint...@googlegroups.com, Jana Iyengar, Aravind N, pichu...@yahoo.com, rajgopala...@gmail.com
ஜனா ஐயங்கார்  கொடுத்து வைத்தவர் நீங்கள்

எல்லா நரசிம்மரையும்  மணநாளிலே  தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றீர்

லக்‌ஷ்மி  நரசிம்மனும் உங்களுக்கு அனுக்ரஹிக்கட்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/5/29 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

Subashini Tremmel

unread,
May 29, 2013, 9:04:49 AM5/29/13
to மின்தமிழ், Subashini Tremmel
திரு.ஜனா ராமானுஜதாசன் திருமதி சரோஜா இருவருக்கும் என் இனிய மணநாள் வாழ்த்துக்கள். 

சுபா


2013/5/29 Jana Iyengar <iyenga...@gmail.com>

துரை.ந.உ

unread,
May 29, 2013, 11:45:41 AM5/29/13
to தமிழ் வாசல், mintamil
பெரியவர்களின் பாதம் வணங்கி நிற்கிறேன்Inline image 1 


2013/5/23 LK <karth...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/
1qqs.jpg

துரை.ந.உ

unread,
May 29, 2013, 11:49:23 AM5/29/13
to Groups, Jana Iyengar, Aravind N, pichu...@yahoo.com, rajgopala...@gmail.com
வாழ்க 
ஐயா அம்மாவின்முன் வணங்கி நிற்கிறேன் ..
​வாழ்த்துங்கள்
  Inline image 1




2013/5/29 Jana Iyengar <iyenga...@gmail.com>



--
1qqqqqqqq.jpg

செல்வன்

unread,
May 29, 2013, 2:52:00 PM5/29/13
to mintamil
இந்த நல்ல்நாளில் பெரியவர்கள் நம் அனைவரையும் ஆசிர்வதிக்கவேண்டும்



--
செல்வன்
www.holyox.blogspot.com

Capitalism has fed, clothed and housed more people than any charity, government, or communist regime ever could. 

Geetha Sambasivam

unread,
May 29, 2013, 10:39:41 PM5/29/13
to mint...@googlegroups.com
வாழ்த்துகள்.

2013/5/29 Jana Iyengar <iyenga...@gmail.com>

Jana Iyengar

unread,
Jun 1, 2013, 1:28:09 PM6/1/13
to mintamil
சில நாட்களுக்குப்பின் இன்று தான் கணினி கிடைத்திருக்கிறது. 8 தேதி முமபைக்கு திரும்பியதும் என் பயணத்தை [கட்டுரையை] ஆரம்பிக்கிறேன்.
அடியேன் ஜனா ராமானுஜ தாசன் 
--
--



--
Jana
Reply all
Reply to author
Forward
0 new messages