Fwd: [FTC] eKalappai version 3.0.3 download - pls test and give feedback

63 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
May 27, 2015, 10:56:47 PM5/27/15
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai, tamil...@googlegroups.com

---------- முன் அனுப்பப்பட்டத் தகவல் ----------
அனுப்புநர்: Muguntharaj Subramanian <mug...@gmail.com>
தேதி: 28 மே, 2015 ’அன்று’ 6:58 முற்பகல்
தலைப்பு: [FTC] eKalappai version 3.0.3 download - pls test and give feedback
பெறுநர்: freetamil...@googlegroups.com


வணக்கம் நண்பர்களே,

விண்டோஸ் 8.1 கணினிகளில் காணப்பட்ட சிஸ்ட் விசை (shift key) பிரச்சனைக்கான தீர்வுடன் ஒரு புதிய எ-கலப்பை பதிப்பை உருவாக்கியுள்ளோம்.

அதனை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
http://thamizha.com/sites/downloads/eKalappai-3.0.3-installer.exe

நான் விண்டோஸ் 8.1 கணினியில் இன்று சோதித்தேன் சரியாக வேலை செய்கிறது.
இப்பதிப்பை உங்கள் கணினிகளில் தரவிறக்கி சோதித்து சரியாக உள்ளதா என்று தெரிவிக்கவும்.

சரியாக இயங்குகிறது என்றால் இன்று இரவு தமிழா தளத்தில் இந்தப் பதிப்பின் சுட்டியை கொடுத்துவிடலாம்.

அன்புடன்,
முகுந்தராஜ்

--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilcomput...@googlegroups.com.
To post to this group, send email to freetamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/freetamilcomputing.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge

meena muthu

unread,
May 28, 2015, 3:51:51 AM5/28/15
to vallamai, mint...@googlegroups.com, panb...@googlegroups.com, mug...@gmail.com
என்னுடைய கணினியில் சரியாக வேலை செய்கிறது.மிகவும் நன்றாக உள்ளது.

மீனா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Kannan

unread,
Sep 1, 2015, 9:53:42 PM9/1/15
to மின்தமிழ்
2015-05-28 10:56 GMT+08:00 Shrinivasan T <tshrin...@gmail.com>:

அதனை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
http://thamizha.com/sites/downloads/eKalappai-3.0.3-installer.exe



​Back to square!

I upgraded to windows 10 recently NHM writer and e-kalappai do not work well. When I tried to download using the above link, the domain name has not been extended and for sale.!!

Which one will work in Windows 10? Please provide the download URL.

Thanks in advance!

Kannan​
 

தேமொழி

unread,
Sep 1, 2015, 10:06:35 PM9/1/15
to மின்தமிழ்

cnet தளம் வழி முயலுங்கள் கண்ணன்  >>>  http://download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html

அல்லது google வழியும் தரவிறக்கலாம் >>> https://code.google.com/p/ekalappai/downloads/detail?name=eKalappai-3.0.1-installer.exe&can=2&q=

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Sep 1, 2015, 10:24:41 PM9/1/15
to மின்தமிழ்
ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து அருமையான மென்தமிழ் என்ற மென்பொருளை வாங்கிப் பயன்படுத்த மனம் இல்லையே என்ன செய்வது?

இலவசம் என்றாலே அதில் வசமாவது இதுபோன்ற விரைவான மாற்றங்களை எதிர்கொள்ள முடியாது என்பதை  ஏற்றுக்கொண்டு உரிமம் பெற்ற மென்பொருளைப் பயன்படுத்துங்கள் என்ற பரிந்துரை செய்ய மறுப்பது தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கான மென்பொருள் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவும்

இந்த நிலையில் சொந்தக்காசில் சூன்யம் வைத்துக்கொண்ட இரண்டு பேராசிரியர்களை ஊக்குவித்துக் கரையேற்றாமல் 2.5 கோடிக்கு மென்பொருள் உருவாக்கும் திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது 

அன்டார்ட்டிகா தமிழன்



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Anbu Jaya

unread,
Sep 1, 2015, 10:52:57 PM9/1/15
to mintamil
கண்ணன்,
சென்னையில் இருக்கும்போது Window 10 upgrade notification வந்தது. அப்போது ஒரு தயக்கத்தில் upgrade செய்யவில்லை.இங்கு திரும்பிய பின் இன்றுதான் நான் Window 10-க்கு மாறினேன். முரசு அஞ்சல் எழுத்துருக்கள்தான் பயன்படுத்துகிறேன், அதன் மூலம் தான் இந்த மடலையும் தட்டச்சு செய்கிறேன். ஒரு பிரச்சனையும் இல்லை.

மென்தமிழும் வாங்கியிருக்கிறேன். அதையும் பயன்படுத்திப்பார்த்துவிட்டு தெரிவிக்கிறேன். 


அன்புடன்,
அன்பு ஜெயா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Satish Kumar Dogra

unread,
Sep 3, 2015, 2:54:14 AM9/3/15
to mint...@googlegroups.com
நான் இப்பொழுது Windows Language Preferencesலேயே தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்து அதையே பயன்படுத்தி வருகிறேன். இன்னும் இ-கலப்பை கீ-போர்டு விரல்-நுணிகளை விட்டு இறங்க மாட்டேன்கிறது. அதனால் ஆமை வேகத்தில் தச்சடிக்கிறேன். காலபோக்கில் ஸ்பீடு வரும் என்று நம்புகிறேன். ஆனால், இனிமேல் Windows version upgrade ஆனாலும் பிரச்சினை இருக்காது நினைக்கிறேன்.

டோக்ரா
--
============================================
Read my websites:
English: satishkumardogra.com
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

Oru Arizonan

unread,
Sep 3, 2015, 3:22:58 AM9/3/15
to mintamil
தமிழ் யுனிகோட் தட்டச்சும் வகையில் எனக்கு எந்தவிதமான தொல்லையும் windows-10 கொடுக்கவில்லை.  நான் கூகிள் மற்றும் windows-10 மூலம் தமிழ் மொழியையும், ஆங்கிலத்தையும் தேர்ந்தெடுத்தேன்.  மேலும் இல. சுந்தரம் அவர்களின் யுனிகோட் எழுத்துகளையும், லதா எழுத்துக்களையும்  control panelல் font ஆவணத்தில் ஏற்றியுள்ளேன்.   

நான் தங்க்லீழ் [tranliteration] முறையில் தட்டச்சுகிறேன்.  எனக்கு ஆங்கிலம் blind typing தெரியும்.  எனவே ஒரு சிரமமுமில்லை.

ஒரு அரிசோன்
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Reply all
Reply to author
Forward
0 new messages