திரு மாலன் அவர்களின்

5 views
Skip to first unread message

Thamizth Thenee

unread,
Nov 30, 2009, 8:25:22 AM11/30/09
to மின்தமிழ்
அன்புள்ள நண்பர்களே திரு மாலன் அவர்களின் தந்தையார் சென்றவாரம்
இறைவன் திருவடி சேர்ந்துவிட்டார் என்று எனக்கு செய்தி வந்தது

அவருக்கு நான் இரங்கல் செய்தி அனுப்பினேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

N. Ganesan

unread,
Nov 30, 2009, 8:31:10 AM11/30/09
to மின்தமிழ்

ஆம். நவம்பர் 21 என்பதாக நினைவு.

வேறொரு குழுவில், நான் அனுப்பிய இரங்கற் செய்தி:
-------------------------------------------------

திரு. மாலனின் தந்தையாரைப் பெருமாளும் பிராட்டியும்
தம்மிடம் அழைத்துக்கொண்டனர்.

அவர் பிரிவால் வாடும்
குடும்பத்தினருக்கு எம் இரங்கல்கள்.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages