7 ancient siva Temples on Same longitude

117 views
Skip to first unread message

செல்வன்

unread,
May 13, 2018, 11:50:15 PM5/13/18
to செல்வன்

Some of the most famous and revered Lord Shiva temples in India exist from time immemorial, and they were built at a time when there was no satellite and technology, forget instruments that could measure the exact longitude and latitude.

But, somehow each of these seven temples are accurately aligned in a geographic straight line of- 79° E 41’54” Longitude.

Beginning at Kedarnath and ending at Rameswaram, these Shiva temples were back then, built using the yogic calculations.

Five of these seven temples have Shiva Linga, represented as the manifestation of five basic elements of nature: Temple of water is in Thiruvanaikaval, temple of fire is in Thiruvannamalai , temple of air is in Kalahasti , temple of earth is in Kanchipuram and the temple for space/sky is in Chidambaram.

Lord Siva Temples in India on almost same Longitude

1.Kedarnath – Kedarnath Temple ( 79.0669)

2.Kaleshwaram – Kaleshwara Mukteeshwara swamy Temple (79.9067)

3.Srikalahati – Srikalahasti Temple ( 79.698410)

4.Kanchipuram – Ekambareswarar Temple (79.699798)

5.Thiruvanaikaval – Jambukeswara Temple (78.705455)

6.Tiruvannamalai – Annamalaiyar Temple (79.067694)

7. Chidambaram – Nataraja Temple (79.693559)

8.Rameswaram – Ramanathaswamy Temple(979.3174)




Refernce:


தேமொழி

unread,
May 14, 2018, 12:58:31 AM5/14/18
to மின்தமிழ்


On Sunday, May 13, 2018 at 8:50:15 PM UTC-7, செல்வன் wrote:

Some of the most famous and revered Lord Shiva temples in India exist from time immemorial, and they were built at a time when there was no satellite and technology, forget instruments that could measure the exact longitude and latitude.

///most famous and revered Lord Shiva temples in India ///

இந்த டேட்டா மைனிங் மூலம் நாம் அறிய வருவது ?

காசி/வாரணாசி முக்கியத்துவம்/புகழ்  இல்லாத  ஒரு தலமா ? 


இது போல ஓம் எழுத்தை வரைந்து அதில் முருகன் கோயில்கள் குறிக்கப்பட்ட  படமும் உள்ளது அதையும் எடுத்துப் போடுங்கள்.

The experience of seeing patterns or connections in random or meaningless datawas coined apophenia by the German neurologist, Klaus Conrad. ... Examples of apophenia, or patternicity, are everywhere. Many people perceive faces in seemingly random places—such as in clouds, in patterns of dirt left on cars, or on the moon.

Being Amused by Apophenia | Psychology Today


&
______________________________

Confirmation bias, also called confirmatory bias or myside bias,[Note 1] is the tendency to search for, interpret, favor, and recall information in a way that confirms one's preexisting beliefs or hypotheses.[1] It is a type of cognitive bias and a systematic error of inductive reasoning. People display this bias when they gather or remember information selectively, or when they interpret it in a biased way. The effect is stronger for emotionally charged issues and for deeply entrenched beliefs. Confirmation bias is a variation of the more general tendency of apophenia.







_________________________





தேமொழி

unread,
May 14, 2018, 1:00:50 AM5/14/18
to மின்தமிழ்
gathering  information selectively, and  interpreting them in a biased way

______________________

nkantan r

unread,
May 14, 2018, 1:51:41 AM5/14/18
to மின்தமிழ்
ma'am; you have preempted me as i was marshaling my reply with some interesting facts~!

1) the earth has a diameter of ~12000 km with circumference of ~420000 km in the equator; at 9-15 deg N the circumference is app 38000 km;
2) the earth, for navigation convenience and for ascertaining locations on a map, is virtually divided into 360 deg longitude (180 E and 180 W)
3) in tamilnadu a degree of longitude is not a thin line but a band running around 100 km; giving -0.5 and +0.5 on both sides (ie 78.5 to 79.5)
4) allowing something at 79.6 or 78.3 as if they same line means we miss out a lot!
5) what it means will be lot more clear seeing the longitude of these places:

a) Tirupati/Coordinates; 13.6288° N, 79.4192° E
b) tirumala: 13.6782° N, 79.3522° E
c) Srirangam/Coordinates 10.8560° N, 78.6966° E
d)  Velankanni/Coordinates 10.6819° N, 79.8437° E
e) Thanjavur/Coordinates 10.7870° N, 79.1378° E
f) Srimushnam/Coordinates 11.4017° N, 79.4061° Ef) hyderabad: Hyderabad/Coordinates 17.3850° N, 78.4867° E
g) Kanchipuram/Coordinates 12.8342° N, 79.7036° E
h) Hyderabad/Coordinates 17.3850° N, 78.4867° E

regards
rnkantan


தேமொழி

unread,
May 14, 2018, 2:09:10 AM5/14/18
to மின்தமிழ்
இது போல நிலநடுக்கம், அதனால்  பேரழிவு குறிப்பிட்ட தேதிகளில் / கிழமைகளில் நிகழ்வதாகவும் ஒரு தகவல் பரப்பப் படுவதுண்டு. 

..... தேமொழி

kanmani tamil

unread,
May 14, 2018, 2:22:00 AM5/14/18
to mintamil
காசியின் கங்கைக்கரை தீர்த்தமாடுவது தான் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து நடப்பது.
காசி விஸ்வநாதர் கோயில் காலத்தால் பிற்பட்டது......இசுலாமியர் ஆட்சிக் காலத்தில் தோன்றியது.
அக்கோயிலின் பெருமைக்குக் காரணம் அது இசுலாமிய-இந்து சமயப் போரின் போது தோன்றி நிலைத்தமை ஆகும்.
நம் குமரகுருபரர் காலத்திற்கு சற்றே முந்தையது.
குமரகுருபரர் காசிக்குச் சென்ற வரலாறும் உண்டு.அது பற்றிய கர்ணபரம்பரைச் செய்தியும் இன்றும் வழங்குகிறது.
குமரகுருபரர் வருகை தொடர்பாக எழுந்த குழப்பத்திற்கு  நடுவில் பாதுஷாவின் கண்களுக்கு மட்டும் அவர் சிங்கத்தின் மேல் அமர்ந்திருப்பது போல் தோன்றியதாம். அவர் பெயரில் ஒரு படித்துறையும் காசியின் கங்கைக்கரையில் இன்றும் உள்ளது. அப்படித்துறையில் இன்றும் அவர் சிங்கத்தின் மேல் அமர்ந்துள்ளதாகவே சிற்ப வேலைப்பாடும் உள்ளது.(முந்தாநாள் தான் நேரில் பார்த்துவிட்டு வந்துள்ளேன்.)
கண்மணி 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
May 14, 2018, 4:07:52 AM5/14/18
to மின்தமிழ்

மூவர் தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக (ச 2-39-7; அ 6-70-6) வாரணாசி (புவியிடக்குறிப்பு: 25.309106, 83.011442) இடம் பெற்றுள்ளதே. !!!!

வாரணாசி தலத்தின் தொன்மையை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. (வாரணாசியில் கோயில்கள் மாறி மாறிக் கட்டப்பட்டு இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டதை விட்டுவிடுவோம்) 
காசி விஸ்வநாதர் என்ற கடவுளின் தலமாக  அது எவ்வளவு காலம்  அறியப்படுகிறது? 
காசியில் கங்கைக்கரையில்  காராம்பசுவைக் கொன்ற பாவம் வந்தடையட்டும் என்ற அச்சுறுத்தல் கல்வெட்டுகளில் முதலில் எப்பொழுது தோன்றத் துவங்கியது. 

..... தேமொழி 

nkantan r

unread,
May 14, 2018, 4:59:13 AM5/14/18
to மின்தமிழ்
Again you pre-empted. Kasi was one of the few (16 ?) Democratic dwellings in northern India before Maurya empire was established.

As regard temple i believe the first reference was around 300 ad.. I will check and revert on that.

rnk

kanmani tamil

unread,
May 14, 2018, 8:15:43 AM5/14/18
to mintamil
வைப்புத்தலம் என்பது நான் அறியாத செய்தி .
ஆனால் அங்கு விஸ்வநாதர் கோயிலைச் சுற்றியிருந்த பிற பல கோயில்களையும் பார்த்தபோது எனக்கு வியப்பாக இருந்தது.
சாட்சிப் பிள்ளையார் கோயில் தனியாக உள்ளது.......அப்புறம் ஒரு நூறு கடைகள் தள்ளி விஸ்வநாதர் ............இன்னொரு திசையில் அதே இண்டு  இடுக்குகளுக்கு இடையில்  விசாலாட்சி அம்மன் தனியாக எழுந்தருளி உள்ளார்.........இன்னும் கொஞ்சம் சந்து பொந்துக்குள் நுழைந்தால் துர்க்கை .....
இப்படி இருப்பதைப் பார்க்கும் பொழுது எனக்கு ஏனோ மதுரையிலுள்ள கூடல் அழகர் கோயிலின் எட்டுக்கும் மேற்பட்ட துண்டாடப்பட்ட சிறு சிறு கோயில்கள் நினைவுக்குவந்தன.
கண்மணி 

Reply all
Reply to author
Forward
0 new messages