மூல்+ந்+து = மூன்று; மூல்+தை = மூற்றை; மூற்றையர்
நால்+ந்+கு = நான்கு; நால்+தை= நாற்றை; நாற்றையர்
ஐ+ந்+து = ஐந்து; ஐ+தை= ஐதை; ஐதையர்
அறு>ஆறு அறு+தை = அறுதை; அறுதையர்
எழு>ஏழ்; எழு+தை = எழுதை; எழுதையர்
எள்+(ந்)+ து =எண்டு/எட்டு; எள்+ந்+தை = எண்டை;
எண்டையர்
தொள்+ந்+து = தொண்டு; தொள்+ந்+தை = தொண்டை;
தொண்டையர்
பல்+த்+து = பத்து; பல்+த்+தை = பத்தை; பத்தையர்