--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
செங்கிருதம் தமிழுடன் எத்தனை வலிமையாக ஒன்றுபட்டுள்ளது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை :-)
வானரம், நித்திரை என்பவை சமஸ்கிருத சொற்கள்...தமிழ் அத்தனை அழகாக அவற்றை உள்வாங்கியுள்ளது.
வானரம்- வனம் மற்றும் நரன் என்பதன் கூட்டுச்சொல்
நித்ரா- உறக்கம், நித்ராதேவி என ஒரு தேவதை உண்டு
நன்றி தேனி ஐயா, கணேசர் ஐயா
இனி இழையில் சுபா கேட்டுகொண்டதுபோல் இருவரும் ஆளுக்கு ஒரு வழக்கொழிந்த சொல்லை கொடுக்கும்படி கேட்டுகொள்கிறேன்
குறுந்தொகைப் பாடலொன்றில் ‘கலை’ என்ற சொல் ஆண் குரங்கை (கடுவனைக்) குறிப்பதாக வந்திருக்கக் காண்கிறேன்.ஆயினும், குற்றாலக்குறவஞ்சிப் பாடலொன்றில் ’வானரம்’ என்ற சொல் ஆண்குரங்கைக் குறிப்பதாய் வந்துள்ளதாகத் தோன்றுகிறது.//வானரம் - குரங்கின் இரு பாலுக்கும் பொது.//ஆம்...வானரம் என்பது குரங்கின் இருபாலுக்கும் பொதுவாகத்தான் பெரும்பாலும் வழக்கிலுள்ளது. வாலுள்ள குரங்கு, வாலில்லாக் குரங்கு இரண்டுக்குமே இது பொதுச்சொல் என்கிறது இணைய அகராதி.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்...(அடடா... என்ன அழகான பாடல்!)
கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றேனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி...(குறுந் - 69)அன்புடன்,மேகலா
ஆயினும், குற்றாலக்குறவஞ்சிப் பாடலொன்றில் ’வானரம்’ என்ற சொல் ஆண்குரங்கைக் குறிப்பதாய் வந்துள்ளதாகத் தோன்றுகிறது.//வானரம் - குரங்கின் இரு பாலுக்கும் பொது.//ஆம்...வானரம் என்பது குரங்கின் இருபாலுக்கும் பொதுவாகத்தான் பெரும்பாலும் வழக்கிலுள்ளது. வாலுள்ள குரங்கு, வாலில்லாக் குரங்கு இரண்டுக்குமே இது பொதுச்சொல் என்கிறது இணைய அகராதி.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்...(அடடா... என்ன அழகான பாடல்!)>>.மிக அழகான பாடல்.. பள்ளிநாட்களில் இந்தப்பாட்டுக்கு அபிநயத்துடன் நடனம் சொல்லிக்கொடுத்தார்கள். கொஞ்சும் கெஞ்சும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப டக்கென்று முகபாவம் மாற்ற அன்று அந்த நடன ஆசிரியை சொல்லிக்கொடுத்ததை நினைவுபடுத்திவிட்டீர்கள் மேகலா.
குறுந்தொகைப் பாடலொன்றில் ‘கலை’ என்ற சொல் ஆண் குரங்கை (கடுவனைக்) குறிப்பதாக வந்திருக்கக் காண்கிறேன்.
கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றேனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி...(குறுந் - 69)<,,>>> கவி என்றாலும் குரங்குதானே!!
அன்புடன்,மேகலா
----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துங்கள்!!
நாகு - இளமை என்பதற்கான தமிழ்ச்சொல்

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

என்ன தவறு வேந்தரே புரியவில்லையே..
2015-03-24 8:04 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கண்ணே கலைமானே என்று கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் தவறோகண்ணே பிணைமானே என்று எழுதி இருக்கலாம்--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
வேந்தர் அல்லவா அதான்:):)
2015-03-24 8:33 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
கலை = ஆண்மான்பிணை = பெண்மான்வேந்தர் மிக நுட்பமாக ஆராய்து கவலைப்படுகிறார்.பொருட்குற்றமாம்...... தேமொழி
On Monday, March 23, 2015 at 7:41:03 PM UTC-7, shylaja wrote:
என்ன தவறு வேந்தரே புரியவில்லையே..
2015-03-24 8:04 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கண்ணே கலைமானே என்று கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் தவறோகண்ணே பிணைமானே என்று எழுதி இருக்கலாம்--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--அன்புடன்ஷைலஜாநலம் வாழ எந்நாளும் வாழ்த்துங்கள்!!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வம் என்ற சொல் வாருங்கள் என்ற பொருளில் தேவாரத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் என்று வரும் புறநானூற்றுப்பாடலில் (பாடல் 30) வரும் பரிப்பு என்ற சொல் இதற்குப் பொருந்தும் என நினைக்கிறேன். பரி என்பதற்கு ஓடு என்ற ஒரு பொருள் உண்டு. அதுவே பெயர்ச்சொல்லாக ஓட்டம் என்பதனையும் குறிக்கும். அதனைக் கலைச்சொல் ஆக்கலாம். கலைச்சொல் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை உட்பொதித்து வைத்த சொல்தானே! எனவே velocity -ஐப் பரிப்பு எனலாம்.
கலை = ஆண்மான்பிணை = பெண்மான்வேந்தர் மிக நுட்பமாக ஆராய்து கவலைப்படுகிறார்.பொருட்குற்றமாம்.
..... தேமொழி
On Monday, March 23, 2015 at 7:41:03 PM UTC-7, shylaja wrote:
என்ன தவறு வேந்தரே புரியவில்லையே..
2015-03-24 8:04 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கண்ணே கலைமானே என்று கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் தவறோகண்ணே பிணைமானே என்று எழுதி இருக்கலாம்--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
சினிமா பாடலாசிரியர்களுக்கு இந்த சொல்வேர் நுட்பம்தெரிய வாய்ப்பில்லை.மேலும், இசைக்காகவோ, வேறுகாரணங்களுக்காகவோபால்மயங்கலாம்.ஆண் மயில் தானே தோகை விரிக்கும்?மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்:
இந்த் இழை 'குருட்டாம்போக்கில்'( இந்த சொல்லை கவனிக்கவும்.) போவதால் எனகு சலிப்பு மிகுந்து விட்டது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
வாவி என்றால் கிணறுகிணறு என்னும் சொல்லே இப்போதெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டதுஏனென்றால் கிணறே வழக்கொழிந்து போய்விட்டதே
, n. < vapī. 1. Tank, reservoir of water;
--
ஹரிகியாரே நலமா
வாவி என்று ஆண்டாள் குறிப்பிடுவது கிணறாகத்தானே இருக்க வேண்டும்
ஏனென்றால் தோட்டத்து வாவி என்றால் குளமாக இருக்க வாய்ப்பில்லையே
ஒரு வேளை நீங்கள் சொல்வது போல இப்படி இருக்கலாம்
மடி = சோம்பல்
மிடி = வறுமை
செங்கிருதம் தமிழுடன் எத்தனை வலிமையாக ஒன்றுபட்டுள்ளது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை :-)
வானரம், நித்திரை என்பவை சமஸ்கிருத சொற்கள்...தமிழ் அத்தனை அழகாக அவற்றை உள்வாங்கியுள்ளது.
On Monday, March 23, 2015 at 3:17:21 PM UTC-7, செல்வன் wrote:
செங்கிருதம் தமிழுடன் எத்தனை வலிமையாக ஒன்றுபட்டுள்ளது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை :-)
வானரம், நித்திரை என்பவை சமஸ்கிருத சொற்கள்...தமிழ் அத்தனை அழகாக அவற்றை உள்வாங்கியுள்ளது.
வானரம்- வனம் மற்றும் நரன் என்பதன் கூட்டுச்சொல்கடுவன் - மந்தி என்பன தமிழ்ச் சொற்கள்.வானரம் - குரங்கின் இரு பாலுக்கும் பொது.
ஆயினும், குற்றாலக்குறவஞ்சிப் பாடலொன்றில் ’வானரம்’ என்ற சொல் ஆண்குரங்கைக் குறிப்பதாய் வந்துள்ளதாகத் தோன்றுகிறது.//வானரம் - குரங்கின் இரு பாலுக்கும் பொது.//ஆம்...வானரம் என்பது குரங்கின் இருபாலுக்கும் பொதுவாகத்தான் பெரும்பாலும் வழக்கிலுள்ளது. வாலுள்ள குரங்கு, வாலில்லாக் குரங்கு இரண்டுக்குமே இது பொதுச்சொல் என்கிறது இணைய அகராதி.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்...(அடடா... என்ன அழகான பாடல்!)
On Monday, March 23, 2015 at 3:20:18 PM UTC-7, செல்வன் wrote:நாகு - இளமை என்பதற்கான தமிழ்ச்சொல்பெரும்பாணாற்றுப்படையிலும், புறநானூற்றிலும், திருமுருகாற்றுப்படையிலும் பலியாகும்”விடை” என்பது ஆடு. அதனை ஊர்மன்றில் அறுத்து புலாச்சோறு செய்து ஊரார் உண்டு மகிழ்ந்தார்கள்என்று பெரும்பாணாற்றுப்படையிலும், திருமுருகில் முருகனுக்கு கிடாய்ப் பொலி (பலி) தரப்பட்டதுஎன்றும் பார்க்கலாம். இவையெல்லாம், ஊரே மாட்டை வெட்டிச் சாப்பிட்டதல்ல. அப்படி சங்கஇலக்கியத்தில் அரசவை, திருக்கோவில்கள், ஆகோள் கொண்டபின் ஊர்மன்றத்தில் நடக்கும்கொண்டாட்ட திருவிழா எல்லாவற்றிலும் ஆடு இல்லை, மாடுகளைக் கொன்று ஊரார் எல்லோரும்உண்டார்கள் என்றால், மாடு அடித்து சாப்பிடும் வழக்கம் எப்போது மாறியது? என்று காட்டவேண்டும் அல்லவா?சங்க காலத்திலும் அதன் பின்னரும் வேளிர்களும், வேளாளர்களும் சமூகத்தில் மாடு அடித்துப்பலி இடுதலை நிறுத்திவிட்டார்கள் என்பது வரலாறு.அதே பெரும்பாணாற்றுப்படையிலே முல்லை நில இடைச்சியர் பெண்ணொருத்திநெய்க்கு விலையாக ஆணிப்பசும் பொன்னே கொடுத்தாலும் பெற்றுக்கொள்ளமாட்டாளாம்.அதற்குப் பதிலாக நாகு இளம்கன்றுடன் உள்ள எருமையை வாங்கிக்கொள்வாளாம்.அப்பொழுது பால்கறந்து ஊற்றி அவள் குலவணிகம் தழைக்கும் அல்லவா?நெய் விலைக் கட்டிப் பசும் பொன் கொள்ளாள்,
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம்
மடி வாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்,எருமை நல்லான் = நல்ல எருமைமாடு. அதன் கன்னங்கரிய கண்ணுக்குட்டி = கருநாகுமுல்லை நில ஆய்ச்சி பெறுவது. ஆயர்களுக்கும், ஆய்ச்சியர்க்கும் மாடுகள்தெய்வம். பொன்னைத் தூசாக எண்ணுவர்.
வழக்கொழிந்ததமிழ்ச் சொற்கள் என்று தலைப்பு இருப்பதால், தமிழில் வழக்கொழிந்த வடமொழிச் சொற்களைத் தராது, வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களையும், அதற்குப்பதிலாகக் கையாளப்படும் மற்றமொழிச் சொற்களையும் தருகிறேன்.வானரர்கள், மற்றும் இதர விலங்குகளைப்பற்றிய ஆராய்ச்சியைச் சாற்றி நிறுத்தி, இழையைத் திசை திருப்பாமல் இருப்போமாக. இந்த விஷயத்தில் நான் வானரத்தைப் பற்றிய விளக்கம் கொடுத்துக் குற்றம் செய்தவன் ஆகிறேன்.தமிழ்:படிக்கிறேன், கற்கிறேன்: ....பண்றேன்மயிர்: முடிவடமொழி:ஆண்டு: வருஷம்கையாளு: உபயோகிசொல்: வார்த்தைமுன்னுக்கு வா: ஜயிதோல்: சருமம்ஆங்கிலச் சொற்கள்:முக்காலி: ஸ்டூல்திருப்புளி: ஸ்க்ரூ ட்ரைவர்சுத்தியல்: ஹாமர்மனக்குழப்பம், மனக்கவலை: டென்ஷன்உறுத்தல்: இரிட்டேஷன்வெறுப்பு: ஹேட்முகம் கழுவி வருகிறேன்: ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன்.நாவிதர், அம்பட்டர்: ஹேர் ட்ரெசர்வண்ணார், சலவையாளி: டோபிபள்ளிக்கூடம்: ஸ்கூல்பேனா: பென்அரசியல்: பாலிடிக்ஸ்எதிர்காலம்: ஃப்யூச்சர்தேதி: டேட்கண்கூடு: ரியாலிட்டிமை, மசி : இங்க்ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி: சண்டே, மண்டே, ட்யூஸ்டே , வென்ஸ்டெ, தர்ஸ்டே, ஃப்ரைடே, சாட்டர்டேஇன்னும் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவை கடந்த முப்பது ஆண்டுகள் முன்னர்வரை நான் தமிழ்நாட்டில் உபயோகித்த சொற்கள். இவை காணாமலே போய்விட்டன. இவற்றை ஒரு சிறிய புத்தகமாகவே போடலாம். அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, மாற்று மொழிச் சொற்களுக்கு என்ன தமிழ்ச் சொற்கள் என்று சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஒரு நூலே வெளியிட்டது. அப்பொழுது வடமொழி மற்றும் உருதுச் சொற்களின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. கடந்த முப்பது ஆண்டுகளில் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகரித்திருக்கிறது என்பது கண்கூடு.
1980-களில் நான் எழுதி, கலைக் கதிர் மாத இதழில் வெளிவந்த 'சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம்' என்ற கட்டுரையிலிருந்து.....1. continuity என்பதனைத் தொடர்ச்சி என்று சொல்லலாம். கணிதத்தில் point of discontinuity என்ற ஒரு வழக்கு உண்டு. இதனைத் தொடர்ச்சியின்மைப்புள்ளி என்று நீட்டிமுழக்கிச் சொல்வார்கள். (இன்று எப்படியோ?). இதற்குச் சங்க இலக்கியத்தில் ஓர் அழகிய சொல் உண்டு.வள்ளல்கள் நிறையக் கொடுத்த பரிசில்களினால் பாணர்கள் இடையறவின்றி உண்கிறார்களாம். There is no point of discontinuity in their food!!!நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம்ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு - அகநானூறு 301:4,5இங்கு ஒடிவை என்பது தொடர்சியின்றி முறிந்துபோவது. அதுதான் discontinuity. இது தொடர்ச்சி என்பதன் எதிர்ச்சொல்லாக இல்லாமல், ஒரு நேர்ச்சொல்லாகவே எதிர்மறயைக் குறிப்பது இதன் சிறப்பு.ஒடிவுப்புள்ளி - point of discontinuity எனலாம்.2. வேகம் என்பதை speed என்கிறோம். velocity? As a technical word, Speed is a scalar and velocity is a vector. A vector has both magnitude and direction. எனவே velocity என்பதைத் திசைவேகம் என்கிறோம். (இதுவும் இன்று எப்படியோ?) இதற்கும் சங்க இலக்கியத்தில் ஓர் அழகிய சொல் உண்டு.செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் என்று வரும் புறநானூற்றுப்பாடலில் (பாடல் 30) வரும் பரிப்பு என்ற சொல் இதற்குப் பொருந்தும் என நினைக்கிறேன். பரி என்பதற்கு ஓடு என்ற ஒரு பொருள் உண்டு. அதுவே பெயர்ச்சொல்லாக ஓட்டம் என்பதனையும் குறிக்கும். அதனைக் கலைச்சொல் ஆக்க்லாம். கலைச்சொல் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை உட்பொதித்து வைத்த சொல்தானே! எனவே velocity -ஐப் பரிப்பு எனலாம்.
அருமை உடைத்தென்று அசாவாமைலேந்து பிடிச்சீங்களோ? அசாவா என்று சொல்லே கிடையாது. அசாவுதல், அயாவுதல் என்ற சொல்லை மூலமாக உடையது இந்த அசாவாமை.
அடுக்களை (சமையலறை)அடுக்களை என்பது பேச்சு வழக்கு என்று நினைத்திருந்தேன். இது தூய தமிழா? கட்டுரைகளில் பயன்படுத்தலாமா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஏற்றம் ,கவலை, போன்ற சொற்களும் வழக்கொழிந்து போய்விட்டன
--
On Tuesday, March 24, 2015 at 8:33:49 AM UTC-7, தமிழ்த்தேனீ wrote:ஏற்றம் ,கவலை, போன்ற சொற்களும் வழக்கொழிந்து போய்விட்டனகமலை - பேச்சு வழக்கில் கவலை.
But in telugu Vaavi is called as bhaavi in general they meant our kinaRu
Sent from my Sony Xperia™ smartphone
Al is also for night time
Sinthamanigal
Allai pagal sey thiruvenkatathaanr @ Nammazhwar
Sent from my Sony Xperia™ smartphone
Al is also for night time
Sinthamanigal
Allai pagal sey thiruvenkatathaanr @ NammazhwarSent from my Sony Xperia™ smartphone
---- Suba.T. wrote ------2015-03-24 5:44 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
- கங்குல் (இரவு)
- ஏமம் (இரவு)
- கடிதல் (கோபம் கொள்ளுதல், அழித்தல்)
- வங்கம் (படகு)
- ஓடம் (படகு)
- படப்பை (தோட்டம்)
- முகை (மொட்டு, மொக்கு)
- படுநர் (உழைப்பாளி)
- பகடு (காளை)
- அசாவா (அயராத)
- அடுதல் (சமைத்தல்)
- அடுக்களை (சமையலறை)
அடுக்களை என்பது பேச்சு வழக்கு என்று நினைத்திருந்தேன். இது தூய தமிழா? கட்டுரைகளில் பயன்படுத்தலாமா?சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
கேணி, கிணறு, வாவி, துரவு என்ற சொற்கள் கிணற்றைக் குறிப்பன.
ஊனமுற்ற ஐயூர் முடவனார் என்னும் புலவர் வண்டியிலேயே பயணம் செய்யும் நிலையில் இருந்தாராம். அவர் தாமான் தோன்றிக்கோன் என்பவனிடம் சென்று ..."கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்பகடே அத்தையான் வேண்டிவந் ததுவென"
கேணி, கிணறு, வாவி, துரவு என்ற சொற்கள் கிணற்றைக் குறிப்பன.
திருவல்லிக்கேணியில் உள்ள கேணி எதைக் குறிக்கிறது? அல்லி பூத்த கிணற்றையா?
363. நெய்தல் - நற்றிணைவியங்கொண்டு ஏகினை யாயின் எனையதூஉம்உறுவினைக் கசாவா உலைவில் கம்மியன்வினைக்கு அசாவா உலைவு இல்தொழிலில் வருத்தமுறாத கெடுதலில்லாதஇந்த நற்றிணையும் ...அந்த புறநானூறு பாடல்கள் மட்டுமே தேடலில் மீண்டும் மீண்டும் வருகின்றன.
39 Ta. acar (-v-, -nt-) to become faint, drowsy; acarttu (acartti-) to cause to be drowsy or sluggish; acati drowsiness; acappu inattentiveness, absence of mind; acāvu (acāvi-) to droop, languish, grow slack; acā languor, faintness; acai (-v-, -nt-) to be weary, exhausted, grow feeble, walk or ride slowly; acaivu weariness, exhaustion; añar (-v-, -nt-) to be lazy, slothful; n. mental distress, disease; ayar (-v-, -nt-) to lose consciousness (as in fainting, sleep, drunkenness), become weary, forget; (-pp-, -tt-) to forget; ayarcci, ayarti languor, faintness, forgetfulness; ayarppu, ayarvuforgetfulness; ayā languor, faintness; ayāvu (ayāvi-) to be distressed; añcal laziness, sloth. Ma. aśati drowsiness, forgetfulness; aśattu pōka to forget oneself; ayarkka to swoon, feel estranged, disagree; ayarcca fatigue, distress, affliction, forgetfulness; ayarti, ayarppu swoon, forgetfulness, discord. Ka. asur to feel disgusted, have an aversion or a dislike, be impatient; n. fatigue, faintness; asurusuru exhaustion; ayil, aylu bewilderment, madness; āsaṟ to be weary; n. weariness, fatigue, languor. Tu. ajakè idleness; ? āsarů thirst, that which slakes thirst. Te. asurusuru an onom. word to express weariness; anjali-gunjali fatigued, tired. DED(S) 41.
வினைக்கு அசாவா உலைவு இல்தொழிலில் வருத்தமுறாத கெடுதலில்லாதஇந்த நற்றிணையும் ...அந்த புறநானூறு பாடல்கள் மட்டுமே தேடலில் மீண்டும் மீண்டும் வருகின்றன.
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் - எத்துணையளவேனும் தான் செய்யும் மிக்க கம்மத் தொழிலில் வருத்தமுறாத கெடுதலில்லாத கம்மியன்; |
இங்கு கவனிக்க வேண்டிடது...நான் சான்றுகள் கொடுத்துவிட்டேன் என்பதை...அதுவும் சுட்டிகளுடன் கொடுத்துவிட்டேன் என்பதை... இலக்கியத்தில் இருந்து முழு வரிகளுடனும் ... விளக்க உரையில் இருந்து விளக்கமும் எடுத்துக் கொடுத்துவிட்டேன். அகராதியில் போடாவிட்டால் அதற்கு அகராதிக்காரர்கள்தான் பொறுப்பு (1) அசா |
(2) அசாவிடு-தல் |
(3) அசாவு-தல் (4) அசா என்று இவ்வளவு போட்டவர்கள் ஏன் (5) அசாவா = அயரா, தளரா, குறையா என்று போடவில்லை? கடுந்தேர் அள்ளற்கு அசாவா - புறநானூற்று பாடல் 399 உறு வினைக்கு அசாவா - 363. நெய்தல் - நற்றிணை என்று போடலாமே. அசா (தளர்ச்சி) அசாவிடு-தல் (தளர்ச்சி நீக்குதல்) அசாவு-தல் (தளர்தல்) அசாவா (தளராத) என்றுதான் உரை எழுதியவர்களேதான் விளக்கமும் கொடுத்துள்ளார்களே இப்படி போட என்னதான் தடை? எனக்குப் புரியவில்லை. இதற்காக நான் அசாவா விவாதம் நடத்த விரும்பவில்லை ..... தேமொழி |
அசாவா (தளராத) என்றுதான் உரை எழுதியவர்களேதான் விளக்கமும் கொடுத்துள்ளார்களேஇப்படி போட என்னதான் தடை? எனக்குப் புரியவில்லை.இதற்காக நான் அசாவா விவாதம் நடத்த விரும்பவில்லை
இதனை நினைக்கும் போது அவ்வப்போது வழக்கத்தில் அதிக பயன்பாட்டில் இல்லாத, அல்லது முற்றிலும் பயன்பாட்டில் இல்லாத சில தமிழ்ச்சொற்களை நாம் எல்லோருமே அறிமுகப்படுத்தி அதனைப் பற்றி பதிந்து வரலாமே என எண்ணம் நேற்றே தோன்றியது. இங்கு தமிழ் அறிஞர்கள் பலர் இருக்கின்றீர்கள். ஒவ்வொரு நாளும் சில சொற்கள் என இங்கே பதிந்து வைக்கலாம். அதிகமான நீள பட்டியல் ஒரு பதிவில் எனத் தேவையில்லை. 4 அல்லது 5 சொற்கள் ஒரு பதிவில் போதும்.தயவு செய்து இந்த இழையை வேறு ஆராய்ச்சிகளுக்கு மடை மாற்றிவிடவேண்டாம்
திரு.நாகராசன் வடிவேல் அவர்களின் கருத்து ஏற்புடையது.முதலில் நானே தொடங்குகிறேன்.
வயவு உறுதல் என்றால் என்ன?
வள்எயிற்றுச் செந்நாய் வயவுஉறு
...பிணவிற்கு
ஐங்குறுநூறு...பா..எண்..323
எல்லா பெண்டிர்க்கும் ஆட்படுங்காலத்து நேர்வது
எனக் கூறாமல் விலங்கு,பறவைக்குமான சொல்லாடல் இது எனும் போது
என்னே தமிழர்தம் ஆன்மநேயம்
என்று வியப்பு மேலிடுகிறது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
‘நட வாவி’ என்பதும் உள்ளது; படிக்கட்டுகளோடு ஒருவர் இறங்கிச்சென்று நீராடும்நீர் நிலை என்று பொருள் கொண்டேன்; தவறாகவும் இருக்கலாம்
தேவ்
அன்பின் ஸ்ரீ ப்ரகாஷ் சுகுமாரன்நலமா? வாராது வந்த மாமணியாகவல்லவா தரிசனம் தருகிறீர்கள்.குளிப்பதற்கு **மேல் கழுவுதல்** என்ற சொல் வட்டார வழக்குச் சொல்லா அல்லது தமிழ் நூற்களில் காணப்படும் சொல்லா ஐயா?
You are right, somehow forgot this.
Sent from my Sony Xperia™ smartphone
சிலரது நூல்களையும் கட்டுரைகளையும் வாசிக்கும் போது நான் வியந்து பார்ப்பது.. ஆகா.. எவ்வளவு சொல் வளமை. நாம் அடிக்கடி தெரிந்த சில சொற்களையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோமே என என் இயலாமையை நினைத்து என்னையே கடிந்து கொள்வதுண்டு. பொதுவாக நல்ல இலக்கிய கட்டுரைகள், ஆய்வுகள், பக்தி இலக்கியங்கள் ஆகியன வாசிக்கும் போது இதே பிரமிப்பு எனக்கு வரும்.பல தமிழ்ச்சொற்களைக் காலப் போக்கில் நாம் தெரிந்தோ தெரியாமலோ.. அறிந்தோ அறியாமலோ இழந்திருக்கின்றோம். பல வேற்று மொழிச் சொற்களை விரும்பியும் ஏற்றுக் கோண்டு அதனைத்தமிழ் மொழிப் பயன்பாட்டில் பயன்படுத்துதலில் மிகுந்த ஆர்வம் காட்டும் சமூகமாக மாறிக்கொண்டிருக்கின்றோம்.
கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்
கன இருள் அகன்றது காளையம் பொழுதாய்
மது விருந்தொழுகின மாமலரெல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களித்தீட்டமும் பிடியொடும் முரசும்
அதிர் தலில் அலைக் கடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!
-தொண்டரடிப்பொடி ஆழ்வார்
அன்புடன்
தமிழ்த்தேனீ
திசைகளைக் குறிக்கும் கிழக்கு மேற்கு என்ற சொற்களே இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கீடான குணக்கு, குடக்கு போன்ற சொற்கள் வழக்கிழந்துவிட்டன.
திசைகளைக் குறிக்கும் கிழக்கு மேற்கு என்ற சொற்களே இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கீடான குணக்கு, குடக்கு போன்ற சொற்கள் வழக்கிழந்துவிட்டன.குணக்கு - கிழக்கு. அதனால்தான் குணக்கிலிருந்து வீசும் காற்றைக் ’கொண்டல்’ என்று பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர்.குடக்கு - மேற்கு.
உறையூரின்(?) மேற்குப்புறத்தில் அமைந்திருக்கும் இன்றைய ’கும்பகோணத்தின்’ அன்றைய பெயர் ’குடந்தை’ என்பதாகும். (‘பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு குடந்தை ஜோதிடர் உடனே நினைவுக்கு வருவார்.) :-))குடத்தின் மூக்கு போன்ற அமைப்பில் கும்பகோண நகரத்தின் தோற்றமிருந்ததால் ‘குடமூக்கு’ என்றொரு பெயரும் அதற்கு உண்டு. :-)இவையெல்லாம் இப்போது பயன்பாட்டிலில்லை.
(”குடமூக்கு எனும் ஊருக்கு எப்படிப் போவது?” என்று யாரையாவது நாம் இப்போது விசாரித்தால் நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஒரு நமுட்டுச் சிரிப்போடு விலகிச் செல்வார்கள்.) :-))அன்புடன்,மேகலா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
திசைகளைக் குறிக்கும் கிழக்கு மேற்கு என்ற சொற்களே இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கீடான குணக்கு, குடக்கு போன்ற சொற்கள் வழக்கிழந்துவிட்டன.குணக்கு - கிழக்கு. அதனால்தான் குணக்கிலிருந்து வீசும் காற்றைக் ’கொண்டல்’ என்று பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர்.குடக்கு - மேற்கு.
உறையூரின்(?) மேற்குப்புறத்தில் அமைந்திருக்கும் இன்றைய ’கும்பகோணத்தின்’ அன்றைய பெயர் ’குடந்தை’ என்பதாகும். (‘பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு குடந்தை ஜோதிடர் உடனே நினைவுக்கு வருவார்.) :-))
குடத்தின் மூக்கு போன்ற அமைப்பில் கும்பகோண நகரத்தின் தோற்றமிருந்ததால் ‘குடமூக்கு’ என்றொரு பெயரும் அதற்கு உண்டு. :-)இவையெல்லாம் இப்போது பயன்பாட்டிலில்லை.
(”குடமூக்கு எனும் ஊருக்கு எப்படிப் போவது?” என்று யாரையாவது நாம் இப்போது விசாரித்தால் நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஒரு நமுட்டுச் சிரிப்போடு விலகிச் செல்வார்கள்.) :-))அன்புடன்,மேகலா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தனயன் ஆண்பால்க்ஷீரசமுத்ரராஜதனயாம்- திருமகளைக் குறிக்கிறதுவெ.சுப்பிரமணியன் ஓம்
On Wednesday, March 25, 2015 at 2:13:25 PM UTC-7, megala.ramamourty wrote:திசைகளைக் குறிக்கும் கிழக்கு மேற்கு என்ற சொற்களே இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கீடான குணக்கு, குடக்கு போன்ற சொற்கள் வழக்கிழந்துவிட்டன.குணக்கு - கிழக்கு. அதனால்தான் குணக்கிலிருந்து வீசும் காற்றைக் ’கொண்டல்’ என்று பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர்.குடக்கு - மேற்கு.
உறையூரின்(?) மேற்குப்புறத்தில் அமைந்திருக்கும் இன்றைய ’கும்பகோணத்தின்’ அன்றைய பெயர் ’குடந்தை’ என்பதாகும். (‘பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு குடந்தை ஜோதிடர் உடனே நினைவுக்கு வருவார்.) :-))கேள்விக் குறி போட்டிருக்கிறீர்கள், காவிரிபூம்பட்டினத்திற்கு மேற்கே என்று இருந்திருக்கக் கூடுமோ ( பழையாறை கூட குடந்தைக்கு தெற்கில் அல்லவா இருக்கிறது)
குடத்தின் மூக்கு போன்ற அமைப்பில் கும்பகோண நகரத்தின் தோற்றமிருந்ததால் ‘குடமூக்கு’ என்றொரு பெயரும் அதற்கு உண்டு. :-)இவையெல்லாம் இப்போது பயன்பாட்டிலில்லை.
(”குடமூக்கு எனும் ஊருக்கு எப்படிப் போவது?” என்று யாரையாவது நாம் இப்போது விசாரித்தால் நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஒரு நமுட்டுச் சிரிப்போடு விலகிச் செல்வார்கள்.) :-))அன்புடன்,மேகலா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அடுக்களை என்பது பேச்சு வழக்கு என்று நினைத்திருந்தேன். இது தூய தமிழா? கட்டுரைகளில் பயன்படுத்தலாமா?சுபா
குடக்கு - மேற்கு.உறையூரின்(?) மேற்குப்புறத்தில் அமைந்திருக்கும் இன்றைய ’கும்பகோணத்தின்’ அன்றைய பெயர் ’குடந்தை’ என்பதாகும். (‘பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு குடந்தை ஜோதிடர் உடனே நினைவுக்கு வருவார்.) :-))
பொருந்தாது முரண்படுதல் என்ற பொருளில் முசுறுதல் என்ற சொல்லை சில தச்சர்கள் பயன்படுத்துகிறார்கள். ஜன்னல் கதவு முசிறிக்கிட்டு நிக்குது. கொஞ்சம் இழைச்சு விடு.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தேமொழி அவர்களே,
ஒருமுக எழினி..ஒரு புறம் தள்ளுதல்.
இருமுக எழினி...இரு புறம் தள்ளுதல்.
கரந்துவரல் எழினி...மேடையில்
மறைந்துவரும் திரைச்சீலை.
இவற்றையும் உடன் உரைப்பது
கடப்பாடன்றோ.