பொதுவாழ்வில் ஈடுபட்டோர் மீதான லஞ்ச ஊழல்
குற்றத்தடுப்பு மசோதாவை 12-02-1973 அன்று கலைஞர் கொண்டு வந்து, 05-04-1973 அன்று சட்டமன்றத்திலும்,
சட்ட மேலவையிலும் நிறைவேற்றினார். மசோதாவின் ஒவ்வொரு அங்கங்கமும் தீர்க்கமாகவும், திட்டவட்டமாகவும்
அமைந்திருந்தன. இதன் அதிகார வரம்புக்குள் முன்னாள் – இந்நாள் முதல்வர்கள், அமைச்சர்கள்,
உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள் அடங்குவர். குற்றச்சாட்டுகள்
நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை. பொய்யாக குற்றம் சாட்டினால் 3 ஆண்டு சிறை.
மாநில ஊழல் விவகாரங்கள் மாநில அளவிலேயே முடிந்து விட வேண்டும். மத்திய அரசின் தலையீடு
இதில் இருக்கக்கூடாது.
இந்த சட்டத்தின் அடிப்படையில் நீதிபதி வெங்கடாத்ரி தலைமையில், ‘பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் ஆணையம்’, அமைக்கப்பட்டது.
அப்போதைய, ஜன சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான அத்வானி, ’லோக்பால் மசோதாவில் கூட பிரதமருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில முதலமைச்சரையும் அதிகார வரம்பில் கொண்டு வந்திருப்பது நேர்மையான விஷயம். மாநில உரிமைகளை பாதுகாப்பதுடன், ஊழலை ஒழிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது’, என்று இந்தச் சட்டத்தை பாராட்டினார்.
அந்த சட்டத்தின் மீதும், ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லாத எம்.ஜி.ஆர்., இதனை ‘கருப்புச் சட்டம்’ என அறிவித்தார். பிறகு அவர் ஆட்சிக்கு வந்ததும் அந்த சட்டத்தையே திரும்பப்பெற்றார்.
மத்திய – மாநில அரசுகளின் அதிகாரங்களை தனித்தனியே
பிரித்து, விரிவான ஆய்வு மேற்கொள்ள 1969 ஆம் ஆண்டு முன்னாள் நீதியரசர் ராஜமன்னார் தலைமையில்
ஒரு கமிட்டியை கலைஞர் அமைத்தார். அந்தக் குழுவில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர்
ஏ.லட்சுமண முதலியார், உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சந்திரா ரெட்டி ஆகியோர் இடம்பெற்றனர்.
அந்தக் குழு பரிந்துரை செய்தவற்றையும், அதேபோல, ’முரசொலி’ மாறன் மற்றும் இரா.செழியன்
குழு அளித்த கருத்துகளையும் இணைத்து, அமைச்சரவையில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய
அரசின் அதிகார குவியல் – மாநில அரசின் அதிகாரப் பரவல் குறித்து தீர்மானிக்கப்பட்டது.
எந்தெந்த அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும், எவையெல்லாம் பொதுப்பட்டியலில் இருக்க வேண்டும்
என முடிவெடுக்கப்பட்டது. அதனையடுத்து, 20-04-1974 அன்று சட்டமன்றத்தில் கலைஞர் மாநில
சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆனால், பெரியண்ணனாக இருந்த மத்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஏற்கவில்லை.
அந்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருந்தால் கச்ச தீவை மத்திய அரசு எளிதில் இலங்கைக்கு தாரை வார்த்திருக்க முடியாது. மாநில அரசும் அதனை தடுக்க முடியாமல் திணற வேண்டியிருந்து இருக்காது.
அதிலும், நெருக்கடி மாறி இயல்பு நிலை திரும்புவதற்குள் மாநிலத்தின் பட்டியலில் இருந்த கல்வி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. தமிழக மீனவர்களுக்குத் தரப்பட்டிருந்த பாரம்பரிய உரிமைகள் ஒரு கடிதத்தில் திரும்பப் பெறப்பட்டது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இந்த விஷயத்தில் மேலும் பல நுட்பங்கள் உண்டு. திரு.கருணாநிதியின் லஞ்சம் பற்றிய அணுகுமுறையை சர்க்காரியா ரிப்போர்ட்டில் காணலாம். மேகும் சொன்னால் பொல்லாப்பு. லஞ்ச வாவண்ய விஷ விதை விதைத்தது அவர் தாம்.இ
2017-06-02 12:25 GMT+05:30 Prakash Sugumaran <praka...@gmail.com>:
பொதுவாழ்வில் ஈடுபட்டோர் மீதான லஞ்ச ஊழல் குற்றத்தடுப்பு மசோதாவை 12-02-1973 அன்று கலைஞர் கொண்டு வந்து, 05-04-1973 அன்று சட்டமன்றத்திலும், சட்ட மேலவையிலும் நிறைவேற்றினார். மசோதாவின் ஒவ்வொரு அங்கங்கமும் தீர்க்கமாகவும், திட்டவட்டமாகவும் அமைந்திருந்தன. இதன் அதிகார வரம்புக்குள் முன்னாள் – இந்நாள் முதல்வர்கள், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள் அடங்குவர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை. பொய்யாக குற்றம் சாட்டினால் 3 ஆண்டு சிறை. மாநில ஊழல் விவகாரங்கள் மாநில அளவிலேயே முடிந்து விட வேண்டும். மத்திய அரசின் தலையீடு இதில் இருக்கக்கூடாது.
இந்த சட்டத்தின் அடிப்படையில் நீதிபதி வெங்கடாத்ரி தலைமையில், ‘பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் ஆணையம்’, அமைக்கப்பட்டது.
அப்போதைய, ஜன சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான அத்வானி, ’லோக்பால் மசோதாவில் கூட பிரதமருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில முதலமைச்சரையும் அதிகார வரம்பில் கொண்டு வந்திருப்பது நேர்மையான விஷயம். மாநில உரிமைகளை பாதுகாப்பதுடன், ஊழலை ஒழிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது’, என்று இந்தச் சட்டத்தை பாராட்டினார்.
அந்த சட்டத்தின் மீதும், ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லாத எம்.ஜி.ஆர்., இதனை ‘கருப்புச் சட்டம்’ என அறிவித்தார். பிறகு அவர் ஆட்சிக்கு வந்ததும் அந்த சட்டத்தையே திரும்பப்பெற்றார்.
மத்திய – மாநில அரசுகளின் அதிகாரங்களை தனித்தனியே பிரித்து, விரிவான ஆய்வு மேற்கொள்ள 1969 ஆம் ஆண்டு முன்னாள் நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் ஒரு கமிட்டியை கலைஞர் அமைத்தார். அந்தக் குழுவில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.லட்சுமண முதலியார், உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சந்திரா ரெட்டி ஆகியோர் இடம்பெற்றனர். அந்தக் குழு பரிந்துரை செய்தவற்றையும், அதேபோல, ’முரசொலி’ மாறன் மற்றும் இரா.செழியன் குழு அளித்த கருத்துகளையும் இணைத்து, அமைச்சரவையில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் அதிகார குவியல் – மாநில அரசின் அதிகாரப் பரவல் குறித்து தீர்மானிக்கப்பட்டது. எந்தெந்த அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும், எவையெல்லாம் பொதுப்பட்டியலில் இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதனையடுத்து, 20-04-1974 அன்று சட்டமன்றத்தில் கலைஞர் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆனால், பெரியண்ணனாக இருந்த மத்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஏற்கவில்லை.
அந்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருந்தால் கச்ச தீவை மத்திய அரசு எளிதில் இலங்கைக்கு தாரை வார்த்திருக்க முடியாது. மாநில அரசும் அதனை தடுக்க முடியாமல் திணற வேண்டியிருந்து இருக்காது.
அதிலும், நெருக்கடி மாறி இயல்பு நிலை திரும்புவதற்குள் மாநிலத்தின் பட்டியலில் இருந்த கல்வி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. தமிழக மீனவர்களுக்குத் தரப்பட்டிருந்த பாரம்பரிய உரிமைகள் ஒரு கடிதத்தில் திரும்பப் பெறப்பட்டது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.