ஆண்மாடுகளில் பொலியெருது
/ பொலிகாளை என்றொரு வகையுண்டு. இவற்றை உழவுத் தொழில் மற்றும் இழுவைத் தொழிலில் அதிகம்
பயன்படுத்தாமல் மாடுகளின் இனப்பெருக்கத்திற்காகவே வளர்ப்பார்கள். நல்ல உடல் வலிமையுடன்
கொழுத்திருக்கும் இம்மாடுகள் செழிப்புடன் பொலிந்து தோன்றும். தற்போது அரியானா மாநிலத்தைச்
சேர்ந்த யுவராச்^ என்ற காளை மிகப் புகழ்பெற்றுள்ளது. காரணம், இதன் விந்தணுக்களின் விலை
இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு இலட்சத்திற்கும் மேல் என்பதால். இக்காளையின் விலை ரூபாய்
9.5 கோடிகளுக்கும் மேல் என்று விக்கிபீடி`யா கூறுகிறது. பொலிதல், நந்துதல் ஆகிய தமிழ்ச்
சொற்கள் செழித்தல் / பெருகுதல் / மிகுதல் என்ற பொருளைத் தருபவை. இச்சொற்கள் பிறமாநில
மொழிகளில் திரிந்து பயன்படும் விதங்களைக் கீழே காணலாம்.
சங்க இலக்கியத்தில் துருத்தி
என்ற சொல்லுண்டு. தமிழ் இலக்கியங்கள் இச்சொல்லுக்குப் பல பொருட்களை உரைத்தாலும் உலையூது
கருவி என்ற பொருளும் அவற்றில் உண்டு. காற்றை ஊதி உலைக்குள் செலுத்துவதற்காகச் சுருங்கி
விரியும் வகையில் தோலினால் செய்யப்பட்ட பெரிய பையாகிய இதன் முனையில் நீண்ட காம்பு போன்ற
அமைப்புகள் உண்டு. பசுமாடுகளின் பால்நிரம்பிய பெரிய மடியும் கிட்டத்தட்ட இந்த துருத்தியின்
அமைப்பை ஒத்திருக்கும். அருகில் உள்ள படத்தில் மாடுகளின் மடியினையும் காற்றுத் துருத்தியினையும்
ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இத் துருத்தியானது துதி என்றும் இலக்கியங்களில் வழங்கப்பெறும்.
வடிவ அமைப்பில் மட்டுமின்றி சொல் அமைப்பிலும்
ஒப்புமை உண்டு. இது எவ்வாறெனில், துருத்தி என்பது முன்னால் துருத்திக் கொண்டிருக்கும்
தொந்தி வயிற்றையும் குறிக்கும் என்ற நிலையில், பசுக்களின் அடிவயிற்றில் இருந்து துருத்தியவாறு
தொங்குகின்ற பால்நிறைந்த பெருத்த மடியினையும் துருத்தி என்ற சொல் குறிக்கும். இவ்வாறு,
பசுக்களின் பால்மடியினைக் குறிப்பதான துருத்தி / துதி என்ற தமிழ்ச் சொல்லானது பிறமாநில
மொழிகளில் கீழ்க்கண்டவாறு திரிந்து பாலைக் குறிக்கப் பயன்படுவதைக் காணலாம்.From Proto-Indo-European *kʷékʷlos.
*čakrám n
From earlier *kʲekrám:
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சக்கரம் கண்டுபிடிக்கபட்டதே மத்திய ஆசியாவில் தான். குதிரைகள் டிமஸ்டிகேட் ஆனதும் அங்குதான். அதன்பின் தேர்களில் குதிரைகளை பூட்டிக்கொண்டு ஆரியர்கள் உலகெங்கும் பரவினார்கள்.
அதனால் சக்கரம் என்பது இந்தோ ஐரோப்பிய சொல் தான் என்பது பல அறிஞர்கள் கூற்று.
ஆழி என்பது தமிழ்ச்சொல். சக்கரம் தமிழ் சொல் அல்ல.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மாதா, மாது- இந்தோ ஐரோப்பிய சொல். பூர்விகம் தமிழ் அல்ல

இந்திய மொழிகள் அனைத்தின் தாய் என எந்த மொழியும்இல்லைவடமாநிலங்களில் பேசப்படும் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தாய் “இந்தோ ஆரியன்”. அதன் குழந்தைகள் சமஸ்கிருதம், பார்சி, பிராகிருதம். பேர குழந்தைகள் இந்தி, பெங்காலி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
As i mentioned in my earlier posts, many words or word-demorphs are present in both languages. Unless one can establish the timeline and date the changes in word-forms it is difficult to claim the word belongs to sanskrit, avesta, Tamil, etc
rnk
The biggest issue, from the point of view of an outsider( that is not as an etymologist, or linguist) or as a non-aficianado, is the timeline.
As i mentioned in my earlier posts, many words or word-demorphs are present in both languages. Unless one can establish the timeline and date the changes in word-forms it is difficult to claim the word belongs to sanskrit, avesta, Tamil, etc
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

On Mon, Sep 3, 2018 at 8:27 PM செல்வன் <hol...@gmail.com> wrote:சக்கரம் கண்டுபிடிக்கபட்டதே மத்திய ஆசியாவில் தான். குதிரைகள் டிமஸ்டிகேட் ஆனதும் அங்குதான். அதன்பின் தேர்களில் குதிரைகளை பூட்டிக்கொண்டு ஆரியர்கள் உலகெங்கும் பரவினார்கள்.ஏதோ கூடவே இருந்து பாத்தமாதிரியில்ல சொல்றிங்க. :))நூல்ல / இணையத்துல படிச்சத தான சொல்றீங்க.?. இல்ல உட்டாலக்கடி கப்சாவா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
செல்வன், நீங்கள் அனுப்பியுள்ள இணைப்பில் கண்டபடிகெக்லோச்` என்பதுதான் சக்ர என்று ஆகியுள்ளது . அப்படித்தானே?என்ன கொடுமை செல்வன் ஐயா. இதையெல்லாம் எப்படி நம்புகிறீர்கள்?கெக்லோச்` லிருந்து சக்ர தோன்றுவதும்சகடு விலிருந்து சக்ர . தோன்றுவதும்எது ஏற்கும்படியாய் உள்ளது?.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Mon, Sep 3, 2018 at 10:53 PM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:On Mon, Sep 3, 2018 at 8:27 PM செல்வன் <hol...@gmail.com> wrote:சக்கரம் கண்டுபிடிக்கபட்டதே மத்திய ஆசியாவில் தான். குதிரைகள் டிமஸ்டிகேட் ஆனதும் அங்குதான். அதன்பின் தேர்களில் குதிரைகளை பூட்டிக்கொண்டு ஆரியர்கள் உலகெங்கும் பரவினார்கள்.ஏதோ கூடவே இருந்து பாத்தமாதிரியில்ல சொல்றிங்க. :))நூல்ல / இணையத்துல படிச்சத தான சொல்றீங்க.?. இல்ல உட்டாலக்கடி கப்சாவா?இதற்கு தான் முன்பு சொன்னேன். தமிழறிஞர்கள் தமிழை படிப்பதுடன் நின்றுவிடுகிறார்கள். வரலாறு, மனிதவியல் துறைகளில் தேர்ச்சி பெறுவதில்லை என.சக்கரம், தேர், குதிரை இவற்றின் வரலாறு உங்களுக்கு தெரியவில்லை..பிழையில்லை...ஆனால் அதை தெரிந்துகொள்ளாமல் சக்கரத்தின் வரலாற்றை எழுதமுற்படுவதுதான் தவறு :-)இப்போதும் என்னிடம் ஆதாரம் கேட்காமல் நீங்கள் எழுதியதற்கு நீங்களே ஆதாரம் கண்டுபிடிக்கவும். குறிப்பாக சக்கரம் எந்த ஆண்டு எங்கே கண்டுபிடிக்கபட்டது? சுமேரிய, எகிப்திய, சிந்து சமவெளி நாகரிகங்களில் சக்கரங்கள் இருந்தனவா என எல்லாம் தேடி கண்டுபிடித்து அதன்பின் கட்டுரை எழுதுவது நல்லது.
அதாவது நீங்கள் எழுதுவது அறிவியல் கட்டுரை என நீங்கள் நம்பினால்...முகநூல் பதிவு என்றால் இஷ்டபடி எழுதலாம். யார் கண்டுக்க போகிறார்கள்? :-)மொழிக் குடும்பங்கள் பற்றிய மேலையாரின் கருத்துக்களை உடைப்பதே இந்த ஆய்வின் நோக்கம்.அவர்கள் செய்துள்ள ஆய்வில் லட்சத்தில் ஒரு பங்கை செய்துவிட்டு இப்படி சவால் விட்டால் நன்றாக இருக்கும் :-)இப்போதும் பாதகமில்லை. ஆய்வு செய்து பின் கட்டுரை எழுதவும் :-)--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா அயில் திணி நெடும் கதவு அமைத்து அடைத்து அணி கொண்ட எயில் இடு களிறே போல் இடு மணல் நெடும் கோட்டை பயில் திரை நடு நன்நாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள்.. - கலி.135
rnk
செல்வன்,இந்த இணைப்பில் பல குளறுபடிகள் உள்ளன.இதில் உள்ள PIE மூலச்சொற்கள் எந்த மொழியில் பயன்பாட்டில் உள்ளன?இவை எந்த அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன?.மூலநூலைப் பெறும் எளியவழி உள்ளதா?தமிழ் அச்சு >>> அக்ச~, அக்சி`ல்
தமிழ் மூலங்கள்:அச்சு >>> அக்ச~, அக்சி`ல்ஒழுகை >>> வொழுகை >>> வேழு, வேக~, வேக~ன், வாக`தி....இன்னும் வரும்..
On Tue, Sep 4, 2018 at 2:07 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:செல்வன்,இந்த இணைப்பில் பல குளறுபடிகள் உள்ளன.இதில் உள்ள PIE மூலச்சொற்கள் எந்த மொழியில் பயன்பாட்டில் உள்ளன?இவை எந்த அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன?.மூலநூலைப் பெறும் எளியவழி உள்ளதா?தமிழ் அச்சு >>> அக்ச~, அக்சி`ல்
என்னது ப்ரின்ஸ்டன் பல்கலைகழக வெளியீட்டில் குளறுபடிகள் உள்ளனவா? :-).இந்த மூல சொற்கள் ப்ரோட்டோ இந்தோ ஐரோப்பிய மொழி சொற்கள். அம்மொழி இப்போது வழக்கில் இல்லை.
செல்வன், உங்களிடமுள்ள சிக்கலே நீங்கள் மேலையார் சொல்வதையெல்லாம் அப்படியே நம்புவதுதான்.ஒரு கருத்து ஒரு / பல ஆய்விதழிலோ நூலிலோ வந்துவிட்டால் அது உண்மையாகிவிடுமா?. வரலாறு ஆகிவிடுமா?சிந்துசமவெளியில் சக்கரம் தொடர்பான சின்னங்கள் / தொல்பொருட்கள் இல்லாவிட்டால் அங்கே சக்கரங்கள் பயன்பாட்டில் இல்லை என்று பொருளா?எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.உண்மை அறிவதற்கு உழைக்க வேண்டும்.நீங்கள் உழைக்காமல் பிறர் சொன்னதை அப்படியே நம்பி இங்கே இடுகிறீர்கள்.எதாவது கேள்வி கேட்டால் எனக்குத் தெரியாது, அவரைக் கேளுங்கள் என்று எசுகேப்பு ஆகிவிடுகிறீர்கள்.நல்ல பாலிசி. கீப் இட் அப். :))
On Tue, Sep 4, 2018 at 2:19 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:செல்வன், உங்களிடமுள்ள சிக்கலே நீங்கள் மேலையார் சொல்வதையெல்லாம் அப்படியே நம்புவதுதான்.ஒரு கருத்து ஒரு / பல ஆய்விதழிலோ நூலிலோ வந்துவிட்டால் அது உண்மையாகிவிடுமா?. வரலாறு ஆகிவிடுமா?சிந்துசமவெளியில் சக்கரம் தொடர்பான சின்னங்கள் / தொல்பொருட்கள் இல்லாவிட்டால் அங்கே சக்கரங்கள் பயன்பாட்டில் இல்லை என்று பொருளா?எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.உண்மை அறிவதற்கு உழைக்க வேண்டும்.நீங்கள் உழைக்காமல் பிறர் சொன்னதை அப்படியே நம்பி இங்கே இடுகிறீர்கள்.எதாவது கேள்வி கேட்டால் எனக்குத் தெரியாது, அவரைக் கேளுங்கள் என்று எசுகேப்பு ஆகிவிடுகிறீர்கள்.நல்ல பாலிசி. கீப் இட் அப். :))மேலையார் சொல்வதால் அது உண்மை என நான் கூறவில்லை.ஒரு நூலுக்கு அவர்கள் காட்டும் உழைப்பும், செய்யும் ஆராய்ச்சியும் பிரமிக்கதக்கது. அதன் அடிப்படையில் அவர்கள் கண்டுபிடிப்புகளை வெளியிடுகிறார்கள். பல துறைகளை ஆழ்ந்து படிக்கிறார்கள். உதாரனமாக இந்த பேராசிரியர் டேவிட் அந்தோணி மனிதவியல் பேராசிரியர். ஆனால் மொழியியல் முதல் பல்வேறு இந்தோ ஐரோப்பீய மொழிகளின் ஒப்பிலக்கணம் முதல் வரலாறு வரை ஆழ்ந்து படித்து இந்த நூலை எழுதியுள்ளார்.இம்மாதிரி உழைப்பை வெறுமனே உங்கள் பிளாக் கட்டுரைகள் மூலம் நிராகரிக்க இயலாது.
உங்கள் கட்டுரைகளின் அடிப்படையில் தமிழ் மட்டுமே உள்ளது. பிறதுறைகள் எதுவுமே இல்லையே? அதிலும் பியர் ரிவ்யூ இல்லை- அதாவது நீங்கள் சொல்வது நம்பகமானது என சொல்ல இன்னொரு அறிஞர் இல்லை. ஆக அதைத்தள்ளி இதை ஏற்பது எஞ்ஞனம்?முன்பே சொன்னதுதான். ஆழ்ந்து படியுங்கள். வரலாறு, தத்துவம், மானுடவியல்..என ஆழ்ந்து படித்து கட்டுரைகளை படையுங்கள். சக்கரம் என்பதற்கு சொல் ஒற்றுமைகளை மட்டும் தேடாதீர்கள். சக்கரத்தின் வரலாற்றை தேடுங்கள். அப்போதுதான் கட்டுரைகள் சிறக்கும்.சும்மா வாதம், எதிர்வாதம் என செய்துகொண்டிருக்காமல் சொன்னதை சிந்தித்தால் உங்கள் கட்டுரைகள் மேம்படும். உங்கள் வாச்கனாக அளிக்கும் டிப்ஸ் இவைகள். நன்றி வணக்கம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
+1பாராட்டுகள், சரவணன், அடிப்படையான, ஆழமானதொரு கருத்தைப் பிடித்துவிட்டீர்கள். உறுதியாக உங்களுக்கு இனி முன்னேற்றங் கிட்டும். (பல இடங்களில் நான் பெரிதும் வேறுபடுவேன். அது வேறுகதை. ஆனால் உங்கள் முயற்சி தொடரட்டும்.)அன்புடன்,இராம.கி.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்கள் எழுத்துக்களே காட்டிவிடும் செல்வன்.கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள்.இதில் போய்ப் படித்துப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் கூறியிருக்கும் PIE வேர்ச்சொற்கள் எவ்வளவு தவறானவை என்று தெரிந்து கொள்ளலாம். இவை தவறானவை என்று என்னைப் போல மொழியியலாளர்கள் மட்டுமே கூறமுடியும்.பத்து மொழியில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டு அவை எல்லாவற்றுக்கும் பொருந்தி வருவதைப் போல எழுத்துக்களைப் போட்டுச் செயற்கையாகச் செய்யப்பட்டவையே இந்த PIE மூலச் சொற்கள். இவை எந்த மொழியிலும் அப்படியே பயிலப் பெறாதவை. ஆனால் எல்லா மொழிகளுக்கும் ஒற்றுமை இருப்பதைப் போல செயற்கையாக உருவாக்கப்பட்டவை. இப்படிச் செய்வது ஆய்வே இல்லை. ஒரு மூலச்சொல் என்பது உயிருடன் இருக்கும் ஒரு மொழியில் இருந்து காட்டப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, அது எப்படியெல்லாம் திரிந்து பிற வடிவம் பெற்றது என்ற வரலாறும் காட்டப்பட வேண்டும். இன்னும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. ஆனால், உங்களுக்கு அது தேவையில்லை.கவலற்க, என்னுடைய ஆய்வு வீண் போகாது. :))இதன் பலனை காலம் கண்டிப்பாக இவ் உலகத்திற்கு அளிக்கும்.காத்திருங்கள் சற்று பொறுமையுடன். :))
----
கிமு 4000 ஆண்டில் பேசப்பட்ட மொழி. எந்த சுவடிகளும், கல்வெட்டில் இல்லாது நிலையில் கிமு 1500 ஆண்டுவாக்கில் பேசப்பட்ட மொழிச்சொற்களை வைத்து, அவற்றின் ஒப்பிலக்கணம், சொல் மாறுபடும் விதம்ஆகியவற்றை கொண்டு உருவாக்கியவை தான் அந்த வேர்சொற்கள்.
அவை 100% துல்லியமானவையா? யாருக்கும் தெரியாது. ஒப்பிடவும் வழி இல்லை. இருக்கும் அறிவியலை வைத்து செய்யப்பட்ட முயற்சி தான் இது.
இது எப்படி செய்யபடது என்பதற்கு விரிவான கட்டுரைகள், நூல்கள் உண்டு. தேடிபார்த்து படித்தால் நமக்கும் பிடிபடும்.
சமஸ்கிருதத்க்தின் தாய் இறந்து போன PIE.மொழி தான் என்கையில் வேர்ச்சொல்லைஎப்படி உயிருடன் இருக்கும் மொழியில் இருந்து எடுக்க முடியும்???
உங்கள் தியரி உண்மை எனில்:ரிக்வேதத்தில் சக்ர எனும்சொல் 30 முறை வருகிறது.ரிக்வேத காலம் என்ன?ரிக்வேதத்துக்கு முந்தைய காலகட்ட தமிழ் நூல் எது? அதில் சக்கரம் எனும் சொல் புழக்கத்தில் இருந்ததா?சக்கரம் எனும் சொல்லை புழங்கும் முதல் தமிழ் நூல் எது? அதன் காலகட்டம் யாது?ஆராய்ச்சி செய்து பதில் இடவும். அவசரம் இல்லை 😆😆🙏
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஒன்றும் புரியவில்லை செல்வன். கிமு 4000 த்தில் பேசப்பட்ட மொழி(1) என்கிறீர்கள். அப்புறம் கிமு 1500 வாக்கில் பேசப்பட்ட மொழி (2) என்கிறீர்கள். 1 ம் 2 ம் வேறா? ஒன்றா?. தெளிவாக்குங்கள்.நீங்கள் மேலே கூறும் கருத்துக்களுக்கு ஏதேனும் ஆதாரம் / இணைப்பு உள்ளது எனில் இங்கே கொடுங்கள்.
எவ்விதமாக அறிவியல் முறைப்படி செய்யப்பட்டது?. எங்கே படிக்கலாம் அதைப்பற்றி?
ஏன், உயிருடன் இருக்கும் தமிழ்மொழியில் இருந்து நான் வேர்ச்சொற்களைக் காட்டவில்லையா?
கால ஆராய்ச்சி என்பது ஒரு மாயக்கண்ணாடியைப் போல மயக்கம் நிறைந்த கருத்துக்களையே தரும்.இதுவரைக்கும் எந்த செங்கிருத நூலுக்காவது / சங்கத் தமிழ்நூலுக்காவது ஒருமித்த, முடிவான காலம் கண்டறியப்பட்டுள்ளதா?எனவே தான் கால ஆய்வில் நான் ஈடுபடுவதில்லை.வேதங்கள் எழுதாக் கிளவி எனும்போது அங்கே காலம் தோன்றுவதும் உறுதியாவதும் எப்படியோ அறியேன். :))
On Wed, Sep 12, 2018 at 4:35 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:On Wed, Sep 12, 2018 at 2:18 PM செல்வன் <hol...@gmail.com> wrot.ஒன்றும் புரியவில்லை செல்வன். கிமு 4000 த்தில் பேசப்பட்ட மொழி(1) என்கிறீர்கள். அப்புறம் கிமு 1500 வாக்கில் பேசப்பட்ட மொழி (2) என்கிறீர்கள். 1 ம் 2 ம் வேறா? ஒன்றா?. தெளிவாக்குங்கள்.நீங்கள் மேலே கூறும் கருத்துக்களுக்கு ஏதேனும் ஆதாரம் / இணைப்பு உள்ளது எனில் இங்கே கொடுங்கள்.சுமாராக கிமு 4000 வாக்கில் உருவானது PIE மொழி (proto Indo European- கொள்ளுபாட்டி மொழி)
On Wed, Sep 12, 2018 at 6:41 PM செல்வன் <hol...@gmail.com> wrote:On Wed, Sep 12, 2018 at 4:35 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:On Wed, Sep 12, 2018 at 2:18 PM செல்வன் <hol...@gmail.com> wrot.ஒன்றும் புரியவில்லை செல்வன். கிமு 4000 த்தில் பேசப்பட்ட மொழி(1) என்கிறீர்கள். அப்புறம் கிமு 1500 வாக்கில் பேசப்பட்ட மொழி (2) என்கிறீர்கள். 1 ம் 2 ம் வேறா? ஒன்றா?. தெளிவாக்குங்கள்.நீங்கள் மேலே கூறும் கருத்துக்களுக்கு ஏதேனும் ஆதாரம் / இணைப்பு உள்ளது எனில் இங்கே கொடுங்கள்.சுமாராக கிமு 4000 வாக்கில் உருவானது PIE மொழி (proto Indo European- கொள்ளுபாட்டி மொழி)செல்வன்,PIE என்பது ஒரு கற்பனையான மொழி. இதைப்பற்றி விக்கிபீடி`யா கூறும் வரிகளைப் படியுங்கள் கீழே:Development of the hypothesis
No direct evidence of PIE remains – scholars have reconstructed PIE from its present-day descendants using the comparative method.[4]The comparative method follows the Neogrammarian rule: the Indo-European sound laws apply without exception. The method compares languages and uses the sound laws to find a common ancestor. For example, compare the pairs of words in Italian and English: piede and foot, padre and father, pesce and fish. Since there is a consistent correspondence of the initial consonants that emerges far too frequently to be coincidental, one can assume that these languages stem from a common parent-language.[5]இவர்கள் என்ன முறையைப் பின்பற்றினார்களோ அதே முறையினைத் தான் நானும் பின்பற்றிச் சொல்லியிருக்கிறேன். :))