இந்திய சரித்திர வாசிப்பையே புரட்டிப்போட்ட சாணக்கியரின் அர்த்தசாஸ்திர
நூல் 'முதல் அச்சுப்பதிப்பு' கண்டு நூறு ஆண்டுகள் ஆகின்றன.
இந்நூல் பற்றி கிரேக்க யாத்திரிகள்வரை பலரும் சொல்லியிருந்தாலும்
இந்நூலின் சுவடிப்படியிலிருந்து முதன்முறையாக critical publication
கண்டது 1909 ஆண்டுதான்.
அதைச் செய்வித்தவர் சியாமா சாஸ்திரிகள் எனும் பெரியவர். அவர் மைசூர்
ஓரியண்டல் நூலகத்தின் அதிகாரியாக இருந்தவர்.
இந்த நூலின் மிகப்பெரிய சிறப்பு இந்தப்படி சங்கத மொழிக்கான தேவநாகரியில்
எழுதப்படவில்லை என்பதுதான்.
தமிழ் அறிந்த பெரியோர் மட்டுமே புரிந்து கொள்ளத்தக்க கிரந்த லிபியில்
(திராவிட லிபியில்) அந்த நூல் எழுதப்படிருந்தது.
அப்படித் தென்னவர் அந்த நூலைக் காக்கவில்லையெனில் இன்று சாணக்கியர்
பற்றிய சரித்திர பூர்வமான ஆதாரம் கிடைத்திருக்காது.
இது போல் இன்னும் எத்தனை பொக்கிஷங்கள் மறைந்திருக்கின்றனவோ?
URL:
http://www.outlookindia.com/article.aspx?250522
இந்த அறிய நூற்றாண்டை தமிழின் முதுசொம் நூற்றாண்டு என்று வாழ்த்தி வணங்குவோம்.
கண்ணன்
காஞ்சி மடத்தில் இதுபோல் நிறைய ஓலைச்சுவடிகளுள்ளன. பெரியவரே ஆள் அனுப்பி
எனக்கு காண்பித்தார். பார்த்த புண்ணியம்தான். கிரந்தமறிந்த பெரியவர்கள்
உதவினால் சில சுவடிகளையாவது நாம் மின்னாக்கலாம். முதலில் சேகரம், பின்
மொழிபெயர்த்தல், பின் திறனாய்வு.
நம் கனவுகள் மெய்ப்பட வேண்டும்.
க.>
2009/7/21 K R A Narasiah <naras...@gmail.com>:
காஞ்சி மடத்தில் இதுபோல் நிறைய ஓலைச்சுவடிகளுள்ளன.//
ஏனாத்தூர் விச்வ மஹாவித்யாலயத்தில் சேமித்து வைக்கப்பட்டதாகத் தகவல்.
தேவ்
ஏன்? மேரு நூல் நிலையம் இருக்கிறதே? இல்லை ஏனாத்தூர் என்று நீங்கள்
சொல்வது அதைத்தானா? (எனக்கு இப்போது தமிழ்நாட்டை விட கொரிய நிலப்பரப்பு
நன்றாய் தெரிகிறது ;-(
க.>
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
க.>
2009/7/21 devoo <rde...@gmail.com>:
மைசூரிலும், தஞ்சை சரஸ்வதி மகாலிலும், புதுவை பிரெஞ்சு நிறுவனத்திலும்,
சென்னை அடையாறு லைப்ரரியிலும், ... ஆயிரக் கணக்காக அச்சான
புத்தகங்கள் கிரந்த லிபியில் இருக்கின்றன. ஓலைகளுக்குச் சொல்லவே
வேண்டாம்.
அத்தனை உள்ளன. காரைக்குடி, தேவகோட்டை, ஸ்ரீரங்கம், நெல்லை, யாழ்ப்பாணம்,
சிதம்பரம், .. .... பல அச்சகங்கள் இருந்தன. இன்றும் ஒரு 25 அச்சகங்கள்
கணினி மூலம் கிரந்த எழுத்தைப் பதிப்பிக்கின்றன - இலங்கை, தமிழ்நாட்டில்.
மலையாள லிபி தமிழரின் கிரந்த லிபியின் சிறு மாற்றமே.
யூனிகோட் கிரந்த லிபி என் புரப்போஸல் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டது.
மகேந்திர பல்லவன், ராஜராஜ சோழன் போன்றோர் கோயில் சுவர்களில் எழுதின
கிரந்த லிபியை
நாம் கணினியில் எழுத முடியும். இன்னும் சில மாதங்களில் :)
அழகான் ஃபாண்ட் தயாரிக்க வேண்டும் - ஜேம்ஸ் காஸ், வினோத், ... உதவுவர்.
அதன் பிறகு, பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனம் போன்றவை சம்ஸ்கிருத
காவியங்களை, பாணிநீயத்தை, சைவ, வைணவ ஆகமங்களை, வியாகரண நூல்களை, ...
கணிவலை ஆக்கும்போது தேவநாகரி லிபியில் மாத்திரம் அல்லாமல்,
கிரந்த லிபியிலும் வைக்க வேண்டுகோள் உத்தமம், த.ம.அ., .. ,மூலம்
விடுக்கலாம்.
ஜீன் - லூய்க் செவ்வியார் போன்றோருக்கும் எழுதலாம். நிச்சயம்
ஒரு புராஜக்டாக கிரந்த லிபியில் வான்மீகம், பாரதம், இருக்குவேதம்,
பாணினி,
சைவாகமங்கள், .... பிரெஞ்சு நாட்டு நிறுவனம் செய்துதந்தால்
வானுலகில் வாழும் ஜீன் ஃபிலியோசா போன்ற இந்தியவியல் நிபுணர்கள்,
காஞ்சி மகாபெரியவர், .... ஆசீர்வாதம் கிட்டும்.
கல்வெட்டுகளை அடுத்த தலைமுறை படிக்க கிரந்த லிபிப் பக்கங்கள்
மிக உதவும்.
நா. கணேசன்
மிக்க சந்தோஷம் :)
*யூனிகோட் கிரந்த லிபி என் புரப்போஸல் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டது.*
ஆரவாரமற்ற அரும்பணி ! மனமார்ந்த பாராட்டுகள்.பாரதீய கலாசாரத்துக்கு நல்
விடிவு, நந்நாள்
உதயமாகி விட்டது.
தேவ்
http://tinyurl.com/grantha-books
http://tinyurl.com/grantha-portal
On Jul 21, 3:29 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> பாருங்களேன்! எவ்வளவு முக்கிய சேதியிது!
>
> காஞ்சி மடத்தில் இதுபோல் நிறைய ஓலைச்சுவடிகளுள்ளன. பெரியவரே ஆள் அனுப்பி
> எனக்கு காண்பித்தார். பார்த்த புண்ணியம்தான். கிரந்தமறிந்த பெரியவர்கள்
> உதவினால் சில சுவடிகளையாவது நாம் மின்னாக்கலாம். முதலில் சேகரம், பின்
> மொழிபெயர்த்தல், பின் திறனாய்வு.
>
> நம் கனவுகள் மெய்ப்பட வேண்டும்.
>
> க.>
>
> 2009/7/21 K R A Narasiah <narasiah...@gmail.com>:
தமிழ் மரபு அறக்கட்டளை உருவாகுவதற்கு இந்த திராவிட லிபியும் ஒரு காரணம்.
ஆழ்வார்திருநகரியில் நான் கண்ட ஒரு நெக்குருகும் காட்சியை அன்று
விவரித்தேன். அது அமைச்சரின் மனத்தை உலுக்கி அழ வைத்தது.
வயது முதிர்ந்த ஒரு பெரியவர். அவருக்கு திராவிட லிபி மட்டுமே தெரியும்.
ஆகமங்கள் முழுக்க அந்த லிபியில். அவர் கட்டு, கட்டாகக் காண்பித்தார்.
சரியான ஆதரவு இல்லாததால் அவர் அவைகளை தெலுங்கு லிபிக்கு மாற்றிக்
கொண்டிருந்தார். காரணம்? வேங்கடேஸ்வரா தேவஸ்தானம் அவருக்கு ஆதரவு
தருகிறது. இப்படித் தமிழர்கள் அல்லலுற வேண்டுமா? என்பது என் கேள்வி.
கிரந்தம் தமிழர் கண்டுபிடிப்புதானே! அதில் ஏன் நமக்கு பெருமிதம்
வருவதில்லை? இன்று சாணக்கிய சாஸ்திரம் அந்த லிபியில் எழுதப்பட்டு
இந்தியாவின் சரித்திரத்தை ஒரு உயர் பீடத்தில் வைத்திருக்கிறது என்றால்
நமக்கு அதில் பெருமை இல்லையா?
தேவ் சொல்வது போல் தங்கள் பணி பெரியோர் எல்லோராலும் ஆசீர்வதிக்கப்படுவது.
நல்லோர் ஆசிகள் என்றும் உங்களுக்கு இருக்கும். வாழ்க.
காலம் வரும் போது த.ம.அ என்ன செய்ய்வேண்டும் என்று சொல்லுங்கள். உடனே ஆவண
செய்வோம். இது நம் முதுசொம் பணி.
க.>
2009/7/21 devoo <rde...@gmail.com>:
> ஆரவாரமற்ற அரும்பணி ! மனமார்ந்த பாராட்டுகள்.பாரதீய கலாசாரத்துக்கு நல்
> விடிவு, நந்நாள்
> உதயமாகி விட்டது.
>
> தேவ்
--
முதுசொம் என்றால் என்ன ?
முது as in, முதல் (first / capital), முதுமை (old / senile), முதுமலை
(?!)
சொம் (?!)
சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தை கிரந்தத்தில் எழுதினாரா? இல்லை,
தேவநாகரியில் எழுதினாரா? :)
திருவள்ளுவர் அர்த்தசாஸ்திரம், தர்மசாஸ்திரம், காமசூத்ரம் இவைகளை
காப்பியடித்து திருக்குறள் எழுதினார் என்று எங்கோ படித்திருக்கிறேன். :)
சாணக்கியர் என்பது கௌடில்யரின் தமிழ் பெயரா ? ஜீஸஸ் - இயேசு போன்ற
பெயர்களின் தொடர்பு புரிகிறது, ஆனால் இது சுத்தமாக புரிய வில்லை.
2009/7/22 v4vijayakumar <vijayakuma...@gmail.com>
அன்புள்ள
தமிழ்த்தேனீ
சணகரின் வம்சம் - சாணக்யர்
குடிலமான (காலத்துக்கேற்ற கோணலான) நீதி சொன்னதால்
கௌடில்யர்; அவர் கூறியது சுக்ர நீதியை அடியொற்றி்யது என்பர்.
விஷ்ணு குப்தன் என்ற பெயரும் உள்ளது.
தேவ்
திரு.விஜய்,
http://groups.google.com/g/d427fcf3/t/62563881541096d8/d/8747f2a411ec5329
இந்த இழையைச் சற்றுப் பார்க்கவும்.
தேவ்
(அ)
சாணக்யர், குடில்யர் - இருவரும் வெவ்வேறானவர்கள் என்றும் சொல்கிறார்கள்.
சணகம் = கடலை. அந்தப் பெயருடைய குடியில் பிறந்தவர் சாணக்யர்
என்று லக்ஷ்மி ஸ்ரீநிவாஸ் எழுதிப் பார்த்திருக்கிறேன்.
(ஆ) முன்குடுமி (பூர்வசிகை) கொண்ட சோழிய பிராமணர் வம்சத்தில்
பிறந்தவர் குடில்யர்/கௌடில்யர் என்னும் வழக்கம் இருக்கிறது.
குடுமி/குடும்பி (சோழியன் குடுமி சும்மா ஆடாது ...) கூடு- என்ற
வினையடிப் பிறந்தசொல். கூடு-/சூடு-, இது வடசொல்லாக சூட என்கிறார்கள்.
கோயில் விமானக் கும்பம் வைக்கும் இடத்தைக் கூடு என்று
இந்தியா முழுக்கச் சொல்கிறார்கள். கூடு- > குடிசை/குடில்.
குடில் என்பதற்கு குடுமி என்ற பொருளும் கொள்ள இடமுண்டு
(இரண்டுக்கும் பிறப்பு கூடுதல் என்ற வினைச்சொல்லே).
காவேரி நதி தீரத்தில் இருந்த பூர்வசிகை அந்தணர்கள்
குடில்யன் என்றழைக்கப்பட்டிருக்கலாம். 4 பிராமண
ஆழ்வார்களும் பூர்வசிகை கொண்டோர் என்று தெரிகிறது.
ஹேமசந்திரர் என்னும் ஜைநசமயி ஆக்கிய அபிதான சிந்தாமணியில்
கௌடில்யர் திரமிளர் என்ற செய்தி இருக்கிறது.
விரிவாகப் பின்னர்.
நா. கணேசன்
> தேவ்
கடல் வழி வணிகம் ப்க்கம் 60நரசய்யா
தமிழ் பல மொழிகளாக பிரிந்து நிற்பது ஒரு வகையில் நல்லதுதான்.
ஒரு நில மக்கள் தொலைத்து விடும் சொல் வழக்கு, வேற்று நில மக்களின் அன்றாட
வாழ்வில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவர் இப்படியெல்லாம் செய்திருக்கிறாரா ?!
> அவர் கூறியது சுக்ர நீதியை அடியொற்றி்யது என்பர்.
எதுவும் போரில் தவறில்லை; வெற்றிதான் முக்கியம் என்பது போன்றதா ?
> சணகரின் வம்சம் - சாணக்யர்
> விஷ்ணு குப்தன் என்ற பெயரும் உள்ளது.
குப்தர்களின் வழிவந்ததால் இந்தப் பெயரா ?
சணகர் இராமாயணத்தில் வருப்வர்தானே ?!
குப்தர்கள் சணகரின் வழித்தோன்றல்களா ?
> இவர் இப்படியெல்லாம் செய்திருக்கிறாரா ?!//
சாணக்ய நீதி - http://www.hinduism.co.za/chanakya.htm
சாணக்யர் - http://www.iloveindia.com/history/ancient-india/maurya-dynasty/chanakya.html
தேவ்
திருமதி சுபா ,
ஒரிசா பாலசுப்ரமணியன் நமது மின் தமிழ் உறுப்பினர்தான் .
அவரைப்பற்றி அவரது கலிங்க தமிழ் பற்றியும் ,கடல் ஆய்வு பற்றியும் நான் கூட முன்பே எழுதியிருக்கிறேன் ..எனதுஇனிய நண்பர்
.
தற்ப்போது சென்னையில் வசிக்கிறார்
அவரது கைபேசி எண் 9865894576
இப்போது அவரேஇதை படித்திருப்பார் .
எந்நேரம் அரங்கரை அவரே தொடர்பு கொண்டிருப்பார் .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
Nudrai Sugumaran ,Divakar and rangan iyya avargalukku My present mobile number is 0 95661 98747 S.Balasubramani B+ve 1/338 narayana nagar ist main road kolapakkam chennai 602 101 kaling...@yahoo.co.in http://www.thamizhkkaaval.net/0109/ilango.html S.Balasubramani B+ve 1386/2574 Bimatangi HB colony Phase 2 Bhubaneswar 751002 Orissa --- On Thu, 23/7/09, annamalai sugumaran <amirth...@gmail.com> wrote: |
|
| Puri jagannath mandir reconstructed by Anathavaraman choda gangan (1077-1147) who is changed from saivam to vasihnavam by saint ramanuja during 1120 Ad. Ananthavaraman choda gangan is a son of rajasundari D/o virarajendran got married to raja raja devendravaraman of gangas, who did war with kulothunga twice 1096 and 1112. still ramanujas 21 sambrathayam follwed by 21 mutt at puri doing sava at mandir. ramanujas nephew embar created a school at alarnathpur with 1400 students that school was existing till 1434 Ad . ramanuja connection with puri is a big story Still lot of manuscript in tamil, oriya and grantha related with tamilnadu is availiable at puri more then 20 inscription is at puri temple . single man can't do all with his own expenses but need a team work |
S.Balasubramani B+ve 1386/2574 Bimatangi HB colony Phase 2 Bhubaneswar 751002 Orissa |
| --- On Thu, 23/7/09, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote: |
|
Date: Thursday, 23 July, 2009, 5:41 PM |
|
|
|
Balu,
Happy to see you here. Anthropologists & historians of religion have
written a lot on Tamil Srivaishnavism's impact on Puri Jagannatha
temple
worship, rituals and devadasi system. will give ref.s some time later.
Hope Oriyans do not lose their beautiful script, which like Grantha
was written on palm leaves (unlike Nagari which was developed
using an ink-quill technology) to Nagari script.
I was pushing Microsoft officials to give early support to Orissa
script
(Mr. Balakrishnan, IAS from Dindukkal was a Secretary in Orissa Govt.
Then there was a big flood. Balakrishnan, I.A.S is in Election
Commission
in Delhi now, I hear).
Now Oriya script (scriptologits call it
"melted (electric) bulbs" script :) ) is working
in googlegroups, blogger, MS word, ...
But are there a web community using Oriya script at all?
We can give them some gifts - say, a basic version
of http://tamilmanam.net
If you have some Oriya friends, make them start
some googlegroups, blogs etc.,
Oriya script ( and then Bangla script) has some
effect from Tamil script.
http://www.unicode.org/charts/PDF/U0B00.pdf
see the two-part vowel maatras like our கோ, கொ, கௌ.
N. Ganesan
On Jul 23, 7:36 am, kalinga tamil <kalinga_ta...@yahoo.co.in> wrote:
> Puri jagannath mandir reconstructed by Anathavaraman choda gangan (1077-1147) who is changed from saivam to vasihnavam by saint ramanuja during 1120 Ad.
>
> Ananthavaraman choda gangan is a son of rajasundari D/o virarajendran got married to raja raja devendravaraman of gangas, who did war with kulothunga twice 1096 and 1112.
>
> still ramanujas 21 sambrathayam follwed by 21 mutt at puri doing sava at mandir.
>
> ramanujas nephew embar created a school at alarnathpur with 1400 students that school was existing till 1434 Ad .
>
> ramanuja connection with puri is a big story
>
> Still lot of manuscript in tamil, oriya and grantha related with tamilnadu is availiable at puri
>
> more then 20 inscription is at puri temple .
>
> single man can't do all with his own expenses but need a team work
>
> S.Balasubramani B+ve1386/2574 Bimatangi HB colony Phase 2
> Bhubaneswar 751002
> Orissa
>
>
> --- On Thu, 23/7/09, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
>
> From: Subashini Tremmel <ksubash...@gmail.com>
> Subject: [MinTamil] Re: கௌடில்யரின் அர்த்தசாஸ்திர நூற்றாண்டு விழா! Kautilya’s Arthashastra
> To: minT...@googlegroups.com
> Date: Thursday, 23 July, 2009, 5:41 PM
>
> அருமை அருமை.
> அவரது மின்னஞ்சல் முகவரியும் இருக்கின்றது. தொலைபேசி எண்ணும் இருக்கின்றது. அதோடு நமது குழுமத்திலே இருக்கின்றார் என்றும் சொல்கிறீர்கள்.
>
> @திரு.ஒரிசா பாலசுப்ரமணியன் - உங்கள் கருத்துக்களை எங்கு, எந்த மடங்களில் சுவடிகள் உள்ளன, எவ்வகைச் சுவடிகள்... என இந்த விஷயம தொடர்பான செய்திகளை மின்தமிழில் எங்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வகைச் செய்திகளைப் பார்க்கத்தானே ஆவலுடன் காத்திருக்கிறோம்.
>
>
> அன்புடன்
> சுபா
>
> 2009/7/23 annamalai sugumaran <amirthami...@gmail.com>
>
> திருமதி சுபா ,
> ஒரிசா பாலசுப்ரமணியன் நமது மின் தமிழ் உறுப்பினர்தான் .
> அவரைப்பற்றி அவரது கலிங்க தமிழ் பற்றியும் ,கடல் ஆய்வு பற்றியும் நான் கூட முன்பே எழுதியிருக்கிறேன் ..எனதுஇனிய நண்பர்
> ..
> தற்ப்போது சென்னையில் வசிக்கிறார்
>
> அவரது கைபேசி எண் 9865894576
> இப்போது அவரேஇதை படித்திருப்பார் .
> எந்நேரம் அரங்கரை அவரே தொடர்பு கொண்டிருப்பார் .
> அன்புடன் ,
> ஏ சுகுமாரன்
>
> Looking for local information? Find it on Yahoo! Localhttp://in.local.yahoo.com/
| thanks sir First oriya inscription was regarded at 1056 during vajrahasta period oriya was patornised by anathavarman and developed by anagabima dev and langula narashimadev who constructed great konark temple after his 13 years stay at kanchipuram. Mr.Balakrishnan IAS is presently as deputy election commisionar at delhi . at chennai we are all connected with Mamtha deedhi specialised manuscript copier and her husband his anirutha das is HOD at sanscript department chennai university. Mamtha deedhi is at chennai for the last 20 years.. Oriya lyrics is rich with cultural heritage. still we are maintaining our cultural heritage S.Balasubramani B+ve |
1386/2574 Bimatangi HB colony Phase 2 Bhubaneswar 751002 Orissa |
| --- On Thu, 23/7/09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote: |
|
நன்றி சுபா ,
ஒரிசா பாலு நேற்றுத்தான் அவரது கைபேசி யை தொலைத்துவிட்டாராம் .
பழைய எண்ணையே திரும்ப வாங்கமுயற்ச்க்கிறாராம் .புதிய தற்காலிக எண்ணை
தெரிவித்தார் .
//இப்போது அவரேஇதை படித்திருப்பார் .
எந்நேரம் அரங்கரை அவரே தொடர்பு கொண்டிருப்பார் .//
இவ்வாறு நான் எழுதினேன் ,நிஜமாகவே அவர் உடனே என்னை தொடர்பு
கொண்டார்கொண்டார .
கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் உண்டு என்பது போல் ,அவர் பல ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் எடுத்த தனிமனித உழைப்பு , அது சம்பத்தப்பட்ட
ஆர்வலர்களை ஒருங்கினைததற்கு இப்போது தான் பலன் கிடைக்கப்போகிறது ,
உங்கள் மூலமாகவும் .தமிழ் மரபு அறக்கட்டளை மூலமாகவும்
அவரிடம் பல வரலாற்று உண்மைகள் சேகரம் செய்யப்பாட்டு ,
இன்னும் வெளிவராமல் இருக்கிறது .
திரு சந்திராவிற்கும் அவர் அறிந்தவரே ,எனவே பாலுவிடம் ஒலிபதிவு செய்யும் பணியை திரு சந்திராவிடம் ஒப்படைக்கலாம் .
அனேகமாக பாலு சென்னைஎலேயே தொடர்ந்து தங்க இருக்கிறார் .
ஆனால் அவரை ஒரிசா இப்போது மீண்டும் இழுக்கிறது .
உழைப்பு..உண்மை என்றும்வெளிப்பட்டே தீரும் .
வாழ்த்துக்கள் பாலு !
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
Suba & I would certainly consider doing this in our nest trip to
India, if time permits. But, others with a bent of exploring mind can
start it right away. THF will archive all the documents.
May be Arangan should get up from his 'pambanai' (snake bed) and
travel like his nephew Murugan ;-)
nA.ka
On Jul 23, 10:51 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> 1. சாணக்யரின் நீதி மிக மிக மேன்மையானது. குடிலமே கிடையாது. இன்று வழக்கில்
> இருந்தால், நாம் எல்லோரும் சுபிக்ஷமாக இருப்போம். கண்டிப்பான வெல்ஃபேர் ஸ்டேட்
> பேர்வழி. மக்கள் நலமே அவரது குறி என்று அர்த்த ஸாஸ்திரத்திலிருந்து சான்றுகள்
> பல என்னால் தர இயலும்.
குடில்யர் என்பதற்கு பொருள் வேறு.
என் அனுமானம்;
http://groups.google.com/group/minTamil/msg/8ed70dda1e6f1093
கணேசன்
> 2. நானும் ஒரிஸாக்காரன் தான், ஒரிஸா பாலசுப்ரம்ணியத்தை 'லபக்' என்று சுபா
> கொடுத்த் கைபேசியில் பிடித்துவிட்டேன். வ்ருவதாக சொல்லியிருக்கிறார்.
>
> இன்னம்பூரான்
>
> 2009/7/24 N. Kannan <navannak...@gmail.com>
>
> > The best idea would be to travel with him to Orissa and document
> > whatever he finds it historically important. Talk to religious
> > authorities to digitize palmleaves at their premises. Rangan and I
> > have done it at Oriental Manuscript Libaray in Chennai.
>
> > Suba & I would certainly consider doing this in our nest trip to
> > India, if time permits. But, others with a bent of exploring mind can
> > start it right away. THF will archive all the documents.
>
> > May be Arangan should get up from his 'pambanai' (snake bed) and
> > travel like his nephew Murugan ;-)
>
> > nA.ka
>
> > On 7/23/09, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> wrote:
> > > அ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு!!
> > > கொஞ்சம் போல நமுத்திருந்தாலும்
> > > கூடிய விரைவில் ....
> > > பத்திக்கிச்சு ...பத்திக்கிச்சு!!!
>
> > > 2009/7/23 annamalai sugumaran <amirthami...@gmail.com>
>
> > > > நன்றி சுபா ,
> > > > ஒரிசா பாலு நேற்றுத்தான் அவரது கைபேசி யை தொலைத்துவிட்டாராம் .
> > > > பழைய எண்ணையே திரும்ப வாங்கமுயற்ச்க்கிறாராம் .புதிய தற்காலிக எண்ணை
> > > > தெரிவித்தார் .
> > > > //இப்போது அவரேஇதை படித்திருப்பார் .
> > > > எந்நேரம் அரங்கரை அவரே தொடர்பு கொண்டிருப்பார் .//
>
> > > > இவ்வாறு நான் எழுதினேன் ,நிஜமாகவே அவர் உடனே என்னை தொடர்பு
> > > > கொண்டார்கொண்டார .
> > > > கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் உண்டு என்பது போல் ,அவர் பல ஆண்டுகளாக
> > > தனிப்பட்ட முறையில் எடுத்த தனிமனித உழைப்பு , அது சம்பத்தப்பட்ட
> > > > ஆர்வலர்களை ஒருங்கினைததற்கு இப்போது தான் பலன் கிடைக்கப்போகிறது ,
> > > > உங்கள் மூலமாகவும் .தமிழ் மரபு அறக்கட்டளை மூலமாகவும்
>
> > > > அவரிடம் பல வரலாற்று உண்மைகள் சேகரம் செய்யப்பாட்டு ,
> > > > இன்னும் வெளிவராமல் இருக்கிறது .
> > > > திரு சந்திராவிற்கும் அவர் அறிந்தவரே ,எனவே பாலுவிடம் ஒலிபதிவு செய்யும்
> > > பணியை திரு சந்திராவிடம் ஒப்படைக்கலாம் .
> > > > அனேகமாக பாலு சென்னைஎலேயே தொடர்ந்து தங்க இருக்கிறார் .
> > > > ஆனால் அவரை ஒரிசா இப்போது மீண்டும் இழுக்கிறது .
> > > > உழைப்பு..உண்மை என்றும்வெளிப்பட்டே தீரும் .
> > > > வாழ்த்துக்கள் பாலு !
>
> > > > அன்புடன் ,
> > > > ஏ சுகுமாரன்
>
> > > > 2009/7/23 kalinga tamil <kalinga_ta...@yahoo.co.in>
நீங்கள் கூறுவது சரியே. தேச நலனையே நோக்கமாகக் கொண்டது அவரது நூல்.
இன்றைய இந்தியாவுக்கு மிகவும் தேவையானதும் கூட. பகைவரை ஒடுக்குவதற்கு
எந்த உபாயத்தையும்
கைக்கொள்ளலாம் என்பவர். மித்யாசாரத்துக்கு மாற்று மித்யாசாரமே. அதனால்
சுக்ர நீதி என்றேன்.
‘இன்று போய்ப் போர்க்கு நாளை வா’ என்பதெல்லாம் இன்றைய உலகில் எடுபடாது.
இராம பிரானும், தர்ம புத்ரரும் ப்ருஹஸ்பதி நீதியை ஆதரித்தனர்; கண்ணபிரான்
மாறுபடுபவர்.
Jul 24, 9:44 am, "N. Ganesan"
குடில்யர் என்பதற்கு பொருள் வேறு. என் அனுமானம்; //
கௌடில்யர் என்ற பெயரில் ஒரு முனிவர் இருந்துள்ளார்.
‘குடிலர்’ எனும் குடி பூர்வசிகர்களில் இருந்ததாகத் தெரியவில்லை.
முற்காலத்தில்
பெரியோரை அவர்கள் செய்த நூலைக்கொண்டு அழைக்கும் வழக்கம் இருந்தது.
வாக்யகாரர் - வரருசி
பாஷ்யகாரர் - ஸ்ரீ ராமாநுஜர்
என் அனுமானம் தவறாகவும் இருக்கலாம்.
தேவ்
> //கௌடில்யர்//>
> கெளட தேசத்தைச் சேர்ந்தவர் என்னும் பொருளோ?//
गौड़ देश: , कौटिल्य: - சப்தமே அடிப்படையில் வேறுபடுகிறது; வங்கம்
முழுதும் கௌட தேசம்
என்று எடுத்துக்கொண்டால் சாணக்கியருக்கும் அதற்கும் தொடர்பே இல்லை.
அவர் தென்னிந்தியர் என்பதே பெரும்பாலானோர் கருதுவது.
புராதன நூல்களில் த்ரமிடாசார்யர், கௌடபாதர் இருவர் மட்டுமே வாழ்ந்த /
பிறந்த இடத்தை ஒட்டி
அழைக்கப்பட்டனர்; இவர்களுடைய இயற்பெயர் தெரியவில்லை.
தேவ்
தேவ் சார்! உங்கள் இடுகையைப் படிக்கும் போது தோன்றியதை எழுதுகிறேன். கோபிக்கக் கூடாது. இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்த இந்த இதே நமது காலத்தில்தான் ஆத்ம பலம் ஒன்றையே நம்பி, மகாத்மா அஹிம்சை, சத்யம் என்ற போர்முறைகளைக் கைக்கொண்டார். எடுபடுவதும், எடுபடாததும் இன்றைய உலகின்பாற்பட்டது மட்டுமன்று, எடுத்து நிற்பவரைப் பொறுத்தும் இருக்கிறது. சின்னஞ் சிறுவனாய் இருந்த பொழுது (ஆ அந்தக் காலம் மீண்டும் வராதா) மேடைப் பேச்சு ஒன்றிற்கு என் தகப்பனார் சிக்ஷை பண்ணி வைத்த வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. "சத்தியமும், அஹிம்சையும் காந்தியடிகளுக்கு உயிர்மூச்சு. ஆனால் நமக்கோ மேடைப் பேச்சுக்கான வாய்ச்சரக்கு"
மகாத்மா அஹிம்சை,சத்யம் என்ற போர்முறைகளைக் கைக்கொண்டார்.
எடுபடுவதும், எடுபடாததும் இன்றைய உலகின்பாற்பட்டது மட்டுமன்று,
எடுத்து நிற்பவரைப் பொறுத்தும்
இருக்கிறது. //
ராம பக்தரான அவர் ஸ்ரீ ராமன் காட்டிய வழியில் சென்றார்.
அஹிம்ஸை உலகை ஆண்டால் வேண்டாம் என்பவர் யார் ?
அணு ஆயுத வலிமை அல்லவா பாதுகாப்புக்கு மட்டுமின்றி், உலக அரங்கில்
உயரவும் தேவையாகிறது. ஸ்வாமி ப்ரபுபாத கூடக் கௌடில்யரின் நீதியை
ஆதரிக்கிறார்.
தேவ்
தேவ்
> அஹிம்சை என்றால் போரிவேண்டாம் என்பது அர்த்தமல்ல. ஹிம்சையில் ஆசை வைக்கவேண்டாம்
> என்றே கருதுகிறேன்.
>
>
சுவாரசியமாக இருக்கிறது!
நேற்று கொரிய martial art பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம். உதாரணமாக
தெக்வொந்தோ எனும் போர்முறையில் தற்காத்தலே முக்கியம். முன்னின்று
தாக்கினால் அது இழுக்கு. தாக்கவரும் எதிரியை சமாளிச் சொல்கிறது கொரியப்
போர்முறைகள். இவை புத்தமத அடிப்படையில் அமைந்த நுணுக்கங்கள். சர்வமும்
அறிந்தவன் சும்மா சலம்பமாட்டான். நிறைகுடம் தளும்புவதில்லை. அதுபோல் போர்
நுணுக்கங்கள் அறிந்தவன், தன் பலம் அறிந்தவன், சும்மா வீண் வம்பிற்குப்
போகமாட்டான். போர் வெறி என்பது வேறு, தற்காத்தல் என்பது வேறு.
ஆயினும் இந்த deterrent என்பதில் எனக்கு அடிப்படைக் கருத்து வேறுபாடு
உண்டு. மனிதன் வளர இன்னும் நிறைய இடமுள்ளது. பூமி பரந்திருக்கும்
அளவிற்கு மனித மனம் பரந்திருக்கவில்லை.
க.>
காந்தியை புரிந்து கொள்வது மிகச்சுலபம்.
இந்த இழை வளர வேண்டிய இழை.
எனது குறுநாவல் தொகுதியின் நாயகனே காந்திதான். விலை போகும் நினைவுகள்
என்பது தலைப்பு.
ஜெர்மனியில் காந்தி பட்டறை கண்ட வியப்பு! கேனடாவில் எதிர்பாராத
தெருமுனையில் காந்தி சிலை கண்ட சிலிர்ப்பு. அந்த ஒல்லிக்குச்சி
தாத்தாவால் சம்மந்தமே இல்லாத எனக்கு ‘இந்தியன்’ என்பதாக கிடைத்துவரும்
மரியாதை!
காந்தியை அவதார புருஷர் என்றுதான் இந்தியா நம்புகிறது. ‘காந்தி
ஜாதகக்கதைகள்’ இன்னும் எழுதப்படவில்லையெனில் வந்துசேருமென்று நம்பலாம்.
அதற்கு முத்தாய்பாய் வார்த்தை சொன்னவர் ஐன்ஸ்டைன் எனும் அதிசயத்துடன்!
க.>
ஒரிஸ்ஸா பாலசுப்பிரமணியன் ஆராய்ச்சி, கல்வெட்டுக்கள், சரித்திரம் என்று அலைந்து ஏறத்தாழ பெருத்த பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்தவர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மகளையும் மகனையும் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அவர் பட்ட சிரமங்கள் எனக்குத் தனிப்பட்ட வகையில தெரியும். இருந்தாலும் தொடரந்து குடும்பத்தை எல்லாம் விட்டு நாகர்போவில் மற்றும் கன்னியாகுமரி கடற்கரைப் பக்கம் ஏதோ ஆராய்ச்சிக்காக அலைந்து கொண்டிருந்தார்.
Vanakkam
Thanks for ur mail
forwarding some of the pdf about puri related to ramanuja
kind attention to Thiru penneswaran
kadamikkaga padum avamangalai vida
nunbargalal yerpaduthum sangadngal
migavum vetkathai tharugirathu
athanal than tharsamayam vanavasam irunthu varugiran
|
|