நன்றியா? நன்றிகளா?

471 views
Skip to first unread message

MAGIZHINI V

unread,
Sep 3, 2022, 10:14:30 AM9/3/22
to mint...@googlegroups.com
தமிழ் அன்பர்களுக்கு வணக்கம்! 
                   எனக்கு அண்மைக் காலமாக ஒரு பெருத்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் ஆசிரியர்கள் உட்பட இன்று பலரும் "நன்றிகள்" என்று பயன்படுத்துகிறார்கள். நன்றி உணர்வுக்கு ஒருமை பன்மை உண்டோ?.. அதீத நன்றி உணர்வை உணர்த்த பன்மை விகுதி சேர்த்துக் கூறுகிறார்களா அல்லது thanks என்று ஆங்கிலத்தில் சொல்வதை வைத்து இப்படி கூறுகிறார்களா? என்று எனக்குப் புரியவில்லை..மிக்க நன்றி என்பதை கூட சிலர் மிக்க நன்றிகள் என்கிறார்கள்.. இக்குழுவில் இணைந்துள்ளோர் தயைக்கூர்ந்து இலக்கணக் குறிப்புகளோடு பதிலளிக்கவும்.. இல்லையெனில் இந்த "நன்றிகள்" என்பது ஒரு புது trend ஆகிவிடும்போல் தோன்றுகிறது...

K S Ilamathi's Paranchudar Gnanam

unread,
Sep 3, 2022, 12:37:00 PM9/3/22
to mint...@googlegroups.com
நன்றி என்பதே சரி. நன்றிகள் என்பது நிறையத் தடவைகள்  நன்றி தெரிவிப்பதாக அர்த்தப்படுத்தும் வார்த்தையாகிவிட்டது.

On Sat, Sep 3, 2022 at 7:44 PM MAGIZHINI V <18ta...@ldc.edu.in> wrote:
தமிழ் அன்பர்களுக்கு வணக்கம்! 
                   எனக்கு அண்மைக் காலமாக ஒரு பெருத்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் ஆசிரியர்கள் உட்பட இன்று பலரும் "நன்றிகள்" என்று பயன்படுத்துகிறார்கள். நன்றி உணர்வுக்கு ஒருமை பன்மை உண்டோ?.. அதீத நன்றி உணர்வை உணர்த்த பன்மை விகுதி சேர்த்துக் கூறுகிறார்களா அல்லது thanks என்று ஆங்கிலத்தில் சொல்வதை வைத்து இப்படி கூறுகிறார்களா? என்று எனக்குப் புரியவில்லை..மிக்க நன்றி என்பதை கூட சிலர் மிக்க நன்றிகள் என்கிறார்கள்.. இக்குழுவில் இணைந்துள்ளோர் தயைக்கூர்ந்து இலக்கணக் குறிப்புகளோடு பதிலளிக்கவும்.. இல்லையெனில் இந்த "நன்றிகள்" என்பது ஒரு புது trend ஆகிவிடும்போல் தோன்றுகிறது...

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFsnYaANQJkSXBSxp5WMXsb6M6C31cU7CP0gRsOuMjK0Jrj9Cw%40mail.gmail.com.

--
K.S.Ilamathy, Writer & Yoga Instructor
+91 99405 88046
Soorya Namashkar
www.sooryanamashkar.com

MAGIZHINI V

unread,
Sep 4, 2022, 12:02:44 PM9/4/22
to mint...@googlegroups.com
பதிலளித்தமைக்கு நன்றி ஐயா..  'நன்றி' என்பதே சரியான ஒன்று என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்...

Reply all
Reply to author
Forward
0 new messages