நன்றி:- தினமணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
'...Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air.
Some village-Hampden, that with dauntless breast
The little tyrant of his fields withstood,
Some mute inglorious Milton here may rest,
Some Cromwell, guiltless of his country's blood...'
~ "ELEGY WRITTEN IN
A COUNTRY CHURCH-YARD": Thomas Gray (1716 -1771)
இன்னம்பூரான்
11 09 2011
> நாகப்பாம்பைக் கட்டிப்போட மந்திரம்.
இது பற்றிய சுவடிகள் கிடைத்தால் நலம். கோழியையும் மந்திரிச்சு அப்படியே
தூங்க வைக்கிறார்கள். சுரா மீனையும் சில இடங்களில் தொடுவதன் மூலம்
ஸ்தம்பிக்க வைக்க முடிகிறது. எங்களூர் பால்க்காரப்பாட்டி தேள் கடியை
மந்திரிச்சு இறக்குவார்!! இவையெல்லாம் என்ன?
> சான்றோரைக் கட்டிப்போட நயம்மிக்க இனிய சொற்கள்.
>
அடடா! எவ்வளவு உண்மை!
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கன்னுக்குட்டியை கழுத்தின் அடியில் வருடினால் சும்மா மெய்மறந்து இருப்பது
போல் சுறாவின் கழுத்துப்பகுதியை தொட்டு புரட்டிப்போட்டுவிட்டால் அது
வசியமாகிவிடுகிறது! (நன்றி: நேஷனல் ஜியாகிரஃபிக்)
நா.கண்ணன்
2011/10/16 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
மிகவும் நன்றி
அரங்கநாதன்/ உத்திரமேரூர்
2011/11/21 Kannan Natarajan <thar...@gmail.com>
இன்னாமை வேண்டின் இரவு எழுக, இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசை நடுக, தன்னொடு
செல்வது வேண்டின் அறம் செய்க,
(பாடல் - 15)
இழிவாக மதிக்கப்படும் இன்னாமை வேண்டுமானால் யாசித்திடுக. இவ்வுலகில் நிலைபெற வேண்டுமானால் தொண்டுகளைச் செய்து புகழை நிலை நிறுத்துக.
தன்னோடு மற்றவர் பாராட்ட வேண்டுமெனில் அறம் செய்திடுக. உங்களையும், மற்றவர்களையும் வெல்ல வேண்டுமானால் சினத்தை விடுக.நன்றி:- தினமணி--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
படித்துப் பயனடைந்து வருகிறேன்.
நன்றி
--
அன்பன்
கி.காளைராசன்
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
கூடார்கண் கூடி விடின்.