ஆத்திசூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
- இதனை முதல்நூலாகக் கொண்டு ஆத்திசூடி இலக்கியம் என்று பலர் செய்கிறார்கள். ஆத்தி/தாதகி மரத்தின் அடியில் அமர்பவர் பார்சுவநாதர். இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக ‘ஆத்திசூடி அமரும் தேவன்’ இருக்கிறார். பாம்புக் குடை இருக்கும். பூசைக் காலங்களில் முடிமீதோ, கழுத்திலோ, திருவடிகளிலோ ஆத்திசூடலாம். சில பழைய சிற்பம், சித்திரம் ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் பார்ப்போம். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு கொன்றை, விநாயகருக்கு அறுகு, முருகனுக்குக் கடம்பு, ... என்பதுபோல இந்த தீர்த்தங்கரருக்கு ஆத்தி.
பார்சுவநாதர், நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 23ஆவது தீர்த்தங்கரர். இவர், அரச குலத்தில் தோன்றியவர். நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். முப்பது ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தினார்; எழுபது ஆண்டுகள் துறவு வாழ்வு மேற்கொண்டார். உயிர்க் கொலை, சாதிப் பாகுபாடு இவற்றைக் கடுமையாக எதிர்த்தார்.
ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்)
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
ஆத்திசூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
Note the totemic tree connected with Parsva - the Aaththi/Dhaataki tree.
It is not found on Siva's iconography in early texts such as Tevaram.N. Ganesan
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

அருமையான பதிவு. நன்றி கணேசன் ஐயா.

அது வேறு அவ்வை இது வேறு அவ்வை எனலாம். ஆனால் எல்லா அவ்வையும் சிவனை பாடுவது வழக்கம் (உதா: புறநானூறு, கொன்றைவேந்தன் (செல்வன்). ஆக எல்லா அவ்வையும் இந்துவாக இருக்க ஒரு அவ்வை மட்டும் நடுவே எப்படி சமணர் ஆனார்?
2
படங்களுக்கு நன்றி. மிக அழககாக இருக்கிறது
ஆனால் இதனால் எல்லாம் அவ்வை சமணர் என நிருபணம் ஆகவில்லை
அவ்வை புறநானூற்று காலத்திலேயே சிவனை பாடியுள்ளார்.
அதியமான் அவ்வைக்கு நெல்லிகனியை ஈந்தபோது அவ்வை அவனை வாழ்த்தி
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே..... (புறம் 91)
என பாடுகிறார்
பொருள்: பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல) நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.
அது வேறு அவ்வை இது வேறு அவ்வை எனலாம். ஆனால் எல்லா அவ்வையும் சிவனை பாடுவது வழக்கம் (உதா: புறநானூறு, கொன்றைவேந்தன் (செல்வன்). ஆக எல்லா அவ்வையும் இந்துவாக இருக்க ஒரு அவ்வை மட்டும் நடுவே எப்படி சமணர் ஆனார்?
லிங்க வழிபாடு சம்பந்தர் தமிழ்நாட்டில் புகுத்தியது என்பதும் தவறு. லிங்க வழிபாடு ஹரப்பா, மொகஞ்சதாரோ காலம் முதல் இருக்கிறது. திருப்பதிக்கு தெற்கே சித்தூரில் உள்ள குடிமங்கலத்தில் உள்ள சிவலிங்கம் கிமு 1- 2ம் நூற்ராண்டை சேர்ந்தது
(குடிமல்லம் இலிங்கம்)
மிக தொன்மையான சிவன் கோயில்கள் பலவற்றில் ஸ்தல விருட்சம் ஆத்தி
உதா: சோழநாட்டில் உள்ள பலுங்கண்டநாதர் கோயில்
தேவார பாடல்களில் ஆத்தி மரத்தடியில் சிவலிங்கம் ஸ்தாபிக்கபடுகிறது
உதா:
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.
சுந்தரர் தேவாரம்
அடல்விடையினன் மழுவாளினன்
அலர் ஆல் அணி கொன்றைப்
படருஞ்சடை முடிவுடையவர்க்கு
இடமாவது பரவை
கடலிடையிடை கழியருகினில்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே.
தெளிவுரை : வெற்றியை உடைய இடப ஊர்தியை உடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவ பெருமானுக்கு இடமாவது பரந்து கிடத்லையுடைய கடலின் இடை இடையும் கழியின் அருகிலும் மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடை இடையும் வெண்மையான குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற நீலமணி போலும் கடல்நீரையுடைய திருமறைக்காடேயாகும்.
ஆக ஆத்தி பார்சுவநாதருக்கே உரியது
லிங்க வழிபாடு சம்பந்தர் தமிழ்நாட்டில் வலிந்து புகுத்தியது
சிவன் தமிழரின் தொல்தெய்வம் அல்ல
தேவாரத்தில் ஆத்தி இல்லை
என்ற கருத்தாக்கங்கள் அனைத்தும் முழுக்க தவறானவை
மாலுக்கு அடிமை செய்தல், மாலடிமை எனும் சொற்றொடர்கள் தமிழ் இலக்கியங்களில் (உதா: கம்பராமாயணம், திருவாய்மொழி) பயன்படுவதை காண்கிறோம்
அரசனுக்கு அடிமையாக இருக்க சொல்லி பள்ளிமாணவர்களுக்கு அவ்வை கற்பித்தார் என்பது பொருந்தைல்லை
சக்கரநெறி நில் என சொல்லிவிட்டு
அதே பொருள் வரும்படிக்கு "திருமாலுக்கடிமை செய்" என எப்படி அவ்வையார் சொல்லுவார்? சொல்லியிருந்தால் அது ரிடண்டன்ட்.
மேலும் மாலடிமை எனும் பொருள் வரும் ராமதாஸ் (உதா: மருத்துவர் இராமதாஸ்) எனும் பெயரை தமிழர்கள் இன்றும் வைத்துகொள்வதை காண்கிறோம்.
ஆக ஆத்திசூடி அமர்ந்த தேவன் மொகஞ்டதோரோ, ஹரப்பா காலம் முதல் தமிழர்களை காத்து ரட்சிக்கும் சிவபெருமானே
சமண ஔவையின் ஆத்திசூடியைப் பார்த்து, ஆத்திசூடி இலக்கியம் என்றவழிநூல் மரபை உண்டாக்கியவர் இந்த சைவசித்தாந்தி ஔவை. பின்னர் பலர்பாடினர்
படங்களுக்கு நன்றி. மிக அழககாக இருக்கிறது
ஆனால் இதனால் எல்லாம் அவ்வை சமணர் என நிருபணம் ஆகவில்லை
அவ்வை புறநானூற்று காலத்திலேயே சிவனை பாடியுள்ளார்.
2014-05-02 19:47 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சமண ஔவையின் ஆத்திசூடியைப் பார்த்து, ஆத்திசூடி இலக்கியம் என்றவழிநூல் மரபை உண்டாக்கியவர் இந்த சைவசித்தாந்தி ஔவை. பின்னர் பலர்பாடினர்
சமண அவ்வை மட்டும் ஆத்தி ச் சூடிய மட்டுந்தான் பாடினார். பாவம் பார்ஸ்வ நாதர். அவ்வையின் அருட் கடாட்சம் அவருக்கு அதுக்கு மேல சித்திக்கவில்லை.
அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்
2014-05-02 19:47 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சமண ஔவையின் ஆத்திசூடியைப் பார்த்து, ஆத்திசூடி இலக்கியம் என்றவழிநூல் மரபை உண்டாக்கியவர் இந்த சைவசித்தாந்தி ஔவை. பின்னர் பலர்பாடினர்
சமண அவ்வை மட்டும் ஆத்தி ச் சூடிய மட்டுந்தான் பாடினார். பாவம் பார்ஸ்வ நாதர். அவ்வையின் அருட் கடாட்சம் அவருக்கு அதுக்கு மேல சித்திக்கவில்லை.
osperous.
மறுபடியும் முதல்ல இருந்தா ?ஆத்திச் சூடிஅறம் செய்ய இரும்புஆறுவது காஃபிஎன எழுதிய அவ்வைக்கு இப்படி ஒரு குழப்பமான இடர்பாடா ?
24 தீர்த்தங்கரர்களுக்கும் தனித்தனியே சின்னம் தரப்பட்டுள்ளது.
தமிழின் முனைவர்கள் சமணர்களின் தமிழ்க் கொடையையும், ஆத்தி சூடி அமரும் தேவனையும் பற்றிச் சொல்லியுள்ளனர். தங்களுக்கு முனைவர்களின் ஆய்வுகள் பிடிக்கிறதா? - என அறியேன்.
விள்-விண்- சொல்லில் இருந்து பிறப்பது வடசொல் விஷ்ணு என்றும் பல மொழியியல் நிபுணர்கள் எழுதியுள்ளனர்.
N. Ganesan
On Saturday, May 3, 2014 1:51:46 AM UTC+8, N. Ganesan wrote:
தமிழின் முனைவர்கள் சமணர்களின் தமிழ்க் கொடையையும், ஆத்தி சூடி அமரும் தேவனையும் பற்றிச் சொல்லியுள்ளனர். தங்களுக்கு முனைவர்களின் ஆய்வுகள் பிடிக்கிறதா? - என அறியேன்.எனக்கு முனைவர்களின் ஆய்வு பிடிக்கும்.
Is it so? MunaivarkaL have written about who Aaththi ChuuDi is. Pl. refer to researchers' works in journals,
that will also show viL-/viN- ti viSNu formation.
எனக்கு முனைவர்களின் ஆய்வு பிடிக்கும்.
Is it so? MunaivarkaL have written about who Aaththi ChuuDi is. Pl. refer to researchers' works in journals,
that will also show viL-/viN- ti viSNu formation.
N. Ganesan
ஔவை என்றால் மூத்த மெண்மணி எனப் பொருள். பல ஔவையார்கள் உண்டு.ஆத்திசூடி அமரும் தேவன் தீர்த்தங்கரைப் பாடும் ஔவையார் சமணர் என்பது மரபு.இவர் கல்வியொழுக்கம் என்ற நூலும் குழந்தைகளுக்காகச் செய்தவர். ஏராளமானசமணர் ஔவையின் சுவடிகள் கிடைப்பது கொங்குநாட்டிலே தான். பார்க்க:தமிழ்ப் பல்கலை (தஞ்சை) - ஔவையார் சுவடிகள்.BTW, சிவன் என்ற சொல்லே சங்க இலக்கியத்தில் இல்லை. சிவகதி என்றுமுதலில் தமிழில் சொல்பவர் சமணர். அங்கு நீங்கள் சொல்லும் சிவன் என்ற பொருள் இல்லை.
ஆத்திசூடி அமர்ந்த தேவன் படங்கள் அழகாக இருப்பது அதிசயமல்ல.ஆத்திசூடி திர்ர்த்தங்கரரை ஏத்தி ஏத்தித் தொழும் ஔவையின்நூலும் அழகானது. அதனால் தான் அவர் பின்னால் வந்த பல சைவர்கள்அவர் வழியில் பாடியுள்ளனர். சமணக் காப்பியம் தந்த சிந்தாமணிநூலைப் பார்த்துக் கம்பன் தன் காவியன் படைத்தான். அதுபோல,தமிழ் வளர பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் ஔவை, திருவள்ளுவர்,இளங்கோ அடிகள், சிந்தாமணி உடையார் தேவர், .. என்னும் சமணர்கள்.
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்திதொழுவோம் என்கிறார் அவ்வை. இங்கேயே மாணவருக்கு தெய்வ வழிபாடுசொல்லிவிட்டாள் ஔவைப் பாட்டி. அமர்ந்த தேவன் - ஆத்திலோகத்தில் (தாதகித்வீபத்தில்)அமர்ந்த தேவன் எனினும் அமையும்.அதனால் தான், ‘திருமாலுக்கு அடிமை செய்’ என்று நூலின் நடுமத்தியில் ஆத்திசூடியைமீண்டும் சொல்ல தேவையில்லை. சமணர்கள் போற்றும் திருமால் = அரசன்சொற்படி கேட்டு சட்டம், ஒழுங்குடன் வாழ் எனப் பள்ளிச் சிறார்களுக்குப் போதிக்கிறார்நூலின் இடையிலே. ஔவை எழுதியது கல்வியொழுக்கம், ஆத்திசூடி.
அப்பரடிகள் சமணர் ஆக இருந்த பெருமான். ஆத்திசூடி தீர்த்தங்கரர்ஞாபகத்தால் சண்டியின் hagiography-ல் சொல்கிறார்.
சுந்தரர் பாடலில் ஆத்தி இல்லை. பூத்துக்குலுங்கும் அழகான கொன்றை மலர்களைச் சடையில் அணிந்தஎனச் சுந்தரர் 8-ஆம் நூற்றாண்டில் பாடியுள்ளார். ’அலரால் அணிகொன்றை’ கொன்றை மரத்தை வர்ணிக்கிறார்.செர்ரி ப்லாஸம் போன்ற காட்சி. கொன்னைமரத்தில் பார்த்துப் பாடியுள்ளார் சுந்தரர். தேவாரத்தில் ஆத்தி அணிவதாகShiva's iconography எங்குமில்லை.
ஆத்திசூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
ஆத்தியை தீர்தங்கரரும் சூடுகிறார். சிவனும் சூடுகிறார். சிவன் காலத்தால் தீர்த்தங்கரருக்கு முற்பட்டவர். அவ்வை யாரை ஆத்திசூடி என சொன்னாள் என அறிய நூலினுள்லே "திருமாலுக்கு அடிமை செய்" என தெளிவாக கொடுத்திருக்கிறாள். கடவுள் வாழ்த்தில் சிவன், நூலுக்கு உள்லே திருமால். சைவ-வைணா சண்டைகள் நிலவிய காலகட்டத்தில் மாணவர்களுக்கு இதை விட சிறப்பாக சமய பொறையை யாரும் கற்பித்திருக்க முடியாது.
பாம்பு ஆத்தியாக மாறிய விந்தை! :)))))
அடி ஆத்தி இதென்ன வம்புபாம்புப் பாதுகாவல் பாகுபாடில்லாமல் எல்லா இறைவனுக்கும் உண்டுஇந்த விவாதத்தில் பாம்புவிட்டால் எங்கள் சங்கம் மூலமாக வழக்குத் தொடருவோம்
அவருக்கு ஆத்தியாத் தெரிஞ்சா தெரியட்டுமே! :))))
எங்களுக்குப் பாம்பா இல்ல பழுதான்ன்ணு தெரியவேணாங்களா தாயிஎல்லாம் மாயைதானா பாட்டு காதுல கொஞ்சம் பூவோடசவடால்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நல்லா கவனமா பாத்து எழுதுங்க, கணேசரு.ரெண்டு படத்துலயும் இருக்கறது ஏழுதல நாகம்.நிக்கிறது ஆத்தி சூடியில்லை; அரவம் சூடிதேவ்
அவருக்கு ஆத்தியாத் தெரிஞ்சா தெரியட்டுமே! :))))
ஆத்தாடி.. ஆத்தியை சொந்தம் கொண்டாட இத்தனை போட்டியா ?
அப்படியெனில் முதலில் ஆத்தி மரம் பற்றி அறிந்து கொள்ள..
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப்பாக்கு குடுக்கலாமாஅயோத்திதாசர் குறிப்பிட்ட கோவில் எங்குள்ளதுகணேசர் ஐயா கன்னியா குமரியில் உள்ள ஒரு கிராம தேவதையின் கோவிலைக் குறிப்பிடுகிறார்சோழ நாட்டில் குறிப்பாக நாகபட்டினம் பகுதியில் பெளத்த விஹாரங்கள் அதிகம்அவர் அனுமானிக்கும் அவ்வையார் ஒரு பெளத்தர் என்பதற்கு ஆதாரம் உள்ளதா என்று பார்க்க உதவுமேசவடால்
2014-05-02 9:27 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்திசூடி அமர்ந்த தேவன் படங்கள் அழகாக இருப்பது அதிசயமல்ல.ஆத்திசூடி திர்ர்த்தங்கரரை ஏத்தி ஏத்தித் தொழும் ஔவையின்நூலும் அழகானது. அதனால் தான் அவர் பின்னால் வந்த பல சைவர்கள்அவர் வழியில் பாடியுள்ளனர். சமணக் காப்பியம் தந்த சிந்தாமணிநூலைப் பார்த்துக் கம்பன் தன் காவியன் படைத்தான். அதுபோல,தமிழ் வளர பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் ஔவை, திருவள்ளுவர்,இளங்கோ அடிகள், சிந்தாமணி உடையார் தேவர், .. என்னும் சமணர்கள்.
திருமாலுக்கு அடிமை செய் என தம் பிள்ளைகளுக்கு கற்பிப்பது சமணர் வழக்கமா?
--
2014-05-02 9:17 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஔவை என்றால் மூத்த மெண்மணி எனப் பொருள். பல ஔவையார்கள் உண்டு.ஆத்திசூடி அமரும் தேவன் தீர்த்தங்கரைப் பாடும் ஔவையார் சமணர் என்பது மரபு.இவர் கல்வியொழுக்கம் என்ற நூலும் குழந்தைகளுக்காகச் செய்தவர். ஏராளமானசமணர் ஔவையின் சுவடிகள் கிடைப்பது கொங்குநாட்டிலே தான். பார்க்க:தமிழ்ப் பல்கலை (தஞ்சை) - ஔவையார் சுவடிகள்.BTW, சிவன் என்ற சொல்லே சங்க இலக்கியத்தில் இல்லை. சிவகதி என்றுமுதலில் தமிழில் சொல்பவர் சமணர். அங்கு நீங்கள் சொல்லும் சிவன் என்ற பொருள் இல்லை.
பல அவ்வையார்கள் உண்டு. இன்றும் அவ்வை என பெயர் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், புற்நானூற்று அவ்வைகள் எல்லாம் இந்துக்கள்.
சிவன் என்ற பெயர் இல்லாவிட்டால் என்ன?
சங்க இலக்கியங்களில் சிவன் முழுமுதற்கடவுளாக வேறு பெயர்களில் அறியபடுகிறார்
உதா:
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் (கலித்தொகை)
முக்கண்ணான் (கலித்தொகை 2)
நீலமணிமிடற் றொருவன் (புறநானூறு. அவ்வையார் பாடல்)
நீணிமிர்சடை முது முதல்வன் (புறநானூறு)
நீலமணி வாலிழை பாகத்து ஒருவன் (ஐன்குறுனூறு)
இதுபோக நந்தி, உமையாள், கார்த்திகை பெண்கள் அனைத்தும் சங்க தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடபடுகின்றன. ஆக சிவன் தமிழரின் தொல்தெய்வம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
ஹிஹிஹிஹி, பாம்பும் இல்லை, பழுதையும் இல்லைனு நினைக்கிறேன். எல்லாம் மாயை தான்.
Note the totemic tree connected with Parsva - the Aaththi/Dhaataki tree.It is not found on Siva's iconography in early texts such as Tevaram.N. Ganesan
அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்http://prafulla.net/graphics/god-and-goddess/shri-shankeshwar-tirth-and-shree-parsvanath-bhagwan-and-stuti-from-youtube/
On Thursday, May 1, 2014 9:38:42 PM UTC-7, N. Ganesan wrote:
ஆத்திசூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
- இதனை முதல்நூலாகக் கொண்டு ஆத்திசூடி இலக்கியம் என்று பலர் செய்கிறார்கள். ஆத்தி/தாதகி மரத்தின் அடியில் அமர்பவர் பார்சுவநாதர். இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக ‘ஆத்திசூடி அமரும் தேவன்’ இருக்கிறார். பாம்புக் குடை இருக்கும். பூசைக் காலங்களில் முடிமீதோ, கழுத்திலோ, திருவடிகளிலோ ஆத்திசூடலாம். சில பழைய சிற்பம், சித்திரம் ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் பார்ப்போம். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு கொன்றை, விநாயகருக்கு அறுகு, முருகனுக்குக் கடம்பு, ... என்பதுபோல இந்த தீர்த்தங்கரருக்கு ஆத்தி.பார்சுவநாதர், நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 23ஆவது தீர்த்தங்கரர். இவர், அரச குலத்தில் தோன்றியவர். நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். முப்பது ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தினார்; எழுபது ஆண்டுகள் துறவு வாழ்வு மேற்கொண்டார். உயிர்க் கொலை, சாதிப் பாகுபாடு இவற்றைக் கடுமையாக எதிர்த்தார்.
ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்)
நீங்கள் கொடுத்த இரண்டு படங்களிலும் தலையில் சூடியிருப்பது பாம்பு தான். நன்றாக உற்று கவனித்துப் பார்க்கவும். தயவு செய்து.அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம்.
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
Note the totemic tree connected with Parsva - the Aaththi/Dhaataki tree.It is not found on Siva's iconography in early texts such as Tevaram.N. Ganesan
பழைய ஓவியங்களில், ஆத்தியும் ஆத்திசூடியும்:
On Friday, May 2, 2014 8:23:49 PM UTC-7, myself wrote:அவருக்கு ஆத்தியாத் தெரிஞ்சா தெரியட்டுமே! :))))
இந்தப் படத்திலும் தலையில் சூடப்பட்டிருப்பது அரவம் தான்.
அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.
பல படங்களில் ஆத்திசூடி இருக்கிறார். அவரை ஆயிரம் ஆண்டுகளுக்குமேலாய் ஔவை குரத்தியும், எல்லாப் பள்ளிகளிலும் கோடிக்கணக்கானதமிழ்ச் சிறார்கள் தொழுது கல்வியை ஆரம்பிக்கிறார்கள்.அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.யாரை வேண்டுமானாலும் தொழுக. ஆத்திசூடியை தமிழர் தொழுதல் வரலாறு,நா. கணேசன்
2014-05-04 0:44 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பல படங்களில் ஆத்திசூடி இருக்கிறார். அவரை ஆயிரம் ஆண்டுகளுக்குமேலாய் ஔவை குரத்தியும், எல்லாப் பள்ளிகளிலும் கோடிக்கணக்கானதமிழ்ச் சிறார்கள் தொழுது கல்வியை ஆரம்பிக்கிறார்கள்.அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.யாரை வேண்டுமானாலும் தொழுக. ஆத்திசூடியை தமிழர் தொழுதல் வரலாறு,நா. கணேசன்ஐயன்மீர்,இது ஆய்வுக்கான பதில் இல்லையே. நீங்கள் ஆத்திச் சூடி என்று படங்களை வாரி வாரி அளித்தீர்கள். அவற்றில் இருப்பவை அனைத்தும் அரவம். அப்படியானால் ஆத்திச்சூடி எப்படி தமிழர் தொழுதலின் வரலாறு என்று போதிய ஆதாரம் அல்லவா தாங்கள் அளிக்க வேண்டும். அது விடுத்து... நீ என்னான்னா பண்ணிக்கோ நான் சொல்றது தான் சரி என்பது எப்படி ஒரு ஆய்வின் முடிவாக ஏற்க முடியும்?இன்ன இன்ன காரணங்கள் - இன்ன இன்ன அனுமானங்கள்.. அவற்றிற்கு இன்ன இன்ன ஆதாரங்கள் ஆகவே முடிவு என்பது இது என்று ஆணித்தரமாகச் சொல்ல வேண்டியது அல்லவா ஆய்வு என்று நான் இதுகாறும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் விளக்கமாக பதில் சொல்லுங்கள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/k8FteCwW5uE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
இதில் ஆத்தி எங்கே சூடி இருக்கிறார்
சிற்பங்களில் ஆத்திசூடி இருக்கிறார். பார்க்கவும். அப்படித்தான் ஆராய்ச்சியாளர்கள்எழுதியுள்ளனர்.நா. கணேசன்
சூடி என்பதற்கு “மரத்தடியில் அமர்தல்” என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் இருக்கும் ஆதாரங்களை அவர்கள் அளித்தால் அவை உங்களின் வாதத்திற்கு வலு சேர்க்கும்
நேரடியான ஆதாரங்களை - உண்மையான முனைவர்கள் எழுதியது தான் - கொடுத்துள்ளேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஆன்மிக அடையாளங்களையும், சின்னங்களையும் குறித்து இப்படி ஒரு விவாதம் நடப்பது வியப்பு !!
On Saturday, May 3, 2014 9:56:59 AM UTC-7, சவடால் வைத்தி wrote:2014-05-03 22:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அயோத்திதாசர் கூற்றின் ஆத்திசூடியாய்புத்தர் இல்லை. தீர்த்தங்கரர் ஆத்தியில் ஞானம் பெற்றார், புத்தர் போதியில் ஞானம் என்பது வரலாறு.பலமுறை சாரநாத்தில் உள்ள மான் பூங்காவுக்கும் தீர்த்தங்கரர் கோவிலுக்கும் சென்றுள்ளேன்இங்கு கருத்தில் கொள்ள வேண்டியது தமிழ்நாட்டில் இருந்த புத்தர் தீர்த்தங்கரர் அமர்ந்த மரங்கள் மட்டுமேதமிழ் இலக்கியப் படைப்புகளில் கடவுள் வாழ்த்து எழுதுவதற்கு ஒரு மரபு உல்லதுகடவுள் வாழ்த்துக்கான சைவ விளக்கம் சிவனைப்பற்றியதல்ல சிவனுக்கு விருப்பமான நான்முகனைப் பாடுவதாகக் குறிப்பிடுவார்கள்அயோத்திதாசர் ஒளவை ஒரு பெளத்த சாட்சியக்காரர் என்றே குறிப்பிடுகிறார்நீங்கள் போற்றும் முனைவர் கமில் சுவெலபில் தொகுத்த தமிழ் இலக்கியப் பேரகராதியில் அவ்வையார் பற்றிய தொகுப்பில் அயோத்ததாசரைப்பற்றி எழுதாமல் விட்டுவிட்டார். அவருக்கு அயோத்திதாசரைப்பற்றி யாரும் எடுத்துச் சொல்லியிருக்க மாட்டார்கள்தமிழகத்தில் இருந்த பள்ளிகள் எல்லாம் சமணர் நடத்தியது ஆனால் அங்கு போதிக்கப்பட்ட நீதிநெறி தமிழகத்தில் இருந்த எல்லா சமயங்களையும் சார்ந்ததுஆதிசூடி பாடிய அவ்வையின் காலத்தை முதலில் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கவும்
சவடால் வைத்தி
நல்ல கருத்துக்கள் ஐயா. வாரணாசிக்கு நீங்கள் போயிருக்கிறீர்கள். பெரியாரும் போயிருக்கிறார்.போதி நீழலில் புத்தரும், ஆத்தி நீழலில் தீர்த்தங்கரரும் அருள்ஞானம் (கேவலஞானம்என்கிறது வடமொழி இலக்கியங்கள்) பெற்றது அங்கேதான். எனவே தான், ஆத்திசூடிதீர்த்தங்கரின் இலக்கிய வரலாறும், கலைகளில் ஆத்திசூடியாக விளங்குதலும் இவ்விழையில்காட்டியுள்ளேன்.தாங்கள் வந்திருந்தீர்கள் - சுவெலெபில், பிற அறிஞர்கள் பல ஆய்வுக்கட்டுரைகளும், நூலும் எழுதியஆராய்ச்சிநிறுவனத்துக்கு. என் ஆராய்ச்சியுரைக்கு. இந்த ஆண்டு விடங்கர்-கொற்றி வழிபாடுபற்றி நூலெழுதவேண்டும்.அந்த நிறுவன இதழில் 80களில் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளேன். ஆத்திசூடி பற்றிஆய்வுக்கட்டுரை எழுதலாம். அதில் கட்டாயம் ஏன் அயோத்திதாசர் சொல்வதுபோல்ஆத்தி எப்படி போதி மரம் அல்ல என்றும், புத்தர் ஞானம்பெற்ற போதி மரம் வேறு,ஆத்திசூடி ஞானம் பெற்ற ஆத்தி மரம் வேறு என்றும் 2000+ வருஷம் முந்தையஇலக்கியச் சான்றுகள் தரவேண்டும். செய்ய ஆவல்.நா. கணேசன்
போதிசூடியாக புத்தர் விளங்குகிறார். ஆத்திசூடியாக தீர்த்தங்கரர் விளங்குகிறார் என்பது வரலாறு.
2014-05-04 1:48 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
போதிசூடியாக புத்தர் விளங்குகிறார். ஆத்திசூடியாக தீர்த்தங்கரர் விளங்குகிறார் என்பது வரலாறு.புத்தரை போதுசூடி என்று எங்கே அழைக்கப் பட்டிருக்கின்றது ? . இது தங்களின் யூகமா ? அல்லது ஆய்வாளர்களின் கருத்தா ? சங்க இலக்கியங்களில் குறிப்பேதும் உண்டா?
போதுசூடி என்கிறீர்கள். பார்க்கவேண்டும். போதிசூடியாக புத்தர் விளங்குகிறார்.
ஆன்மிக அடையாளங்களையும், சின்னங்களையும் குறித்து இப்படி ஒரு விவாதம் நடப்பது வியப்பு !!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/k8FteCwW5uE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
வழக்கமான பாணியில் திரும்பத் திரும்ப கையப் புடிச்சு இழுத்தியா வேண்டாமே ? எல்லாரும் படிச்சுட்டு இருக்காங்க. சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிட்டிருக்கீங்க. கேள்விகள் புரியலையா இல்லை பதில் தெரியலையா ? இல்லை மொழி அறிஞர்களிடம் ஏதும் கேட்டுப் பார்க்கனுமா ?
இதுவும் அதே பழைய பாணி எஸ்கேப்பிசம். நல்லாருக்குங்க உங்க ஐடியா :))))))
உங்க பாணி எஸ்கேப்பிசம் நிறைய இருக்கு. ஆத்திசூடி தீர்த்தங்கரர் சிற்பங்களில்,ஓவியங்களில் ஆத்தி இல்லை, ஆத்தியில் ஞானம் அவருக்குக் கிடைக்கலைன்னுஆராய்ச்சிக் கட்டுரை எழுதுங்க விரைவில். முனைவர்கள் படிப்பார்கள்.போதுசூடியாய்புத்தர் இருக்காரா என்றும் ஆராய்ச்சி செய்வோம்.நா. கணேசன்
நீங்கள் தந்த சுட்டிகளில் பாம்பு மட்டுமே உள்ளது. நீங்கள் கொடுத்த சுட்டியே ஆதாரம். வேறென்ன வேண்டும் ? ஒரு முறை நீங்கள் தந்த சுட்டியை ஊன்றி கவனித்து அதில் இருக்கும் படத்தைப் பாருங்கள். :)))))))

--

ஆன்மிக அடையாளங்களையும், சின்னங்களையும் குறித்து இப்படி ஒரு விவாதம் நடப்பது வியப்பு !!
ஆத்தி சூடி = ஆத்தி கவிகையாய் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமி.

தேவ்
>ஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
சிவ பெருமானை தேவன் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டா.தேவர் குறள் என்றும் திருத்தக்க தேவர் என்றும் உண்டு.
சிவ பெருமானை தேவன் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டா.தேவர் குறள் என்றும் திருத்தக்க தேவர் என்றும் உண்டு.
2014-05-03 15:02 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
சிவ பெருமானை தேவன் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டா.தேவர் குறள் என்றும் திருத்தக்க தேவர் என்றும் உண்டு.
சிவபெருமான் பெயர் மஹாதேவன்
ஹர ஹர மஹாதேவா என்பதும் சிவனையே
திருமாலுக்கு அடிமை செய் என தம் பிள்ளைகளுக்கு கற்பிப்பது சமணர் வழக்கமா?ஆம். திருமால் என்றால் அரசன். ராஜாங்க சட்டதிட்டங்களின் படி வாழ்க என்பது சமணர்கள் வழக்கம்தான்.க்ஷத்திரியர்களின் மேன்மை சொல்வது சமணம். அரசாங்கத்தை எதிர்த்து வாழ் என்று சமணரோ, புத்தரோபோதிக்கவில்லை.
உலகில் மனிதன் அடிமையாக கூடிய ஒரே வழி அன்புக்கு மட்டும் தான்.
அரசு அதிகாரிகளுக்கு குடிமக்களை அடிமையாக்கும் ஸ்லேவரி முரையை அவ்வையார் பிள்லைகளுக்கு எப்படி போதிப்பார்?
நந்தி எந்த சங்க இலக்கியத்தில் பார்த்தீங்க?மேலே சொன்ன கடவுள் வாழ்த்துக்கள் எப்போது யாரால் தொகுக்கப்பட்டன? சங்க இலக்கிய தொகைநூல் வரலாறு படிக்கலாமே.அவ்வாறு தாங்கள் செலவிடும் நேரம் உதவலாம்.
| புறனானூற்று கடவுள் வாழ்த்தில் நந்தி குறிப்பிடபடுகிறது கண்ணி கார்நறுங் கொன்றை காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப உரை : கண்ணி - திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி;கார் நறுங் கொன்றை - கார்காலத்து மலரும் நறிய கொன்றைப்பூ; காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை - அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக்கொன்றைப்பூ; ஊர்தி வால் வெள்ளேறு - ஏறப்படுவதுதூய வெளிய ஆனேறு; சிறந்த சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப - மிக்க பெருமைபொருந்திய கொடியும் அவ்வானே றென்று சொல்லுவர்; புறநானூற்றை யார் தொகுத்தார்களோ, அவர்கள் தான் இதையும் தொகுத்தார்கள். சங்க இலக்கியத்தில் சிவபெருமான் குறிப்பிடபடும் ஏராளமான இடங்களை பட்டியலிட்டு, பொருளோடு இட முடியும். சங்க இலக்கியத்தில் சிவனே கிடையாது என சொல்கிறீர்களா இல்லை சிவன் என்ற சொல் மட்டும் கிடையாது என சொல்கிறீர்களா என முதலில் தெரியபடுத்தவும். அதை விரிவாக விவாதிப்போம். அல்லது சங்க இலக்கியத்தில் சிவன் இருப்பதை ஒத்துகொண்டால் வேறு பாயின்டுக்கு நகரலாம். சங்க இலக்கியத்தில் சிவன் என்ற வார்த்தை பிரயோகம் இல்லை. ஆனால் சிவபெருமான் வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார் | |
|
|
ஒரு கும்பெனியில் பலர் அடிமைகளாய் தொண்டு புரிகின்றனர்.அது அன்பினாலா?
அரசுக்கும், அரசு சட்டதிட்டங்களுக்கும் பணியாதே என்றா ஔவை சொல்லிக் கொடுப்பார்?
ஒருவர் பிடிக்கப்படுவதனாலோ, விலைக்கு வாங்கப்படுவதனாலோ, அல்லது பிறப்பினாலோ அடிமையாகிறார். அவ்வாறு அடிமையானவருக்கு, இத் தளையில் இருந்து விடுபடும் உரிமையோ, வேலை செய்ய மறுக்கும் உரிமையோ அல்லது தமது உழைப்புக்கான ஊதியம் பெறும் உரிமையோ கிடையாது.
2014-05-03 16:03 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஒரு கும்பெனியில் பலர் அடிமைகளாய் தொண்டு புரிகின்றனர்.அது அன்பினாலா?
அடிமையாக பணிபுரிவது சட்டவிரோதம்.
2014-05-03 16:05 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அரசுக்கும், அரசு சட்டதிட்டங்களுக்கும் பணியாதே என்றா ஔவை சொல்லிக் கொடுப்பார்?
அடிமையாக இரு என சொல்வதும் "சட்ட திட்டங்களுக்கு கட்டுபடு" என சொல்வதும் ஒன்றா?
அடிமை எனும் சொல்லின் பொருள் என்ன?
அப்டியா? கம்பெனி வேலை அடிமை வேலை என்கிறார்கள் பலர்.
அடிமைச்சீட்டு, -முறி, a bill of sale for a slave.
அடிமைத்தனம், bondage, slavery.
அடிமைப்பட, to become a slave.
அடிமைப்படுத்த, to enslave.
அடிமையை மீட்க, to redeem a slave, to set at liberty.
அடிமை வியாபாரம், slave trade.
2014-05-03 16:31 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அப்டியா? கம்பெனி வேலை அடிமை வேலை என்கிறார்கள் பலர்.
அப்படி சொல்லுவது நெகடிவ் கண்ணோட்டத்தில். முதலாளி தன்னை கொடுமைபடுத்துகிறான் என்ற கண்ணோட்டத்தில் தான். முதலாளி நன்றாக நடத்தும் பட்சத்தில் தொழிலாளிகள் அப்படி புலம்ப போவது கிடயாது.
இப்படி ஒரு இழிநிலைக்கு மாணவர்களை செல்ல அவ்வை தூன்டுவாரா? எல்லாரும் மன்னனுக்கு அடிமையாக இருங்கள் என்ற தவறான அறிவுரையை அந்த பெருமாட்டி மாணவர்களுக்கு போதிப்பாரா> ஸ்லேவரி எனும் இழிவான முறையை அவ்வை எப்படி ஆதரித்து இருப்பார்?
2014-05-03 16:37 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அடிமை - Servant, devotee; தொண்டன்.
முழு பொருள்அடிமை
s. slavery தொண்டு; 2. a slave, devotee, தொண்டன்.அடிமைச்சீட்டு, -முறி, a bill of sale for a slave.அடிமைத்தனம், bondage, slavery.அடிமைப்பட, to become a slave.அடிமைப்படுத்த, to enslave.அடிமையை மீட்க, to redeem a slave, to set at liberty.அடிமை வியாபாரம், slave trade.
இறைவனுக்கு அடிமைபடுபவர்களை தான் தொண்டர்கள், இறைதொண்டர்கள், இறையடியார்கள், மாலடிமை, இராமானுஜதாஸன் என அழைக்கிறோம்
மன்னனுக்கு அடிமையாகிரவர்கள் வெறும் ஸ்லேவ்ஸ் தான்.