டாக்டர் உ.வே.சா பதிப்பித்த நூல்களும்

2,543 views
Skip to first unread message

இரவா

unread,
Dec 10, 2007, 12:10:28 PM12/10/07
to தமிழாயம், minT...@googlegroups.com

டாக்டர் உ .வே.சா பதிப்பித்த நூல்களும்
எழுதிய நூல்களும்

சங்க நூல்கள்

 

பத்துப் பாட்டு

1889

புறநானுறு

1894

ஐங்குறுநூறு

1903

பதிற்றுப்பத்து

1904

பரிபாடல்

1918

குறுந்தொகை

1937

காவியங்கள்

 

சீவக சிந்தாமணி

1887

சிலப்பதிகாரம்

1892

மணிமேகலை

1898

பெருங்கதை

1924

உதயணகுமார காவியம்

1935

தல புராணங்கள்

 

திருக்குடந்தைப்புராணம்

1883

திருப்பெருந்துறைப் புராணம்

1892

வீரவனப் புராணம்

1903

சூரைமா நகர்ப் புராணம்

1904

தியாகராச லீலை

1905

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

1906

தனியூர்ப் புராணம்

1907

மண்ணிப் படிக்கரைப் புராணம்

1907

திருக்காளத்திப்புராணம்

1912

விளத் தொட்டிப் புராணம்

1934

ஆற்றூர்ப் புராணம்

1935

தணிகாசல புராணம்

1939

வில்லைப் புராணம்

1940

இலக்கணம்

 

புறப்பொருள் வெண்பா மாலை

1895

நன்னூல் - மயிலைநாதர் உரை

1925

நன்னூல் - சங்கர நமச்சிவாயர் உரை

1928

தமிழ் நெறி விளக்கம்

1937

சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு

1932

குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு

1939

விருத்தம்

 

தண்டபாணி விருத்தம்

1891

திருத்தணிகைத் திருவிருத்தம்

1904

வெண்பா

 

திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா

1937

சிவசிவ வெண்பா

1938

குற்றலச் சிலேடை வெண்பா

1940

மாலை

 

திருக்காளத்திநாதர் இட்ட காமிய மாலை

1938

மகரநெடுங்குழைக்காதர் பாமாலை

1939

அந்தாதி

 

திருமயிலைத் திரிபந்தாதி

1930

சங்கரநயினார் கோயில் அந்தாதி

1934

திருமயிலை யமக அந்தாதி

1936

இரட்டை மணிமாலை

 

பழனி இரட்டை மணி மாலை

1932

களக்காட்டுச் சத்திய வாகீ

 

சர் இரட்டை மணிமாலை

1932

மும்மணிக் கோவை

 

மதுரை மும்மணிக் கோவை

1932

வலிவல மும்மணிக் கோவை

1932

பிரபந்தங்கள் கோவைகள்

 

சீகாழிக் கோவை

1903

திருவாவடுதுறைக் கோவை

1903

பழமலைக் கோவை

1935

சிராமலைக் கோவை

1937

திருவாரூர்க் கோவை

1937

உலாக்கள்

 

திருப்பூவணநாதர் உலா

1904

திருகாளத்திநாதர் உலா

1904

தேவை உலா

1925

திருவாரூர் உலா

1905

சொக்கநாதர் உலா

1931

கடம்பர் கோயில் உலா

1932

சங்கரலிங்க உலா

1933

திரு இலஞ்சி முருகன் உலா

1935

திருக்கழுக்குன்ற உலா

1938

தூது

 

கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டு விடுதூது

1888

தமிழ் விடுதூது

1930

தென்றல் விடுதூது

1932

மான் விடுதூது

1936

அழகர் கிள்ளை விடுதூது

1938

பு கையிலை விடுதூது

1939

குறவஞ்சி

 

திருமலையாண்டவர் குறவஞ்சி

1938

கலம்பகம்

 

திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்

1908

பரணி

 

தக்கயாகப் பரணி

1930

பாசவதைப் பரணி

1933

பிரபந்தத் திரட்டு

 

மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு

1910

பஞ்சரத்தினம்

 

கபாலீசுவரர் பஞ்ச ரத்தினம்

1940

பிற

 

வேணுவன லிங்க விலாசச் சிறப்பு

1878

உரைநடை நூல்கள்

 

மத்தியார்ச்சுன மான்மியம்

1885

புத்த சரிதம்

1898

மணிமேகலைக் கதைச் சுருக்கம்

1898

உதயணன் கதைச் சுருக்கம்

1924

சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்

1928

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் -முதல் பாகம்

1933

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்

இரண்டாம் பாக ம்

1934

நான் கண்டதும் கேட்டதும்

1936

புதியதும் பழையதும்

1939

நல்லுரைக்கோவை - 1

1937

நல்லுரைக்கோவை - 2

1937

நல்லுரைக்கோவை - 3

1938

நல்லுரைக்கோவை - 4

1939

திருவள்ளுவரும் திருக்குறளும்

1936

கணம் கிருஷ்ணையர்

1936

கோபால கிருஷ்ண பாரதியார்

1936

மகா வைத்தியநாதையர்

1936

நினைவு மஞ்சரி - 1

1946

நினைவு மஞ்சரி - 2

1942

வித்துவான் தியாகராச செட்டியார்

1942

என் சரித்திரம்

1950

 

 

 

நூலகத்தில் உள்ள ஓலைச் சுவடிகள் : 2128

 
 

தமிழ் (கட்டுகள்) 1781: இதில் உள்ள நூல்கள் 2941

சமஸ்கிருதம் (கட்டுகள்) 253: இதில் உள்ள நூல்கள் 343.

 
 

தெலுங்குக் கட்டுகள் 94.

 

ஓலைச்சுவடி நூல்கள் 3396

ஓலைச்சுவ ‌‌டிகளின் தனிச்சிறப்பு

 

90 விழுக்காடு உ .வே.சா. சேகரித்தவை.

 

அடியார்க்கு நல்லார் உரையுடன் கூடிய சிலப்பதிகாரம் இங்கு மட்டுமே உள்ளது .

 

செவ்வியல் இலக்கியங்களுக்கான 61 ஓலைச் சுவடிகளைக் கொண்ட நூல் நிலையம் இதுவொன்றேயாகும்

 

 

 

 

 

1

இசைநூல்கள்

31

 

2

நாட்டிய நாடக நூல்கள்

26

3

அளவை இயல் நூல்கள்

5

4

கணித சோதிட நூல்கள்

23

5

மருத்துவ நூல்கள்

20

 
ஒருமுறை கூட வெளிவராத நூல்கள் (ஓலை நூல்களிருந்து) 450 9

அரிய கையெழுத்து சுவடிகள் 855

அரிய கையெழுத்து சுவடிகளில் பிறமொழிச் சுவடிகள்  

அரிய கையெழுத்துக் சுவடிகளில் வெளிவராதவை கணக்கிடப்படவில்லை . பல உள்ளன.

 நூலகத்தில் உள்ள நூல்கள் : 26266 13.

 

 
தமிழில் உள்ள இயல் இசை கூத்து என்னும் முத்தமிழும் ஆயகலைகள் அறுபத்து நான்கு என்னும் கலைகளும் இவ்வளவுதானா?  தமிழ்ப் பற்றாளர்களை பதில் அளிக்க வேண்டுகிறேன்


--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

venkatram dhivakar

unread,
Dec 11, 2007, 4:42:59 AM12/11/07
to minT...@googlegroups.com
பாதியில் எழுதிவிட்டுப் போன 'என் சரித்திரம்' இங்கு விடுபட்டுப்போயிற்று.
 
 'இந்த வயதில் 'ஈஸ்வரா' என்று இருந்து ஓய்வு எடுக்கலாமே..எதற்காக இப்படி கஷ்டப்படவேண்டும்' என்று ஒரு அன்பர் கேட்டதற்கு தமிழ்த்தாத்தா வின் பதில்: 'எனக்கு எல்லாமே தமிழ்தான்.. அதுதான் எனக்கு மோட்ச சாதனம் கூட' (என் சரித்திரம்)
 
சுபாஷிணி அனுப்பிய வலைப்பதிவு தமிழன்பர்களுக்கு நிச்சயம் மனத் திருப்தியைக் கொடுக்கும்.
 
திவாகர்

 

<span style="FONT-SIZE: 12pt; FONT-FAMILY:


இரவா

unread,
Dec 11, 2007, 11:19:35 AM12/11/07
to minT...@googlegroups.com
தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்
முனைவர் ஔவை நடராஜன் அவர்களையும் சந்தித்து அவரது பேட்டியையும்
ஒலிப்பதிவு செய்திருந்தேன். அதில் அவர்கள் உ.வே.சா எல்லா ஓலைச்
சுவடிகளையும் பதிப்பித்து விட்டார், இனி பதிப்பிக்க ஒன்றுமில்லை எனத்
தனது கருத்தை வெளியிட்டார்.
 
என்று, ஒரு தமிழ் அறிஞர் சொன்ன கருத்துக்குப் பதில் கேட்டேன். அதற்குத்தான், உ.வே.சா. பதிப்பித்த நூல் பட்டியலையும் போட்டேன்.  பதிப்பிக்காத ஏடுகளின் எண்ணிக்கையையும் போட்டேன்.கருத்துரைக்க யாரும் இல்லையா?

Thamizth Thenee

unread,
Dec 11, 2007, 11:31:25 AM12/11/07
to மின்தமிழ்
திருவாளர் இரவா அவர்களே

உ.வே.சா. பதிப்பித்த நூல் பட்டியலையும் போட்டிருக்கிறீர்கள்.
பதிப்பிக்காத ஏடுகளின் எண்ணிக்கையையும்
போட்டிருக்கிறீர்கள்..சம்பந்தப்பட்டவர்கள் கருத்துரைத்தால் நன்றாக
இருக்கும், அருமையான உழைப்பு

அன்புடன்
தமிழ்த்தேனீ



On Dec 11, 9:19 pm, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
> தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்
> முனைவர் ஔவை நடராஜன் அவர்களையும் சந்தித்து அவரது பேட்டியையும்
> ஒலிப்பதிவு செய்திருந்தேன். அதில் அவர்கள் உ.வே.சா எல்லா ஓலைச்
> சுவடிகளையும் பதிப்பித்து விட்டார், இனி பதிப்பிக்க ஒன்றுமில்லை எனத்
> தனது கருத்தை வெளியிட்டார்.
>
> *என்று, ஒரு தமிழ் அறிஞர் சொன்ன கருத்துக்குப் பதில் கேட்டேன். அதற்குத்தான்,
> உ.வே.சா. பதிப்பித்த நூல் பட்டியலையும் போட்டேன்.  பதிப்பிக்காத ஏடுகளின்
> எண்ணிக்கையையும் போட்டேன்.கருத்துரைக்க யாரும் இல்லையா?
>
> *
> On 12/11/07, venkatram dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > பாதியில் எழுதிவிட்டுப் போன 'என் சரித்திரம்' இங்கு விடுபட்டுப்போயிற்று.
>
> >  'இந்த வயதில் 'ஈஸ்வரா' என்று இருந்து ஓய்வு எடுக்கலாமே..எதற்காக இப்படி
> > கஷ்டப்படவேண்டும்' என்று ஒரு அன்பர் கேட்டதற்கு தமிழ்த்தாத்தா வின் பதில்:
> > 'எனக்கு எல்லாமே தமிழ்தான்.. அதுதான் எனக்கு மோட்ச சாதனம் கூட' (என்
> > சரித்திரம்)
>
> > சுபாஷிணி அனுப்பிய வலைப்பதிவு தமிழன்பர்களுக்கு நிச்சயம் மனத் திருப்தியைக்
> > கொடுக்கும்.
>
> > திவாகர்
>
> >  On 12/10/07, இரவா <vasudevan...@gmail.com> wrote:
>
> > > *டாக்டர் உ** .வே.சா பதிப்பித்த நூல்களும் *
> > > *எழுதிய நூல்களும்*
>
> > > *சங்க நூல்கள்** *
>
> > > பத்துப் பாட்டு
>
> > > 1889
>
> > > புறநானுறு
>
> > > 1894
>
> > > ஐங்குறுநூறு
>
> > > 1903
>
> > > பதிற்றுப்பத்து
>
> > > 1904
>
> > > பரிபாடல்
>
> > > 1918
>
> > > குறுந்தொகை
>
> > > 1937
>
> > > *காவியங்கள்** *
>
> > > சீவக சிந்தாமணி
>
> > > 1887
>
> > > சிலப்பதிகாரம்
>
> > > 1892
>
> > > மணிமேகலை
>
> > > 1898
>
> > > பெருங்கதை
>
> > > 1924
>
> > > உதயணகுமார காவியம்
>
> > > 1935
>
> > > *தல புராணங்கள்** *
> > > *இலக்கணம்** *
>
> > > புறப்பொருள் வெண்பா மாலை
>
> > > 1895
>
> > > நன்னூல் - மயிலைநாதர் உரை
>
> > > 1925
>
> > > நன்னூல் - சங்கர நமச்சிவாயர் உரை
>
> > > 1928
>
> > > தமிழ் நெறி விளக்கம்
>
> > > 1937
>
> > > சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு
>
> > > 1932
>
> > > குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு
>
> > > 1939
>
> > > *விருத்தம்** *
>
> > > தண்டபாணி விருத்தம்
>
> > > 1891
>
> > > திருத்தணிகைத் திருவிருத்தம்
>
> > > 1904
>
> > > *வெண்பா** *
>
> > > திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா
>
> > > 1937
>
> > > சிவசிவ வெண்பா
>
> > > 1938
>
> > > குற்றலச் சிலேடை வெண்பா
>
> > > 1940
>
> > > *மாலை** *
>
> > > திருக்காளத்திநாதர் இட்ட காமிய மாலை
>
> > > 1938
>
> > > மகரநெடுங்குழைக்காதர் பாமாலை
>
> > > 1939
>
> > > *அந்தாதி** *
> > > *உலாக்கள்** *
>
> > > திருப்பூவணநாதர் உலா
>
> > > 1904
>
> > > திருகாளத்திநாதர் உலா
>
> > > 1904
>
> > > தேவை உலா
>
> > > 1925
>
> > > திருவாரூர் உலா
>
> > > 1905
>
> > > சொக்கநாதர் உலா
>
> > > 1931
>
> > > கடம்பர் கோயில் உலா
>
> > > 1932
>
> > > சங்கரலிங்க உலா
>
> > > 1933
>
> > > திரு இலஞ்சி முருகன் உலா
>
> > > 1935
>
> > > திருக்கழுக்குன்ற உலா
>
> > > 1938
>
> > > *தூது** *
>
> > > கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டு விடுதூது
>
> > > 1888
>
> > > தமிழ் விடுதூது
>
> > > 1930
>
> > > தென்றல் விடுதூது
>
> > > 1932
>
> > > மான் விடுதூது
>
> > > 1936
>
> > > அழகர் கிள்ளை விடுதூது
>
> > > 1938
>
> > > பு கையிலை விடுதூது
>
> > > 1939
>
> > > *குறவஞ்சி** *
>
> > > திருமலையாண்டவர் குறவஞ்சி
>
> > > 1938
>
> > > *கலம்பகம்** *
>
> > > திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்
>
> > > 1908
>
> > > *பரணி** *
>
> > > தக்கயாகப் பரணி
>
> > > 1930
>
> > > பாசவதைப் பரணி
>
> > > 1933
>
> > > *பிரபந்தத் திரட்டு** *
>
> > > மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு
>
> > > 1910
>
> > > *பஞ்சரத்தினம்** *
>
> > > கபாலீசுவரர் பஞ்ச ரத்தினம்
>
> > > 1940
>
> > > *பிற** *
>
> > > வேணுவன லிங்க விலாசச் சிறப்பு
>
> > > 1878
>
> > > *உரைநடை நூல்கள்** *
>
> > > மத்தியார்ச்சுன மான்மியம்
>
> > > 1885
>
> > > புத்த சரிதம்
>
> > > 1898
>
> > > மணிமேகலைக் கதைச் சுருக்கம்
>
> > > 1898
>
> > > உதயணன் கதைச் சுருக்கம்
>
> > > 1924
>
> > > சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
>
> > > 1928
>
> > > ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் -முதல் பாகம்
>
> > > 1933
>
> > > ஸ்ரீ
>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

Aravinda Lochanan

unread,
Dec 12, 2007, 2:57:51 AM12/12/07
to minT...@googlegroups.com
On Dec 12, 2007 1:19 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
> தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்
> முனைவர் ஔவை நடராஜன் அவர்களையும் சந்தித்து அவரது பேட்டியையும்
> ஒலிப்பதிவு செய்திருந்தேன். அதில் அவர்கள் உ.வே.சா எல்லா ஓலைச்
> சுவடிகளையும் பதிப்பித்து விட்டார், இனி பதிப்பிக்க ஒன்றுமில்லை எனத்
> தனது கருத்தை வெளியிட்டார்.
>
> என்று, ஒரு தமிழ் அறிஞர் சொன்ன கருத்துக்குப் பதில் கேட்டேன். அதற்குத்தான்,
> உ.வே.சா. பதிப்பித்த நூல் பட்டியலையும் போட்டேன். பதிப்பிக்காத ஏடுகளின்
> எண்ணிக்கையையும் போட்டேன்.கருத்துரைக்க யாரும் இல்லையா?
>


மிக, மிக முக்கியமான பதிவு.

உ.வே.சா பிள்ளைவாளிடம் படிக்கும் போது தனக்கு எல்லாம் தெரியும்
என்றிருந்தார், ஒரு சமணரைச் சந்திக்கும்வரை. அவர் கேட்டார் "சீவக
சிந்தாமணி" வாசித்திருக்கீரா" என்று. அப்போதுதான் தமிழ் தாத்தாவிற்கு
அப்படியொரு காவியம் இருந்ததே தெரிந்தது.

தமிழ் ஒரு கடல். உ.வே.சா எல்லாம் பதிப்பித்துவிட்டார் என்று கல்வியில்
சிறந்த பெரியோரெல்லாம் நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது
போலில்லையா? தேடச் சோம்பேறி என்று சொல்ல வெட்கம் போலும்!

அலோ!

Subashini Kanagasundaram

unread,
Dec 12, 2007, 3:29:04 AM12/12/07
to minT...@googlegroups.com
இரவா அவர்கள் வெளியிட்ட பட்டியலை  நமது வலைப்பக்கத்தில் சேர்க்க உள்ளேன். அருமையான் தொகுப்பு.
 
நேற்றுதான் தஞ்சை முனைவர் மாதவன் எனக்களித்த ஓலைச்சுவடியியல் என்ற நூலை படிக்க ஆரம்பித்தேன். சிறந்த தகவல் களஞ்சியம். இதன் சுருக்கத்தையும் அவ்வப்போது வழங்கலாம் என்று நினைக்கிறேன். புதிய பதிப்பிக்கப்படாத சுவடிகள் இன்னமும் நிறையவே இருக்கின்றன. இதனை முறையாக ஆராய்ந்து த.ம.அ. அதனை பதிப்பிக்க வேண்டும் (பதிப்பித்துக் கொண்டும் இருக்கின்றது)  எனினும் பலரது தனிப்பட்ட கருத்துக்களையும் வெளியிடுவதில் த.ம.அறக்கட்டளைக்கு எந்த தயக்கமும் இல்லை.
 
அன்புடன்
சுபா

 

இரவா

unread,
Dec 12, 2007, 4:22:54 AM12/12/07
to minT...@googlegroups.com
அவர்கள், பதவிக்காக தமிழ்  பேசுகின்றவர்கள். தமிழ்ப் பணி என்பது அவர்களுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.

--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          

இரவா

unread,
Dec 12, 2007, 4:26:17 AM12/12/07
to minT...@googlegroups.com
சுபா
 
எனது நூலில் பின்னிணைப்புப் பகுதியில், மருத்துவச் சுவடிகளின் பட்டியல் தந்துள்ளேன். அவற்றையும் படியுங்கள்.

 
--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          

Subashini Kanagasundaram

unread,
Dec 12, 2007, 4:41:39 AM12/12/07
to minT...@googlegroups.com
நிச்சயமாக. அதனையும் உங்கள் பட்டியலில் சேர்த்து வெளியிடுகிறேன்.
 
அன்புடன்
சுபா
 

Louis Simon

unread,
Dec 12, 2007, 8:09:14 AM12/12/07
to minT...@googlegroups.com
Dear Ms Kanagasundraram,

The digitalised Tamil is no honeyed Tamil for me as I
am not instructed in that mode. I have requested
removing (unsubscribe!) my name from the list of
e-mails from this group, fifth time now. It is
bothersome having to delete tens of these messages
every day. I admire the seminal work you are all
doing and I hope it will become meaningful to plain
readers of Tamil. Unti then, I do not wish to be in
your mailing list. Please LS
--- Subashini Kanagasundaram <ksuba...@gmail.com>
wrote:

____________________________________________________________________________________
Looking for last minute shopping deals?
Find them fast with Yahoo! Search. http://tools.search.yahoo.com/newsearch/category.php?category=shopping

Aravinda Lochanan

unread,
Dec 13, 2007, 1:52:21 AM12/13/07
to minT...@googlegroups.com
Dear Mr.Simon:

To unsubscribe from this list visit http://groups.google.com/group/minTamil
Click "edit membership" on the right side.
Click "unsubscribe".
Bingo! You are out of this list!

Alo

Reply all
Reply to author
Forward
0 new messages