--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Nov 26, 5:18 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> தமிழில் நாவலர் என்றால் அவர் தெய்வத்திரு ஆறுமுகநாவலர் ஒருவர் மட்டுமே....
>
> read more »
>
> நல்ல கட்டுரை தந்ததற்கு நன்றி சிறீதரன்!
>
> திவாகர்
>
1960 -90களில் நாவலர் என்றால் அரசியல் மட்டத்தில்
தமிழ்நாட்டில் இன்னொருவர்.
திராவிட இயக்கங்களில் நாவலர் என்றால் நெடுஞ்செழியன் என்பர்.
நாராயணசாமி தனி தமிழில் நெடுஞ்செழியன் ஆனார்.
அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிகளில்
பொறுப்பான மந்திரி பதவிகளை வகித்தவர். முதல் அமைச்சர்
ஆக வாய்ப்பு இல்லாமல் போனது.
எழுத்துச் சீரமைப்பில் தீவிரமான ஆதரவாளராக விளங்கியவர்.
நா. கணேசன்
> 2010/11/26 Sri Sritharan <ksthar...@hotmail.com>
>
>
>
> > ஆறுமுகநாவலர் ஒரு நோக்கு
> > <http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=art...>
> > மகளிரொழுக்கம்,- Hide quoted text -
>
> - Show quoted text -
You can say Mr.Narayanaswamy changed his name to Mr.Nedunchezhiyan.
You can't say நெடுஞ்செழியன் is a thaniththamiz ádaption'of
நாராயணசாமி .
Vijayaraghavan
தேவ்
On Nov 26, 7:05 am, devoo <rde...@gmail.com> wrote:
> 'தனித்தமிழ்’ முத்திரையோடு என்ன வெளியானாலும் மறுத்துப்பேசக் கூடாது;
> மீறினால் பேசுவோர் மீது முத்திரை குத்தப்படும்
>
> தேவ்
>
இ-மெயில் புரட்சிகள் தனி தமிழ்,
இனி தனி க்ரந்தம் செய்ய முயற்சிகள்
“தனி” இனம் என்பது ஆந்தரபாலஜியில்
இல்லை என்கின்றனர். எழுத்து மாத்திரம்
“தனி”யாய் எப்படி நிற்கும்?
நா. கணேசன்
On Nov 26, 7:15 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Nov 26, 7:05 am, devoo <rde...@gmail.com> wrote:
> எழுத்து மாத்திரம் “தனி”யாய் எப்படி நிற்கும்?<
அதுவேதான் எனது ஐயப்பாடும் ?!
தேவ்
On Nov 26, 7:19 am, devoo <rde...@gmail.com> wrote:
> On Nov 26, 7:15 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > On Nov 26, 7:05 am, devoo <rde...@gmail.com> wrote:
> > எழுத்து மாத்திரம் “தனி”யாய் எப்படி நிற்கும்?<
>
> அதுவேதான் எனது ஐயப்பாடும் ?!
>
> தேவ்
>
கொஞ்சம் பொறுத்திருங்கள். விடை கிட்டும்.
கணேசன்
>
>
> > > 'தனித்தமிழ்’ முத்திரையோடு என்ன வெளியானாலும் மறுத்துப்பேசக் கூடாது;
> > > மீறினால் பேசுவோர் மீது முத்திரை குத்தப்படும்
>
> > > தேவ்
>
> > இ-மெயில் புரட்சிகள் தனி தமிழ்,
> > இனி தனி க்ரந்தம் செய்ய முயற்சிகள்
>
> > “தனி” இனம் என்பது ஆந்தரபாலஜியில்
> > இல்லை என்கின்றனர். எழுத்து மாத்திரம்
> > “தனி”யாய் எப்படி நிற்கும்?
>
> > நா. கணேசன்- Hide quoted text -
மனிதர் வேறு, மொழி வேறா?
க.>
2010/11/26 devoo <rde...@gmail.com>:
On Nov 26, 8:09 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> ஒருபுறம் கலப்புத் திருமணத்தை ஆதரிப்பதும்,
> மறுபுறம் `தனித்தமிழ்` தூயவாதம் வைப்பதும் முரணாகப் படவில்லையா?
>
> மனிதர் வேறு, மொழி வேறா?
>
இன்னொரு முரண்:
அறபித் தமிழை ஆதரிப்போர்
க்ரந்த த்ராவிடத்தை எதிர்க்கலாமா?
அதிலும், க்ரந்த அறிஞர்களே
வரவேற்கிறபோது, க்ரந்தத்தை
untouchable என்போருக்கு இதில்
அதிகாரம் எப்படி?
நா. கணேசன்
> க.>
>
> 2010/11/26 devoo <rde...@gmail.com>:
>
>
>
>
>
> > On Nov 26, 7:15 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> >> On Nov 26, 7:05 am, devoo <rde...@gmail.com> wrote:
> >> எழுத்து மாத்திரம் “தனி”யாய் எப்படி நிற்கும்?<
>
> > அதுவேதான் எனது ஐயப்பாடும் ?!- Hide quoted text -
On Nov 26, 5:18 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> தமிழில் நாவலர் என்றால் அவர் தெய்வத்திரு ஆறுமுகநாவலர் ஒருவர் மட்டுமே....
>
> read more »
>1
> நல்ல கட்டுரை தந்ததற்கு நன்றி சிறீதரன்!
>
> திவாகர்
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பிராமணர்களில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை
சங்கீதம், வியாகரணம், அத்வைதம், தத்வம், ...
என்று ஏதாவது ஒரு துறையில் சிறந்தோருக்கு
கலைமகளின் பெயரான பாரதி என்ற சிறப்புப்
பட்டம் உண்டு. உ-ம்: அதிகை உத்தண்ட பாரதி,
மழவை சிதம்பர பாரதி, சிவகங்கை கவி குஞ்சர பாரதி,
பழைய சிருங்கேரி மடத்தலைவருக்கு
பாரதி, பின்னர் எழுந்த காஞ்சி மடத்துக்கு அதைப்போல்
சரஸ்வதி என்ற பட்டமும் உண்டு. 20-ஆம் நூற்றாண்டில்
ஜாதியை மீறிய பட்டமாக பாரதி உருமாறிய வளர்ச்சியும்
காண்கிறோம்: உ-ம்: சோமசுந்தர பாரதி. ஆனால், உலகறிந்த
பாரதி ஒருவர்தானே. அதுபோல, உலகறிந்த
நாவலர் பெருமான் ஒருவரே. மற்ற நாவலர்கள்
பலர் பேருக்கு இருந்தாலும்.
--------------
உத்தர மேரூர்க்குப் பக்கத்தில் உள்ள
திருவதிகைக் கோயில் தெய்வத்தின் மீது
கனிந்த செந்தமிழ்க் கலம்பகம் ஒன்று
பாடியவர் உத்தண்ட வேலாயுத பாரதி.
திருவிளை யாடல் நாடகம் செய்து
கீர்த்தி சேர்த்தவர் கிருட்டிண பாரதி.
படித்தால் பயன்தரக் கூடிய பல்பொருட்
சூடா மணிநிகண் டென்னும் சுவடி
இயற்றித் தந்தவர் ஈசுர பாரதி.
தாய்ப்பால் பருவத்தில் இருந்தே தமிழைப்
பயின்று பயின்று பக்குவப் பட்டு
முயன்று முயன்றுதம் முதுமைப் பருவத்தில்
ஆத்தி சூடிவெண் பாவை அளித்தவர்
இயற்றமிழ்ப் புலவர் இராம பாரதி.
விருத்தங்க ளாலே விசுவ புராணம்
தந்தவர் முத்துச் சாமி பாரதி.
திருத்தொண்டர் மாலை தேசிகர் தோத்திரம்
முதலிய நூல்களின் மூலம் பெரும்புகழ்
கொண்டவர் புதுவை குமார பாரதி
ஊடல் பதிகமோ உதட்டுப் பதிகமாம்
உதட்டுப் பதிகமோ உறவுப் பதிகமாம்
ஊடலால் ஏற்படும் உணர்ச்சியும் உறவும்
பக்தி வழிக்குப் பயன்படா தென்பதால்
கூடல் பதிகம் பாடிக் கொடுத்தவர்
குணங்குடி கொண்ட கோவிந்த பாரதி.
புகழ்மிகு கந்த புராணகீர்த் தனைகளும்
பதமே கெடாத பருவப் பதங்களும்
வேங்கைக் கும்மியும் வேறுபல நூல்களும்
கொடுத்தவர் பெருங்கரை குஞ்சர பாரதி.
வள்ளல்முத் திருளப்ப பிளை அவர்களால்
மதிக்கப் பெற்றவர் மதுரகவி பாரதி.
கீர்த்தனைகள் எழுதிக் கீர்த்தியோடு விளங்கிய
கிழவர் கோபால கிருட்டிண பாரதி.
பேச்சுத் திறத்தால் பெரும்பெரும் பகைவரின்
மூச்சைத் திணறடித்த முத்தமிழ் வித்தகர்
பசுமலை சோம சுந்தர பாரதி.
இத்தனை பாரதிகள் இந்நாட்டில் இருந்தும்
ஒரேஒரு பாரதி உயர்ந்து நிற்கின்றான்.
அவன்யார்? அவன்யார்? அவன்யார் என்றால்
அவன்தான் ஆங்கில ஆட்சிக்குச் சனியன்
குப்புற விழாத சுப்பிர மணியன்!
நித்திரைக் கவிஞர்க்கு மத்தியில் தோன்றிய
முத்திரைக் கவிஞன்! முண்டாசு பாரதி!
பெண்மீதில் ஆசை வைக்காமல் பெருந்தமிழ்
மண்மீதில் ஆசை வைத்த மகாகவி!
பா-ரதம் ஓட்டிய பாரதி! பழைமையைப்
பார்-அதம் செய்கிறேன் என்ற பாரதி!
கட்டுப் படாத கவிஞன்! என்றென்றும்
வெட்டுப் படாத வெற்றிக் குரியவன்.
--சுரதா.
--------------------------
பா-ரதம் ஓட்டிய பாரதி! பழைமையைப்
பார்-அதம் செய்கிறேன் என்ற பாரதி!
- சுரதா வரிகளை மீட்டும் படிக்கும்போது
நினைவுக்கு வரும் யுனித்தமிழ் நினைவு ஒன்று.
எனக்கொரு பெருமையை கவிஞர் பேரா. அனந்தநாராயணன்
வழங்கினார்கள். அந்த வெண்பா யூனிகோடு
குழுமங்கள் தமிழில் வளர சந்தவசந்தம் யாப்பறி புலமைப்
பெரியோர்கள் முடிவெடுத்து தமிழின் முதல்
யுனிக்கோடு குழுமங்கள் ஆகிய செயலுக்குச்
சான்று. இன்று எல்லா தமிழ்க் குழுமங்களும்
யூனிக்கோடில், 10,000 வலைப்பதிவுகள்.
அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் விட்டிருந்தால்
இன்று சில லட்சம் வலைப்பதிவாவது தமிழ்நாட்டில்
தமிழில் இருந்திருக்கும். எவ்வளவு அரிய
விஞ்ஞானம், கருத்துக்கள், வரலாறு ... தமிழில்
இருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
பாரதம் நூலெழுதும் பங்கேற்றார் பண்டையொரு
வாரணம்; சந்த வசந்தக் கவிஞர்கள்தம்
பாரதம்செல் பாதை படைக்கக் கணேசனே
காரணமாய் நின்றார் களித்து!
- பேரா. அனந்தா
http://nganesan.blogspot.com/2007/12/blog-post_31.html
அன்புடன்,
நா. கணேசன்
பாரதி என்பதி தசநாமி சன்யாசிகளின் ஒரு பெயர். இந்த தசநாமி முறையில்
சந்யாசி ஆகுபவர்கள் பாரதி, சரஸ்வதி, தீர்தா, அரண்யா,ஆஷ்ரமா, கிரி,
பர்வதா, சாகரா, வனா, பூரி என்ற பத்து பெயர்களில் ஒன்றை சன்யாசி பெயருடன்
சேர்த்தொக் கொள்ளலாம். அது பிராமணர் பேர் அல்ல.
விஜயராகவன்
நான் தமிழ்நாட்டு வழக்கத்தை எழுதினேன்.
தசநாமிகள் வடநாட்டில்.
நா. கணேசன்
க்ரியாவின் தற்கால அகராதியிலிருந்தே , தமிழ் மாறி விட்டது என
தெரியவில்லையா?
தமிழ்விக்கி கொடுக்கும் `கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி` எங்குமில்லை.
விஜயராகவன்
விஜயராகவன்
| Subject: | Naavalar |
| Date: | Thu, 25 Nov 2010 17:58:28 +0530 |
| From: | Sasirekha <tami...@tamilnool.com> |
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil