அய்யன் திருவள்ளுவர் திருநாள்
மற்றும்
விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசின் சார்பில்
அய்யன் திருவள்ளுவர்
திருவுருவச் சிலைக்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
அவர்கள்
மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
அய்யன் திருவள்ளுவர் விருது உள்ளிட்ட
13 விருதுகளைப் பெறும் பெருந்தகையாளர்களுக்கு
விருதுக்குரிய தகுதியுரை, பொற்கிழி வழங்கி.
தங்கப்பதக்கம் அணிவித்துச் சிறப்பிக்கிறார்கள்.
நாள்: 16.1.2026, வெள்ளிக்கிழமை.
நேரம்: காலை 8.30 மணி
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
வெளியீடு: இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-600 009

----------------------------