தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் - ஜனவரி 2023

130 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 29, 2022, 7:40:07 PM12/29/22
to மின்தமிழ்

new year celebration.jpg
அனைவருக்கும் வணக்கம்!

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  
நடத்தும் . . . . .
2023 ஆங்கிலப் புத்தாண்டு
சிறப்பு மெய்நிகர் நிகழ்ச்சி
"புத்தாண்டு கொண்டாட்டம்"
--------------------------------------------
திசைக் கூடல் - 314
ஜனவரி 1ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2023
இந்திய மாலை 5 மணிக்கு...
--------------------------------------------
சிற்றுரை
சிறுகதை
இசை
நாட்டுப்புறப் பாடல்
பலகுரல் நிகழ்ச்சி
வீர விளையாட்டு சிலம்பம்

இன்னும் பல ...

மற்றும் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல்
புத்தாண்டுக்கொண்டாட்டம்
--------------------------------------------
நேரலை ஒளிபரப்பில் இணைக:
Meeting ID: 841 5941 9415
Passcode: thfi
--------
------------------------------------------------------------------
தமிழால் இணைவோம் !  அனைவரும் கலந்துகொள்க !

தேமொழி

unread,
Dec 29, 2022, 7:44:29 PM12/29/22
to மின்தமிழ்

2022 review THFi.jpg

2022 — திரும்பிப் பார்க்கிறோம்
https://youtu.be/Q_z7nq6GcoI

------------------------------------------------------------

தேமொழி

unread,
Dec 29, 2022, 9:06:00 PM12/29/22
to மின்தமிழ்
pachaiyappa college.jpg
ஜனவரி 9, 2023 அன்று  பச்சையப்பன் கல்லூரியுடன் இணைந்து மாணவர்களுக்கு மின்னூலாக்கப் பயிலரங்கம் 

தேமொழி

unread,
Jan 1, 2023, 3:45:57 AM1/1/23
to மின்தமிழ்
நினைவூட்டல் - 
இன்று . . . . . 

2023.jpg
2023 ஆங்கிலப் புத்தாண்டு
சிறப்பு மெய்நிகர் நிகழ்ச்சி
"புத்தாண்டு கொண்டாட்டம்"
ஜனவரி 1ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2023
இந்திய நேரம் மாலை 5 மணிக்கு...
--------------------------------------------

நேரலை ஒளிபரப்பில் இணைக:
Meeting ID: 841 5941 9415
Passcode: thfi
--------
------------------------------------------------------------------
தமிழால் இணைவோம் !  அனைவரும் கலந்துகொள்க !

.~*~.~*~.~*~.~*~.~*~.~*~.~*~.~*~.~*~.~*~.~*~.~*~.~*~.~*~.~*~.~*~

On Thursday, December 29, 2022 at 4:40:07 PM UTC-8 தேமொழி wrote:

தேமொழி

unread,
Jan 3, 2023, 5:10:42 PM1/3/23
to மின்தமிழ்

2023.jpg
திசைக் கூடல் — 314 [ஜனவரி 1, 2023]
2023 புத்தாண்டு கொண்டாட்டம்
— சிறப்பு மெய்நிகர் நிகழ்ச்சி
https://youtu.be/vFJEDxtlqLo
----------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jan 3, 2023, 5:12:56 PM1/3/23
to மின்தமிழ்
பார்க்க :  https://www.facebook.com/photo/?fbid=3539488762961162&set=a.1631001437143247

inscription workshop.jpg

சென்னை இலக்கியத் திருவிழா 2023 வின் ஒரு பகுதியாக

*தமிழ்நாடு அரசு - பள்ளிக் கல்வித் துறை*

சென்னை இலக்கியக் கழகம்

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

இணைந்து நடத்தும்

கல்வெட்டு எழுத்து மற்றும் வாசிப்புப் பயிலரங்கம்

----------------------**---------------------
*தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை அறிவோம்*
----------------------**---------------------

தலைமை:
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளைபன்னாட்டு அமைப்பு
ஜெர்மனி

பயிற்றுநர்:
முனைவர் கோ சசிகலா
ஆய்வாளர், தமிழ்நாடு தொல்லியல் துறை
சென்னை

----------------------**---------------------
நாள்: 5 சனவரி 2023, வியாழக்கிழமை

நேரம்: காலை 10:30 மணி முதல் – மதியம் 01:00 மணி வரை

இடம்:கலையரங்கம், அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி,
9th மெயின் ரோடு,அண்ணா நகர், சென்னை - 600040
----------------------**---------------------

பயிற்சிக் கட்டணம் இல்லை !
அண்ணா நூற்றாண்டு நூலகம் சார்பாகச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த நல்லதொரு வாய்ப்பை சென்னை மற்றும் அதனைச்சுற்றியுள்ள கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆர்வமுள்ள அனைவரும் இந்த கல்வெட்டுப் பயிலரங்கில் பங்கேற்கலாம். முன்பதிவு அவசியம்.

பயிற்சிப் பட்டறைக்கான முன்பதிவுப் படிவம் :

https://docs.google.com/.../1FAIpQLSezW4S3pwvc5o.../viewform

----------------------**---------------------
Location map: https://goo.gl/maps/S1RRfoBnXeB6kCtb6

தேமொழி

unread,
Jan 5, 2023, 3:00:46 PM1/5/23
to மின்தமிழ்
பார்க்க: https://www.facebook.com/subashini.thf/posts/pfbid02LdhgPnQAZR5ddWysyYNrY48vv1KbS5S8NMFKJxY2XTe9ss9vc78R6hBX7PxBjpKTl

Subashini Thf

workshop_.jpg
சென்னை இலக்கியத் திருவிழா!
இன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்திய தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை அறிவோம் மற்றும் கல்வெட்டுப் பயிலரங்கம்.
அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏறக்குறைய 500 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துத் தந்த திரு. ஒளிவண்ணன் அவர்களுக்கு நமது நன்றி 💖
------------------

தேமொழி

unread,
Jan 8, 2023, 1:58:32 AM1/8/23
to மின்தமிழ்
pachaiyappa college-workshop.jpg
நாளைய நிகழ்ச்சி .... 

``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

தேமொழி

unread,
Jan 9, 2023, 2:06:01 PM1/9/23
to மின்தமிழ்
பார்க்க:  https://www.facebook.com/subashini.thf/posts/pfbid02JjWcKU552qEuqaVz42hZfTm7jQiAsPyqpoifuYxYvKZG7KnKAgn8bnJ4kzpWZEZVl

சென்னை பச்சையப்பா கல்லூரியில் இன்று காலை ஐரோப்பிய தமிழியல் என்ற கருப்பொருளில் உரையாற்றினேன். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பழம் நூல்கள் மின்னாக்க பயில் அரங்கத்தையும் தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்த்தினோம்.
தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை சார்ந்த ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

pacchaiyappa college event.jpg
````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

தேமொழி

unread,
Jan 18, 2023, 6:01:57 PM1/18/23
to மின்தமிழ்
315.jpeg

அனைவருக்கும் வணக்கம்,

இன்று . . . 

சனவரி 19, 2023 - இந்திய நேரம் மாலை 7:00 மணிக்கு...

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் 
திசைக்கூடல் - 315
இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சியில் 
_______________________________________________________

தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடான 
"விளையாடிய தமிழ்ச்சமூகம்" 
நூல் திறனாய்வு மற்றும் கலந்துரையாடல்

நூல் திறனாய்வாளர்:
முனைவர். வா. நேரு 
தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் 
மதுரை  
_______________________________________________________

"விளையாடிய தமிழ்ச்சமூகம்" -  தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீடான இந்நூல், விளையாட்டில் கட்டமைக்கப்பட்ட தமிழ்ச்சமூக உறவுகள் குறித்த ஒரு அலசல்.  தமிழ் மக்களின் வாழ்வியல் கூறுகளில் விளையாட்டு மரபுகள் பண்பாட்டு விழுமியங்களாக அமைகின்றன. இதனை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் தற்சமயம் மேற்கொள்ளப்படுகின்ற அகழாய்வுகளில் விளையாட்டுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்ற செய்திகளை நாம் அறிவோம். அவ்வகையில் தமிழர் வாழ்வியலில் பன்னெடுங்காலமாக சிறப்புப் பெறுகின்ற விளையாட்டுகளைச் சமூக, பண்பாட்டுத் தளத்தில் அவற்றின் நிலைப்பாடு, செயல்முறைகளைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது இந்நூல். முனைவர். வா. நேரு அவர்கள் இந்நூலினை திறனாய்வு செய்கிறார். அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுக. 
_______________________________________________________

நெறியாள்கை, செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
தமிழ்நாடு, இந்தியா
_______________________________________________________
நேரலை:
Zoom Meeting
----------------------**---------------------
_______________________________________________________
இந்திய / இலங்கை நேரம்: மாலை 7:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 9:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 10:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - பிற்பகல் 2:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - நண்பகல்1:30 மணி
வளைகுடா நேரம்: மாலை 5:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மாலை 4:30 மணி
ஆஸ்திரேலியா / சிட்னி நேரம்: இரவு 12:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை 8:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 5:30 மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 7:30 மணி
_______________________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதனச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
_______________________________________________________
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
வாட்சப்: +91 9941955255 (விவேக்)
_______________________________________________________

தமிழால் இணைவோம் ! அனைவரும் கலந்துகொள்க !
_______________________________________________________

தேமொழி

unread,
Jan 18, 2023, 6:38:37 PM1/18/23
to மின்தமிழ்
316.jpeg

அனைவருக்கும் வணக்கம்,

வரும், சனவரி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை...
இந்திய நேரம் மாலை 8:00 மணிக்கு...

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் 
திசைக்கூடல் - 316
இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சியில் 
_______________________________________________________

தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடான 
"அறியப்பட வேண்டிய தமிழகம்" 
நூல் திறனாய்வு மற்றும் கலந்துரையாடல்

நூல் திறனாய்வாளர்:
திரு. இரா. முத்து கணேசு 
முதுகலை வேதியியல் ஆசிரியர்
நாடார் மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
_______________________________________________________

"அறியப்பட வேண்டிய தமிழகம்" -  தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீடான இந்நூல் பேராசிரியர் தொ.ப. வினுடனான நேர்காணல் ஒன்றினையும் தொ.ப. பயணித்த அவரை நன்கு அறிந்த அறிஞர்களிடமிருந்து தொ.பா வின் நூல்களைப் பற்றிய திறனாய்வுகளையும் இந்நூல் நமக்குத் தருகிறது. 'அறியப்படாத தமிழகம்' தொ.ப. வினுடைய நூல். அவருடைய ஆய்வுகள் முழுக்க முழுக்க சமூகம் மற்றும் மனிதனைக் குறித்தது என்பதை இந்தத் தமிழகம் அறியவேண்டும் என்பதே இந்நூல் நமக்குத் தரும் செய்தியாகும். இந்நூலின் திறனாய்வு மற்றும் கலந்துரையாடலில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுக. 
_______________________________________________________

நெறியாள்கை, செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
தமிழ்நாடு, இந்தியா
_______________________________________________________
நேரலை:
Zoom Meeting

Meeting ID: 841 5941 9415
Passcode: thfi
----------------------**---------------------
_______________________________________________________
இந்திய / இலங்கை நேரம்: மாலை 8:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 10:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 110:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - பிற்பகல் 3:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - பிற்பகல் 2:30 மணி
வளைகுடா நேரம்: மாலை 6:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மாலை 530 மணி
ஆஸ்திரேலியா / சிட்னி நேரம்: இரவு 1:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை 9:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 6:30 மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 8:30 மணி

தேமொழி

unread,
Jan 20, 2023, 4:12:34 AM1/20/23
to மின்தமிழ்
தவிர்க்க இயலாத சூழலால் . . . 
இன்று மாலை நடக்கவிருந்த இந்த திசைக்கூடல் நிகழ்ச்சி அடுத்த வாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
அதைப்பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

தேமொழி

unread,
Jan 20, 2023, 4:16:06 AM1/20/23
to மின்தமிழ்
பார்க்க: https://www.facebook.com/subashini.thf/posts/pfbid06qreuNQyQPuzotp3q1yqy3fgJ21H5dXN7jWceb9dFoGECCTJQ3bf1vBeNF7gEB84l

PachaiyappaCollege-THFi-MOU-2.jpg
PachaiyappaCollege-THFi-MOU-3.jpg
PachaiyappaCollege-THFi-MOU-1.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தமிழ்நாடு சென்னை, பச்சையப்பன் கல்லூரியும் இணைந்து நிறைவேற்ற இருக்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு இன்று காலை பச்சையப்பா கல்லூரி வளாகத்தில் இனிதே நடந்தேறியது.
பச்சையப்பா கல்லூரி தமிழ்த் துறை மாணவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் உலகளாவிய அமைப்பு பல்வேறு மேம்பாடு நடவடிக்கைகளை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி வழங்கத் திட்டமிட்டு வருகின்றோம்.
வறுமையான சூழலில் இருந்து வந்து கல்வி கற்கும் மாணவர்கள் புதிய தொழில்நுட்பம் கணினி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வரலாற்று விழிப்புணர்வு ஆகிய துறைகளிலும் தகவல்களைப் பெறவும் பச்சையப்பா கல்லூரியில் ஒரு கல்லூரி அருங்காட்சியகத்தை அமைக்கவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும் வகையில் அமைத்திருக்கின்றோம்.
-சுபா

தேமொழி

unread,
Jan 20, 2023, 4:43:10 AM1/20/23
to மின்தமிழ்
315.jpeg
திசைக் கூடல் — 315 [ஜனவரி 19,2023]

"விளையாடிய தமிழ்ச்சமூகம்" நூல் திறனாய்வு
— முனைவர். வா. நேரு
https://youtu.be/npA-YzTuwNs
````````````````````````````````````````````````````````````````````````````````````

தேமொழி

unread,
Jan 23, 2023, 2:58:29 PM1/23/23
to மின்தமிழ்
பார்க்க: https://www.facebook.com/photo/?fbid=3556018127974892&set=a.1631001437143247

Suba Speaks at Patrician College of Arts and Science.jpg

நாளை சென்னை பாட்ரீசியன் கல்லூரியில் எனது உரை நிகழ்ச்சி.
வாய்ப்புள்ளோர் நேரில் வந்து கலந்து கொள்க.

தேமொழி

unread,
Jan 24, 2023, 5:55:30 PM1/24/23
to மின்தமிழ்
பார்க்க:  https://www.facebook.com/subashini.thf/posts/pfbid04pMCBUWyg8MuAn2M8GQWfdtTmip6Ap7NU8UdjFBzyqhFtiUZzy93QJeQwkugqjckl

இன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புடன் சென்னை அடையாறு பேட்ரீசியன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கையெழுத்திட்ட சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது.
மாணவர்களுக்கான வரலாற்று விளக்கப் பயணங்கள், கண்காட்சிகள், வரலாற்று கருத்தரங்கங்கள், ஆய்வுகள் ஆகிவற்றை முன்னிலைப்படுத்தி இந்த புரிந்துணர்வூ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
Patrician College of Arts and Science - THFi MOU2.jpg
Patrician College of Arts and Science - THFi MOU1.jpg
Patrician College of Arts and Science - THFi MOU.jpg
Patrician College of Arts and Science - THFi MOU 3.jpg
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

தேமொழி

unread,
Jan 24, 2023, 6:01:44 PM1/24/23
to மின்தமிழ்
316.jpeg
அனைவருக்கும் வணக்கம்,

வரும், 
சனவரி 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை...
இந்திய  நேரம் மாலை 8:00 மணிக்கு....

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் 
திசைக்கூடல் - 316
இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சியில் 
_______________________________________________________

தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடான 
"அறியப்பட வேண்டிய தமிழகம்" 
நூல் திறனாய்வு மற்றும் கலந்துரையாடல்

நூல் திறனாய்வாளர்:
திரு. இரா. முத்து கணேசு 
முதுகலை வேதியியல் ஆசிரியர்
நாடார் மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
_______________________________________________________

"அறியப்பட வேண்டிய தமிழகம்" -  தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீடான இந்நூல் பேராசிரியர் தொ.ப. வினுடனான நேர்காணல் ஒன்றினையும் தொ.ப. பயணித்த அவரை நன்கு அறிந்த அறிஞர்களிடமிருந்து தொ.பா வின் நூல்களைப் பற்றிய திறனாய்வுகளையும் இந்நூல் நமக்குத் தருகிறது. 'அறியப்படாத தமிழகம்' தொ.ப. வினுடைய நூல். அவருடைய ஆய்வுகள் முழுக்க முழுக்க சமூகம் மற்றும் மனிதனைக் குறித்தது என்பதை இந்தத் தமிழகம் அறியவேண்டும் என்பதே இந்நூல் நமக்குத் தரும் செய்தியாகும். இந்நூலின் திறனாய்வு மற்றும் கலந்துரையாடலில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுக. 
_______________________________________________________

நெறியாள்கை, செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
தமிழ்நாடு, இந்தியா
_______________________________________________________
நேரலை:
Zoom Meeting

Meeting ID: 841 5941 9415
Passcode: thfi
----------------------**---------------------
_______________________________________________________
இந்திய / இலங்கை நேரம்: மாலை 8:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 10:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 110:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - பிற்பகல் 3:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - பிற்பகல் 2:30 மணி
வளைகுடா நேரம்: மாலை 6:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மாலை 530 மணி
ஆஸ்திரேலியா / சிட்னி நேரம்: இரவு 1:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை 9:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 6:30 மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 8:30 மணி

தேமொழி

unread,
Jan 26, 2023, 12:33:56 AM1/26/23
to மின்தமிழ்
museum 2.jpeg
museum 1.jpeg

தமிழக அருங்காட்சியகங்கள் மேம்பாடு தொடர்பான ஒரு சந்திப்பு கலந்தாலோசிப்பு கூட்டம் சென்னை அருங்காட்சியகத்தில் ஜனவரி 25, 2023 நடைபெற்றது. முதலமைச்சரின் செயலர் திரு சண்முகம் இ.அ.ப, மற்றும் தற்காலிக அருங்காட்சியக பொறுப்பு ஆணையர் திரு சந்திப் நந்தூரி இ.ஆ.ப,  மற்றும் அருங்காட்சியக பொறுப்பாளர்களும் தமிழ் மரபு அறக்கட்டளையின் அருங்காட்சியக பொறுப்பாளர்களும் இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

Dr. Mrs. S. Sridas

unread,
Jan 26, 2023, 12:36:27 AM1/26/23
to mint...@googlegroups.com
முனைவர் சுபாஷினி அவர்களுக்கு வாழ்த்து. உங்கள் அளப்பரிய தொண்டு தொடரட்டும்.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3596bf52-9d44-4d11-ab81-b604f028fb40n%40googlegroups.com.

தேமொழி

unread,
Jan 26, 2023, 12:46:25 AM1/26/23
to மின்தமிழ்
பார்க்க :  https://www.facebook.com/subashini.thf/posts/pfbid02f3TgpciQttTDrCfYzS4sN319CBTccQZWn9QaHtNxBCtPN9vcUNBjMRr6ZH4rPsHnl

anbil.jpeg
சங்கத் தமிழ் இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகளை நிகழ்த்த வாய்ப்பு அமைத்துத் தரும் வகையில் சங்கத் தமிழுக்கான தொடரடைவுகள் மற்றும் அருஞ்சொல் அகராதி சங்கத்தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை மிக நீண்ட காலமாக நம் பேராசிரியர் பாண்டியராஜா அவர்கள் அரும்பாடு பட்டு தயாரித்துத் தந்துள்ளார். இவற்றை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் சங்கம்பீடியா என்ற பெயரில் தனித்தளமாக உருவாக்கி வருகின்றோம். இந்த வலைப் பக்கத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் வகையில் திட்டம் ஒன்றை தமிழ் மரபு அறக்கட்டளை யோசித்து வருகின்றோம். அது தொடர்பாகப் பேசுவதற்காக இன்று தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சென்று சந்தித்தோம்.

அப்போது இச் சங்க இலக்கிய களஞ்சியத்தின் இணைய வலைப்பக்கத்தை தமிழ்நாடு அரசின் முதல்வர் அவர்கள் தொடங்கி வைக்க வேண்டுகோள் விடுத்தோம். அதற்கு ஆவண செய்வதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
வேற்று மொழி பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஊர்களுக்கு அதன் மூல தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தோம். அதன் அடிப்படையில் வேதாரண்யம் என்கின்ற பெயரை அதன் மூல தமிழ்ப் பெயருக்கு மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்து கடிதத்தை அமைச்சரிடம் வழங்கினோம்.
வேதாரண்யம் ஊருக்கான தமிழ்ப் பெயர் மூல சான்றுகளை வழங்க உதவிய டாக்டர் செல்வகுமார் டாக்டர் சிவராமகிருஷ்ணன் மற்றும் முனைவர் தேமொழி ஆகிய மூவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

தேமொழி

unread,
Jan 27, 2023, 3:53:34 AM1/27/23
to மின்தமிழ்
நினைவூட்டல் .... இன்று 
இந்திய  நேரம் மாலை 8:00 மணிக்கு....
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடான 
"அறியப்பட வேண்டிய தமிழகம்" 
நூல் திறனாய்வு மற்றும் கலந்துரையாடல்

நூல் திறனாய்வாளர்:
திரு. இரா. முத்து கணேசு 
நேரலை:
Zoom Meeting

Meeting ID: 841 5941 9415
Passcode: thfi
----------------------**---------------------
_______________________________________________________

தேமொழி

unread,
Jan 28, 2023, 3:03:56 AM1/28/23
to மின்தமிழ்
2023 ஜனவரி மாத 'முக்குடை'  இதழில் 
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் குழுவினர் 
நாகப்பட்டினம்-வேதாரண்யம் பகுதியில் டிசம்பர் 2002 இல் 
கவனிப்பார் அற்ற நிலையிலிருந்த சமண தீர்த்தங்கரர் சிலையை மீட்டெடுத்த செய்தி வெளியாகி உள்ளது 
mukkudai1.jpeg
mukkudai2.jpeg
mukkudai3.jpeg

mukkudai4.jpeg
mukkudai5.jpeg
mukkudai6.jpeg
````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

தேமொழி

unread,
Jan 28, 2023, 4:57:35 AM1/28/23
to மின்தமிழ்
317.jpeg

அனைவருக்கும் வணக்கம்,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சி
`````````````````````````````````````````````````````````````````````````````````
திசைக்கூடல் - 317
சனவரி 29, 2023 - ஞாயிற்றுக்கிழமை
இந்திய நேரம் மாலை 7:00 மணிக்கு...
`````````````````````````````````````````````````````````````````````````````````
தலைப்பு:
"கொடைக்கானல் வட்டத்தில் பெருங்கற்காலப் பண்பாடு" 
 (சிறப்புரை (ம) கலந்துரையாடல்) 

சிறப்புரையாளர்:
முனைவர் செ.கௌரிசங்கர்,
கௌரவ உதவிப் பேராசிரியர்,
கடல்சார் வரலாறு (ம) கடல்சார் தொல்லியல்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்.

நெறியாள்கை, செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
விருதுநகர் 
`````````````````````````````````````````````````````````````````````````````````
இணையவழி கூடல்:
Join Zoom Meeting
`````````````````````````
பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
`````````````````````````````````````````````````````````````````````````````````
இந்திய / இலங்கை நேரம்: மாலை 7:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 9:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 10:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - பிற்பகல் 2:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - நண்பகல் 1:30 மணி
வளைகுடா நேரம்: மாலை 5:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மாலை 4:30 மணி
ஆஸ்திரேலியா / சிட்னி நேரம்: இரவு 12:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை 8:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 5:30 மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 7:30 மணி
`````````````````````````````````````````````````````````````````````````````````
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதனச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
`````````````````````````````````````````````````````````````````````````````````
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
வாட்சப்: +91 9941955255 (விவேக்)
`````````````````````````````````````````````````````````````````````````````````
`````````````````````````````````````````````````````````````````````````````````

தேமொழி

unread,
Jan 30, 2023, 5:38:14 AM1/30/23
to மின்தமிழ்

316.jpeg
திசைக் கூடல் — 316 [ஜனவரி 27,2023]

"அறியப்பட வேண்டிய தமிழகம்" நூல் திறனாய்வு
— திரு. இரா. முத்து கணேசு
https://youtu.be/kKDdW-tr7KY
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

317.jpeg
திசைக் கூடல் — 317 ஜனவரி 29,2023]

கொடைக்கானல் வட்டத்தில் பெருங்கற்காலப் பண்பாடு
— முனைவர் செ.கௌரிசங்கர்
https://youtu.be/8lF3u9foaq4
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
Reply all
Reply to author
Forward
0 new messages