விழிகளை விரிய வைக்கிறது விழியப் பதிவு!.. புகைப்படங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!.. சுபாவின் முயற்சிகளைப் பாராட்ட வார்த்தைகளில்லை.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
எனக்கு ஒரு சந்தேகம். ஓராண்டு காலம் உங்கள் ஆர்வத்தினை எப்படி அடக்கி வைக்க முடிந்தது?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்.
On Tuesday, August 5, 2014 10:48:48 PM UTC-7, Suba.T. wrote:வணக்கம்.சுபா அவர்களுக்கு,கண்டேன் காணொளியை. Beautiful & heartfelt thanks!குரல் உங்களுடையதா?
குன்னண்டார் கோயில் என்பதை குன்னாண்டார் கோயில் என்று மாற்றிவிடுங்கள்.குன்றாண்டார்கோயில் = குன்னாண்டார்கோயில் என்று மக்கள் வழங்குகிறார்கள்.
‘கொடுக்கிலாதானைப் பாரியே என்று ஏத்தினும் கொடுப்பாரில்லை’ என்று சுந்தரர் புகழ்ந்தபாரிவள்ளல் வாழ்ந்த பறம்புமலையில் (= பிரான்மலையில்) சிவனும் வெறிமங்கைஎன்னும் அம்பாளும் அமைந்த சிற்பம் போலவே குன்னாண்டார் கோயிலில்குடைவரைச்சிற்பமாக சிவபார்வதி இருக்கின்றனர்.
வாழ்க!நா. கணேசன்தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.தமிழ் நாட்டின் கோயிற்கலையில் பிரமிக்க வைக்கும் தன்மையுடையன குடைவரை கோயில்கள். அந்த வரிசையில் இன்றைய வெளியீடாக மலர்வது புதுக்கோட்டைக்கு 35 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் குன்னண்டார் கோயில்.பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/08/blog-post.htmlயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.beஇப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!அன்புடன்சுபாஷிணி ட்ரெம்மல்[தமிழ் மரபு அறக்கட்டளை]
மிக அருமையான பதிவு சுபா. மிக நுணுக்கமான கேமிரா கையாளுதல். அழகான பின்குரல் (பெண்குரல்).
பாரத தேசம் பழமையான தேசம். இம்மாதிரி கலைக்கோயில்கள் மண்டிக்கிடக்கும் தேசம். எப்படியோ வைத்துக்கொண்டு பெருமைப் படலாம். நம் முயற்சிகள் வரும் சந்ததியினரை உற்சாகப்படுத்தட்டும்.
நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
புதுக்கோட்டைக்கைக்கு சென்று வந்து இந்த கோயில்களிலெல்லாம் நடந்துநன்றி. பல பதிவுகள் மன கிட்டங்கியல். பகவான் 44 மணி நேரம் ஒரு நாளைக்கு
பார்த்து விட்டு ஒரு பதிவும் எழுதிவீர்கள். :-)
சுபா
தரமாட்டானோ. என்ன தான் இருந்தால் உங்கள் பதிவு அளவுக்கு ஸூப்பராக
வரமுடியாதே!
வணக்கம்.தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.தமிழ் நாட்டின் கோயிற்கலையில் பிரமிக்க வைக்கும் தன்மையுடையன குடைவரை கோயில்கள். அந்த வரிசையில் இன்றைய வெளியீடாக மலர்வது புதுக்கோட்டைக்கு 35 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் குன்னண்டார் கோயில்.பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/08/blog-post.htmlயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.beஇப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினைக்
கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.
காணொளியும் படங்களும் அருமை.ஆளரவமற்ற கோயில்கள் எல்லாம் எனக்குப் பிடித்த கோயில்கள்.இக்கோயிலின் சிறப்பு அதன் ரத மண்டபம்.
பாறைமேல் கீறப்பட்ட ஓவியம் தெளிவாகத் தெரிய முதலில் செங்கல்லை வைத்துத் தேய்த்தீர்களோ சுபா. :))
காணொளியில் விளக்கமும், பின்னணி இசையும் அருமை.
2014-08-06 22:10 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
காணொளியும் படங்களும் அருமை.ஆளரவமற்ற கோயில்கள் எல்லாம் எனக்குப் பிடித்த கோயில்கள்.இக்கோயிலின் சிறப்பு அதன் ரத மண்டபம்.
பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/08/blog-post.htmlயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.beஇப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அருமையான படங்கள்.கோவில் கோபுரத்தில் உள்ள சிவ வடிவம் பிட்சாடணர். எனவே தாருகாவனத்து ரிஷி பத்தினிகள் காட்டப்பட்டுள்ளனர். பூட்டியிருக்கும் கோவிலின் உள்ளேயும் அரிய சிற்பங்களும் செய்தியும் இருக்கலாம். அரசாங்க வேலை நாட்களில் திறந்திருப்பார்கள் என எண்ணுகிறேன்.

குன்றக்குடி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அடிவாரக் குடைவரைக் கோவில்களில் ஒன்று பூட்டியே இருக்கிறது. எப்பொழுது சென்றாலும் உரிய ஊழியர் வெளியே சென்றுள்ளார் என்கிறார்கள்.1.போர்டு காக்கும் காப்பே போதும் என்று நினைக்கிறதோ தொல்லியல் துறை.2.ஊழியர் பற்றாக்குறை இருந்தாலும் இருப்பவர்கள் சரியான முறையில் கண்காணிக்கப்பட வேண்டும். அரசாங்கத் துறையில் மேல்வரும்படி இல்லாத வேலை ஒரு வேலையே இல்லை என்பது சிலர் எண்ணம்.
அன்புடன்சொ.வினைதீர்த்தான்2014-08-07 1:46 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:2014-08-06 22:10 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
காணொளியும் படங்களும் அருமை.ஆளரவமற்ற கோயில்கள் எல்லாம் எனக்குப் பிடித்த கோயில்கள்.இக்கோயிலின் சிறப்பு அதன் ரத மண்டபம்.
பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/08/blog-post.htmlயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.beஇப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!இக்கோயிலின் படங்களை இணைத்திருக்கின்றேன்.படங்களை இங்கே சென்று காணலாம்.உதாரணமாக மூன்று படங்கள்சிவன் - உமை இணைந்த புடைப்புச்சிற்பம்கோயில் கோபுரத்தில் ஏனைய கோயில்களைப் போலல்லாது பெண்களின் சிலைகளாக வரிசையாக இக்கோயிலில் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் நிர்வாணமான நிலையில். இது எதனால் என்ற காரணம் தெரியவில்லை. இத்தகைய வடிவம் வேறு ஏதேனும் கோயில் கோபுரத்தில் உள்ளதா என்று அறிந்தோர் கூறினால் உதவும்.
ரதமண்டபம் போட்டோவிலேயே கண்ணைக்கவர்கிறது. காணொளி மிக நேர்த்தி சுபாவின் வர்ணனைபோலவே.அருமை சுபா அரிய பணி பாராட்டுக்கள்.
பிள்ளையார்பட்டி விநாயகரின் அரிய திருவுரு போல வலஞ்சுழி விநாயகர். தோற்றம் பல விதங்களிலும் ஒத்துள்ளது. கரங்கள் மட்டும் நான்கு. பிள்ளையார்பட்டியில் இரண்டு கரங்கள் மட்டுமே.
அன்புடன்சொ.வினைதீர்த்தான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இந்தப் பிள்ளையார் பூணூலை சிரார்த்தம் செய்திடும் போது சில சமயங்களில் அணிவது போல அணிந்து கொண்டிருக்கிறாரே?
2014-08-07 6:05 GMT+02:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
இந்த வடிவத்தில் பாருங்கள். தலையிலிருந்து நெஞ்சுப் பகுதி வரை பருத்த வடிவம். கால்பகுதி சிறிதாக இச்சிலை உள்ளது. சிலை வடிவின் ப்ர்ப்போர்ஷன் சரியாக அமையாதவாறு தெரிகின்றது.நீட்டிக் கொண்டிருக்கும் இரண்டு கைகளில் உள்ளவையும் கூட பருத்து உள்ளன. என்னவென்று அடையாளம் காண முடியாத வகையில் அமைந்துள்ளன.சிற்பி சிலையை சரியாக வடிக்கவில்லையோ என்றே என் மனதில் ஐயம் எழுகின்றது.சுபா
ஆனால் தோற்றம் பல விதங்களிலும் ஒத்துள்ளது என்பதும் புலப்படுகிறது.
இந்தப் பிள்ளையார் பூணூலை சிரார்த்தம் செய்திடும் போது சில சமயங்களில் அணிவது போல அணிந்து கொண்டிருக்கிறாரே?