எலி? பெருச்சாளி : பெருச்சாலி !

715 views
Skip to first unread message

?

unread,
Sep 8, 2019, 3:43:26 AM9/8/19
to isaiyini, Mintamil
எலி என்பதில் லகரம் உள்ளது 

சீறெலி அதாவது சுண்டெலி இதில் லகரம் உள்ளது

ஆனால் 

பெருச்சாளி'யில் மட்டும் என் லகரம் இல்லாமல் ளகரம் வருகிறது?

தர்க்கப்படி பார்த்தால், லகரம்தானே வந்திருக்க வேண்டும்? காரணம் அறிந்தோர் சொல்லுக.

N. Ganesan

unread,
Sep 8, 2019, 5:58:53 AM9/8/19
to மின்தமிழ், vallamai
On Sun, Sep 8, 2019 at 2:43 AM ? <pitchaim...@gmail.com> wrote:
>
> எலி என்பதில் லகரம் உள்ளது
>
> சீறெலி அதாவது சுண்டெலி இதில் லகரம் உள்ளது
>
> ஆனால்
>
> பெருச்சாளி'யில் மட்டும் என் லகரம் இல்லாமல் ளகரம் வருகிறது?
>
> தர்க்கப்படி பார்த்தால், லகரம்தானே வந்திருக்க வேண்டும்?

சொற்பிறப்பு வேறாக இருக்கலாம். பெருச்சாளியைப் பெருக்கான் என்பதுண்டு.

மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பாப்பான் கதையும் பறிபோச்சோ – மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை யையோ
எலி இழுத்துப் போகின்ற(து) என்! - காளமேகம் 

NG

>
> காரணம் அறிந்தோர் சொல்லுக.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAKhOV9shTjWZbYfZSDyQFeZWS8mgo7uuHXzebyHgN_3ZSiOqdQ%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Sep 8, 2019, 6:12:31 AM9/8/19
to mintamil
' பெருச்சாளி ' என்ற பெயரில் உள்ள / ளி / எலி என்ற பெயரோடு தொடர்பற்றது. 
சேக்காளி 
கோமாளி 
போராளி என்ற பெயர்களில் உள்ள விகுதியை அடியொட்டியதாகலாம். 
சக 

N. Ganesan

unread,
Sep 8, 2019, 6:42:15 AM9/8/19
to மின்தமிழ், vallamai
On Sun, Sep 8, 2019 at 5:12 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
' பெருச்சாளி ' என்ற பெயரில் உள்ள / ளி / எலி என்ற பெயரோடு தொடர்பற்றது. 
சேக்காளி 
கோமாளி 
போராளி என்ற பெயர்களில் உள்ள விகுதியை அடியொட்டியதாகலாம். 
சக 

மலையாளத்தில் பெரிச்சாலி எனப் பெருக்கானைப் பறைவர்.
பெரிச்ச + எலி >>> பெரிச்சாலி. எனவே பெருச்சாளி, நீங்கள் குறிப்பிடும
free variation எனலாகும்: பெரிச்சாலி >>> பெருச்சாளி.

இன்னொன்று:
ஆங்கிலத்தில் Bandicoot எனப் பெருச்சாளிக்குப் பெயர்.
இது தெலுங்கில் இருந்து சென்ற சொல் என்பர். அது சரியே.
ஆனால் எந்தத் தெலுங்குச் சொல்? pandi-kokku (பந்திக்கொக்கு) = pig-rat
என்பது என்பார் சி. பி. பிரவுன். 

ஆனால், bandi (< paNDi/vaNDi) = cart. bandicoot = பந்தி-கூடு. வண்டிக்கூடு
போல் இருப்பதால் உவமையாகு பெயராய் வழங்கிய பெயரை
ஆங்கிலம் உள்வாங்கியுள்ளது. ஏனெனில், bandi-coot VS. pandi-kokku
இரண்டுக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளதே.

நா. கணேசன்

மலையாளத்தில் ல, ழ, ள சுத்தமாக உச்சரிப்பர். கி. நாச்சிமுத்து அதனால்தான்
திரையிசை உலகில் மலையாளிகள் முன்வகிப்பு என்பார். தமிழ் வகுப்புகளில்
உச்சரிப்பு கற்பிப்பது குறைவு.
 
nkantan r

unread,
Sep 8, 2019, 9:12:25 AM9/8/19
to மின்தமிழ்
சிங்களத்தையும் பார்க்க வேண்டும். This is not a bandicoot but a rat. There are two varieties seen in south India /srilanka.

They are greater bandicoot rat (bandicoot indica) and lesser bandicoot rat.(bandicoot bengalenis

And in Sinhalese. Maha uru meeya and heen uru meeya ( big pig rat and small pig rat)

By the way the Telugu word is pandikokku (பன்றி எலி)

Rnk

N. Ganesan

unread,
Sep 9, 2019, 8:04:21 AM9/9/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
Lesser bandicoot rats are called mole rats. 

As I explained, pandikokku is very different word than "bandicoot".
bandicoot < baNDikuuTu/bandikuuTu. In Telugu, bandi = baNDi 'cart'.
bandicoot is not from pandikokku, pace C. P. Brown.

In addition to peruccali, mole rats, we need to consider hedgehogs,
3 species in India, icluding Madras hedgehogs, typically called muLLeli in Tamil.
Almost driven to extinction now. Hedgehogs are vaNDikkUdu-like animals,
and their name gets applied to bandicoot varieties as well.

As tree cotton disappears from public memory its name, cemparutti.
gets applied to camparattai increasingly. Like that, bandicoot name
of hedgehogs gets forgotten.

N. Ganesan

Rnk

On Sun, Sep 8, 2019 at 5:41 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

ஆங்கிலத்தில் Bandicoot எனப் பெருச்சாளிக்குப் பெயர்.
இது தெலுங்கில் இருந்து சென்ற சொல் என்பர். அது சரியே.
ஆனால் எந்தத் தெலுங்குச் சொல்? pandi-kokku (பந்திக்கொக்கு) = pig-rat
என்பது என்பார் சி. பி. பிரவுன். 

ஆனால், bandi (< paNDi/vaNDi) = cart. bandicoot = பந்தி-கூடு. வண்டிக்கூடு
போல் இருப்பதால் உவமையாகு பெயராய் வழங்கிய பெயரை
ஆங்கிலம் உள்வாங்கியுள்ளது. ஏனெனில், bandi-coot VS. pandi-kokku
இரண்டுக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளதே.

நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Sep 9, 2019, 1:51:37 PM9/9/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, SivaKumar, ara...@gmail.com, Seshadri Sridharan, Muthu muthali, Suresh Kumar, Kanaka Ajithadoss, Thenee MK, thirumurai, Raji M
நூ த லோ சு
மயிலை
 திரு இசை இனியன் பிச்சமுத்து
 
எ ன் மனதில் படுவதைச் சொல்கின்றேன் >>>  எலிஇனம் பற்றிய சிறிய குறு  கருத்துரை எனலாம் 

ஆளி (யாளி) எனும் லரும் சரியாக விளக்காத ஓர் விலங்கு யானையையே தூக்க வல்லது என காட்டப்படும் உருவம் கொண்டது   

ளி  எனவருவது >>> ஏதோ ஒன்று  அதனின் பெரிய் உருவம் கொண்டு  காண்பது என் பொருள் என்பது எண்ணம் 
வ்வழி பெருச் சாளி எனும் சொல் உருவாகி இருக்கலாம் எலியில் பெருத்தது எனும் பொருள் காட்ட 

மேலும் ஓர் கருத்து  பிள்ளையருக்கு ஊர்தி பெருச் சாளி என்பதுடன் மூஞ்ஞூறு எனவும் சொல்லுவர் அல்லவா 
இந்த மூஞ்ஞூருக்கு மூக்கு நுனி வளைந்து செயல்படக்கூடியது அதாவது >>>  நாலும் >> தொங்கும் பண்பும் சிறிது உடையது உடன் தனித்து ஆட்டும் தொழிலும் செய்ய வல்லது  இச்செயலே யானையும் ஆளியும் செய்யக் கூடியதால் அச்சொல் இங்கு வந்திருக்க இடமுண்டு 

வேறு

எலிகள் இரவு நடமா டும் பாலூட்டும் விலங்கினம் (nocternal >> Rodents இதனில் 

                சாதாரண வீட்டு எலி >>> திமில் போன்ற முதுகு மிகச் சிறிதே உடையது
                               பெருச்சாளி >>> திமில் முதுகு பெரியதாகவும் கரிய நிறம்  கொண்டது
                                 வயலெ லி >>> உடல் நீண்டு  திமில் முதுகு இல்லாதது வெளுத்த பழுப்பு நிறம்
                               வெள்ளை எலி >> நரைத்த உடலும் வீட்டு எலியை விட அளவில் சிறிது
                                சுண்டெலி     >>> சிறிய  அளவிலான + பெரிதாக வளராத எலி இனம் 
                                                               இது எலியின் குஞ்சு நிலை அல்ல  சுண்டு என்றால் சிறியது எனப்பொருள் 
                                                               சுண்டுவிரல் சுண்டைக்காய் என்பதில் காணலாம் நீர் சுண்டியது என்றாலும் 
                                                               அதாவது ஒன்று  அது வே தன் அளவில் குறைந்து விட்டது 
                                
                                அணில்,
                                 கீரி, 
                                 முள்ளெலி, PORCUPNE 
                                உடும்பு, 
                                முயல் (RABBIT) 
                                குழிமுயல் (hare),
                                 எறும்புத்தின்னி  
                               பீவர் மற்றும் பற்பல  இந்த இனம் சேரு மாம்
                                 
                              என்னிடமுள்ள FREE WORDWEB  ஆங்கில அகராதியில் rodents பற்றி 
                              நூற்றுக்கணக்கான சொற்கள் உள்ளன அவற்றினை எல்லாம் காட்டி விளக்க இப்போது நேரமில்லை மன்னிக்க  
                              விக்கியும்தான் எபோதும் உள்ளதே ஆ னால் நான் மேல் காட்டியதில் வகை இனம் வழி என ஓர் தொடராகக் காட்டாது 
                              அதனால் wordweb சிறப்பு 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Sep 9, 2019, 2:15:19 PM9/9/19
to மின்தமிழ்
It is common to say that mouse or rat is the vahan or carrier of Ganesha. This is compounded by the name Mushika and people link it to mouse.

I have heard from young age that it is மூஞ்ஞூறு, மூஞ்ஜூறு. (One That crawls on face..., like an elephant that walks on 'five' legs, மூஞ்ஞூறு crawls on four legs and ' elongated face'). English word is Indian shrew.

It is shrew, not common rat or field mouse, which is Mushika.

rnk

N. Ganesan

unread,
Sep 9, 2019, 3:07:53 PM9/9/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
ஆம். மூஞ்சூறு (வடமொழியில், மூஷிகம்) கணபதி வாகனம்.
மூஞ்சி கூமாச்சியாய் இருப்பதால் மூஞ்சூறு எனப் பெயர்,
மூஞ்சிக் கூர்மையுள்ள மூஷிகத்தின் சிலை.
இதனையும் எலி வகைகளில் ஒன்று எனக் கொள்வதுண்டு.

mushika.jpg

தென்னிந்தியாவின் வரலாற்றிலே முக்கியப் பெயர், மூஷிகம்.
ஏழிலம்பாலை மரத்தை ஏழில் என்பதுண்டு. இதனை
“எலி” என்று புரிந்துகொண்டு, எலிநாடு, அதன் ராஜாக்கள்
என்று மூஷிக வம்சம் என்று ஸம்ஸ்கிருதப் பெயர், நூல்கள்
எல்லாம் உருவாகின.

மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பாப்பான் கதையும் பறிபோச்சோ – மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ

எலி இழுத்துப் போகின்ற(து) என்!
                                                              - காளமேகம்  

எலி = இங்கே, மூஷிகம். பாப்பான் = விருமன் (பிரமன்).

நா. கணேசன் 

nkantan r

unread,
Sep 9, 2019, 3:19:34 PM9/9/19
to மின்தமிழ்
Thanks for the links and photos. Note that shrew is not a muridae family member but a soricidae member.

rnk

kanmani tamil

unread,
Sep 10, 2019, 12:26:14 AM9/10/19
to mintamil
' பெருச்சாலி ' என்ற பெயர்த் தோற்ற முறை ?
பெருசு + எலி ???
சக 

On Tue, Sep 10, 2019 at 12:49 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
Thanks for the links and photos. Note that shrew is not a muridae family member but a soricidae member.

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 10, 2019, 12:27:36 AM9/10/19
to மின்தமிழ்

On Monday, September 9, 2019 at 11:26:14 PM UTC-5, kanmanitamilskc wrote:
' பெருச்சாலி ' என்ற பெயர்த் தோற்ற முறை ?
பெருசு + எலி ???
சக 

I wrote some days ago:
மலையாளத்தில் பெரிச்சாலி எனப் பெருக்கானைப் பறைவர்.
பெரிச்ச + எலி >>> பெரிச்சாலி. எனவே பெருச்சாளி, நீங்கள் குறிப்பிடும
free variation எனலாகும்: பெரிச்சாலி >>> பெருச்சாளி.
 
On Tue, Sep 10, 2019 at 12:49 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
Thanks for the links and photos. Note that shrew is not a muridae family member but a soricidae member.

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

kanmani tamil

unread,
Sep 10, 2019, 9:02:06 AM9/10/19
to mintamil
///மலையாளத்தில் பெரிச்சாலி எனப் பெருக்கானைப் பறைவர்.
பெரிச்ச + எலி >>> பெரிச்சாலி. எனவே பெருச்சாளி, நீங்கள் குறிப்பிடும
free variation எனலாகும்: பெரிச்சாலி >>> பெருச்சாளி./// Dr.Ganesan wrote 2days ago.

லி < > ளி free variation என்பதில் ஐயம் இல்லை.
ஆனால் பெரிய +எலி = பெருச்சாளி ஆக முடியாது.
பேச்சு வழக்கில் ' பெருசு ' என்ற சொல் வழக்கு உண்டு .
பெருசு + எலி = பெருச்சாளி ஆகாது.

என்னுடைய ஐயம்:
பேச்சு வழக்கில் பெரிதும் வழங்கும் ; பாட்டாளி, சீக்காளி , உழைப்பாளி, செலவாளி போன்ற சொல்லாக்கங்களை அடியொட்டி மக்கள் தம்மையறியாது ஆக்கிக் கொண்ட சொல் தான் ' பெருச்சாளி ' என்றாகியதோ?! என்பதே.
சக 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/4ff0cca3-af7a-47b0-8d9c-fa1198bc81f9%40googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 10, 2019, 9:50:07 AM9/10/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, dorai sundaram, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, S. V. Shanmukam, mozhitrust, mozhia...@googlemail.com
On Tue, Sep 10, 2019 at 8:02 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///மலையாளத்தில் பெரிச்சாலி எனப் பெருக்கானைப் பறைவர்.
பெரிச்ச + எலி >>> பெரிச்சாலி. எனவே பெருச்சாளி, நீங்கள் குறிப்பிடும
free variation எனலாகும்: பெரிச்சாலி >>> பெருச்சாளி./// Dr.Ganesan wrote 2days ago.

லி < > ளி free variation என்பதில் ஐயம் இல்லை.
ஆனால் பெரிய +எலி = பெருச்சாளி ஆக முடியாது.
பேச்சு வழக்கில் ' பெருசு ' என்ற சொல் வழக்கு உண்டு .
பெருசு + எலி = பெருச்சாளி ஆகாது.

என்னுடைய ஐயம்:
பேச்சு வழக்கில் பெரிதும் வழங்கும் ; பாட்டாளி, சீக்காளி , உழைப்பாளி, செலவாளி போன்ற சொல்லாக்கங்களை அடியொட்டி மக்கள் தம்மையறியாது ஆக்கிக் கொண்ட சொல் தான் ' பெருச்சாளி ' என்றாகியதோ?! என்பதே.
சக 

பெருசு + எலி = பெருச்செலி >> பெருச்சாலி >> (due to free variation) பெருச்சாளி.
நீங்கள் கூறுவதுபோல, ஆள் என்று மனிதனைக் குறிப்பிடும் -ஆளி விகுதிகொண்ட
சொற்களுக்கு ஏற்ப, பேச்சுவழக்கில் பெருச்சாளி ஆகியிருக்கும். 
I agree with your suggestion that worlds like paaTTaaLi, ciikkaaLi, celavaaLi served as
a catalyst for the free-variation observed betwwen Malayalam and Tamil langauges.

------------------

யுஜ்- என்ற தாதுவேரைக் கொண்ட யோஜநா என்னும் சம்ஸ்கிருத வார்த்தையை
யோஜனை ( > யோசனை/ஓசனை) என்றாக்கிய தமிழ் இரண்டு விதமான
வினைச்சொற்களை உருவாக்குகிறது. (1) யோசித்தல்(/ஓசித்தல்) 'to think'  மற்றும்
(2) யோசனித்தல்/ஓசனித்தல் 'to flap wings at the biginning of takeoff by birds". 

Birds like Annam (BH geese) starting stretching the neck
and stiffening and flapping the wings to do a liftoff from water or grond. Once the
annam birds achieve steady state, the wings do not flap much at all and aerodynamic
eddy currents help Annam superbirds forming v-formation in the sky. 
சீவக சிந்தாமணிப் பாடல் இல்லாமல் ஓசனித்தல் என்னும் வினையின்
அடிப்படைப் பொருளும், தாதுவேரும் விளங்குவதில்லை அல்லவா?
ஹம்மிங் சிட்டுகள் செய்வதே வேறு. ஓசனித்தல் (< யோஜநா) ஆரம்பத்தில்
மட்டுமே. அதைத்தான் சிந்தாமணி, சிலம்பு விளக்குகின்றன. 
 
10+ ஆண்டுகளுக்கு முன் விளக்கியதை மீண்டும் எடுத்துத் தரவேண்டும்.
ஹம்மிங் என்ற சொல்லைத் தமிழில் அம் என்னும் ஒலிக்குறிப்பு எனப்
பிங்கலந்தை தருகிறது. அரவ/அலவ :: இலவு,   அரத்தம் :: இரத்தம்,
அரங்கம் :: இலங்கை, ... என்றெல்லாம் ஆவது போல, ஹம்மிங் என்பதன்
அம் எனல் ஒலிக்குறிப்பு இம் எனல் என்றும் வரும். அம் இருந்திருக்கிறது
என்று காட்டும் தொடர்: அஞ்சிறை வண்டு/சுரும்பு, அஞ்சிறைப் பறவை.
இச் சங்க இலக்கியத் தொடரில் அம் என்றால் அழகிய என்று உரை
சொல்லி விடுவார்கள். ஆனால், பொருள் அதுவன்று என்று
இயற்கையை உன்னிப்பாக நோக்கினால் விளங்கிவிடும்.
அம் சிறை = ஹம்மிங் இறகு எனப் பொருள் கொள்ள வேண்டியதாகிறது.
ஹம்மிங் சிட்டுகள் எப்போதும் பறக்கையிலும், காற்றில் ஓரிடத்தில்
ஹோவர் செய்கையிலும் இறக்கைகளை வேகமாக ஹம்மிங்
செய்துகொண்டே இருக்கும். அதனால், பறவைகளுக்கும், வண்டினத்துக்கும்
இடைப்பட்டது ஹம்மிங் சிட்டுகள் என்பர் பறவையியலார்.
எனவே, அம் என எப்பொழுதும் இமிரும் (< சிமிர்தல்) சிட்டுகள் ஹம்மிங் பர்ட்ஸ் ஆதலின்
அஞ்சிறைச்சிட்டு அல்லது  அம்முச்சிட்டு என அழைப்பது
ஹம்மிங்பறவையின் ஹம்மிங்கின் முக்கியத்துவத்தை தமிழ்ப்பெயரில் தரும்.
விநாடிக்கு 80 முறை (அதாவது, நிமிடத்திற்கு (< நிமைத்தல்) 4800 தடவை)
அஞ்சிறைச்சிட்டின் றெக்கைகள் துடிக்கும். இச் சிறிய சிட்டு அதற்காகவே
ஹோவர் ஆகிப் பூக்களின் மதுவை அடிக்கடி உண்ணும்.
மேலும் எழுதுகிறேன், உங்கள் வினாவிற்கு:

மலையாளத்தில் பெரிச்சாலி என்றுள்ளது  தமிழில் பெருச்சாளி ஆகிறது.
ஹம்மிங் என்பதற்கும், ஓசனித்தல் என்பதற்கும் சீவக சிந்தாமணியும்,
சிலப்பதிகாரமும் ஒப்பீடு தேவை இருக்கிறது. ஒப்பீடுகள் இல்லாமல்
சங்க கால சமய, சமூக வரலாற்றை அறிய முடியாது. தொல்லியல்
ஒப்பீட்டால் உலக இலக்கியங்களை - கிரேக்கம், சீனம், எகிப்திய,
வடமொழி, சங்க காலப் படைப்புகளை - நாம் புரிந்துகொள்ள இயலாது.
சங்க இலக்கியத்தில் ஜாதி பற்றி அறிய சம கால இந்திய இலக்கியங்கள்
வெகுதுணை செய்ய வல்லவை. தமிழ்ப் பேராசிரியர்கள் செய்கின்றனர். 
வடக்கே இருந்து வரும் வேளிர் நா கரிகம் பற்றி மரபணு ஆராய்ச்சிகள் 
புதிய அறிவியலை வெளிக்கொண்டு வருகிறது.
ஓசனித்தல் என்ற இளங்கோ அடிகள் பிரயோகம் பற்றி அறிய
திருத்தக்க தேவர் உதவுகிறார். மரபணு விஞ்ஞானத்திற்கு
வேத இலக்கியம், சங்க இலக்கியம் மிக உதவுகிறது.
“மழுவாள் நெடியோன்” ஆராய்ச்சி அவ்வகையின்பாற்படும்.

NG

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 10, 2019, 11:58:45 AM9/10/19
to mintamil
சாலி = நெற்பயிர் 
எனவே பெருச்சாளி என்பதே சரியான சொல்லாக அமையும் எனக் கருதுகிறேன்.
சாலிவாகன சகாப்தம் தொடங்குவதற்குக் காரணமான சாலிவாகனனுக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது?

அன்பன்
கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 10, 2019, 12:00:12 PM9/10/19
to mintamil
நெல்வயலில் உழவு செய்வதைச் சால்ஓட்டுதல் என்று சொல்லக் கேட்டுள்ளேன்..

N. Ganesan

unread,
Sep 10, 2019, 12:53:31 PM9/10/19
to மின்தமிழ், vallamai
On Mon, Sep 9, 2019 at 11:26 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
' பெருச்சாலி ' என்ற பெயர்த் தோற்ற முறை ?
பெருசு + எலி ???
சக 

பெருசு + எலி = பெருச்செலி என்று சில பகுதிகளில் இருப்பது தெரியவருகிறது.
மீனவத் தொழில் செய்யும் பரவர் கடற்கரை வட்டாரத் தமிழாக இருக்க வாய்ப்புள்ளது.
கொங்கில் பெருக்கான் எனப் பெருச்செலி/பெருச்சாளி கூறப்பெறும்.

பெருச்செலி என்பதன் பேர்உவமை யால்பண்டிக்
கூடென ஆங்கிலத்தில் ஆம்.

Bandicoot = பண்டிக்கூடு = பந்திக்கூடு (தெலுகு). இது hedgehogs (முள்ளெலிக்கும்) உண்டு.

நா. கணேசன்
 
On Tue, Sep 10, 2019 at 12:49 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages