சுவாதி
நன்றி:- தினமணி
அடுத்த எம்.எஸ்....

நியாயமா சங்கீதா...?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

சங்கீத உலகில்,
சங்கீதத்தின் பல பரிமாணங்களில் உயர்ந்து நின்றவர்கள் சிலர்.
அதில் ஒரு முக்கிய இடத்தை அலங்கரிப்பவர் பட்டணம் சுப்ரமண்ய ஐயர்
அவர்கள்.
சங்கீத குடும்பத்தில் பிறந்த இவர், தலைசிறந்த
பாடகராகவும், உயர்ந்த ஆசானாகவும், உத்தம
வாகேயகாரராகவும் பரிமளித்தார்.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக
கச்சேரி மேடையை, அவருடைய சாஹித்யங்கள் வலம் வருவதே அதற்கு
சான்று.
தந்தை பரதம் வைத்யநாத ஐயர்; பாட்டனார்
பரதம் பஞ்சநத சாஸ்த்ரி; இவர் இரண்டாம் சரபோஜி மகாராஜாவின்
அரண்மணை ஆஸ்தான வித்வானாக இருந்தவர்.
இவருடைய தாய் மாமா,
மெலட்டூர் கணபதி சாஸ்த்ரிகள் தேர்ச்சி பெற்ற இசைக் கலைஞர்.
அவரிடமும், பின்பு கொத்தவாசல் வெங்கடராம ஐயர்,
மான்பூச்சாவடி வெங்கடசுப்பய்யர் அவர்களிடமும் சுப்ரமண்ய
ஐயர் சங்கீதம் பயின்றார்.
கனமான, ஒத்துழைக்காத சாரீர வாகு
கொண்டவர். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு ஏற்ப,
விடா முயற்சி, அசுர சாதகம், கழுத்தளவு தண்ணீரில் இருந்து சாதகம்
செய்வதன் மூலம் தன்னுடைய கன சாரீரத்தை நயமாக்கிக் கொண்டார்.
பேகடா இராகத்தை பிரமாதமாக விஸ்தரிப்பார்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

பின் மியாகிதோடி சுபபந்துவராளி, பூர்ட கல்யாண் - பூர்வ கல்யாணி, மற்றும் சிந்துபைரவியில் சில

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

இங்கே டெல்லியில் என் காதுகளில் வண்டி வண்டியாகப் புகை.
ஆளுக்கு ஒரு கச்சேரியாக எழுதி அமர்க்களம் பண்ணுகிறீர்கள். சென்னையில் அங்கங்கே பொளந்து கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இங்கே டெல்லியில் ஏதாவது மாமியோ மாமாவோ நான் இன்ன இடத்தில் பாடப்போறேன் அவசியம் வரணும் என்று கூப்பிட்டால் அவசரமாக வயிற்றைக் கலக்குகிறது.
சென்னை ஆசாமிகள் கொண்டை உள்ள மகாராஜன்கள். முடிந்து கொள்கிறீர்கள்.
இங்கே சொட்டைத் தலையை சொறிந்து கொண்டு இருக்கிறோம். நல்ல குளிரில்.
வயிற்றெரிச்சலுடன்
பென்னேஸ்வரன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
என்ன இருந்தாலும் வெளியே நின்று கீரை வடையும் பஜ்ஜியும் தஞ்சாவூர் காபியும் சாப்பிட்டு வாயைத் துடைத்துக் கொண்டு திரும்பப் போய் விட்ட இடத்தைப் பிடிக்கிற சுகம் இந்த டிவியில் எல்லாம் வருமா?
அதுக்குத்தான் அந்தப் புகை.
அன்புடன்
பென்னேஸ்வரன்

திருத்தம்: "அண்ணலும் நோக்கினான்..." என் நினைவுப் பிழை; ஜெயஸ்ரீயின்
பிழையன்று.
மன்னிக்கவும்.
ரெ.கா.
--------------------------------------------------------------------------------
இசைக்கு மொழியில்லை எந்த மொழியில் பாடினாலும் நெஞ்சைத்தொட்டுவிடும்
மொழிகள் புரிந்திருந்தால் இன்னும் ஆழமாக நெஞ்சில் ஊடுருவி நிற்கும்
On 17/01/2010, karthi <karth...@gmail.com> wrote:
>
> இந்தக் கட்டுரை மிகைப்படுத்தப்பட்டது என்பதே என் எண்ணம்.
> நானும் கலாரசிகந்தான். So my take!
>
> 2009 டிசம்பர் சீசனில் தமிழ்க் கிருதியை centrepieceஆக வைத்துப் பாடாத
> பாடகரே இல்லை என்று சொல்லலாம். ராகம் தானம் பல்லவியில் கூட
> தமிழ்ப் பல்லவிகள் அதிகம். பாம்பே ஜெயஸ்ரீ "ஐயனும் நோக்கினான்;
> அவளும் நோக்கினாள்; கண்ணினைக் கண் ஒன்றையொன்று உண்ணவும்"
>
aNNalum nOkkinaan avaLum nOkkinaaL
It is a strange meeting. It is an enthralling story of love that Kamban builds. They see each other by sheer accident. They forget their surroundings. Walking on the line of vision of each other, they move into the hearts of each other. A dream of a meeting and a dream of a verse. The first meeting of the divine couple ever since they left their abode in the Ocean of Milk. Kamban melts the hearts of the readers, taking everyone with him to the heights of delight in this scene, a real grand creation of his, a deviation from the original.
After the deliverance of Ahalya from the curse of Gautama, her husband, the boys Rama and Lakshmana are taken by their preceptor Viswamitra, to Mithila. Viswamitra had already decided about taking Rama to the court of Janaka and to ask him to string the bow. But he had not disclosed his decision to Rama at this stage. He had simply informed him that they are going to Mithila to witness the grand Yaga being performed by Janaka and nothing more.
The sage and the boys walk into the long and wide roads of Mithila, with everyone turning their heads in wonder at the handsomeness of the boys, and walk close to the moat that surrounds the fortress. Vaidehi is at that time playing on the terrace of her gynaecium with her friends. Running happily like a swan to the parapet wall, she chanced to look at the street. ‘A feast to the eyes of the beholder,’ says Kamban. ‘vengkaLi vizhikku oru vizhavum aayavar.’ A delight to the spectator. ‘mangayarkku iniyadhu oru marundhum aayavaL.’ She is the elixir, the manna among all maidens. Such delight she is, ‘engaL naayagarkku yaavadhu aam kolO?’ what would she be to our Lord! Our Lord who cherishes Her on His chest!
Her eyes fell on the ‘koNdal,’ the cloudlet that was walking down the streets of Mithila. The excited, happy, high-pitched squeals of the girls naturally made Rama to look up. Their eyes locked into each other. ‘eNNa aru nalaththinaaL, inayaL nindruzhi,’ When Sita, whose beauty cannot be comprehended, stood there, leaning on the parapet wall, ‘kaNodu kaN iNai kavvi,’ their pairs of eyes locked into each other, ‘ondrai ondru uNNavum,’ and seemed to swallow each other, ‘nilai peraadhu,’ their minds destabilised as they were (moved towards each other) ‘uNarvum ondrida,’ were in the same state (of love) ‘aNNalum nOkkinaan,’ Rama kept looking on and on. ‘avaLum nOkkinaaL.’ Sita could not take her eyes away from him.
‘parugiya nOkku enum paasathaal piNiththu,’ Their line of vision metamorphosed into a rope and ‘oruvari oruvar tham uLLam eerththalaal,’ since their mind pulled the other with such force (through the towline of their vision), ‘vari silai aNNalum,’ the Lord of the banded bow ‘vaat kaN nangayum,’ and the maiden whose eyes were as sharp as a sword, ‘iruvarum maarip pukku idhayam eydhinaar’ walked on the rope (of their line of vision), and entered into the heart of the other.
A tightrope walking indeed! Rama walked on the ‘rope’ reached the eye of the maiden and through the eye, walked into the grand chamber of her heart. Sita walked to his heart in a similar manner. Scintillating. The kind of vision that the Poet had and the manner in which he has treasured it in words for us to see, is simply marvellous. There is no other word to describe the joy that wells up the heart of the reader.
And why would they stand like that for such a long time? Listen to the Poet......(would be continued later in Marabu Wiki)
முதல் பத்து கட்டுரைகள் ஏறி விட்டன, அண்ணா.
அண்ணல் நோக்கியது ஐந்தாம் தலைப்பு
தேவ்