

Rarely it will happen Amma.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அடேங்கப்பா! என்னவொரு ‘தார்மிகம்!!!’அன்புநண்பர்களே, வணக்கம். நலம்தானே.இந்தாலஜிக்குழுமத்தில் முனைவர் பழனியப்பன் கொடுத்த சுட்டி இது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Jun 12, 2017, at 5:20 PM, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
இன்றும் சபரிமலைக்கோவிலுக்குள் பெண்கள் நுழையத்தடை.
மாதவிடாய் என ஒன்று இல்லைஎனில் உயிரினமே இல்லை என்பது கோவில் அறங்காவலர் அறியாமல்போனது என்னே!
12 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 12:43 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:
அடேங்கப்பா! என்னவொரு ‘தார்மிகம்!!!’அன்புநண்பர்களே, வணக்கம். நலம்தானே.இந்தாலஜிக்குழுமத்தில் முனைவர் பழனியப்பன் கொடுத்த சுட்டி இது:இந்தச் சுட்டிவழிச் சென்று அங்கேயுள்ள கட்டுரையைப் படிக்கவும். ஏற்கனவே நீங்கள் இதைப்பற்றிப் படித்திருக்கலாம். எனக்கு அண்மையில்தான் தெரியவந்தது.பெண்களின் உள்ளம் குமுறும். நல்லவேளை நாங்களெல்லாம் தப்பித்துவந்திருக்கிறோம்.நான் மிகவிரும்பிக் கேட்கும் இசையைப் பொழியும் அசுவதித்திருநாள் இராமவர்மாவின் முன்னோன் அரசர் சுவாதித்திருநாள் அந்தக்காலத்தில் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பல தண்டனைவிதிகளை நீக்கினாராம். [சுவாதித்திருநாள் அவர்களின் காதல்பாடல்கள் அருமையானவை!]இருநூறு ஆண்டுகளாகத் திருவனந்தபுரம் நவராத்திரி மண்டபத்தில் நுழைந்து பாடவோ கருவிகளை இசைக்கவோ இசையை நுகரவோ பெண்களுக்கு உரிமையில்லாமல் இருந்ததாம். இளமையிலிருந்தே அதை எதிர்த்துப் போராடி 22-ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் அங்கே நுழைந்து கலைச்சுவை வழங்கும் உரிமையை இராமவர்மா பெற்றுத்தந்திருக்கிறார்! குரல்வளத்தால், இசைப்பயிற்சியால், மக்களை மகிழ்விக்கும் மிகவும் எளிய இனிய நகைச்சுவையாளர்! ஓவியக்கலைஞர் ராஜா ரவிவர்மாவின் வழித்தோன்றல்! அவரை நேரில் பார்த்துப் பேசி இசையை நுகரும் பூரிப்பு அண்மையில் எனக்குக் கிடைத்தது. இரு படங்கள் இணைத்திருக்கிறேன்.இராமவர்மா அவர்களை வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கச் செல்வனிடம் பரிந்துரைக்கிறேன். விவரங்கள் தேவையானால் எனக்கு எழுதவும், அனுப்புகிறேன்.அன்புடன்,ராஜம்[மற்றபடி … புதிய இருப்பிடத்தில் பலவகைச் சிக்கல்கள். பண்பாட்டு மெருகுபெறாத மக்கள் குடியிருப்புக்கு வந்துவிட்டதுபோல இருக்கிறது. தாடகையின் மறுபிறவி இளம்பெண் உருவத்தில் என் தலைமேல் நடக்கிறது. இன்னும் பல சிக்கல். கடந்த 3-மாதங்களாகத் தொல்லை தொடருகிறது. மீண்டும் வேறிடம் தேடவேண்டுமா என்ற மலைப்பு. உருப்படியாக ஒன்றும் செய்யமுடிவதில்லை. ரொம்பவும் சோர்ந்திருக்கிறேன். வயது ஏறுவதால் அசதி கூடுதல்.]
<prince2.png><prince5.png>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
//‘ப்ரசீல் (Brazil)’ நாட்டுப் பெண்ணொருத்தியுடன் என் மகனும் நானும் இங்கே ‘லிவர்மோர் (Livermore)’ கோயிலுக்குப் போனோம். அங்கே அந்தப் பூசாரி அந்த ப்ரசீல் பெண்ணை மரியாதையாக நடத்தவில்லை, அதுவும் ‘பெருமாள் சந்நிதியில்!’ [பெருமாள் எந்தச் சாதி?] இத்தனைக்கும் அவள் என்னைவிடப் ‘பவ்வியமாக,' ‘ப்ராமணத்தியாக’த் தெரிந்தாள் — நெற்றியில் பெரீய குங்குமப்பொட்டும் அதுவும் இதுவுமாக! இனி இங்கே வரமாட்டேன் என்று என் மகனிடம் சொல்லிவிட்டேன்.நான் போகாமல் அந்த விஷ்ணுவும் சுணங்கவில்லை, நானும் சுணங்கவில்லை. //
On Jun 13, 2017, at 2:22 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:2017-06-13 12:24 GMT-07:00 rajam <ra...@earthlink.net>://‘ப்ரசீல் (Brazil)’ நாட்டுப் பெண்ணொருத்தியுடன் என் மகனும் நானும் இங்கே ‘லிவர்மோர் (Livermore)’ கோயிலுக்குப் போனோம். அங்கே அந்தப் பூசாரி அந்த ப்ரசீல் பெண்ணை மரியாதையாக நடத்தவில்லை, அதுவும் ‘பெருமாள் சந்நிதியில்!’ [பெருமாள் எந்தச் சாதி?] இத்தனைக்கும் அவள் என்னைவிடப் ‘பவ்வியமாக,' ‘ப்ராமணத்தியாக’த் தெரிந்தாள் — நெற்றியில் பெரீய குங்குமப்பொட்டும் அதுவும் இதுவுமாக! இனி இங்கே வரமாட்டேன் என்று என் மகனிடம் சொல்லிவிட்டேன்.நான் போகாமல் அந்த விஷ்ணுவும் சுணங்கவில்லை, நானும் சுணங்கவில்லை. //அன்புள்ள ராஜம் அம்மா,அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் கோவிலுக்குவரும் பக்தர்கள் [சாதி, சமய, நிற, இன வேறுபாடின்றி] அனைவரும் "மரியாதையாக" நடத்தப்படவேண்டும் என்று விதிமுறையே இருக்கிறது. எங்கள் கோவில் அர்ச்சகர்களும் அது வேலையில் சேரும்போதே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. முறையற்று பக்தர்களிடம் நடந்துகொண்டால், நடவடிக்கை எடுக்கப்படும். ஏடாகூடாமாக நடக்கும் பக்தர்களைக்கூட எங்கள் அர்ச்சகர்கள் கடிந்துபேசமாட்டார்கள். ஏனெனில் அரிசோனா ஆனைமுகன் ஆலயம் உங்களைப்போன்ற பக்தர்கள் கொடுக்கும் கொடையால்தான் நடத்தப்படுகிறது. அரசர்கள் கொடுத்த நிவந்தத்தால் அல்ல.நீங்கள் வந்தால் இறைவரைத் தொழ அனைவரும் வருவதைக் காணலாம்.கதையில்லை, ஒரு உண்மை நிகழ்வைத் தருகிறேன்:சென்ற மஹாசிவராத்திரிக்கு நள்ளிரவுவரை பூசை நடத்தப்பட்டது. மூன்றாமகால அபிஷேகம் நடந்துமுடிய அதிகாலை [நள்ளிரவு எனவும் கூறலாம்] இரண்டு மணி ஆகிவிட்டது.திடீரென்று ஒரு வெள்ளைக்கார இளைஞர் ஒரு பெண்ணுடன் இரு குழந்தைகள் பின்தொடர கோவிலுல் நுழைந்தார். கழுத்துவரை தொங்கும் சரிவர வாரப்படாத மயிர், பத்துப்பதினைந்து நாள்கள் மழிக்கப்படாத முகம். அழுக்குப்படிந்த உடை. அப்பெண்ணும், குழந்தைகளும் கிட்டத்தட்ட அப்படித்தான்."நாங்கள் உங்கள் கோவிலை [சர்ச்சை என்றுதான் சொன்னார்]பி பார்க்கலாமா?" என்றவர்கள், நாங்கள் சரியென்றவுடன் எல்லா சன்னதிகளும் சுற்றிப்பார்த்தார்கள்.பின்னர் என்னிடம், "காலையிலிருந்து நாங்கள் யாரும் சாப்பிடவில்லை. ஏதாவது சாப்பிட இருக்கிறதா?" என்று அந்த வெள்ளைக்காரர் கேட்டார்.நான் நிவேதனம் செய்திருந்த பழங்களை ஒரு பையில் போட்டுக்கொடுத்தேன். உட்கார்ந்துகொண்டு பழங்களை நால்வரும் உண்டார்கள்."பால் இருக்குமா? குழந்தைக்கு வேண்டும்." என்று அடுத்த வேண்டுதல்.அரை காலன் பால் புட்டியையும் அவரிடம் தந்தோம்.கோவிலின் பெயரைக் கேட்டுக்கொண்டார்."என்னிடம் ஒரு குவார்ட்டர்தான் இருக்கிறது," என்றுசொல்லி, "உங்கள் கோவிலுக்கு என் கொடையாக வைத்துக்கொள்ளுங்கள்," என்று நீட்டினார்.உண்டியலைக் காட்டினேன். அதில் அந்தக் காசைப் போட்டுவிட்டு, "உங்கள் கோவிலும், உங்கள் பணியும் சிறக்கவேண்டும்," என்று சொல்லிவிட்டு வெளியே நடந்து சென்றுவிட்டார்கள்.நாங்கள் பேச்சின்றிப்போனோம்.எங்களுக்கு பார்வதியும், பரமேஸ்வரனும், ஆனைமுகனுடனும், முருகனுடனும் அவ்வெள்ளைக்காரக் குடும்பமாக வந்து மகாசிவராத்திரிப் பிரசாதத்தைக் கேட்டுவாங்கிக்கொண்டு சென்றதாகத்தான் தோன்றியது.சில அறியா வினாக்கள்:
- "மரியாதை"யாக நடத்தவில்லை என்று குறிப்பிட்டீர்கள். அதைச் சற்று விளக்கமுடியுமா?
- உங்களுக்கும், உங்கள் மகனுக்கும் அவர்கள் கொடுத்த மரியாதை என்ன?
- உங்கள் மகனின் தோழிக்கு கொடுக்கமறுத்ததென்ன?
- அவரின் உடையைக் குறிப்பிட்டிருந்தீர்கள். சரி, சாதியைக் குறிப்பிடவேண்டிய நோக்கமென்ன?
- சாதிக்கு மரியாதை கொடுக்கவேண்டுமா,, அல்லது பக்தர்களைச் சமமாக மரியாதைகொடுத்து நடத்தவேண்டுமா?
கடைசியாக,கோவில் பக்தர்களுக்கானது. பக்தர்கள் இல்லையேல் கோவிலில்லை.அங்கு உங்களை சரியாக நடத்தவிட்டால், என்ன நடந்தது என்பதை கோவில் மேலிடத்திற்கு எழுதிப் புகார் செய்யுங்கள். அமெரிக்கக் கோவில்களில் மரியாதைக்குறைவாக நடத்திய அர்ச்சகர்களைக் கோவில் நிர்வாகம் எச்சரிக்கைசெய்யும். அது தொடர்ந்தால் அவர்கள் பதவிநீக்கமும் செய்யப்படுவார்கள்.உங்களுக்கும் அவர்கள் பதில் எழுதுவார்கள் என்றே நம்புகிறேன்.ஊமையாக இருப்பதால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் மேலும் தொடரலாம். நிலைமை சரிசெய்யப்படவேண்டுமென்றால் நாம்தான் அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.மின்தமிழ், வல்லமையில் எழுதுவது செய்தியைப் பகிர்வதுதான். அதனால் கோவிலில் நிலைமை சரிசெய்யப்படுமா?
On Jun 13, 2017, at 2:22 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
//சில அறியா வினாக்கள்:
- "மரியாதை"யாக நடத்தவில்லை என்று குறிப்பிட்டீர்கள். அதைச் சற்று விளக்கமுடியுமா? //
//நீண்ட வரிசையில் முதலில் என் மகன், அடுத்து அந்தப்பெண், பிறகு நான். கோயில் பட்டர் என் மகனுக்குக் கொடுத்த பிரசாதங்களை அந்தப்பெண்ணுக்குக் கொடுக்கவில்லை. முதலில் தலையைக் குனிந்துகொண்டே ஏதோ ஒன்றை அவள் கையில் போட்டுவிட்டுத் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்ததும் வேறு ஒன்றும் கொடுக்காமல் … ‘போ போ’ என்று சொல்லுகிறமாதிரிப் புறங்கையை ஆட்டிச் சைகை காட்டினார். அந்தப்பெண் புரியாமல் திரும்பி என்னைப்பார்த்தாள். நான் தலையை அசைத்து விலகச்சொல்லிச் சாடை காட்டினேன். அவளோடு நானும் விலகிவிட்டேன்.//
//மின்தமிழ், வல்லமையில் எழுதுவது செய்தியைப் பகிர்வதுதான். அதனால் கோவிலில் நிலைமை சரிசெய்யப்படுமா?////நான் ஒரு சமூகசேவகியில்லை. //
வேந்தரே,உங்களிடம் ஒரு கேள்வி!
--
கோவில்பட்டி அருள்மிகு ஆனந்த ஐயப்பன் கோயில் கட்டி குடமுழுக்கு நடத்தி, ஆண்கள் பெண்கள் என அனைவரும் ஒன்றுகூடி பாட்டுப்பாடி ஐயப்பனை வழிபடுகின்றனர்.
ஆனால் சபரிமலையின் நடைமுறைச் சட்டதிட்டங்களை இவர்கள் சரியே என்கின்றனர். அங்குள்ளதை இங்குள்ளவர்கள் மாற்ற முற்படவில்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
கடவுளுக்கும் பெண்களுக்கும் இடைப்பட்ட தரகர்கள் பல வக்கிர வடிவங்களில் வளையவருவார்கள்.நானே என் இளமையில் அந்த நாட்களில் எங்கேயும் போக விரும்பியதில்லை. வீட்டில் படுத்துக்கிடப்பதைத்தான் விரும்பினேன். கோயிலை நினைத்துக் கவலைப்பட்டதேயில்லை! கடனே என்று கல்லூரிக்குப் போகவேண்டிவந்தது.
ஒருத்தர் 'என் வீட்டுக்கு நீ வரக்கூடாது' என்றால் நாம் அந்தப்பக்கம் போவானேன்? அதற்காக நாம் வருந்தினால்தான் அந்தக் கொடுமைக்கு மவுசு. ‘போய்ட்டு வா. நீயுமாச்சு உன் வீடுமாச்சு’ன்னு வேற பக்கம் பார்த்துப் போகணும். அந்தக் கொடுமைக்காக நாம் கவலைப்படவில்லை என்றால் அந்தக் கொடுமைசெய்யும் ஆட்களை ஏமாற்றம் பிச்சுப்பிடுங்கும்.
ஐயப்பனை நம் வீட்டுக்குள் கொண்டுவந்து கும்பிட்டால் போச்சு. அவனுக்குப் பெண்களைப்பற்றி என்ன தெரியும்?
2017-06-13 7:18 GMT+02:00 rajam <ra...@earthlink.net>:கடவுளுக்கும் பெண்களுக்கும் இடைப்பட்ட தரகர்கள் பல வக்கிர வடிவங்களில் வளையவருவார்கள்.நானே என் இளமையில் அந்த நாட்களில் எங்கேயும் போக விரும்பியதில்லை. வீட்டில் படுத்துக்கிடப்பதைத்தான் விரும்பினேன். கோயிலை நினைத்துக் கவலைப்பட்டதேயில்லை! கடனே என்று கல்லூரிக்குப் போகவேண்டிவந்தது.பெண்கலை அடிமைப்படுத்த ஆண்மக்கள் செய்த ஏற்பாட்டில் இதுவும் ஒன்று. படித்திருக்க ஒரு விழுக்காட்டு பெண்களுக்கு பிடிப்பதுபோல அந்த நாட்களையும் இயல்பாக எடுத்துக் கொண்டு ஓடி ஆடி வேலை செய்யவும் எல்லா இடங்கலுக்குச் செல்லவும் வொரும்பும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.இந்தக் காலத்தில் லாதவிடாய காலத்தில் கோயிலுக்குச் செல்லக்குடாது எனச் ஒல்லிக் கொள்பவர் சிஅல்ர் இருந்தாலும் எல்லா நாட்களிலும் கோயிலுக்குச் செல்லும் பெண்கல் இருக்கின்ரனர். எனத் உசுற்றத்தில் இது பெரியஒரு பிரச்சனையாகப் பேசி அங்கலாய்ப்பவ்பவர்களை விட சகஜமாகச் சென்று வரும் பெண்கள் எண்ணிக்கையில் அதிகரித்து விட்டார்கள் என்பதைக் குறிப்பிடுவது அவசியம் எனக் கருதுகிறேன். கால ஓட்டம் செய்திருக்கும் சிந்தனை மாற்றத்தில் இதுவும் ஒன்று.ஒருத்தர் 'என் வீட்டுக்கு நீ வரக்கூடாது' என்றால் நாம் அந்தப்பக்கம் போவானேன்? அதற்காக நாம் வருந்தினால்தான் அந்தக் கொடுமைக்கு மவுசு. ‘போய்ட்டு வா. நீயுமாச்சு உன் வீடுமாச்சு’ன்னு வேற பக்கம் பார்த்துப் போகணும். அந்தக் கொடுமைக்காக நாம் கவலைப்படவில்லை என்றால் அந்தக் கொடுமைசெய்யும் ஆட்களை ஏமாற்றம் பிச்சுப்பிடுங்கும்.ஒருவர் வீட்டுக்கு வரவேண்டாம் என்றால் அந்தப் பக்கமே போக மாட்டேன். அதுமட்டுமல்ல, அவர் எனக்கு உறவுமில்ல ஒட்டுமில்லை.. என அவரைச் சாரமல் இருந்து விடலாம். ஆனால் ஒரு கோயிலோ அது பிரதிநிதிக்கும் மதமோ இதனைச் சொல்லும் போது என்ன முடிவெடுப்பது? நம்மை வர விடா கோயிலைச் சார்ந்திருக்கும் மதமே வேண்டாம் என்றா?