On May 20, 5:06 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> http://www.forbes.com/2009/05/19/sri-lanka-ltte-tamil-tigers-colombo-...
On May 20, 4:16 am, நா.கண்ணன் <nkan...@gmail.com> wrote:
> இவர்தானே இந்திராகாந்திக்கு ஸ்ரீலங்கா விஷயத்தில் ஆலோசகராக இருந்தது?
>
அவர் அல்ல.
ஸ்ரீமதி இந்திராவின் நண்பர், ஆலோசகர் ஜி. பார்த்தசாரதி மறைந்து
பலவருஷங்கள் ஆகிவிட்டன.
நா. கணேசன்