தெளிவான விளக்கம் தேவை First Name, Last Name, Middle Name, Given Name etc...

721 views
Skip to first unread message

Thiagarajan Salem

unread,
May 8, 2011, 2:13:31 PM5/8/11
to மின்தமிழ்
தெளிவான விளக்கம் தேவை
எனக்கு நெடு நாள் குழப்பம். எப்படி online விண்ணப்பங்ளை சரியான பெயருடன்
பூர்த்தி செய்வது என்று.

thiagu

LK

unread,
May 9, 2011, 12:24:00 AM5/9/11
to mint...@googlegroups.com
நெறையப் பேருக்கு இந்த சந்தேகம் உண்டு. தமிழகத்தில் அப்பா/அம்மா பெயர் முன்னாடி சேர்ப்பார்கள். மற்ற மாநிலத்தில் குடும்பப் பெயர்கள் சேர்ப்பார்கள் 

2011/5/8 Thiagarajan Salem <thiagu...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com



 

Nagarajan Vadivel

unread,
May 9, 2011, 12:34:05 AM5/9/11
to mint...@googlegroups.com
மின்வெளியில் பதிவு செய்யும் படிவங்களில் தனிழர்கள் பெயரைப் பதிவு செய்யும்போது கடைப்பிடிக்கவேண்டிய செயல் முறை
எ.கா
என் பெயர்: நாகராசன்
தந்தையின் பெயர்: வடிவேல்
ஊரின் பெயர்: ஆயக்குடி
என் முழுப் பெயர்:  ஆயக்குடி வடிவேல் நாகராசன்
என் முதல் பெயர் :வடிவேல்
இடைப்பெயர்: கிடையாது
இறுதிப் பெயர்: நாகராசன்
அழைப்புப் பெயர்: புனைபெயர் அல்லது பெயர்ச் சுருக்கம்
தமிழர் பெயர் தந்தையின் பெயர் முதலாவதாக வரும்
ஊர்ப்பெயர் பயன்படுத்தினால் ஊரின் பெயர் முதலில் வரும்
நாகராசன்

meena muthu

unread,
May 9, 2011, 1:08:28 AM5/9/11
to mint...@googlegroups.com
யப்பாடி! மிகவும் நன்றி. கேட்டவருக்கும் சொன்னவருக்கும் :)

2011/5/9 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Raja sankar

unread,
May 9, 2011, 1:34:25 AM5/9/11
to mint...@googlegroups.com
தியாகு,

இந்த முதல் பெயர் இறுதி பெயர் எல்லாம் அந்த ஊர் பண்பாட்டை சார்ந்தவை.

லாஸ்ட் நேம் , சர் நேம் , பேமலி நேம் என்ற மூன்றும் ஒன்று தான். இது குடும்ப அல்லது பரம்பரைப்பெயர் என தமிழில் சொல்லலாம். பரம்பரை பெயர் என்றாலே பரம்பரையாக குடும்பத்தில் இருக்கும் அனைவரின் பெயருக்கு பின்னாலும் இது இருக்கும். தமிழ்நாட்டில் சொல்லவேண்டும் என்றால் ரங்கராஜன் குமாரமங்கலம், அவருடைய அப்பா பெயர் மோகன் குமாரமங்கலம். இங்கு குமாரமங்கலம் என்பது ஒரு ஊரின் பெயராக இருந்தாலும் ஆங்கில முறைப்படி குடும்ப்பெயர் ஆகிவிடுகிறது. இதை தமிழ் முறைப்படி குமாரமங்கலம் மோகன் என்று எழுதினால் தான் சரி.

தமிழ் முறைப்படி எழுதும் போது ஊரின் பெயர், வாங்கிய பட்டம் பின்பு அவரின் பெயர். ஆங்கிலத்தில் இது தலை கீழ்.

முதலில் அவருடைய பெயர். இது முதல் பெயர். இந்த பெயருக்கும் முன்னால் மிஸ்டர் போடக்கூடாது. தனிப்பட்ட முறையில் தெரியாதவர்கள் இந்த பெயரை சொல்லி அழைக்க கூடாது.

அடுத்து முதல் பெயரை கொஞ்சம் நீளமாக இருந்தால் மிடில் நேம்.

கடைசியாக வருவது பரம்பரை பெயர். இதற்கு முன்னால் தான் மிஸ்டர் போடவேண்டும். பேரா, டாக்டர் என்ற பட்டங்கள் எல்லாம் இந்த பெயருக்கு முன்னால் தாம் போடப்படவேண்டும்.

தமிழ் நாட்டில் சாதிப்பெயர் உண்டு அப்புறம் குலப்பெயர் உண்டு அதற்கு பிறகு தனிப்பெயர் உண்டு. இங்கு குலப்பெயர் தான் பரம்பரை பெயராக வரவேண்டும். மேற்கில் ஒரே பரம்பரை பெயர் கொண்டவர்கள் ஒரே வம்சம் என்று வெகு காலம் இருந்தது. இன்றைக்கும் மெக்டொனால்டு என்ற வம்சங்கள் ஸ்காட்லாண்டில் உண்டு. அதற்கு வம்சத்தலைவர் உண்டு. கொடி, கோட்டை கூடவும் உண்டு.

கேரளாவில் குடும்பபெயராக வீட்டுப்பெயர் உண்டு. கொங்கில் இன்னமும் காட்டுப்பெயர் வீட்டுப்பெயர்கள் உண்டு. வளுவுக்கு பெயரும் உண்டு. பழங்கால கல்வெட்டுகளில் ஊர்ப்பெயர் சாதிப்பெயர் குலப்பெயர் எழுதி பின்பு அவரின் சொந்த பெயர் சொல்லப்படும்.

இது புரியாத பத்திரிக்கைகள் மிஸ்டர் பழனியப்பன் என உள்துறை அமைச்சரையும் மிஸ்டர் ராமதாஸ் என அன்புமணி ராமதாஸையும் போடுகின்றன.

ராஜசங்கர்



2011/5/8 Thiagarajan Salem <thiagu...@gmail.com>

செல்வன்

unread,
May 9, 2011, 1:56:01 AM5/9/11
to mint...@googlegroups.com
முதல் பெயர்/given நேம்: நாகராசன் (உங்க பெயர்)

கடைசி பெயர்: வடிவேல் (தந்தை பெயர். ஜாதி பெயரை இடுவதென்றால் தந்தை பெயர் வேண்டியதில்லை)

மிடில் நேம்: மாற்று முதல் பெயர். தமிழ் நாட்டில் இது வழக்கமில்லை

குறிப்பு: பாஸ்போர்ட்டில், சர்ட்டிபிகேட்டில் ஜாதி பெயர்/ இல்ல பெயர் இல்லையென்றால் அதை அப்புறம் விண்னப்பங்களில் குறிப்பிட வேண்டியதில்லை.

இரட்டை சொற்கள் கொண்ட முதல் பெயர்களை (உதா: செந்தில் குமார். செந்தில்குமார் என ஒரே சொல்லாக எழுதி முதல்பெயராக ஆக்கவேண்டும்)

-------------------------------

அன்புமணி ராமதாஸ் என பெயர் இருந்தால் மிஸ்டர்.ராம்தாஸ் என அழைப்பது தான் முறை. அப்படி அழைக்க கூடாது என்றால் ராம.அன்புமணி அல்லது ஆர்.அன்புமணி என தமிழ்முறைப்படி பெயரை மாற்றிக்கலாம். அப்படி செய்தால் முதல் பெயர் அன்புமணி, இனிஷியல் ஆர் ஆக எழுதிக்கலாம்.

கடைசி பெயர் இருந்தே ஆகணும்னு கட்டாயம் இல்லை. பாஸ்போர்ட்,விசாவில் என்.எல்.என் ( no last name) என எழுதினால் போதும்.

ரூல்ஸ்படி இல்ல/வீட்டு பெயர் தான் கடைசி பெயர். ஆனால் தமிழ்நாட்டில் வாண்டையார், வானவராயர் மாதிரி ஜமீன்/அரச பரம்பரைகளுக்கு தான் இல்ல பெயர் உள்ளது.வீட்டு பெயர் இல்லையெனில் கோத்திர பெயரை எழுதிக்கலாம்.அதுவும் இல்லையெனில் ஜாதி பெயரை எழுதலாம்.ஜாதி பெயரை எழுத விருப்பமில்லையெனில் பிளாங்காக விட்டு விடலாம்.பாஸ்போர்ட் ஆபிஸ்களில் இனிஷியலை விரித்து அப்பன் பெயரை கடைசி பெயராக ஆக்குவது முட்டாள்தனமான நடைமுறை.அப்பன் பெயர் கடைசி பெயர் அல்ல.திராவிட கட்சிகள் இதை மத்திய அரசிடம் சொல்லி எளிதில் தீர்க்கலாம்.ஏன் செய்வதில்லை என தான் புரியலை.

--
செல்வன்

"அவர்கள் சண்டையில் கத்தியை உருவினால் நாஙக்ள் துப்பாக்கியை உருவுவோம்.அவர்கள் எங்க ஆள் ஒருத்தனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினால் நாங்கள் அவர்கள் ஆள் ஒருவனை பிணவறைக்கு அனுப்பி வைப்போம். இது தான் சிகாகோ வழிமுறை" - ஒபாமா



www.holyox.blogspot.com

செல்வன்

unread,
May 9, 2011, 1:57:33 AM5/9/11
to mint...@googlegroups.com


2011/5/9 செல்வன் <hol...@gmail.com>
ரூல்ஸ்படி


மரபுபடி என படிக்கவும்

Nagarajan Vadivel

unread,
May 9, 2011, 2:25:51 AM5/9/11
to mint...@googlegroups.com
//அன்புமணி ராமதாஸ் என பெயர் இருந்தால் மிஸ்டர்.ராம்தாஸ் என அழைப்பது தான் முறை. அப்படி அழைக்க கூடாது என்றால் ராம.அன்புமணி அல்லது ஆர்.அன்புமணி என தமிழ்முறைப்படி பெயரை மாற்றிக்கலாம். அப்படி செய்தால் முதல் பெயர் அன்புமணி, இனிஷியல் ஆர் ஆக எழுதிக்கலாம்.//
பேச்சு வழக்கில் இருப்பதற்கும் படிவத்தில் இருப்பதற்கும் வேறுபாடு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.  பேச்சு வழக்கில் என்பெயர் வி.நாகராஜன்
பாஸ்போர்ட்டில் என்பெயர் வடிவேல் நாகராஜன்
பாஸ்போர்ட்டில் இருந்து என்பெயரைக் கூப்பிட்டால் வடிவேல் என்று தான் கூப்பிடவேண்டும்.  வடிவேல் என்று பேஜிங் செய்தால அது நான் தான் என்று அறிந்துகொள்வது கடினம்
தமிழகத்தில் ஜாதிப் பெயரை அதிகம் பயன்படுத்துவதில்லை.  வடக்கே லால் மேத்தாஎன்ற பெயர் குடும்பத்தில் பலருக்கும் இருக்கும்.  தமிழகத்தில் நான் செட்டியார் என்று போட்டால் என்பெயர் ஆனா வானா செட்டியார் ஆகிவிடும்
தென் ஆஃப்ரிக்காவில் டர்பனில் தொலைபேசி அட்டவனையில் நாயுடு என்ற பெயர் மட்ட்டும் 175 பக்கங்கள் அளவுக்கு இருக்கும்
ஆன்லைனில் பெயரைப் பதிய உருவாக்கியுள்ள படிவங்கள் பல்வேறு வடிவில் உருவாக்கப்படுவதால் ஏற்படும் குழப்பம் கொஞ்சநஞ்சம் இல்லை
நாகராசன்


2011/5/9 செல்வன் <hol...@gmail.com>
முதல் பெயர்/given நேம்: நாகராசன் (உங்க பெயர்)
Reply all
Reply to author
Forward
0 new messages