தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் ⁠— ஜூன் - 2022

150 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 26, 2022, 3:27:02 PM5/26/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=3345828455660528&set=a.1631001437143247

inscription workshop.jpg

வரும் ஜூன் 18 , 19 (சனி / ஞாயிறு) ஆகிய தேதிகளில்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
தமிழி கல்வெட்டு எழுத்து (ம) வாசிப்புப் பயிலரங்கம் - முன்பதிவுக்கான இணைப்பு
ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்
மாணவர்களுக்கு சிறப்புச்சலுகை உண்டு !
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள: 94872 20301 (மணிவண்ணன்)

தேமொழி

unread,
May 30, 2022, 2:10:19 PM5/30/22
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் இணைய வழி தமிழி கல்வெட்டு பயிற்சி பட்டறை வரும் ஜூன் 18 , 19 (சனி / ஞாயிறு) ஆகிய தேதிகளில் தமிழி கல்வெட்டு எழுத்து (ம) வாசிப்புப் பயிலரங்கம் நடைபெற இருக்கிறது...

இதற்கான அறிவிப்பை தங்களுடைய மாணவர்களிடம், நண்பர்களிடம், சக பணியாளர்களிடம், , குடும்பத்தாரிடம் கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த பயிலரங்கில் சேர ஊக்குவிக்க வேண்டும்...

முன்பதிவுக்கான இணைப்பு

https://forms.gle/9CSLnvognfSUMLLcA

ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்

மாணவர்களுக்கு சிறப்புச்சலுகை உண்டு !

மின்-சான்றிதழ் வழங்கப்படும்!

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள: 94872 20301 (மணிவண்ணன்)

inscription workshop.jpg
-------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jun 1, 2022, 5:48:44 PM6/1/22
to மின்தமிழ்
286.jpg
அனைவருக்கும் வணக்கம்,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும்  சிறப்பு  இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி

"கலைஞரும் தமிழும்"
(கலைஞர் கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் சிறப்புரை)
________________________________________________
திசைக் கூடல் - 286
திருவள்ளுவர் ஆண்டு 2053, வைகாசி 20
 ஜூன் 3, 2022 - வெள்ளிக்கிழமை
இந்திய / இலங்கை நேரம் மாலை 6 மணிக்கு...
________________________________________________
தலைப்பு:
"கலைஞரும் தமிழும்" - பிறந்தநாள் சிறப்புரை (ம) கலந்துரையாடல்

சிறப்புரையாளர்:
பேரா. முனைவர் சு.சண்முகசுந்தரம்
நிறுவனர், காவ்யா பதிப்பகம்
சென்னை, தமிழ்நாடு
________________________________________________
நோக்கவுரை:
பேரா. முனைவர் நா.கண்ணன்
இணை நிறுவனர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மலேசியா

நெறியாள்கை, செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை
விருதுநகர் / சென்னை

ஒருங்கிணைப்பு:
முனைவர் மு. பாமா
தமிழ் மரபு அறக்கட்டளை
சென்னை

நிகழ்ச்சி மேலாண்மை:
முனைவர் க. சுபாஷிணி
நிறுவனர்/தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
ஜெர்மனி
________________________________________________
ஜூம் வழி இணைய:

நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi

பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation

இந்திய / இலங்கை நேரம்: மாலை 6:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 8:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 9:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - பிற்பகல் 2:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - நண்பகல் 1:30 மணி
வளைகுடா நேரம்: மாலை 4:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மாலை 3:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு 11:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை 8:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 5:30 மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 7:30 மணி
________________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதனச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

அலைபேசி: +91 99419 55255 (விவேக்)
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com

தமிழால் இணைவோம் ! அனைவரும் கலந்துகொள்க !
________________________________________________

தேமொழி

unread,
Jun 2, 2022, 1:34:52 AM6/2/22
to மின்தமிழ்
287.jpg

அனைவருக்கும் வணக்கம்,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 
நடத்தும்  இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி .. ..  ..  
_______________________________________________
திசைக் கூடல் - 287
ஜூன் 06, 022 - சனிக்கிழமை
இந்திய  நேரம் மாலை 7 மணிக்கு... 
_______________________________________________
தலைப்பு: 
"சங்க இலக்கியங்கள் உணர்த்தும் அரசின் வருவாய்" - சிறப்புரை (ம) கலந்துரையாடல் 

சிறப்புரையாளர்:
முனைவர் தா. ஜெயந்தி 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
எஸ்.ஆர்.எம். அறிவியல் (ம) தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
காட்டாங்குளத்தூர், சென்னை
_______________________________________________
நோக்கவுரை:
பேரா. முனைவர் நா.கண்ணன் 
இணை நிறுவனர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  
மலேசியா 

நெறியாள்கை:
திரு. பா. நடராஜன்
ஊடகவியலாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை 
சாத்தூர் 

செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன், 
கருத்தரங்கப் பொறுப்பாளர், 
தமிழ் மரபு அறக்கட்டளை 
விருதுநகர் / சென்னை

ஒருங்கிணைப்பு: 
முனைவர் மு. பாமா 
தமிழ் மரபு அறக்கட்டளை 
சென்னை

நிகழ்ச்சி மேலாண்மை:
முனைவர் க. சுபாஷிணி 
நிறுவனர்/தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  
ஜெர்மனி  
_______________________________________________
ஜூம் வழி இணைய: 

நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi
_______________________________________________
பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
_______________________________________________

இந்திய / இலங்கை நேரம்: மாலை 7:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 9:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 10:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - பிற்பகல் 3:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - பிற்பகல் 2:30 மணி
வளைகுடா நேரம்: மாலை 5:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மாலை 4:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு 12:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை  9:30  மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான்பிரான்சிஸ்கோ - காலை 6:30  மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 8:30 மணி
_______________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதனச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
_______________________________________________
அலைபேசி: +91 99419 55255 (விவேக்)
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
_______________________________________________

தேமொழி

unread,
Jun 3, 2022, 11:20:45 PM6/3/22
to மின்தமிழ்
286.jpg
திசைக் கூடல் – 286 [ஜூன் 3, 2022]

கலைஞரும் தமிழும்
—  முனைவர் சு.சண்முகசுந்தரம்
https://youtu.be/GrLSK7pWn9w

-----

தேமொழி

unread,
Jun 4, 2022, 11:52:14 PM6/4/22
to மின்தமிழ்
287.jpg

திசைக் கூடல் - 287 [ஜூன் 06, 2022]

சங்க இலக்கியங்கள் உணர்த்தும் அரசின் வருவாய்
— முனைவர் தா. ஜெயந்தி
https://youtu.be/NwX20vYX1ww

---

தேமொழி

unread,
Jun 6, 2022, 3:10:13 PM6/6/22
to மின்தமிழ்
* நினைவூட்டல் ...  ...  ...  

inscription workshop.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் 
இணைய வழி தமிழி கல்வெட்டு பயிற்சி பட்டறை 
வரும் ஜூன் 18 , 19 (சனி / ஞாயிறு) ஆகிய தேதிகளில் ...   ...   ...   

தமிழி கல்வெட்டு எழுத்து (ம) வாசிப்புப் பயிலரங்கம் நடைபெற இருக்கிறது...

இதற்கான அறிவிப்பை தங்களுடைய மாணவர்களிடம், நண்பர்களிடம், சக பணியாளர்களிடம், குடும்பத்தாரிடம் கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த பயிலரங்கில் சேர ஊக்குவிக்க வேண்டும்...

Dr. Mrs. S. Sridas

unread,
Jun 6, 2022, 11:07:04 PM6/6/22
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய தேமொழி அவர்களுக்கு,

வணக்கம். ஒரு நூலின் பயன்படுத்தும் உரிமத்தை இரு தாபனங்களுக்குக் கொடுப்பதில் சிக்கல் இல்லை என்று அறிகிறேன். நீங்கள் உங்கள் சட்டப்பிரிவிடம் அதற்குரிய ஆவணங்களைத் தயார் செய்யும்படி கூறுங்கள். நான் நூலின் 
Soft copy யைப் பதிப்பாளரிடமிருந்து பெறுகிறேன். மேற்கொண்டு நான் என்ன செய்யவேண்டும் என்று கூறவும்.
நன்றி.
அன்புடன்
Dr. Mrs. S. Sridas

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/66ed9e98-63de-47d7-a2ce-05311169e104n%40googlegroups.com.

Joseph Patrick

unread,
Jun 7, 2022, 10:18:42 AM6/7/22
to mint...@googlegroups.com

தேமொழி

unread,
Jun 8, 2022, 4:31:59 PM6/8/22
to மின்தமிழ்
288.jpg
அனைவருக்கும் வணக்கம்,  

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
வையத்தலைமை கொள் பிரிவு  
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
___________________________________________________
திசைக்கூடல் - 288
ஜூன் 11, 2022 - சனிக்கிழமை
இந்திய நேரம் மாலை 7 மணிக்கு...
___________________________________________________
தலைப்பு:
"மாற்றுப் பாலினத்தவர்களின் சமூகச் சிக்கல்கள்"
- கருத்துரை (ம) கலந்துரையாடல்

கருத்துரையாளர்:
எழுத்தாளர் ரேவதி
சமூக செயற்பாட்டாளர், அரங்கக் கலைஞர்
நாமக்கல், தமிழ்நாடு

நோக்கவுரை:
முனைவர் ஆ. பாப்பா
பொறுப்பாளர், மதுரைக் கிளை
தமிழ் மரபு அறக்கட்டளை

நெறியாள்கை:
வழக்கறிஞர் மு. சத்யவாணி
தமிழ் மரபு அறக்கட்டளை
உடுமலைப்பேட்டை

செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை
விருதுநகர்

ஒருங்கிணைப்பு:
முனைவர் மு. பாமா
தமிழ் மரபு அறக்கட்டளை
சென்னை

நிகழ்ச்சி மேலாண்மை:
முனைவர் க. சுபாஷிணி
நிறுவனர்/தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  
ஜெர்மனி  
___________________________________________________

ஜூம் வழி இணைய:
https://us02web.zoom.us/j/9758172120?pwd=TWVtcm4wcDdCeWUvSG5sWlREVGtHUT09

நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi
___________________________________________________

பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
___________________________________________________
இந்திய / இலங்கை நேரம்: மாலை 7:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 9:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 10:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - பிற்பகல் 3:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - பிற்பகல் 2:30 மணி
வளைகுடா நேரம்: மாலை 5:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மாலை 4:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு 12:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை  9:30  மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 6:30  மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 8:30 மணி
___________________________________________________

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதனச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
___________________________________________________

அலைபேசி: +91 99419 55255 (விவேக்)
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
______________________________________________________________________________________________________

தமிழால் இணைவோம் !  அனைவரும் கலந்துகொள்க !
___________________________________________________

தேமொழி

unread,
Jun 12, 2022, 12:44:19 AM6/12/22
to மின்தமிழ்
288.jpg

திசைக்கூடல் – 288 [ஜூன் 11, 2022]

மாற்றுப் பாலினத்தவர்களின் சமூகச் சிக்கல்கள்
— சமூக செயற்பாட்டாளர் திருமிகு ரேவதி
https://youtu.be/3yenp_6GOVQ

----------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jun 13, 2022, 11:11:31 AM6/13/22
to மின்தமிழ்
source: https://www.facebook.com/photo/?fbid=3360144604228913&set=a.1388119661431427

inscription workshop.jpg
நண்பர்களே..
ஓர் அறிய வாய்ப்பாக எளிய வகையில் தமிழி கல்வெட்டு வாசிக்கவும் எழுதவும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் தமிழி எழுத்துக்களை எளிதாகக் கற்றுக் கொள்ள இது உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.
வரலாற்று பாதுகாப்பு பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் காலம் இது. எத்துறையில் இருந்தாலும் நமது தாய்மொழியாம் தமிழ் மொழியை அதன் தொண்மையை அறிந்து கொள்வதும் அதன் ஆரம்பகால எழுத்துருவைப் பற்றி நேரம் ஒதுக்கிக் கற்றுக் கொள்வதும் நமது கடமை அல்லவா? அதற்கு ஒரு வாய்ப்பு தான் இது.
வரும் சனிக்கிழமை வகுப்பு ஜூம் வழி இணையவழிக் கல்வியாக நீங்கள் வீட்டிலிருந்தபடியே கற்க வாய்ப்பாக வடிவமைத்துள்ளோம். இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
விரைந்து உங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள். அத்தோடு உங்கள் நண்பர்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கும், கல்வெட்டு வாசிக்க-எழுதப் பயிலவும் வயதோ நாம் வசிக்கும் நாடோ தடை அல்ல.
நாள்: 18 ஜூன் 2022-சனிக்கிழமை
இந்திய நேரம் மதியம் 3:30 - 6:30
ஆஸ்திரேலிய நேரம்: இரவு 8:00- 11:00
மலேசிய சிங்கை நேரம்: மாலை 6:00-9:00
ஐரோப்பா நேரம்: மதியம் 12-3:00
துபாய் நேரம்: மதியம் 2:00 - 5:00
முன்பதிவு செய்ய - இணைப்பு:

தேமொழி

unread,
Jun 14, 2022, 4:01:02 PM6/14/22
to மின்தமிழ்
inscription.jpg
நண்பர்களே.. இது சேலம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு. தொல் தமிழ் எழுத்தான தமிழியில் எழுதப்பட்டது.
இதனைப் பொது மக்களான நாமும் வாசிக்க முடியுமா என்றால், தகுந்த பயிற்சியின் வழியாக நிச்சயம் வாசிக்க முடியும்.
இதனைக் கருத்தில் கொண்டுதான் தமிழ் மரபு அறக்கட்டளை வருகின்ற சனிக்கிழமை ஜூன் 18ம் தேதி எளிய முறையில் இணையம் வழி தமிழி எழுத்துக்களை இணையம் வழி கற்கும் பயிலரங்கை ஏற்பாடு செய்திருக்கின்றோம். தமிழ் வரலாற்றை அறிந்து கொள்ள இத்தகைய பயிற்சிகள் உங்களுக்கு உதவும். விரைந்து பதிவு செய்து கொள்க! பயன் பெறுக!
இந்திய நேரம்: மதியம் 3:30 - 6:30
ஆஸ்திரேலிய நேரம்: இரவு 8:00- 11:00
மலேசிய சிங்கை நேரம்: மாலை 6:00-9:00
ஐரோப்பா நேரம்: மதியம் 12-3:00
துபாய் நேரம்: மதியம் 2:00 - 5:00

முன்பதிவு செய்ய - இணைப்பு:
கட்டணம்: இந்திய ரூ500/- மாணவர் சலுகை இந்திய ரூ200/-
.
Beneficiary: Tamil Heritage Foundation International
Account No: 1196050014474
IFSC: PUNB0119620
Swift code: xxxxx
Bank: Punjab National Bank
புகைப்படம்: அம்மன்கோவில்பட்டி கல்வெட்டு, தகவலாற்றுப்படை, த.இ.க.க.

தேமொழி

unread,
Jun 15, 2022, 3:42:25 PM6/15/22
to மின்தமிழ்
289.jpg
அனைவருக்கும் வணக்கம்,  

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
___________________________________________________________________
திசைக்கூடல் - 289
 ஜூன் 18, 2022 - சனிக்கிழமை
இந்திய  நேரம் மாலை 7.30 மணிக்கு...
___________________________________________________________________
தலைப்பு:
சென்னை இலௌகிக சங்கம் (1878-1888)
Madras Secular Society  
(சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்)

சிறப்புரையாளர்:
பேரா. முனைவர் வீ. அரசு,
மேனாள் துறைத்தலைவர், தமிழ் இலக்கியத் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை, தமிழ்நாடு
___________________________________________________________________

நோக்கவுரை:

முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  
ஜெர்மனி  

நெறியாள்கை (ம) வடிவமைப்பு:

திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை
விருதுநகர்

ஒருங்கிணைப்பு:
முனைவர் மு. பாமா
தமிழ் மரபு அறக்கட்டளை
சென்னை
____________________________________________________________________

ஜூம் வழி இணைய:
https://us02web.zoom.us/j/9758172120?pwd=TWVtcm4wcDdCeWUvSG5sWlREVGtHUT09

நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi
____________________________________________________________________

பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
____________________________________________________________________
இந்திய / இலங்கை நேரம்: மாலை 7:30 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 10:00 மணி
தென்கொரியா நேரம் : இரவு 11:00 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - மாலை 4:00 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - பிற்பகல் 3:00 மணி
வளைகுடா நேரம்: மாலை 6:00 மணி
ரியாத் சவுதி நேரம்: மாலை 5:00 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு 1:00 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை  10:00  மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 7:00  மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 9:00 மணி
_____________________________________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதானச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
____________________________________________________________________

அலைபேசி: +91 99419 55255 (விவேக்)
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
____________________________________________________________________
____________________________________________________________________
தமிழால் இணைவோம் !  அனைவரும் கலந்துகொள்க !
____________________________________________________________________

தேமொழி

unread,
Jun 17, 2022, 2:52:07 PM6/17/22
to மின்தமிழ்
289.jpg
திசைக்கூடல் - 289
 ஜூன் 18, 2022 - சனிக்கிழமை
இந்திய  நேரம் மாலை 7.30 மணிக்கு...

____________________________________________________________________
ஜூம் வழி இணைய:
https://us02web.zoom.us/j/9758172120?pwd=TWVtcm4wcDdCeWUvSG5sWlREVGtHUT09

நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi
____________________________________________________________________
பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
____________________________________________________________________
சென்னை லௌகிக சங்கம்

பூமி உருண்டையானது எனும் கோப்பர் நிக்கஸ் கருத்தை எடுத்துப் பேசியதால், புரூனோ (1548-1600) ஐரோப்பாவில், கிறித்தவப் பாதிரியார்களால் உயிரோடு வைத்துக் கொளுத்தப்பட்டார். இது அன்றைய உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை எதிர்த்துக் கிறித்தவ மடாலய எதிர்ப்பு இயக்கங்கள் உருவாயின. இவ்வியக்கம், சுய சிந்தனையாளர்கள் இயக்கம் என்று பின்னர் வடிவம் பெற்றது. மத, கடவுள் நம்பிக்கைகளை எதிர்த்து எழுதவும் பேசவும் முற்பட்டனர். ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இவ்வகையான இயக்கங்கள் வீரியமாகச் செயல்பட்டன. இவர்கள் தங்களை மதச் சார்பற்றவர்கள் என்று அழைத்துக்கொண்டனர்.

வால்டேர், தாமஸ் பெயின், இங்கர்சால் சிந்தனைகளை இவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். 17-ம் நூற்றாண்டின் இடைக்காலங்களில், பிரிட்டனில் லண்டன் சமயச் சார்பற்ற இயக்கம் பெரும் செல்வாக்குடன் செயல்பட்டது. இதன் தலைவராக சார்லஸ் பிராட்லா (1833-1891) செயல்பட்டார். இவருக்குத் துணையாகத் தமது இளமைக் காலத்தில் அன்னிபெசன்ட் இருந்தார். சமயச் சார்பற்ற இயக்கத்தின் முதன்மையான செயல்பாட்டாளராகவும் அன்னிபெசன்ட் இருந்தார். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுதும் செயல்பட்ட அமைப்பு தேசிய சமயச் சார்பற்ற அமைப்பு என்று அழைக்கப்பட்டது. 

லண்டனில் செயல்பட்ட இந்த அமைப்பின் நேரடிக் கிளையாகச் சென்னையில் செயல்பட்ட அமைப்புதான் சென்னை லௌகிக சங்கம். இந்த அமைப்புகுறித்து விவரங்கள் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அவர்கள் நடத்திய இதழ்கள் இப்போது கிடைத்துள்ளன. அவற்றில் ‘தத்துவ விவேசினி’, ‘தி திங்கர்’ எனும் இரண்டு வார இதழ்களில் உள்ள செய்திகளை ஆறு தொகுதிகளாக 3,500 பக்கங்களாக பேராசிரியர் வீ.அரசு தொகுத்து வெளியிட்டுள்ளார். அது குறித்து விரிவாக இந்த இணையவழி உரைத்தொடரில் நாம் அறிந்து கொள்ளலாம்.

தேமொழி

unread,
Jun 18, 2022, 2:45:05 AM6/18/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=3363915747185132&set=a.1388119661431427

kadigai.jpg
நண்பர்களே.. இது மன்னார் கோவில் பகுதி குகைத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு. தொல் தமிழ் எழுத்தான தமிழியில் எழுதப்பட்டது. கி.பி 2ஆம் நூ கல்வெட்டு. இன்றைக்கு 2000 ஆண்டுகள் பழமையான நமது தமிழ் மொழியின் தொன்மை எழுத்து வரிவடிவம் தமிழியில் அன்று பாறைகளில் கீறி பதிந்து வைக்கப்பட்டன.

இதனைப் பொது மக்களான நாமும் வாசிக்க முடியுமா என்றால், தகுந்த பயிற்சியின் வழியாக நிச்சயம் வாசிக்க முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டுதான் தமிழ் மரபு அறக்கட்டளைஇன்று சனிக்கிழமை ஜூன் 18ம் தேதி இன்னும் சில மணி நேரங்களில் எளிய முறையில் இணையம் வழி தமிழி எழுத்துக்களை கற்கும் பயிலரங்கை ஏற்பாடு செய்திருக்கின்றோம். தமிழ் வரலாற்றை அறிந்து கொள்ள இத்தகைய பயிற்சிகள் உங்களுக்கு உதவும்.

இன்னும் ஓரிரு இடங்களே உள்ளன. விரைந்து பதிவு செய்து கொள்க! பயன் பெறுக!

இந்திய நேரம்: மதியம் 3:30 - 6:30
ஆஸ்திரேலிய நேரம்: இரவு 8:00- 11:00
மலேசிய சிங்கை நேரம்: மாலை 6:00-9:00
ஐரோப்பா நேரம்: மதியம் 12-3:00
துபாய் நேரம்: மதியம் 2:00 - 5:00
https://docs.google.com/.../1lufP1bGojgu.../viewform...

தொடர்புக்கு: 9487 220301

கட்டணம்: இந்திய ரூ500/- மாணவர் சலுகை இந்திய ரூ200/-
.
Beneficiary: Tamil Heritage Foundation International
Account No: 1196050014474
IFSC: PUNB0119620
Swift code: xxxxx
Bank: Punjab National Bank

கல்வெட்டு பயிற்சிக் குழு

தேமொழி

unread,
Jun 19, 2022, 2:19:43 AM6/19/22
to மின்தமிழ்
289.jpg
திசைக்கூடல் – 289 [ஜூன் 18, 2022]

சென்னை இலௌகிக சங்கம் (1878-1888) | Madras Secular Society  
—  பேரா. முனைவர் வீ. அரசு
https://youtu.be/7Dfq20WBBz0

---

தேமொழி

unread,
Jun 22, 2022, 11:28:36 PM6/22/22
to மின்தமிழ்
290.jpg
அனைவருக்கும் வணக்கம்,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
_______________________________________________________________________________
திசைக் கூடல் - 290
ஜூன் 25, 2022 - சனிக்கிழமை
இந்திய நேரம் மாலை 7 மணிக்கு... 
_______________________________________________________________________________
தலைப்பு: 
"எரிமலை விழுங்கிய ரோமானிய நகரங்கள் - போம்பேயி, ஹேர்குலினம்" 
 (சிறப்புரை (ம) கலந்துரையாடல்)

சிறப்புரையாளர்:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி  
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 
_______________________________________________________________________________
நெறியாள்கை:
திரு. பா. நடராஜன்
ஊடகவியலாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை 
சாத்தூர் 

செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன், 
கருத்தரங்கப் பொறுப்பாளர், 
தமிழ் மரபு அறக்கட்டளை 
விருதுநகர் / சென்னை

ஒருங்கிணைப்பு: 
முனைவர் மு. பாமா 
தமிழ் மரபு அறக்கட்டளை 
சென்னை
_______________________________________________________________________________
ஜூம் வழி இணைய: 

நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
இந்திய / இலங்கை நேரம்: மாலை 7:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 9:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 10:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - பிற்பகல் 3:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - பிற்பகல் 2:30 மணி
வளைகுடா நேரம்: மாலை 5:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மாலை 4:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு 12:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை  9:30  மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 6:30  மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 8:30 மணி
_______________________________________________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதனச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
_______________________________________________________________________________
அலைபேசி: +91 99419 55255 (விவேக்)
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
தமிழால் இணைவோம் !  அனைவரும் கலந்துகொள்க !
_______________________________________________________________________________

Joseph Patrick

unread,
Jun 25, 2022, 2:12:12 AM6/25/22
to mint...@googlegroups.com
மிக்க நன்றி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jun 25, 2022, 2:51:34 AM6/25/22
to மின்தமிழ்
291.jpg
அனைவருக்கும் வணக்கம்!

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
_________________________________________________________________
திசைக் கூடல் - 291
ஜூன் 26, 2022, ஞாயிற்றுக்கிழமை
இந்திய  நேரம் காலை 11 மணிக்கு... 

தலைப்பு: ராஜராஜன் கொடை
[நூல் திறனாய்வு (ம) கலந்துரையாடல்]

நூல் திறனாய்வாளர்:
முனைவர் தே. சங்கர சரவணன்,
துணை இயக்குநர்,
தமிழ்நாடு பாடநூல் கழகம்,
சென்னை. 

'ராஜராஜன் கொடை' - (நூலாசிரியர்: க.சுபாஷிணி)
நூல் திறனாய்வு:  

இந்நூல் - மாமன்னன் ராஜராஜன் வழங்கிய ஆனைமங்கலம் நிலக்கொடை குளாமணிபன்ம விகாரை, ஸ்ரீ விஜயப்பேரரசின் வணிக ஆளுமை, மாமன்னர் ராஜேந்திரனின் கடற்படை ஆளுமை, முதலாம் குலோத்துங்கனின் படைபலம் கடல்வணிக மேலாண்மை ஆகியவற்றோடு நாகப்பட்டினம் வணிகத்திற்குச் சிறப்புப் பெற்ற துறைமுக நகரம் என்பது மட்டுமன்றி, கிழக்காசிய நாடுகளிலிருந்து மக்கள் வந்து வழிபட்டுச் சென்ற பௌத்த சமயத்தலமாக செயல்பட்ட வரலாற்றுச் செய்திகளையும் இந்நூல்  வழங்குகின்றது. நூலாசிரியர் முனைவர் க.சுபாஷிணி ஆனைமங்கலம் செப்பேடுகள் பாதுகாக்கப்படுகின்ற நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழக நூலகத்திற்கு நேரில் சென்று அச்செப்பேடுகளை ஆய்வு செய்து வழங்கியுள்ள தகவல்கள் ஆய்வுலகிற்குப் புதியவை ! மேலும் பல தகவல்கள்... இந்த நூல் திறனாய்வு உரையில் இடம்பெறும். அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுக. 

நூலாசிரியர் ஏற்புரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை - தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக் கழகம்
_________________________________________________________________
நெறியாள்கை (ம) ஒருங்கிணைப்பு:
முனைவர் மு. பாமா, 
தமிழ் மரபு அறக்கட்டளை, 
சென்னை.

நிகழ்ச்சி செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன், 
கருத்தரங்கப் பொறுப்பாளர், 
தமிழ் மரபு அறக்கட்டளை 
விருதுநகர் / சென்னை
_________________________________________________________________
ஜூம் வழி இணைய: 

நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi
_________________________________________________________________
பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
_________________________________________________________________
இந்திய / இலங்கை நேரம்: காலை 11:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: நண்பகல் 1:30 மணி
தென்கொரியா நேரம் : பிற்பகல் 2:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - காலை 7:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - காலை 6:30 மணி
வளைகுடா நேரம்: காலை 9:30 மணி
ரியாத் சவுதி நேரம்: காலை 8:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: மாலை 4:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - அதிகாலை  1:30  மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - முன்தினம் இரவு 10:30  மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - அதிகாலை 12:30 மணி
_________________________________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதனச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
_________________________________________________________________
அலைபேசி: +91 99419 55255 (விவேக்)
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
_________________________________________________________________

தேமொழி

unread,
Jun 25, 2022, 10:46:47 PM6/25/22
to மின்தமிழ்
290.jpg
திசைக்கூடல் – 290 [ஜூன் 25, 2022]

எரிமலை விழுங்கிய ரோமானிய நகரங்கள் - போம்பேயி, ஹேர்குலினம்
— முனைவர் க.சுபாஷிணி
https://youtu.be/aHKv76MMJD4

#THFi, #Thisaikoodal, #Pompeii, #Subhasini
---

தேமொழி

unread,
Jun 25, 2022, 10:48:17 PM6/25/22
to மின்தமிழ்
291.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
_________________________________________________________________
திசைக் கூடல் - 291
ஜூன் 26, 2022, ஞாயிற்றுக்கிழமை
இந்திய  நேரம் காலை 11 மணிக்கு... 

தலைப்பு: ராஜராஜன் கொடை
[நூல் திறனாய்வு (ம) கலந்துரையாடல்]

நூல் திறனாய்வாளர்:
முனைவர் தே. சங்கர சரவணன்,
துணை இயக்குநர்,
தமிழ்நாடு பாடநூல் கழகம்,
சென்னை. 
_________________________________________________________________
'ராஜராஜன் கொடை' - (நூலாசிரியர்: க.சுபாஷிணி)
நூல் திறனாய்வு:  

இந்நூல் - மாமன்னன் ராஜராஜன் வழங்கிய ஆனைமங்கலம் நிலக்கொடை குளாமணிபன்ம விகாரை, ஸ்ரீ விஜயப்பேரரசின் வணிக ஆளுமை, மாமன்னர் ராஜேந்திரனின் கடற்படை ஆளுமை, முதலாம் குலோத்துங்கனின் படைபலம் கடல்வணிக மேலாண்மை ஆகியவற்றோடு நாகப்பட்டினம் வணிகத்திற்குச் சிறப்புப் பெற்ற துறைமுக நகரம் என்பது மட்டுமன்றி, கிழக்காசிய நாடுகளிலிருந்து மக்கள் வந்து வழிபட்டுச் சென்ற பௌத்த சமயத்தலமாக செயல்பட்ட வரலாற்றுச் செய்திகளையும் இந்நூல்  வழங்குகின்றது. நூலாசிரியர் முனைவர் க.சுபாஷிணி ஆனைமங்கலம் செப்பேடுகள் பாதுகாக்கப்படுகின்ற நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழக நூலகத்திற்கு நேரில் சென்று அச்செப்பேடுகளை ஆய்வு செய்து வழங்கியுள்ள தகவல்கள் ஆய்வுலகிற்குப் புதியவை ! மேலும் பல தகவல்கள்... இந்த நூல் திறனாய்வு உரையில் இடம்பெறும். அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுக. 
_________________________________________________________________

தேமொழி

unread,
Jun 26, 2022, 5:54:10 AM6/26/22
to மின்தமிழ்
291.jpg

திசைக்கூடல் – 291 [ஜூன் 26, 2022]
முனைவர் க.சுபாஷிணி எழுதிய  'ராஜராஜன் கொடை' நூல் திறனாய்வு
— முனைவர் தே. சங்கர சரவணன்
https://youtu.be/wbgX_ZPSc2g
---

Reply all
Reply to author
Forward
0 new messages