Information requested

26 views
Skip to first unread message

Jayaraman

unread,
Apr 14, 2026, 11:59:33 AM (4 days ago) Apr 14
to mint...@googlegroups.com

வணக்கம்

எங்கள் கொள்ளுத் தாத்தா மிளகாய் சுவாமி ( ராமானுஜம் என்ற ராமையா ) 14 வயதில் ஞாமைடைந்தார் அவர் குருநாதர் புதுக்கோட்டை உலகநாத ( புதுவயல் முத்தையா என்ற சுப்ரமணியன்) இவரிடம் முதலில் ஞானம் அடைந்தவர் மிளகாய் சுவாமி இன்றும் 5 பேர் பிறகு ஞானம் அடைந்தனர்.

மிளகாய் சுவாமி மகாசமாதி, அவர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் அவர் குருநாதர் மகாசமாதி அந்தக் கால தமிழில் இணைக்கப் பட்டுள்ளது. இதன் சரியான ஆங்கில தேதிகள் வேண்டும்

உங்கள் உதவியை பணிந்து வேண்டுகிறேன்

ராமானுஜம் ஜெயராமன் Ph D
சென்னை
அலைபேசி 9791187737

With regards,                                               
R. Jayaraman, M.F.Sc., M.A. (Econ.), B.L., Ph.D.,
Former Program Director 
University Fisheries Business School
Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University 
DIVA campus, Muttukkadu, 
East Coast Road (ECR)
Chennai 603112
Tamilnadu, INDIA
IMG-20260413-WA0022.jpg
IMG-20260413-WA0023.jpg
IMG-20260413-WA0021.jpg

தேமொழி

unread,
Apr 14, 2026, 7:10:03 PM (3 days ago) Apr 14
to மின்தமிழ்

தமிழ்ப் பஞ்சாங்கம் தளம் https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html  உதவும்.  
சக ஆண்டு +மாதத்தின் நாள்  மட்டும் கொண்டு  அதற்கு இணையான கிரிகேரியன் நாட்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளைச் சொடுக்கி அந்த நாளுக்குச் சென்று பார்க்கலாம்
**கிழமை, நட்சத்திரம் போன்ற மற்ற குறிப்புகள் மாறுபட்டுள்ளது வியப்பாக இருக்கிறது
குறிப்பாக விஜய, ருத்ரோத்காரி போன்ற வடமொழி ஆண்டுகளின் பெயர்களே மாறியுள்ளது
கொடுக்கப்பட்டுள்ள சக ஆண்டுடன் 78 (ஜனவரி - மார்ச் என்றால் 79) எண்ணைக்  கூட்டிக் கொண்டால் கிரிகேரியன் ஆண்டு கிடைத்துவிடும்.

குறிப்பு: ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பில் உள்ள  சக ஆண்டும் தமிழ் மாத நாட்களும் கிழமைகளும்  அவர் கொடுத்துள்ள அவற்றுக்கான கிரிகேரியன் நாட்களையும் நான் இத்தளத்தில் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்துள்ளேன், அதனால் இத்தளம் கொடுக்கும் பஞ்சாங்கம் சரி என்று நான் நம்புகிறேன் 
​​​​​​​​​​​​​​​---------------------------------------------------------------------------------------------------------------------------------------

திருவருள் நிலை :
சக ஆண்டு ௲௭௱௮௰௭
சக ஆண்டு 1787, பங்குனி 28 = 08/04/1865
https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=08/04/1865 

1.jpg
​​​​​​​​​​​​​​​---------------------------------------------------------------------------------------------------------------------------------------

சித்தி:
சக ஆண்டு ௲௮௱௰௬
சக ஆண்டு 1816, சித்திரை 26 = மே 07, 1894
https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=07/05/1894

2.jpg
​​​​​​​​​​​​​​​---------------------------------------------------------------------------------------------------------------------------------------

3.jpg
கும்பாபிஷேகம் :
சக ஆண்டு ௲௮௱௪௰௬
சக ஆண்டு 1846 ,  ஆனி 17 = 30/06/1924
https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=30/06/1924
​​​​​​​​​​​​​​​---------------------------------------------------------------------------------------------------------------------------------------

**********
Reply all
Reply to author
Forward
0 new messages