--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

எவ்வளவு சுவையான சேதி!
இந்தோனீசியாவிலொரு சூடாமணி வர்மன்!
கெமிர் இந்து அரசர்கள் பெயர்கள் எல்லாம் இப்படி ‘வர்மன்’ என்றுதான்
முடியும். அது பல்லவத்தொடர்பா? இல்லை சேரத்தொடர்பா?
அரசியல் ரீதியாகவும், கிழக்கு நோக்கிய நமது ஆசியப் பார்வையைத் திருப்ப
இம்மாதிரி சான்றுகள் உதவும். நம் பல்கலைக் கழக ஆய்வுகள் இன்னும்
‘புதுக்கவிதையில் ரத்தம்’ என்றுதான் ஆய்வு செய்து கொண்டு இருக்கின்றனவா?
;-)
க.>
பொதுவாக க்ஷத்ரியர் - அதவது ராஜகுலம் - என்றழைக்கப்பட்டவர்கள் பெயர்
வர்மா என முடியும் (சர்மா பிராமணர்கள் போல)
விஜயராகவன்