நேத்து கனவில் வள்ளலார் வந்தார். வந்து "அருட்பெருஞ்சோதியாக தனிப்பெரும்கருணையுடம் இருக்கவேண்டிய நீ இப்படி அசைவம் சாப்பிடலாமா? என்றார்
அது என் மனதை குத்தியதால் இன்று முதல் முழு சைவமாக மாறிவிட முடிவெடித்திருக்கிறேன். அமெரிக்காவை விட்டு இந்தியா வந்து அனாதை ஆசிரமம் ஒன்றும் அனிமல் ஷெல்டர் ஒன்றும் ஆரம்பிக்க முடிவெடித்திருக்கிறேன்.
விரைவில் இந்தியாவில் சந்திப்போம் நண்பர்களே. வீட்டை விற்றதும் கிளம்பிவிட உத்தேசம்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
பேலியாவைக் கட்டிடிடி அழுங்ஙஙகள் அதற்காகக்
கேலியாக வள்ளலாரை
வம்புக்கு இழுப்பதை
ஜாலியாக நினைத்தீர்களானால்
வாலிபோன்றதே அவ்வலிமை
உணரும்நாள்வரும்.
(சாபமல்ல அக்கறையுரை)
இரட்டுறமொழிதல்
இதைப்படித்து சிரிக்காமல் இருக்கமுடியவில்லை..:-))))
--
பேலியாவைக் கட்டிடிடி அழுங்ஙஙகள் அதற்காகக்
கேலியாக வள்ளலாரை
வம்புக்கு இழுப்பதை
ஜாலியாக நினைத்தீர்களானால்
வாலிபோன்றதே அவ்வலிமை
உணரும்நாள்வரும்.
(சாபமல்ல அக்கறையுரை)
:))--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ
செல்வானந்தா!!!!!!--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் குறுநகையுடன்தான்எழுதினேன்.சுபாவும்.,இ "ஐயாவும் சிரிப்பு
வந்தது எனும்போது /
இப்போது என்முறை "உங்களின்
நகையுணர்வு எங்கே போனது?!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அனாதை ஆசிரமம் ஒன்றும் அனிமல் ஷெல்டர் ஒன்றும் ஆரம்பிக்க முடிவெடித்திருக்கிறேன்.
On 03-Apr-2016 4:25 pm, "Tthamizth Tthenee" <rkc...@gmail.com> wrote:
>
>
> 2016-04-03 15:12 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:
>>
>> அனாதை ஆசிரமம் ஒன்றும் அனிமல் ஷெல்டர் ஒன்றும் ஆரம்பிக்க முடிவெடித்திருக்கிறேன்.
>
>
>
> அனாதை ஆஸ்ரமமே இங்கே இந்தியாவில் அனிமல் ஷெல்டராகத்தான் இருக்கிறது
>
:-( )
வயதான பசுமட்டை இறைச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்ற முற்போக்குச் சிந்தனைப்படி தங்களது மேற்கண்ட கருத்து சரியானதுதான்.
அதனால்
அனாதை ஆஸ்ரமங்கள் அனிமல் ஷெல்டராகத்தான் இருப்பதற்கே செல்வன்சுவாமி ஆதரவு இருக்குமென்று நம்புகிறேன் :)
நான் குறுநகையுடன்தான்எழுதினேன்.சுபாவும்.,இ "ஐயாவும் சிரிப்பு
வந்தது எனும்போது /
இப்போது என்முறை "உங்களின்
நகையுணர்வு எங்கே போனது?!
வயதான பசுமட்டை இறைச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்ற முற்போக்குச் சிந்தனைப்படி தங்களது மேற்கண்ட கருத்து சரியானதுதான்.
அதனால்
அனாதை ஆஸ்ரமங்கள் அனிமல் ஷெல்டராகத்தான் இருப்பதற்கே செல்வன்சுவாமி ஆதரவு இருக்குமென்று நம்புகிறேன் :)
On 03-Apr-2016 9:47 pm, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
>
>
> 2016-04-03 11:01 GMT-05:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> வயதான பசுமட்டை இறைச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்ற முற்போக்குச் சிந்தனைப்படி தங்களது மேற்கண்ட கருத்து சரியானதுதான்.
>> அதனால்
>> அனாதை ஆஸ்ரமங்கள் அனிமல் ஷெல்டராகத்தான் இருப்பதற்கே செல்வன்சுவாமி ஆதரவு இருக்குமென்று நம்புகிறேன் :)
>
>
> ஐயா...யாரும் வைத்து பராமரிக்க தயாரில்லாத மாடுகளை என்ன செய்வது?
காளையிடம் ஒப்படைத்துவிட வேண்டியதுதான் :)
அத்தனை கோசாலைகளை அமைக்க அரசிடமும் காசில்லை, மக்களும் முன்வருவது கிடையாது. அதனால் அவற்றை வலியின்றி கருணைக்கொலை செய்துவிடுவதே சிறந்தது.
>
> ஆடு,கோழி,காடை,கவுதாரி என எல்லாவற்றையும் தான் மனிதன் உண்கிறான். உயிர் என்றால் எல்லா,ம் உயிர்தான்
>
>
>
> --
> www.holyox.blogspot.com
>
> www.facebook/com/neander.selvan
>
On 03-Apr-2016 9:47 pm, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
> ஐயா...யாரும் வைத்து பராமரிக்க தயாரில்லாத மாடுகளை என்ன செய்வது?காளையிடம் ஒப்படைத்துவிட வேண்டியதுதான் :)
--
"அன்பே சிவம்" என்பது ஏன்? என்று விளக்கிட வேண்டுகிறேன்.
நான் அறிந்தவகையில் அனைத்து தேவ அசுரர்களுக்கும் அவரவர் விரும்பிய ஆயுதங்களைக் கொடுத்தவர் சிவபெருமானே ஆவார். அவரை எப்படி அன்பின் வடிவானவர் என்று அழைக்க முடியும் ?
என்னைப் பொறுத்த மட்டில்,
அமெரிக்காவானது, உலகத் தீவிர வாதிகளுக்கெல்லாம் அடைக்கலம் கொடுக்கும் பாக்கிசுத்தானுக்கும் அதன் அண்டை நாடான இந்தியாவிற்கும் அணுஆயுதப் பொருட்களை விற்கும் அமெரிக்க ஏகாதிபத்யம் போன்றவர் சிவபெருமான் என்பேன்.
உலக விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் ஆயுதம் கொடுத்த சிவபெருமானும் அணு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவும் ஒன்றே என்பேன்.

On 01-Apr-2016 11:10 pm, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
நேத்து கனவில் வள்ளலார் வந்தார். வந்து "அருட்பெருஞ்சோதியாக தனிப்பெரும்கருணையுடம் இருக்கவேண்டிய நீ இப்படி அசைவம் சாப்பிடலாமா? என்றார்
அது என் மனதை குத்தியதால் இன்று முதல் முழு சைவமாக மாறிவிட முடிவெடித்திருக்கிறேன். அமெரிக்காவை விட்டு இந்தியா வந்து அனாதை ஆசிரமம் ஒன்றும் அனிமல் ஷெல்டர் ஒன்றும் ஆரம்பிக்க முடிவெடித்திருக்கிறேன்.
விரைவில் இந்தியாவில் சந்திப்போம் நண்பர்களே. வீட்டை விற்றதும் கிளம்பிவிட உத்தேசம்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ திரு காளைராசரே உங்கள் வித்யாசமான சிந்தனை என்னை வியக்க வைக்கிறதுஅன்புடன்தமிழ்த்தேனீ
On Sunday, April 3, 2016 at 11:26:19 PM UTC-7, kalai wrote:
உலக விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் ஆயுதம் கொடுத்த சிவபெருமானும் அணு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவும் ஒன்றே என்பேன்.
எல்லாமே ஒரு அன்பின் காரணமாக, கேட்டதற்காக, அதனால் வரப்போகும் பின் விளைவுகள் பற்றி எண்ணாது கொடுத்துவிடுவதுதான்.
பிறகுதான் நெற்றிக் கண் திறந்து அழிப்பது போல ஏவுகணைகளையும் அனுப்புகிறார்களே.ஆக்கவும் அழிக்கவும் செய்யும் அமெரிக்கா சிவன்தான்.[ :)) இதைப்பராட்டாக அமெரிக்கா எடுத்துக் கொள்ளுமா ? இல்லாவிட்டால், இந்திய வெளியுறவு அமைச்சரையும் கொஞ்சம் இந்த வட்டத்தில் சேர்த்துக் கொண்டால் போயிற்று ]ஹ..ஹ..ஹா... உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு.
On Sunday, April 3, 2016 at 10:00:16 AM UTC-7, kalai wrote:
On 03-Apr-2016 9:47 pm, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
> ஐயா...யாரும் வைத்து பராமரிக்க தயாரில்லாத மாடுகளை என்ன செய்வது?காளையிடம் ஒப்படைத்துவிட வேண்டியதுதான் :)
உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடலாமா?
மனித வாழ்க்கைமுறை சிந்தனை அடிப்படையில் எழுதப்பட்ட மறுமொழி இது.பயன் முடிந்த பிறகு பசுக்களை சாப்பிட விருப்பமில்லை என்றால், அவறைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுங்கள், அதுதானே புல் மேய்ந்து வாழ்ந்து கொள்ளட்டும், இல்லை விலங்குண்ணிகள் கொன்று சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையைத் தொடரட்டும்.அதை காளைகளிடம் ஒப்படைக்கத் தேவையில்லை, அவை தங்கள் வாழ்க்கையை நடத்த தங்களது ஆண் பிரிவை நம்பி வாழ்வதாக நான் அறிந்ததில்லை, அதுவும் இனப்பெருக்க காலம் முடிந்த பின்னர்.
வளர்க்க முடியாத விலங்குகளை காட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள், அவர்கள் இயற்கையை எதிர்கொள்ளட்டும்.
--
A ban on the sale of cattle for slaughter in India's richest state is threatening to push millions of farmers into penury, deepening distress in the countryside and fanning resentment against Prime Minister Narendra Modi's ruling party. Slaughter of cows, considered sacred in Hinduism, has historically been banned in most states but was rarely enforced in India, the world's largest exporter of beef. But over the past year, states ruled by Modi's Bharatiya Janata Party (BJP), such as Maharashtra, have broadened the ban to include other types of cattle, like bulls and bullocks, and Hindu vigilantes have stepped up attacks on traders to enforce the prohibition.
The stricter rules come as Modi and the nationalist BJP lay greater stress on India's Hindu faith, to which the majority of the population belongs. Minority groups, including around 180 million Muslims, have expressed concern over the implications. The impact of the beef ban has been significant.
Prices of cattle have fallen across the country, India's meat exports fell 13 percent in the April-December period and rival beef supplier Brazil is gaining from India's loss.
It has also left millions of farmers, already reeling from bad harvests due to back-to-back droughts and unseasonal rains, struggling to sell animals they can no longer feed or water.
"I wonder what the government wants - our survival or the cattle's?" said farmer Revaji Choudhary, standing next to a pair of bulls he has been trying to sell for weeks in a cattle market in Maharashtra.
Traditionally, farmers have sold cattle in a drought year to butchers, mostly Muslims, and bought new ones when their earnings rise after monsoon showers.
That cycle has been broken and could leave farmers with little money to buy seeds or fertiliser ahead of the next sowing season, starting in June. Farmer suicides have nearly doubled in the drought-hit Marathwada region of Maharashtra.
TO BAN OR NOT TO BAN?
Their predicament is causing concern within the BJP, which has been trying to bolster its credentials in the countryside, where most of India's 1.3 billion people live.
Rural distress contributed to an embarrassing defeat for the party last year in a state election, and more state polls are due over the coming year. In the annual budget last month, Modi's government pledged nearly $13 billion on rural development, aiming to double farmer's incomes by 2022.
Maharashtra BJP legislator Bhimrao Dhonde said the government's priority should be to support farmers, and they should be allowed to sell their cattle to whomever they want. "It is time to withdraw the ban," Dhonde told reporters.
Madhu Chavan, a spokesman for the BJP in Maharashtra, said Dhonde's view did not reflect that of the party.
"The party thinks the ban is necessary," he said, adding that more money would be made available to alleviate the effects of drought if needed.
MILLIONS OF COWS
Maharashtra, home to India's financial hub Mumbai, has been particularly badly hit by drought. In one district the government imposed rules that prevent assembly of more than five people around a water tanker or borewell to prevent riots. Cows and buffalos need 70 litres of water per day. Many farmers are simply abandoning their cattle.
The state has opened hundreds of temporary shelters to house around 250,000 heads of cattle until their owners are ready to take them back, but experts say at least another 4 million animals need to be looked after in Maharashtra.
Hindu groups such as the Vishva Hindu Parishad (VHP) that had promised to build shelters said they, too, were short on cash and the government should do more. Laxmi Narayan Chandak, head of the Maharashtra unit of VHP's cow protection committee, said his organisation has been able to start only one facility that holds 150 cattle.
"Nearly 700,000 cows and bulls ... will starve to death or will be smuggled to slaughter houses. We have to save them," said Chandak.
He added that only pure Indian breeds "that are worthy of worship" should be sheltered. (no comments!???)
Every Monday, hundreds of farmers like Choudhary travel to a weekly cattle market in Belhe village, around 200 km (124 miles) east of Mumbai, but with so few people buying, it is more in hope than expectation. Cattle prices in the state have fallen 40 percent to 60 percent.
Choudhary, who earns around Rs 200,000 ($3,000) in a good monsoon year, said he has incurred losses as his crops wilted due to drought.
He paid Rs 40,000 for his pair of bulls a year ago, and is willing to sell them for Rs 20,000 now. He still cannot find a buyer.
"We are forced to depend on tankers for drinking water. How can we supply water to cattle?" Choudhary asked. ( a bull requires around 70 litres of water!)
regards
rnkantan
In water shortage , can we stop stop bathing at least or can we drink less water ? This is what buddah calls dharma chakra or fruit of what we sow. We have to experience it. There is no short cut. Parvathy. God creates / man destroys.
--
//"அன்பே சிவம்" என்பது ஏன்? என்று விளக்கிட வேண்டுகிறேன்.//
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சிவனின் வாகனம் மாடு, சக்தியின் வாகனம் சிங்கம்.
--
சிவனும் சக்தியும் மாட்டையும் சக்தி சிங்கத்தையும் வாகனமாகக் கொண்டனரே தவிர அவற்றைக் கொன்று உண்ணவில்லையே செல்வன்நம்மை சாக பட்சிணியாகத்தான் படைத்தான் இறைவன்நாம் மனிதர்கள் ஆனால் நாம் தேவர்கலின் பழக்க வழக்கத்தை மேற்கொண்டுவிட்டோம் நம் ருசிக்காகவும் பலத்துக்காகவும் அதனால் அதற்கேப வாதாடுகிறோம்நமக்கு எப்போதுமே நம் கருத்தை மற்றவர்களை ஏற்க வைக்க திறமைவாதம் செய்வது பிடித்தமான செயலேஆயினும் உண்மை என்ன என்பதை ஆராய்ந்தால் உலகில் ஒவ்வொரு பிராணிக்கு ஒவ்வொரு உணவு ஏற்படுத்த பல வகையான பூச்சிகள் புழுக்கள் மற்ற உயிரினங்கள் ஆகிய எல்லாவற்றையும் படைத்தான் ஆண்டவன்புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்கிற பழமொழி இப்போதெல்லாம் பொய்யாகி வருகிறதுபல நாட்கள் பட்டினி போட்டு வாடவைத்தால் புலியும் புல்லைத் தின்னும்பல நாட்கள் பட்டினி போட்டு வாடவைத்தால் பசுவும் இறைச்சி உண்ணும் என்பதை நிரூபித்துவிட்டார்கள் சுயநல மனிதர்கள்:நடுக்கடலில் குடிக்க நீரின்று மாட்டிக் கொள்கையில்நம் மனிதர்கள் அவர்கள் கொளகையிலிருந்தே மாறி தங்களுடைய சிறுநீரைக் கூட குடிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதுவும் குறிப்பாக சைவ உணவுக்காரர்கள் கூட அங்கே சைவ உணவு கிடைக்காமையினால் பசியின் கொடுமையால் அங்கே கிடைக்கும் எதுவானாலும் அது சைவமோ அசைவமோ அதை உண்டு உயிர்வாழத் தலைப்பட்டுவிட்டார்கள் இது காலத்தின் கட்டாயம்ஆனால் உண்மையாகவே சைவத்தைக் கடைப்பிடிப்பேன் என்று உறுதி பூண்டவர்கள் ஒன்று வெளிநாட்டிலிருந்து பல ஆயிரக்கணக்கான ரூபாய்களையும் வாழ்க்கை வசதிகளையும் உதறிவிட்டு சைவ உணவுக்காகவே தங்கள் நாட்டுக்குத் திரும்பியதும் உண்டு. ஆனால் இப்படிக் கொள்கைக்காக வாழ்பவர்களின் சதவிகிதம் குறைவு
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஆனால் இப்படிக் கொள்கைக்காக வாழ்பவர்களின் சதவிகிதம் குறைவுஇது தேவையற்ற அணுகுமுறை ஐயா
இது நல்ல அணுகுமுறை
2016-04-05 13:05 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:ஆனால் இப்படிக் கொள்கைக்காக வாழ்பவர்களின் சதவிகிதம் குறைவுஇது தேவையற்ற அணுகுமுறை ஐயாஇப்படிக் கொள்கைக்காக வாழ்பவர்கள் சதவிகிதம் குறைவு என்பது உண்மைஇதிலே தேவையற்ற அணுகுமுறை எங்கே உள்ளது
இது நான் மட்டுமல்ல என்னைப் போல பல இந்தியர்கள் , நம் குழுமத்திலேயே உள்ளவர்கள் அவ்வாறுதான் வாழ்ந்து வருகிறார்கள் .நீங்கள் கூறிய இந்தக் கருத்தை உங்களால் நிரூபிக்க முடியுமா?
எனக்கு என்னைப்பொருத்தவரை ஒரு உயிரைப் போக்கி நான் வாழத் தேவையில்லை என்பது கொள்கை ...மிக நல்ல கொள்கை இந்தக் கொள்கை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பது வரவேற்கத்த்க்கதேஆனால் தேவையற்ற அணுகு முறை என்று நான் இதைக் குறிப்பிடலாமா? தவறு அல்லவா
நாமும் நாம் வாழும் சூழலை நமக்கேற்ப திட்டமிட்டு மாற்றிக் கொல்லலாம், அல்லது இருக்கும் சூழலுக்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக் கொள்ளலாம்.அது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.இது நல்ல அணுகுமுறை
குறிப்பாக இது சைவத்திலிருந்து அசைவத்திற்கு மாறிய செல்வனைக் குறிவைப்பது. அவருக்குதான் மறுமொழி கொடுத்துள்ளீர்கள்செல்வன்அப்படிப்பட்டவர் அல்ல, அவர் ஒரு விளையாட்டுப் பிள்ளை போன்ற விதண்டாவாதம் செய்யும் குணம் கொண்டவர். அவ்வளவுதான்.உங்கள் வரிகளைப் படித்தால் ஏதோ சதிகாரர் போன்ற பொருள் வருகிறது.
அரிசோனரே "அன்பே சிவம் "
கவிதையில் விளக்கஞ்சொன்ன
கவிவளவ அருமை அருமை!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
// கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழும் நான் தாவரஉண்ணிதான், இத்தனைக்கும், கல்லூரி வேலை என்றெல்லாம் பலருடன் உணவு உண்ணும் சூழ்நிலையில் இருந்திருக்கிறேன். நண்பர்கள் ஐரிஷ் பப் சென்று மது அருந்தி இறைச்சி உணவு சாப்பிடும் பொழுதெல்லாம் நான் சீஸ் பிரை, பேக்ட் பொட்டட்டோ, சாலட், கோக், பெப்சி, தண்ணீர் என்று கிடைத்ததை உண்டுதான் வாழ்வது வழக்கம். அத்துடன் மாதம் ஒருமுறை உடன் பணிபுரிபவர்கள் பிறந்தநாள் கொண்டாட விதம் விதமாகப் பலநாட்டு உணவகங்களுக்கும் செல்வோம். எனக்கென்று ஓரிரண்டு உணவு வகையும் கிடைக்கும்.
இது நான் மட்டுமல்ல என்னைப் போல பல இந்தியர்கள் , நம் குழுமத்திலேயே உள்ளவர்கள் அவ்வாறுதான் வாழ்ந்து வருகிறார்கள் .
எனக்கு என்னைப்பொருத்தவரை ஒரு உயிரைப் போக்கி நான் வாழத் தேவையில்லை என்பது கொள்கை ... //
இவை உண்மையா செல்வன் ஜி?.அன்பின் வடிவான இறைவனை புராணப் பொருளாக்கி மகிழத் தயாராய் இருக்கும் நீங்கள் அவனது உண்மை நிலையினை அறிந்துகொள்ள ஏன் முற்படவில்லை?
சிவனும் சக்தியும் மாட்டையும் சக்தி சிங்கத்தையும் வாகனமாகக் கொண்டனரே தவிர அவற்றைக் கொன்று உண்ணவில்லையே செல்வன்நம்மை சாக பட்சிணியாகத்தான் படைத்தான் இறைவன்
கொள்கைக்காக தியாகம் செய்வது நல்ல விசயம் எனில் கொள்கைக்காக உடலில் குண்டுகளை கட்டி வெடித்து உயிர்துறக்கும் அல்கொய்தா தான் உலகின் நம்பர் ஒன் நல்லவர்கள் என்போமா?
கொள்கைக்காக வாழாதீர்கள். மக்களுக்காக, உங்களுக்காக, உங்கள் குடும்ப நலனுக்காக வாழுங்கள். அதற்கேற்ற கொள்கைகளை உருவாக்கி பின்பற்றுங்கள். நாம் நலமுடன் வாழ, நாடும் வீடும் நலமுடன் வாழ உதவும் கொள்கையெ நல்ல கொள்கை.
அவ்விதத்தில் சைவ உணவு கொள்கையின் தீமைகள் என ஓராயிரம் பட்டியலை போட முடியும். ஆனால் அதன் நன்மைகள் என்ன? நான் கடைபிடித்த சைவ உணவு கொள்கையால் எனக்கோ, நாட்டுக்கோ இன்னின்ன நன்மைகள் கிடைத்தன என யார் பட்டியலிட முடியும்?
இத்தனை சிரமபட்டு சைவமாக இருந்தேன் எனும் அன்பர்கள், அப்படி இருந்ததால் உங்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன என்பதையும் பட்டியலிடலாமே?
தேமொழி, சுபா இருவரும் அசைவ உணவு மோசம் என சொல்லாமல் பர்சனலாக அவர் அளவில் சைவ உணவை கடைபிடித்து வருவதால் அவர்களுக்கு நிச்சயம் விதிவிலக்கு உண்டு.
அசைவம் மோசம் என சொல்லும் மற்றவர்களுக்கு கிடையாது :-) குறிப்பா நம்ம பொன். சரவணன் ஜிக்கும், தேனியாருக்கும் கிடையவே கிடையாது.
// சைவமாக இருப்பது எனக்கு சுவாசிப்பது போல. எனவே நான் ஒரு விதிவிலக்கு (outlier), எனவே எனக்கும் வேண்டும் மறுமொழி சொல்வதில் இருந்து விதிவிலக்கு.//
அசைவம் மோசம் என சொல்லும் மற்றவர்களுக்கு கிடையாது :-) குறிப்பா நம்ம பொன். சரவணன் ஜிக்கும், தேனியாருக்கும் கிடையவே கிடையாது.
செல்வனாரே தேமொழியாரே அசைவம் மோசம் என்று நான் சொல்லவே இல்லையே
நானே எழுதியிருக்கிறேன் சூழ்நிலைக்கு ஏற்ப வாழத்தான் வேண்டும்
கடல் நடுவே மாட்டிக் கொண்டாலோ அல்லது யாருமற்ற ஒரு தீவிலே மாட்டிக்கொண்டாலோ அங்கு கிடைக்கும் எதுவானாலும் அவற்றை உணடு உயிர்வாழத்தான் வேண்டும்
பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதுவும் குறிப்பாக சைவ உணவுக்காரர்கள் கூட அங்கே சைவ உணவு கிடைக்காமையினால் பசியின் கொடுமையால் அங்கே கிடைக்கும் எதுவானாலும் அது சைவமோ அசைவமோ அதை உண்டு உயிர்வாழத் தலைப்பட்டுவிட்டார்கள் இது காலத்தின் கட்டாயம்
ஆனால் உண்மையாகவே சைவத்தைக் கடைப்பிடிப்பேன் என்று உறுதி பூண்டவர்கள் ஒன்று வெளிநாட்டிலிருந்து பல ஆயிரக்கணக்கான ரூபாய்களையும் வாழ்க்கை வசதிகளையும் உதறிவிட்டு சைவ உணவுக்காகவே தங்கள் நாட்டுக்குத் திரும்பியதும் உண்டு. ஆனால் இப்படிக் கொள்கைக்காக வாழ்பவர்களின் சதவிகிதம் குறைவு
என்றுதானே கூறியிருக்கிறேன்
நான் ஏதாவது ஓரிடத்தில் அசைவம் மோசம் என்று எழுதி உள்ளேனா/
இலங்கையிலிருந்து தமிழ்வம்பன் எனும் நண்பர் வண்ணவானவில் பத்திரிகைக்காக என்னைப் பேட்டி கண்ட போது அவர் கேட்ட கேள்வி
இறைச்சியைத் தடை செய்ய வேண்டுமா?
அதற்கு நான் அளித்த பதில் கீழே

பொதுவாக பணத்துக்காக , வாழ்க்கை வசதிகளுக்காக, தங்கள் சுகத்துக்காக , சுயநலத்துக்காக எதையும் ஏற்கும் மனப்பக்குவம் கொண்டோரே அதிக சதவிகித மக்கள்
அப்படிப்பட்டவர்கள் பணத்துக்காக , வாழ்க்கை வசதிகளுக்காக, தங்கள் சுகத்துக்காக , சுயநலத்துக்காக எப்படிப்பட்ட பாவச் செயலையும் விபசாரத்தையும் , கொலை, கொள்ளை போன்றவற்றையும் செய்வார்கள்
ஆனால் அசைவ உணவு உண்பவர்கள் எல்லாம் இப்படிப்பட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை
கொல்லாமை புலால் உண்ணாமை கள் குடிக்காமை நேர்மை தவறாமை நெறிமுறை வழுவாமை போன்ற பல ஆமைகளை மனதில் திடமாகக் கொண்டவர்கள் கோடியில் ஒருவர் ஆக இருப்பினும் அவர் போற்றத் தக்கவரே
நமக்கு முன்னால் வாழ்ந்த பல பெரியோர்கள் வலியுறுத்தியதைத்தான் நானும் சொன்னேன்
ஆனால் எங்குமே நான் அசைவம் மோசம் என்று எழுதவில்லையே தேமொழியார் அப்படி நான் எழுதினாற்போல் புரிந்து கொண்டு ஒரு ப்ரமையை ஏற்படுத்தி விட்டார்.
ஆகவே இந்த இழை முழுவதிலுமே நான் நீங்கள் எழுதியதற்கு வேறு ஒரு கோணத்திலும் பதில் எழுதினேனே தவிர சைவம் மோசம் என்றோ சைவ உணவு உண்பவர்கள் மோசம் என்றோ நான் எங்குமே எழுதவில்லை
அன்புடன்
தமிழ்த்தேனீ
தேமொழி, சுபா இருவரும் அசைவ உணவு மோசம் என சொல்லாமல் பர்சனலாக அவர் அளவில் சைவ உணவை கடைபிடித்து வருவதால் அவர்களுக்கு நிச்சயம் விதிவிலக்கு உண்டு.
அசைவம் மோசம் என சொல்லும் மற்றவர்களுக்கு கிடையாது :-) குறிப்பா நம்ம பொன். சரவணன் ஜிக்கும், தேனியாருக்கும் கிடையவே கிடையாது.
--
ஆனால் எங்குமே நான் அசைவம் மோசம் என்று எழுதவில்லையே தேமொழியார் அப்படி நான் எழுதினாற்போல் புரிந்து கொண்டு ஒரு ப்ரமையை ஏற்படுத்தி விட்டார்.
ஆகவே இந்த இழை முழுவதிலுமே நான் நீங்கள் எழுதியதற்கு வேறு ஒரு கோணத்திலும் பதில் எழுதினேனே தவிர சைவம் மோசம் என்றோ சைவ உணவு உண்பவர்கள் மோசம் என்றோ நான் எங்குமே எழுதவில்லை
--
ஆகவே இந்த இழை முழுவதிலுமே நான் நீங்கள் எழுதியதற்கு வேறு ஒரு கோணத்திலும் பதில் எழுதினேனே தவிர அசைவம் மோசம் என்றோ ஆசைவ உணவு உண்பவர்கள் மோசம் என்றோ நான் எங்குமே எழுதவில்லை
என்று படிக்கவும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
நோஓஓஓஓஓஓஓஓஓ !!!!!!!!
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ சரிங்க தேனியாரே..உங்கள் அன்புள்ளத்துக்கும் என் நன்றி. நம்ம சரவணன் ஜி தான் இப்ப பெண்டிங்ல இருக்கார். :-)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆடு பாவம் என்றால் புலி பசியால் இறந்துவிடும். ஆட்டை படைத்த இறைவனே புலியையும் படைத்தான்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சரவணன் ஜி..உயிர் உள்ள பொருள் தான் உணவாகமுடியும். உயிரற்ற பொருள் எதுவுமே உனவாகாது.
ஆக உயிர்தழைக்க உயிருள்ள இன்னொரு பொருளையே உணவாக உண்ணமுடியும்.
இது சரியான கருத்து கிடையாது. கனிமங்களை நம்பி வாழும் உயிரினங்களும் உள்ளன. >>> https://en.wikipedia.org/wiki/Lithotroph#Chemolithotrophs
புலியாக்கி காட்டில் விட்டாலும்ஊனுண்ணா சைவப் புலியே எங்கள் துரை
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆபத்தில் பாவமில்லை என்பதால்; பாவம்சரியென்றால் ஆபத்தாம் ஆம்
2016-04-06 0:54 GMT-05:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:ஆபத்தில் பாவமில்லை என்பதால்; பாவம்சரியென்றால் ஆபத்தாம் ஆம்உயிர்வாழ உயிரையுண்பதிலேது பாவம்? அதைஉண்ணமறுப்பதே மனிதனின் அகம்பாவம்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உண்ணும் இடத்தில் இருப்பதால் தானிந்த அகம்பாவம்..உண்ணப் படுமிடத்தில்ஓர்நாள்இருந்தால்தான் தெரியும் ’அந்த’ பாவம்....
புலி புல்லையுண்பதுபுலிக்கும், புல்லுக்கும்அதன் பல்லுக்கும், முன்னோர் சொல்லுக்கும்பொருந்தாத போலியோ?
நமக்கு ஏற்றதே பேலியோ
☺☺☺☺☺
சரி...அந்த விளக்கம் குழப்பமாக இருந்தால் ...இதைப் படிக்கவும்...The Rock EatersA lithotroph uses inorganic molecules as an energy and electron source, such as hydrogen gas or minerals. In cellular respiration, electrons stripped from the organic molecule glucose fell down the electron transport chain, the free energy of their fall harvested to build ATP. Lithotrophs do the same thing with their electrons; they simply use a different—and inorganic—source for them.Lithotrophic bacteria can turn up in strange places, including in a mutually beneficial relationship with the worms that live in boiling-hot deep-sea vents. Some plants have lithotrophic properties, as well.
ஆக,தாவரங்களின் ஒளிச்சேர்க்கையோ, அல்லது மைக்ரோப்களின் வேதியல் மாற்றமோ....சில உயிரினங்கள் உயிர்வாழ, சக்தியைப்பெற அவற்றிற்கு உயிருள்ள, உயிர்வாழ்ந்திருந்த எதுவும் தேவையில்லை.அத்துடன் உயிரற்று இறந்துபோனவற்றையும் உண்டு வாழும் உயிரினங்களும் (டிகாம்போசெர்) உள்ளனஎனவே...உயிருள்ளவற்றை உண்டு உயிர்வாழத் தேவையற்ற உயிரினங்களும் உள்ளன.
2016-04-06 13:22 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:ஆக,தாவரங்களின் ஒளிச்சேர்க்கையோ, அல்லது மைக்ரோப்களின் வேதியல் மாற்றமோ....சில உயிரினங்கள் உயிர்வாழ, சக்தியைப்பெற அவற்றிற்கு உயிருள்ள, உயிர்வாழ்ந்திருந்த எதுவும் தேவையில்லை.அத்துடன் உயிரற்று இறந்துபோனவற்றையும் உண்டு வாழும் உயிரினங்களும் (டிகாம்போசெர்) உள்ளனஎனவே...உயிருள்ளவற்றை உண்டு உயிர்வாழத் தேவையற்ற உயிரினங்களும் உள்ளன.
உயிர் உள்ள பொருள் தான் உணவாகமுடியும். உயிரற்ற பொருள் எதுவுமே உனவாகாது.A bacteria that manufactures its own energy or a plant that manufactures its own energy basically eats itself which also qualifies as life.
அதாவது ... producer எனப்படும் தாவர, மற்ற பிற உயிரினங்கள் தங்களைத் தாங்களே சாப்பிடுகின்றனவா?
2016-04-06 15:39 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:அதாவது ... producer எனப்படும் தாவர, மற்ற பிற உயிரினங்கள் தங்களைத் தாங்களே சாப்பிடுகின்றனவா?அவை எதையும் சாப்பிடுவதில்லை....உணவையும் எடுப்பதில்லை தேமொழி :-)அதனால் கானிபாலிசம் என்பது அவற்றுக்கு பொருந்தாதுThey make their own energy. We cannot.
we are not bacteria :-)
நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம் தேமொழி. ஏனெனில் இது என் கடமை.