பெற்றோர்களே! ஆசிரியர்களே! மாணவர்களே! வணக்கம்.
கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் மாணவர் பாசறை “சிறுவர்க்கான தொல்காப்பியம்” எனும் இணையவழித் (Online) தொடர் வகுப்புகளின் மூலமாகச்
சான்றிதழ்ப் படிப்பு (Certificate Course) நடத்துகிறது.
சனவரி 28, 2026 முதல் ஏப்ரல் 22, 2026 வரை மொத்தம் 12 வகுப்புகள்
வாரந்தோறும் புதன்கிழமை இரவு 8 முதல் 9மணி வரை
வகுப்பில் இணைவதற்கான தகைமை: 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை
கட்டணம்: $12
பதிவு செய்ய:
https://forms.gle/Hhy14DYm5MXHYHp6Aபதிவு செய்யக் கடைசி நாள்: 25-01-2026, ஞாயிற்றுக்கிழமை
தேர்வில் சித்தியடைவோருக்கான சான்றிதழ் 2ஆம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு
பேராசிரியர் இல. சுந்தரம்
(437) 979-3006ஆசிரியர் கஜரூபன் குகதாசன்
(647) 709-1298ஆசிரியர் மாகிறேற் பவுலஸ்
(647) 676-1322ஆசிரியர் சுவந்தி சங்கர்
(416) 609-2149ஆசிரியர் ஜெயதீபா தனபாலசிங்கம்
(647) 802-5658# Dr. Selvam Sridas, Director of Annamalai Canada