காணொளி: இணையவழி தமிழ் அகராதி

28 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 9, 2025, 12:31:30 PM (5 days ago) Nov 9
to மின்தமிழ்
காணொளி: இணையவழி தமிழ் அகராதி
https://www.youtube.com/watch?v=pyy1Ec6Ds_Y

2 கோடி தமிழ் வார்த்தைகள்... தயாராகும் ஒருங்கிணைந்த இணைய அகராதி

dictionary.jpg
______________

தேமொழி

unread,
Nov 11, 2025, 5:32:07 PM (3 days ago) Nov 11
to மின்தமிழ்
இணையவழி  சொற்பிறப்பியல் அகராதி

Dictionary2.jpg
தமிழா சங்கதமா என அறிவதற்கு உதவும் சொற்பிறப்பியல் அகராதி தளம் - pirappiyal.kesug.com

ஒரு சொல் தமிழ்ச் சொல்லா வடமொழிச் சொல்லா  என்ற குழப்பத்தைத் தீர்க்க அச்சொல்லின் சொற்பிறப்பு குறித்து ஆராய்வது உதவும்.  

ஒரு சொல்லின் பிறப்பியல் முறை, குறிக்கும் பொருட்கள், வழங்கும் இடங்கள் போன்ற பல செய்திகளைக் காட்டிவிட்டு அது தமிழா சங்கதமா என்று முடிவெடுப்பதைச்  சொல்லாய்வு செய்பவரே  முடிவெடுக்க இச்சொற்பிறப்பியல் அகராதி pirappiyal.kesug.com உதவுகிறது.

இதை உருவாக்கியவர் நம் அன்புத் தோழர் திரு.பொன்.சரவணன்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 12, 2025, 12:34:14 AM (3 days ago) Nov 12
to mint...@googlegroups.com
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தேமொழி அக்கா. 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/04563038-1472-445d-8e6e-f1a9074b0f80n%40googlegroups.com.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் அனைத்து உயிரிலும் இறைவனை
உண்மையாய்க் காண்கிறார் மூலர் - அதைப்போல்
உலகின் அனைத்து மொழிகளின் வேர்களில்
உன்னையே காண்கிறேன் தமிழே !!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
Reply all
Reply to author
Forward
0 new messages