ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 08 July 2026 அகரமுதல
தமிழே விழி! தமிழா விழி!
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். (திருக்குறள், ௬௱௪௰௪ – 644)
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 169 & 170 ; நூலரங்கம்
நாள்: ஆனி 28, 2057 ஞாயிறு 12.07.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
தலைமையும் நூலாய்வும் : இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை:
கவிஞர் முனைவர் ச.ஐயாறு புகழேந்தி,
குறும்பட இயக்குநர்
எழுத்தாளர் செயராமன்,
செயலர், தாய்லாந்து தமிழ்ச்சங்கம்
ஆய்விற்குரிய நூல் :
தாய்லாந்து உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்
நிறைவுரை : அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை : முனைவர் மா.போ.ஆனந்தி