"சாரி" என்றால் என்ன?

420 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 11, 2015, 8:49:46 PM9/11/15
to mintamil, thiruppuvanam

ஆசாரி,
பூசாரி,
சம்சாரி,
அவுசாரி ( I am sorry)

சாரி என்றால் என்ன பொருள்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 11, 2015, 8:49:48 PM9/11/15
to mintamil, thiruppuvanam

அதிகாலையில் அன்பர் ஒருவரைப் பார்த்தேன்.
என்னைப் பார்த்ததும் "சாரி" என்றார்.
நீங்கள் ஆசாரியா, பூசாரியா, சம்சாரியா என்று கேட்டேன்.

அது சரி,  பெண்பாலில் உள்ள சாரியைச் சொல்லவில்லையே என்றவர்,
சாரி என்றால் என்ன பொருள்?  என்று கேட்டார்.

shylaja

unread,
Sep 11, 2015, 9:18:05 PM9/11/15
to mintamil, thiruppuvanam
ஆச்சாரம் என்பதிலிருந்து  ஆச்சாரியார் எனும் சொல்வந்திருக்கலாம்.ஆசாரக்கோவை  நினைவுக்கு வருகிறது.
ஆச்சாரம், ஆசரிதி, ஆசரணை என்று எல்லாம் சொல்லப்படும்! அத்தனைக்கும் ஒரே பொருள் தான்!ஆச்சாரம் = ஒழுக்கம்!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

எண்ணீய  முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்

பாரதி
வென்றிலன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும்
நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பெயர் நிற்குமாயின்?
பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்தன்றோ?
இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதியுண்டோ?

வென்றிலன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும்
நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பெயர் நிற்குமாயின்?
பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்தன்றோ?
இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதியுண்டோ?

Nagarajan Vadivel

unread,
Sep 11, 2015, 9:23:06 PM9/11/15
to மின்தமிழ்
காசிக்குப் போனா எதையாவது ஒரு கெட்டதை விட்டுவிட்டு வரவேண்டும்.  நீங்க இந்த வேர்ச்சொல் ஆராய்ச்சிப் பழக்கத்தை விட்டுவிட்டு வரவேண்டும்

வேர்ச்சொல் ஆராய்ச்சிக்கு சொல் தோன்றிய காலகட்டமும் அதை விளக்குவதற்கு வேண்டிய பயிற்சியும் வேண்டும். மறைந்த லோகநாதன் அவர்கள் இத்துறையில் வல்லுனர்.

இப்படி நீங்க சார் பூரின்னு சின்னபுள்ள விளையாட்டா செய்யறதச் சிலர் முழுநேரத் திருவிளையாடலாச் செய்யறாங்க

தமிழின் வேர்ச்சொல் என்பது தமிழ் வரலாறு மொழியியல் சார்ந்தது.  அதில் ஆய்வு செய்தவர்கள் தமிழின் வேர்ச்சொல் எண்ணிக்கையில் குறந்தது என்று கூறுகிறார்.  ஆனால் இங்கே தொடர்ந்து வேர்ச்சொல் அரவை நடக்கிறது.  ஒதனால் மின்தமிழுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் என்ன்  பயன் என்று சாரி சரி சரி என்று எழுதுபவர்களைக் கேளுங்கள்

மின்தமிழ்க் கணினிக்கு வாயிருந்தால் ஓ வென்று வாய்விட்டழுதுவிடும்

அ.த

--

Hari Krishnan

unread,
Sep 11, 2015, 9:36:16 PM9/11/15
to mintamil, thiruppuvanam

2015-09-12 6:47 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
ஆச்சாரம் என்பதிலிருந்து  ஆச்சாரியார் எனும் சொல்வந்திருக்கலாம்.ஆசாரக்கோவை  நினைவுக்கு வருகிறது.
ஆச்சாரம், ஆசரிதி, ஆசரணை என்று எல்லாம் சொல்லப்படும்! அத்தனைக்கும் ஒரே பொருள் தான்!ஆச்சாரம் = ஒழுக்கம்!

ஆசாரம், ஆசாரியார்.  ச் இல்ல.  ஆசாரக் கோவை. துரோணாசாரியார்.

இந்த ஆசாரிக்கும் ஆசாரி, பூசாரி, சம்சாரியில் வரும் சாரிக்கும் தொடர்பில்லை. 

தவறு என்பதால் அதை மட்டும் சுட்டிவிட்டு விடை பெறுகிறேன்.  சிலருக்கு நான் எழுதுவது பிடிப்பதில்லை. 

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

shylaja

unread,
Sep 11, 2015, 9:55:02 PM9/11/15
to mintamil
2015-09-11 18:36 GMT-07:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-09-12 6:47 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
ஆச்சாரம் என்பதிலிருந்து  ஆச்சாரியார் எனும் சொல்வந்திருக்கலாம்.ஆசாரக்கோவை  நினைவுக்கு வருகிறது.
ஆச்சாரம், ஆசரிதி, ஆசரணை என்று எல்லாம் சொல்லப்படும்! அத்தனைக்கும் ஒரே பொருள் தான்!ஆச்சாரம் = ஒழுக்கம்!

ஆசாரம், ஆசாரியார்.  ச் இல்ல.  ஆசாரக் கோவை. துரோணாசாரியார்.
 
>>>ஆம்  சுட்டிக்காட்டியதுக்கு நன்றி ஹரிண்ணா..எழுதிஅனுப்பியபிறகு  எனக்கும் இப்படி தோன்றியது.இழையில்  என்னால் நேர்ந்த தவறுக்கு காளைராஜன் அவர்களிடம் கேட்டுக்கறேன் ,ஸாரி!
 
இந்த ஆசாரிக்கும் ஆசாரி, பூசாரி, சம்சாரியில் வரும் சாரிக்கும் தொடர்பில்லை. 

தவறு என்பதால் அதை மட்டும் சுட்டிவிட்டு விடை பெறுகிறேன். 
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Sep 11, 2015, 10:14:05 PM9/11/15
to மின்தமிழ்
இன்னமும் நிறைய சாரிகள் உண்டே.

தாத்தாச்சாரி, வரதாச்சாரி, ரங்காச்சாரி, கிருஷ்ணமாச்சாரி 

.... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Sep 11, 2015, 10:36:15 PM9/11/15
to மின்தமிழ்
sorry I am not a lorry to carry your sorry don't worry

Cited as a quote from Annadurai

a.t

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 12, 2015, 12:24:36 AM9/12/15
to mintamil
ஆடுபவரை ஆடி என்பர். எ.கா: சுடலையாடி.

ஓடுபவரை ஓடி என்பர்.  எ.கா. நாடோடி.

அதைப்போல, ஒரு நெறியைச் சார்ந்து ஒழுகுபவரை சாரி என்பர்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

Innamburan S.Soundararajan

unread,
Sep 12, 2015, 12:48:57 AM9/12/15
to mintamil
மின்தமிழ்க் கணினிக்கு வாயிருந்தால் ஓ வென்று வாய்விட்டழுதுவிடும்.

~ பெருங்குரல் எடுத்து ஓலமிடும். தற்காலத்தில் மின் தமிழில் பலர் குப்பையை கொட்டுகிறார்கள். அதை கிளறுவதற்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது. காளைராஜன் நண்பர்; பண்பான நண்பர்; அவரை இம்மாதிரி எழுத வேண்டாம் என்று மன்றாடி கேட்க எனக்கு உரிமை உண்டு. 

Nagarajan Vadivel

unread,
Sep 12, 2015, 1:02:13 AM9/12/15
to மின்தமிழ்
அதுசரி நீங்களும் சாரி பிசினஸ் ஆரம்பிச்சீங்களே இப்ப சாரி அப்புறம் பூரி(த்தல்) என்று தொடங்க இன்னொருவர் வருவார்
நினைப்பு பொழப்பைக் கெடுக்கும் என்றாலும் இதுபோன்ற கருத்தாடல்கள் பொழுதுபோக்க உதவும்
முன்னர் நான் பங்குகொண்ட மடலாடல் குழுவில் சில ஜகதலப்பிரதாபர்கள் இவ்வாறு மடலாடல் குழுவின் நோக்கத்து ஒவ்வாத அல்லது மனமிளக்கியாக ஒய்யாரக் கொண்டையில் தாழ்ம்பூவாக இடுவதை விலக்க வேண்டாம் என்று ஒரு வரவேற்பறை என்ற தலைப்பைப் போட்டு அங்கே சுவையான செய்திகளுக்கு வாய்ப்புக் கொடுத்ததால் மற்ற இழைகளுக்குள் உத்திரவின்று உள்ளே வா என்றெல்லாம் நடக்கவில்லை
இந்த மாதிரி சாரி விவகாரங்களுக்கும் மற்ற மனமோகனத் தகவல்களுக்கும் மின்தமிழ் கட் பீஸ் சென்டர் ஒன்றை உருவாக்கிவிட்டால் மிக்ஸ் அன்ட் மேட்ச் கன ஜோராக நடக்குமே
அ.த

N. Ganesan

unread,
Sep 12, 2015, 11:12:08 AM9/12/15
to மின்தமிழ்
ஆசிரியர் என்ற சொல் ஆசார்யர் என்னும் வடசொல்லினின்றும் தோன்றுவது.
வடமொழி, தமிழ் இரண்டிலும் சிற்பம், கலைகள், கட்டிடம், தச்சுவேலை,
எஞ்சீனீரிங், வரைகலை (ட்ராப்டிங்) எல்லாம் கற்ற ஆசாரியன் வேலை.
எனவே, ஆசாரி < ஆசார்ய (வடமொழி)

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 12, 2015, 11:34:32 AM9/12/15
to mintamil

மாணவர்களின் சிறிய ஆய்வுகளைப் பேராசிரியர் ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்து உற்சாகப் படுத்த வேண்டும்.
ஆனால் பிரணவத்திற்குப் பொருள் சொன்ன முருகன் குடியிருக்கும் ஆய்குடிப் பேராசியர் ஆராய்ச்சி எண்ணத்தைக் காசியில கங்கையில விட்டுவிடச் சொன்னா என்செய்வது!

பூசாரிக்கும் சம்சாரிக்கும்
அந்தப் பிரணவத்தின் வடிவமான கணேசர் ஐயா ஏதேனும் விளக்கம் அளித்தால் உண்டு.

தங்கள் மாணவன்
ஜிகர்தண்டாப் பிரியன்

N. Ganesan

unread,
Sep 12, 2015, 11:38:53 AM9/12/15
to மின்தமிழ், kalair...@gmail.com

On Saturday, September 12, 2015 at 8:34:32 AM UTC-7, kalai wrote:

!

பூசாரிக்கும் சம்சாரிக்கும்
அந்தப் பிரணவத்தின் வடிவமான கணேசர் ஐயா ஏதேனும் விளக்கம் அளித்தால் உண்டு.

பூசை என்பது பற்றி (பூசகன்/பூசாரி) நிறைய எழுதியுள்ளேன்.
தமிழின் பழைய அந்தணர்களாகிய அம்பட்டர்கள், அம்பணவர்கள், ....

இந்த வார்த்தைகளை தேடிப் பார்க்கவும். மின்தமிழிலும், ஆங்கிலத்திலும் பல மடல்கள் இருக்கும்.

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 12, 2015, 11:41:46 AM9/12/15
to mintamil

வணக்கம் ஐயா.
அம்மா வள்ளி அவர்களிடம் கேட்டேன்.

இவ்வாறான சொற்களுகளைத் ் "துணை வினை" என்று பெயராம். மு.வ. அவர்கள் "மொழி நூல்" என்ற புத்தகத்தில்  இதுபோன்ற சொற்கள் பற்றி எழுதியுள்ளாராம்.

பணக்காரன், வேலைக்காரன், பால்காரன்

Pasupathi Selvam

unread,
Sep 12, 2015, 11:45:25 AM9/12/15
to மின்தமிழ்
At last a meaningful interpretation from among a bunch of clowns and insane old shenanigans !

Pasupathi Selvam

unread,
Sep 12, 2015, 11:45:33 AM9/12/15
to மின்தமிழ்
சில சமயம் பெரயவர்கள் சிறுவர் போன்றும் சிறியவர் பெரியவர் போன்றும் உலாவுவார்.
இதை எல்லாம் சகித்துக்கொண்டு ஒரு சாரி மக்களும் உண்டு !!

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 12, 2015, 11:48:01 AM9/12/15
to mintamil

On 12-Sep-2015 7:25 am, "shylaja" <shyl...@gmail.com> wrote:
>
>
>
> 2015-09-11 18:36 GMT-07:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:
>>
>>
>> 2015-09-12 6:47 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
>>>
>>> ஆச்சாரம் என்பதிலிருந்து  ஆச்சாரியார் எனும் சொல்வந்திருக்கலாம்.ஆசாரக்கோவை  நினைவுக்கு வருகிறது.
>>> ஆச்சாரம், ஆசரிதி, ஆசரணை என்று எல்லாம் சொல்லப்படும்! அத்தனைக்கும் ஒரே பொருள் தான்!ஆச்சாரம் = ஒழுக்கம்!
>>
>>
>> ஆசாரம், ஆசாரியார்.  ச் இல்ல.  ஆசாரக் கோவை. துரோணாசாரியார்.
>
>  
>>
>> >>>ஆம்  சுட்டிக்காட்டியதுக்கு நன்றி ஹரிண்ணா..எழுதிஅனுப்பியபிறகு  எனக்கும் இப்படி தோன்றியது.இழையில்  என்னால் நேர்ந்த தவறுக்கு காளைராஜன் அவர்களிடம் கேட்டுக்கறேன் ,ஸாரி!

சகோதரிகள் சாரின்னு சொன்னாப் போதாதா!

சாரின்னு கேட்டா,  வேறு வழியில்லை,  வாங்கிக் கொடுத்துவிட வேண்டியதுதான் !!!:-)

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 14, 2015, 3:39:23 AM9/14/15
to mintamil

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை (குறள் 15)

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை (குறள் 76)

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய் (குறள் 359)

முதலிலார்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை (குறள் 449)

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின் (குறள் 900)

சார்பு திருக்குறளில் உள்ள சொல்.

ஆவைச் சார்ந்தவர் ஆசாரி,
பூவைச் சார்ந்தவர் பூசாரி
அனைவரையும் சார்ந்தவர் ஔசாரி 

சமு(சமு = பெரியது)வைச் சார்ந்தவர் சமுசாரி

என்று ஒருவாறு இட்டுக்கட்டிச் சொல்லி விடலாமா?

அறிஞர்களின் கருத்தை வேண்டுகிறேன்.

அன்பன்

கி.காளைராசன்

--

Tthamizth Tthenee

unread,
Sep 14, 2015, 4:13:32 AM9/14/15
to mint...@googlegroups.com

2015-09-14 0:39 GMT-07:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

ஆவைச் சார்ந்தவர் ஆசாரி,
பூவைச் சார்ந்தவர் பூசாரி
அனைவரையும் சார்ந்தவர் ஔசாரி 

சமு(சமு = பெரியது)வைச் சார்ந்தவர் சமுசாரி

என்று ஒருவாறு இட்டுக்கட்டிச் சொல்லி விடலாமா?

அறிஞர்களின் கருத்தை வேண்டுகிறேன்.

அன்பன்

கி.காளைராசன்

​அப்படியானால்   கிருஷ்ணனைச் சார்ந்தவனா நான்   ?  என் பெயர்  கிருஷ்ணமாச்சாரி

அன்புடன்
தமிழ்த்தேனீ​

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Hari Krishnan

unread,
Sep 14, 2015, 4:36:40 AM9/14/15
to mintamil

2015-09-14 13:43 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
அப்படியானால்   கிருஷ்ணனைச் சார்ந்தவனா நான்   ?  என் பெயர்  கிருஷ்ணமாச்சாரி

அன்புடன்
தமிழ்த்தேனீ​

ஆமாம் ஐயா.  சக்ரவர்த்தி ராஜகோபாலசாரி, ரங்காசாரி, வெங்கடாசாரி எல்லோரும் உங்களைச் சேர்ந்தவர்களே.  ஒண்ணே ஒண்ணு.  ச் கிடையாது.  உங்கள் பெயரில் நீங்கள் ச் போடத்தான் செய்வீர்கள் என்றால் அது உங்கள் உரிமை.  அதை மதிக்க வேண்டியது என் கடமை.  

Hari Krishnan

unread,
Sep 14, 2015, 4:40:27 AM9/14/15
to mintamil

2015-09-14 14:06 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
ஆமாம் ஐயா.  சக்ரவர்த்தி ராஜகோபாலசாரி, ரங்காசாரி, வெங்கடாசாரி எல்லோரும் உங்களைச் சேர்ந்தவர்களே.  ஒண்ணே ஒண்ணு.  ச் கிடையாது.  உங்கள் பெயரில் நீங்கள் ச் போடத்தான் செய்வீர்கள் என்றால் அது உங்கள் உரிமை.  அதை மதிக்க வேண்டியது என் கடமை.

உங்கள் பெயரிலுள்ளதும் மற்ற -சாரிகள் பெயரில் உள்ளதும் ஆசார்(ய) என்பதன் சுருக்கம்.  (ஆர்ய) பட்டாசார்யா, பாஸ்கராசார்யா, துரோணாசார்யா எல்லோருக்கும் இப்படித்தான்.  இதைப் பாருங்கள்:

கோதண்டராமன்

unread,
Sep 15, 2015, 2:12:01 AM9/15/15
to மின்தமிழ், thirup...@googlegroups.com, kalair...@gmail.com
சர் என்ற வடசொல் வினை வேர் நடத்தல் என்று பொருள்படும். சராமி நடக்கிறேன், சரஸி நடக்கிறாய், சரதி நடக்கிறார். அதிலிருந்து வருவது சார் என்ற வினைவேர். நடத்துதல் என்று பொருள்படும். சாரயதி நடக்கவைக்கிறார். அத்துடன் ஆ என்ற முன்னொட்டு சேரும்போது அது நல்ல வழியில் என்ற கூடுதல் பொருளைத் தருகிறது. நல்ல வழியில் நடக்கவைப்பவர் ஆசார்ய. அதுவே தமிழில் ஆசாரி என்று ஆகிறது. 

பூசை என்ற தமிழ்ச் சொல் வடமொழியில் பூஜா ஆயிற்று என்று சொல்கிறார்கள். வடமொழியில் பூஜாரி என்ற சொல் இல்லை. இந்தியில் உண்டு. எனவே பூசை செய்யும் ஆசாரி பூசாரி என்று ஆகியிருக்கலாம். 

அவுசாரி என்பது வ்யபிசாரி என்பதிலிருந்து வந்தது. பாதையை விட்டு விலகி நடப்பவர் என்று பொருள். 

ஸம்ஸார என்ற சொல்லுக்குப் பல வேறு நிலைகளைக் கடந்து செல்தல் என்று பொருள். துணைப்பொருளாக அது உலக வாழ்வையும் குடும்ப வாழ்வையும் குறிக்கும். ஸம்ஸாரத்தில் உள்ளவர் ஸம்ஸாரீ. அதுவே தமிழில் சம்சாரி என்று வழங்குகிறது. 

இந்த நான்கு சாரிகளும் தமிழில் தான் ஒத்த தோற்றம் அளிக்கின்றன. வேரை ஆராய்ந்தால் வேறு வேறு. 
Reply all
Reply to author
Forward
0 new messages