தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்

47 views
Skip to first unread message

amachu

unread,
Jul 28, 2013, 1:12:26 PM7/28/13
to mint...@googlegroups.com
இன்று தோண்டிக் கொண்டிருந்தது தொல்காப்பியம்.

அதன் சிறப்புப்பாயிரம்.

வட வேங்கடம் தென் குமரி

ஆயிடைத்

தமிழ் கூறும் நல் உலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்


செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்

நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து

அறம் கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி

மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்

பல் புகழ் நிறுத்த படிமையோனே

-------------------------------------------------------

அறம் கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து

---------------------------------------------------------

எம்.ஜி.ஆர் இந்த அதங்கோட்டு ஆசானுக்கு சிலை வச்சாராமே?

ஆனா நிறைய பேர் இதை தங்கள் பதிப்புகளில் தவிர்ப்பது ஏன்?

தமிழ் இணையப் பல்கலைக் கழகம் லைப்ரரியில் கூட இல்லை பாருங்களேன்: http://www.tamilvu.org/library/libindex.htm

இத்தனைக்கும் வேங்கடம் வரை எங்களுக்கேன்னு கேட்க ஆதாரமாய்த் திகழும் பாடலிதுதானே?

வேறெதாச்சும் இருக்கா?

--

ஆமாச்சு

தேமொழி

unread,
Jul 28, 2013, 7:55:24 PM7/28/13
to mint...@googlegroups.com
///இத்தனைக்கும் வேங்கடம் வரை எங்களுக்கேன்னு கேட்க ஆதாரமாய்த் திகழும் பாடலிதுதானே?
வேறெதாச்சும் இருக்கா?
ஆமாச்சு///


இந்நூலைப் படித்துப் பாருங்கள் ஆமாச்சு.....

தமிழ்நாட்டு வட எல்லை, 
(டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்)


அன்புடன்
 ..... தேமொழி 

இள. பைந்தமிழ் ராஜா

unread,
Oct 15, 2026, 9:35:01 PM (7 days ago) Oct 15
to மின்தமிழ்
https://www.tamilvu.org/library/nationalized/pdf/03-rasamanickam/tamilnaduvadaealai.pdf 
தமிழ் நாட்டு வட எல்லை நூலின் புதிய இணைப்பு
Reply all
Reply to author
Forward
0 new messages