--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திருமங்கை என்ற இடத்தை ஆண்டதால் இருக்குமோ என் யூகம் இது தவறானால் ஆழ்வாரோடு அடியார்களும் மன்னிக்க.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
திருமங்கை வேறு யாருமல்ல, குமுதை நாச்சியார்தான். >>>
குமுதாவுக்கு எத்தனை பெருமை தெரியுமா? ஸ்ரீலக்ஷ்மிக்கு சமமாக இன்னமும் பூஜை செய்யப்படுபவள். ஆழ்வார் எப்போதும் அகலகில்லேன் குமுதா’ என்று அவள் பக்கத்திலேயே இருப்பார். திருமங்கை குமுதா இவரை எப்படியெல்லாம் ஆட்டிப்படைத்திருக்கிறாள்? ஆயிரம் நாட்கள் அன்னதானம் என்றால் வேடிக்கையா.. பரகாலன் போன்ற குறுநிலமன்னர்களுக்கு சாதாரணமாக இந்த மூன்று வருட கால அன்னதானம் என்பது சர்வ சாதாரணமானதுதான். ஆனால் ஏன் பரகாலனால் தடுமாறித் தடுமாறி, செல்வங்களெல்லாம் இழந்து, கொள்ளையில் ஈடுபட்டு செய்யவேண்டும் என்பது இந்த இடத்தில் சிந்திக்கப்படவேண்டும்? குமுதா நாச்சியார் முன்னரே அந்த ரகசியத்தை அறிவாளோ என்னவோ.. இத்தனைக்கும் பெரிய ஸ்திரீலோலனாகௌஉர்களில் அறியப்பட்டுப் பின்னர் குமுதாவைப் பார்க்க, குமுதாவின் அமுதவிழிகள் இவரை ஆட்கொண்டுவிட்டன.>>>>
தன்னைத் திருமணம் செய்ய வேண்டுமானால் ஆயிரம் நாட்கள் அடியார்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும் என்ற வேண்டுகோள் (?) குமுதா வேண்டியபோதும் அந்த குறுநிலமன்னன் சாதாரணமாக் நினைத்தான்.. ஃபூ என ஊதிவிடலாம் என நினைத்தாரோ என்னவோ.. ஆனால் அந்த அன்னதானமானது நாள் ஆக ஆக அடியார் கூட்டங்களை அதிகம் கவர்ந்தது.. சாப்பாட்டுக்கு பஞ்சமா அந்தக் காலத்தில் என்றால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.. என்ன காரணம்.. என்ன சிறப்பு இந்த அன்னதானத்தில் இருக்கிறது.. திருமங்கை மணாளனான பரகாலன் அன்னதானத்தில் ஏதோ தெய்வீக சிறப்பு இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட அடியார்கள் நாடு முழுவதும் அந்த சிறப்பைப் பரப்பியதும், கூட்டம் ஒவ்வொரு நாளும் அலைமோதியது.. அப்படியென்ன சிறப்பு.. அமுதம் குமுதாவின் ஆணையால் பறிமாறப்படுகிறது என்பது ஒரு சிறப்பு என்றால், பரகாலனின் பிரசாதத்தை ஒரு கைப்பிடியாவது சாப்பிடவில்லையானால் ஈதென்ன இக வாழ்க்கை என மக்கள் ஆங்காங்கே நினைக்க ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருந்ததால் கூட்டம் ஒவ்வொரு நாளும் அலைமோதியது..அன்னதானம் என்றால் சாதாரணமாகவா என்று முதலில் நினைத்த பரகாலன் செல்வம் முழுவதும் அதற்கே செல்வழித்தாலும் குமுதாவின் வாக்கை எப்படியாவது நிறைவேற்ற வேண்டுமென்ற குறிக்கோளைக் கைவிடவே இல்லை. கடைசியில் கொள்ளையில் ஈடுபட்டு சாட்சாத் நாராயணனின் பொற்பாதத்தையே வாயில் பட, ஞான ஒளி எங்கும் பரகாலனிடம் பரவி கலியனாக திருமாலால் திருநாமம் சூட்டப்பட்டாலும், குமுதா இல்லாவிடில் கலியன் எங்கே, திருமாலில் பொற்பாத சேவை எங்கே.. ஆயிரம் சூரியன்கள் ஒளிவீசும் அவரது ஆயிரம் பாடல்கள் எங்கே.. நாராயண நாமத்துக்கு அடுத்த நாமம் ஆழ்வாருக்கு குமுதா குமுதா குமுதா என்பதுதான்..
திருநகரி கோயிலில் இருவருக்கும் இன்று திருமஞ்சனம் கோலாகலத்துடன் கொண்டாடப்பட, கலியன் நா நாராயணனைப் பாட, அவர் கண்களோ குமுதாவையே பார்த்துக் கொண்டு இருக்க, குமுதா நாச்சியார் சமேத திருமங்கை மன்னரின் பாத சேவை ஒன்றே நமக்கு பரமகதியைக் கொடுக்குமே!>>>>>>கண்டிப்பாக... ஆழ்வார்களில் தம்பதி சமேதராய் இவர்தான் காட்சிகொடுக்கிறார்! அருமையான விவரங்கள் திவாகர் மிக்க நன்றி
அன்புடன்திவாகர்
2014-12-05 12:04 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
திருமங்கை என்ற இடத்தை ஆண்டதால் இருக்குமோ என் யூகம் இது தவறானால் ஆழ்வாரோடு அடியார்களும் மன்னிக்க.
2014-12-04 22:17 GMT-08:00 Dhivakar <venkdh...@gmail.com>:
வழக்கம்போல அருமை. சரி, கலியனுக்கு திருமங்கை மன்னன் என்ற பெயர் ஏன் வந்தது?அன்புடன்திவாகர்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஆழ்வார்க்கடியாரான நீங்க சொல்லுவதைவிடவா நான் சொல்லமுடியும்? நன்றி கண்ணன்
வணக்கம் .
திருமங்கைமன்னன் பற்றிய தங்களது பதிவும், திருமங்கை பற்றிய ஐயா திவாகர் அவர்களது பதிவும் அருமையிலும் அருமை.
இன்று இதனை வாசிக்கப் பெரும் பேறு பெற்றேன்.